Рет қаралды 50,501
BUCK CONVERTER TO HOME THEATER AMPLIFIER 🎼LM2596 DC TO DC HOW TO PROPER USE IN TAMIL
இந்த board stepdown power supply நமக்கு தேவையான அளவுக்கு volt கூட்டி குறைத்து கொள்ளலாம்.
இன்புட் volt 12v to 40 v வரை கொடுக்கலாம். output 3volt வரை எடுக்கலாம்.
விளக்கமாக சொல்லியிருக்கேன். புதிய technicians களுக்கு கண்டிப்பாக பயன்படும்.