ஐயா இந்த வழக்கு தொடுத்தவர்கள் பணியிடங்களை அதிகபடுத்த சொல்லி வழக்கு தொடுத்திருந்தால் சிறப்பு.
@JPRABAHAR5 ай бұрын
உண்மை
@sekarkavin38675 ай бұрын
எனக்கு பாதிப்பு என்றால் அதற்கு தீர்வு பணியிடங்களை அதிகப்படுத்துவது மட்டுமே அது அரசிற்கும் நீதிமன்றத்திற்கும் தெரியும். நீதிமன்றம் ஆணையிடலாம் .
@sudhamalarkodi68035 ай бұрын
excellent sir....
@PrakashPrakash-lg9ew5 ай бұрын
2013 2017 ஆகிய வருடங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து பின் நியமன தேர்வு என்றால் தகுதியான45 மதிப்பெண் பெற்றவர்களை வயதின் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்குவதுதான் நியாயமான தர்மம்
@selvakumark48733 ай бұрын
தலைவா நீங்க வீடியோ போட்டு இப்ப ஒரு மாசம் ஆச்சு. வீடியோ போடுங்க தலைவா
@staycubed33245 ай бұрын
மாண்புமிகு முதல்வர் ஜயா ஸ்டாலின் அவர்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து ஆசிரியர்கள் பணி நியமனம் முடிப்பார். முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தவே TRB க்கு எதிராக சில வழ்க்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் தடை தகர்த்து பணி வழங்குவார்
@kavinthangavel3025 ай бұрын
Vaccancy increase agarathuku support panga sir please
@kaviyakeerthi65445 ай бұрын
Good morning sir Thanku so much 🙏🙏
@PskGkv5 ай бұрын
வாழ்க வளத்துடன்
@thangamanigold34655 ай бұрын
Thanks sir...thank u so much...god bless u sir🎉
@shivanishivani56783 ай бұрын
சார் வணக்கம்
@arumugam24hari565 ай бұрын
நன்றி ஐயா🙏💕
@Tamilmagalcom5 ай бұрын
romba valikiradhu sir. 2yrs kashtapattu vealaiya vitu padichean 104 in english. enna pandradhunu theriyala. ethanai exam ku padikiradhu. pgtrb ku moveon pannavea mind poga mattudhu
@user-oo9co9jp8f5 ай бұрын
Me too 104, which community mam nimga
@ஆத்மஞானம்5 ай бұрын
தங்களின் வலி எனக்கு புரிகிறது தாங்கள் வணங்கும் இறைவன் மட்டுமே தங்களுக்கு அருள் புரிய முடியும் தற்போதைய சூழலில்
@ஆத்மஞானம்5 ай бұрын
இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்
@deltajaiajan68525 ай бұрын
Ninga endhu book la padichinga, please reply me
@benjaminfranklin18865 ай бұрын
Enaku oru kelvi sir physics la rendu question ku books la answer iruku all standard books la answer iruku double answer varum athuku avanga mark kudukala na one mark la cv list la varala apo engaluku injustice agirkey@@ஆத்மஞானம்
@baluk2065 ай бұрын
அனைத்து ஆசிரியர்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ள தகவல் சார் மிகவும் நன்றி
@ஆத்மஞானம்5 ай бұрын
Thank you
@p.murugaiyanp.murugaiyan79935 ай бұрын
தகவல் தெளிவாக உள்ளது சார் வாழ்த்துக்கள்
@ஆத்மஞானம்5 ай бұрын
Thank you sir
@umadevij96935 ай бұрын
Thank you sir
@gowthamanps40354 ай бұрын
What about TET promotion case
@Aarthisakthivel-o8t5 ай бұрын
Very supernga sir..thank u
@ஆத்மஞானம்5 ай бұрын
Thank you
@murugan.cchandran15935 ай бұрын
Good judgment. 👍
@giyash53455 ай бұрын
Thank God 🙏🙏🙏
@VelMurugan-lq4hc5 ай бұрын
Tq sir 🎉
@nithyaramar35415 ай бұрын
Super explanation sir👍
@navasakthi37065 ай бұрын
Stay vacate agala thana antha case innum hearing varala thana?
@Saron7175 ай бұрын
OM SAIRAM
@yercaud-Oxygen-Nursery5 ай бұрын
Superb sir🎉
@VSUDHATSO5 ай бұрын
நன்றி சார் 🎉🎉🎉🎉
@muruganramalingam46675 ай бұрын
Sir go 243 pathi ethavathu thagaval irukka, irunthal pathivu seiyavum
@ஆத்மஞானம்5 ай бұрын
தற்போது வரை அரசாணை 243 ல் எந்த மாற்றமும் இல்லை அரசாணை 243-ல் கட்டாயம் திருத்தம் ஏற்படும் அதே சமயம் அரசாணை 243 ரத்து செய்யப்பட வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம் இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக மாற அதாவது பதவி உயர்வு பெற அனுமதிக்கும் வண்ணம் அரசாணை 243இல் திருத்தம் ஏற்படும் விரைவில் என கருதுகிறேன் அந்த ஒரு வாய்ப்பும் ஒரு திருத்தமும் ஏற்படும் அதற்கான துல்லியமான காலத்தை அதாவது தேதியை மட்டும் தான் என்னால் குறைகிறது ,ஆனால் நிச்சயம் மாற்றம் உண்டு என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது
@muruganramalingam46675 ай бұрын
Appdi pathavi uyarvu koduthal muthalil block level il parthu vittu piragu district level piragu state level endru kelvi patten unmaiya
@nani-cn7yu4 ай бұрын
ஐயா வணக்கம் TET PROMOTION. CASE முடிந்துவிட்டதா 19/7 வருவதாகக் கூறினீர்கள்..இதைப் பற்றிய தகவல் அறிந்திருந்தால் தயவுசெய்து கூறுங்கள் ஐயா
@mynaammu93735 ай бұрын
Ohm Sairam.....
@manivasagam15185 ай бұрын
Absolutely correct sir
@MariMahesh-p1i5 ай бұрын
Vacant increase aganum sir 110 bc english border la iruken sir kastama iruku 2 years hard work sir😢
@JPRABAHAR5 ай бұрын
எதிர் பார்க்கிறேன்
@bopathic2815 ай бұрын
August monthla increase pannuvanga feel pannathinga
@MariMahesh-p1i5 ай бұрын
Thank u sir
@ஆத்மஞானம்5 ай бұрын
@bopathic281 May be in September
@kangikumarkumar3644 ай бұрын
2017+tamil+85+3+pstm+Bc+women second listla vara change iruka sir please sollunga sir
@saravanans68534 ай бұрын
TET 19-07-2024 தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடிந்துவிட்டதா சார் தகவல் அப்டேட் பண்ணுங்க சார்
@ஆத்மஞானம்4 ай бұрын
வழக்கு விசாரணைக்கு வரவில்லை
@saravanans68534 ай бұрын
Ok sir. Thank you sir. வழக்குப் பற்றிய வீடியோ போடுங்கள் சார் ஆவலாக இருக்கிறோம் அனைத்து ஆசிரியர்களும்
@thangamanigold34655 ай бұрын
Sir link was automatically deleted I think..ayeesha news channel has this video..pls see
@vatsvss53555 ай бұрын
Vaaghga valamudan
@yoga94555 ай бұрын
11711/2024 madurai high court janani case also still adjourned...actually what is next sir?
@dharundharun30945 ай бұрын
Thank you sir🙏
@rajkumar-pc1jp5 ай бұрын
Good sir, And good explanation🎉
@RamRamkumarchanelforbricksmanu5 ай бұрын
சார் 2013 டெட் ஆங்கிலம் தேர்வு எழுதினேன், பிறகு பிறகு 2018ல வரலாறு பட்டம் பெற்றேன் பிறகு நியமன தேர்வு எழுதவில்லை கிரேஸ் மார்க் ஆனது 2013 இல் இருந்து வரலாறுக்கு கொடுப்பார்களா? கொடுப்பார்களா
@ஆத்மஞானம்5 ай бұрын
Yes, Sure Weightage mark will be considered from 2013...
@RamRamkumarchanelforbricksmanu5 ай бұрын
Thank you sir
@yogeshp14035 ай бұрын
2013 கான வெயிட் ஏஜ் மார்க் வராது என்று நினைக்கிறன்.
@sntamilacademy93264 ай бұрын
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கணித பட்டதாரி ஆசிரியருக்கான தெரிவு பட்டியலில் SGT ஆசிரியருக்கான 10% இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றவில்லை 291 current vacancy ku 29 SGT இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆனால் 24 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு பட்டியலை சரி பார்த்து இது தொடர்பான செய்தியை உங்களது KZbin channel ல் பதிவிட்டு அரசுக்கு அழுத்தம் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@ஆத்மஞானம்4 ай бұрын
SGT 10% is a Horizontal Reservation. Each Vertical Reservation (Communal Reservation) Categories and sub categories (Women, DAP, Tamil Medium) will have *10% of notified vacancies* for SGT. If vacancies are 4, then 4+0SGT If vacancies are 5, then 4+1SGT If vacancies are 9 then 8+1SGT If vacancies are 10 then 9+1SGT If vacancies 15 then 13+2SGT, If vacancies are 19 then 17+2SGT, If vacancies are 21 then 19+2SGT. For information only.
@SangeethaSangeetha-xt8bf5 ай бұрын
Thank u sir
@RameshmanjuMeha5 ай бұрын
Sir na chemistry mbc woman .mark 87.posting increase pana chancw irukuma sir.2013 la இருந்தே மன ulaichal sir
@ஆத்மஞானம்5 ай бұрын
Posting increase ஆக வாய்ப்பு உள்ளது
@Ramachandran-tm4lc5 ай бұрын
Nandri ayya
@kamalakannankamal62305 ай бұрын
E court website la poi patha apdi ethum case dispose nu varala sir...neenga entha website la poi pathinga....link kuduka mudiumaa...pls sir...
@Thankstowater5125 ай бұрын
Good morning sir I had doubt about PgTRB case for myself, biochemistry subject. How can I contact you?
@ஆத்மஞானம்5 ай бұрын
I will try to give best answer, in my level best... please wait Mam
@janarthananj58505 ай бұрын
Nanri Nanba
@iliyasiliyas60765 ай бұрын
Correct explanation sir
@SureshKumar-hy8un5 ай бұрын
Good morning
@Thilagavathy-t4z5 ай бұрын
Sir posting increase pannuvangala
@ஆத்மஞானம்5 ай бұрын
Chance பிரகாசமாக இருக்கிறது
@RenibaRidhan5 ай бұрын
Sir, pls explain the reason why this year temporary teachers are not appointed? Whether due to court order or transfer counciling or any other reasons. Pls reply sir.
@ஆத்மஞானம்5 ай бұрын
Direct recruitment-Appoinment 3192 நடக்க போகுது + Promotion + Deputation from aided school more than 5500 SGT SO.....
@RenibaRidhan5 ай бұрын
@@ஆத்மஞானம் thank you sir
@sathiyavazhiagilaa.s55445 ай бұрын
🙏🙏🙏
@Mightguy-h3k5 ай бұрын
Thank you sir 🎉🎉
@raguraagam92925 ай бұрын
பணியிடங்கள் அதிகரிக்க உதவி செய்யுங்கள்...
@ஆத்மஞானம்5 ай бұрын
அது அரசின் முடிவில்.... நாம் ஒன்றும் செய்ய இயலாது
@mithunprasannamgeetha91035 ай бұрын
Sir, madurai stay order case mudinjirucha...stay cancel ayita...
@ஆத்மஞானம்5 ай бұрын
Yes, Madurai case also disposed Because, Madurai is Madras High court branch
@mithunprasannamgeetha91035 ай бұрын
Sry to ask u sir...any proof..bcoz stay order potanga appadingratha news channels sonnanga..but cancel appadingratha innum entha news layum varala..KZbin channels um sollala..so that I m asking sir...
@ஆத்மஞானம்5 ай бұрын
@mithunprasannamgeetha9103 Case disposed So Automatically stay cancelled வழக்கே இல்லாத போது தடை எப்படி? வழக்குகள் அனைத்தும் இரண்டு நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது
@rajaram-fw7dt5 ай бұрын
Thanks anna🙏🏻🙏🏻👌🏻👌🏻
@chithravijay24955 ай бұрын
Good Morning Sir Will they increase posting Sir? When will we know the information Sir? I got 109.5 BC English Major Sir Will I get chance in second list Sir?
@chithravijay24955 ай бұрын
Please reply Sir Your words will give lots of hope to us Sir
@ஆத்மஞானம்5 ай бұрын
You have chances.But wait upto August end ( my suggestion)
@chithravijay24955 ай бұрын
Thank you Sir
@prathipak77645 ай бұрын
Thank you sir..Madurai case also diposed ah sir?
@ஆத்மஞானம்5 ай бұрын
Yes
@sathishkumar-yb1ct5 ай бұрын
Sir still now not closed in madurai@@ஆத்மஞானம்
@kasis14565 ай бұрын
Thank you sir...Madurai court case also disposed ah sir..plz reply
@SangeethaSangeetha-xt8bf5 ай бұрын
Yes
@janarthananj58505 ай бұрын
Vacancy incresh panna kadavilidam prarthana pannikonga nanba Soffort pannunga
@bharathis96425 ай бұрын
It is not reverse degree. Reverse manner. It's extra degree for teaching professional improvement. Because already he/ she has done one degree and B.Ed., in well manner. Then he passed Paper-2. Paper-2( Social science) is common for English and History. Then he finished extra degree. He/ she has spent extra 3 years for his/her additional academic professional excellence He/ She has more qualifications then others. He/ She has passed and scored high marks in TRB exam also then others. So He/ she well versed in 2 subjects. So Govt school gets two subject teachers by one post. He/ She can teach inter-related curriculum concepts between two subjects He/ she can handle two subjects for school children in schools in the absence of any teacher or post vacancy times.
@thangamanigold34655 ай бұрын
ஐயா காலை வணக்கம்.இந்த வழக்கு பற்றி தாங்கள் தயவு செய்து இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்...madurai court case number:13459 year:2024 name:ayyadurai case status:pending still it shows interim stay...right now also I check the status sir judge:manula....last listed:25/06/24...yesterday also the same kind of case came sir..that is also added to this case...I will send u the you tube link sir...actually what happened now?what is the status sir?sir really your videos are very helpful..pls put a video regard this...thank u sir by cv candidate❤I ll give u the yesterday case link in next comment sir
@pandeeswarigurusamy99475 ай бұрын
NCTE case any update sir
@ஆத்மஞானம்5 ай бұрын
No
@karthikkarthik-dr8uy5 ай бұрын
Tet 2024 any ubdate sir
@ஆத்மஞானம்5 ай бұрын
Notification Will be published soon
@SIVAKUMARSIVAKUMAR-vn9jj5 ай бұрын
Super sir
@rajarajan26945 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Thilagavathy-t4z5 ай бұрын
Sir my major history.sc female vaccancy increase panna vaipu irukka sir .75 marks
@jayakumarp82584 ай бұрын
அனைவரும் வழக்கு தொடுங்கள்
@thiyagarajanraman10815 ай бұрын
அநீதிதான? TRB வக்கீலைவிட நீதி அரசன் அருமையாக வாதாடினாரோ🤦🏻
@jananiselvam97055 ай бұрын
Ss trb lawer marithan judge pesinar
@kramamoorthy21745 ай бұрын
Stay vacat ஆனதா Sir
@ஆத்மஞானம்5 ай бұрын
Yes
@kramamoorthy21745 ай бұрын
@@ஆத்மஞானம் sir order sure
@Redmi5-ln4ix5 ай бұрын
@@ஆத்மஞானம்andha case varave ila inum
@Redmi5-ln4ix5 ай бұрын
@@ஆத்மஞானம்madras court judgement dhan ela case kuma sir? Pls tel. Happy to hear
@mathavanmathavan71515 ай бұрын
Your speak is super sir I am PH candidate Major Maths orttho la 79 any chance sir 81 mark job cv ok sir
@ஆத்மஞானம்5 ай бұрын
தங்கள் முழுமைபடுத்தி சந்தேகத்தை தெளிவாக மற்றும் இன்னும் துல்லியமாக கேட்கவும்
@ஆத்மஞானம்5 ай бұрын
I can't understand your full doubt
@RamKumar-yf6zi5 ай бұрын
All cases are appel
@ஆத்மஞானம்5 ай бұрын
But again stay will not be granted Only final judgment அவ்வாறு மேல்முறையீட்டில் பெறப்படும் இறுதி தீர்ப்பு பணி நியமனம் பெறும் ஆசிரியர்களை பாதிக்காது
@ஆத்மஞானம்5 ай бұрын
வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டால் வழக்கில் உள்ள ஆசிரியர்களுக்கு வேண்டுமானால் பயன்பெறலாம் அல்லது லாபம் அடையலாம் ஆனால் பணி நியமனம் ஆசிரியர்கள் பெற்றுவிட்டால் அதனை மாற்ற இயலாது
@ajasminesophia19245 ай бұрын
Sir next yr again ugtrb varuma sir
@ஆத்மஞானம்5 ай бұрын
Chance iruku
@beastyt19285 ай бұрын
Sir vacancy increase aaguma.?? 😢 Or second list varuma sir... Because Nan cv poyitu vandhuruken ... But job kidaikadhu ... 🥺🥺😭.. 109.5 English MBC Nan than sir ...
@ஆத்மஞானம்5 ай бұрын
காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க நிறைய வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் தற்போது உள்ளன
@ஆத்மஞானம்5 ай бұрын
கிடைக்கும்
@beastyt19285 ай бұрын
@@ஆத்மஞானம் மிக்க நன்றி ஐயா 🥺...
@bharathis96425 ай бұрын
CTET & TNTET and other states TET Paper-2 Notification Qualifications D.T.Ed., is eligible Pedagogy subject is not necessary. D.T.Ed.,( Special Education ) is eligible. Pedagogy subject is not necessary .B.El.Ed.,(Elementary Education) is eligible. Pedagogy subject is not necessary. B.Ed.(Special Education) is eligible. Pedagogy subject is not necessary. D.T.Ed., D.T.Ed (Spl Edn)., B.El.Ed.( Elementary), and B.Ed.,(Spl Edn) are different from others But they are eligible for paper-2 & Graduate teacher. B.Ed ல் 2000 marks ல் 1800 Marks Same (in new pattern). 1200 ல் 1000 marks same( in new pattern) to all B.Ed. students. So TRB said B.Ed is common to all degrees. All are eligible. ( RTI, 2013).