No video

Brother Isaac Witness | சாமியாடி குறிசொல்லும் குடும்பம் இயேசுவை தேடிவந்த சாட்சி | Christ Calling TV

  Рет қаралды 9,082

Christ Calling Tv

Christ Calling Tv

Күн бұрын

CHRIST CALLING TV PRODUCTION
சகோதரர் ஐசாக் தர்மலிங்கம் சாட்சி | The family of Samiadi Kodetuma is a witness who sought Jesus | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
எங்கள் குடும்பம் இயேசுவை அறியாத குடும்பம் நாங்கள் எங்கள் குல தெய்வம் தர்மலிங்கம் விக்கிரகத்தை வண்ணங்கி வந்தோம் எங்கள் குடும்பம் ஒரு வறுமையில் வாடும் குடும்பம் அதினால் என் படிப்பை விட்டு எப்படியாவது பணம் சம்பாதிக்க என் பள்ளி பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறி பணம் சம்பாதித்தேன் பணம் சம்பாதித்து அநேக பாவத்திலும் கடனில் விழுந்து என்னுடைய விடுதலைக்காக மாத்திரவாதியையும் குறி சொல்கிறவர்களையும் தேடி சென்றேன் ஒரு நன்மையும் நடக்கவில்லை அப்பொழுது தான் நான் இயேசுவை தேடி சென்ற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
Our family is a family that does not know Jesus We came to paint the idol of our tribal deity Dharmalingam Our family is a poor family So I left home and earned money during my school days to somehow earn money from my studies After earning money and falling into many sins and debts I went looking for sorcerers and soothsayers for my release but nothing good came of it It was then that I shared with you my full testimony of seeking Jesus I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #Isaac #ஐசாக் #தர்மலிங்கம் #சாட்சி #Dharmalingam #sin #debt #sorcerers #Mentioners
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Пікірлер: 27
@nixonroche9934
@nixonroche9934 2 ай бұрын
நல்ல ஒரு சாட்சிகர்த்தர் உங்களையும் உங்க குடும்பங்களையும் நூலையும் மென்மேலும் ஆசீர்வதிப்பார்
@leonsep1589
@leonsep1589 2 ай бұрын
Praise the Lord Jesus 🙏🙏🙏
@christopherd.j8385
@christopherd.j8385 2 ай бұрын
True testimony thank you god
@j.pkumar6668
@j.pkumar6668 2 ай бұрын
Nice Testimony , God Bless your Ministry... All Praises be to God , Brother...
@thilagavathi811
@thilagavathi811 2 ай бұрын
Living testimony🙏
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 2 ай бұрын
Praise the Lord 🎉🎉🎉🎉
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 2 ай бұрын
Amen Hallelujah ✝️🛐
@MaheshKumar-nr7px
@MaheshKumar-nr7px 2 ай бұрын
Yesappa sthothiram 🙋🙋🙋👏👏👏
@sarahjesus1120
@sarahjesus1120 2 ай бұрын
AMEN..GLORY TO GOD
@joyvasanthibenjaminsudccri4738
@joyvasanthibenjaminsudccri4738 2 ай бұрын
அருமையான சாட்சி
@isaacisaac6657
@isaacisaac6657 2 ай бұрын
கர்த்தர் உங்களை அபரிதமாக ஆசீர்வதிப்பாராக
@rajeshkingsly4464
@rajeshkingsly4464 2 ай бұрын
Amen Amen 🙏🙏🙏
@s.a.2458
@s.a.2458 2 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக❤
@jeyajothiramani5263
@jeyajothiramani5263 2 ай бұрын
Praise the Lord
@marisha7295
@marisha7295 2 ай бұрын
AMEN
@jaslinsheba
@jaslinsheba 2 ай бұрын
ஜீவனுள்ள சாட்சி
@radharobert1418
@radharobert1418 2 ай бұрын
Amen
@rubanrajav9897
@rubanrajav9897 2 ай бұрын
Oru nalla satchiyai kedga vaitha en devanuku sthothiram jevanulla devanuku sthothiram
@Davidratnam2011
@Davidratnam2011 2 ай бұрын
Amen yesappa bless you ayya
@krishnakumari5772
@krishnakumari5772 2 ай бұрын
Glory to God. Karthar ungalaikondu Innum niraya aathumakalai ratchipukul வர pannuvaraga.
@henrydoss1098
@henrydoss1098 2 ай бұрын
Praise the lord, Amen
@antonyraj9517
@antonyraj9517 2 ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டும் மகிமை படுவதாக ❤️
@sujatharavi1025
@sujatharavi1025 2 ай бұрын
Glory to God 🙏 Amen 🙏
@venuchella5114
@venuchella5114 2 ай бұрын
அருமை 🎉❤ஆமீன்
@venuchella5114
@venuchella5114 2 ай бұрын
🛐✝️🕎☦️
@ganeshkps2865
@ganeshkps2865 2 ай бұрын
Jevanula satchi.Akka veetukarar unmaiyana deva manusan.seitha vatti tholilai thuki erinthar.
@manoharank6077
@manoharank6077 2 ай бұрын
Karthar nallavar .Avar kirubai endrum ulladu
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН