நாமக்கல், திருச்சி, ஈரோடு ,சேலம்....தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் என்ன பாவம் செய்தன.... இது முழுக்க முழுக்க சென்னை பட்ஜெட்
@arunfresh75649 ай бұрын
இனிமேல் சென்னையில் மட்டும் ஓட்டு கேளுங்க...
@KrishnamurthyA19809 ай бұрын
விடியாத ஆட்சிக்கு விரைவில் முடிவுரை உறுதி
@armalexcivil19609 ай бұрын
விவசாயம் கல்வி சம்மந்தமாக ஒன்றுமே இல்லை 😢
@aravinthansureshkumar11329 ай бұрын
விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு பட்ஜெட் எதுவும் இல்லை
@Arun_ntk9 ай бұрын
இதை நம்புவதற்க்கு நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை
@sankarlal-ib8cw9 ай бұрын
சென்னை யில் இருப்பது மக்கள் மற்ற மா வட்டாரத்தில் உள்ளவர்கள் மாக்களா மற்ற மாவட்டத்தில் உள்ளவர்கள் எப்படி வாக்களிப்பர்
@BhakthiPasiTamil9 ай бұрын
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையா இல்லை சென்னை நிதிநிலை அறிக்கையா😢
@HistroyofTamil9 ай бұрын
எந்த பயனும் இல்லை waste
@sslithikasrivettrivelssvet33779 ай бұрын
தென் தமிழகம் எங்கே தங்கம் தென்னரசு அவர்களே
@adusumallifilms34089 ай бұрын
விவசாயிங்கள என்ன பன்னலாம் அமைச்சர் சார் 🙏 பாவப்பட்டவங்க,கஷ்டப்பட்டவங்க தானே தொடர்ந்து கஷ்டபடட்டும் கஷ்டம், போராட்டம்,பட்டினி, ஏமாற்றம் பழக்கப்பட்டதுதானே விவசாயிக்கு அப்டியே இருக்கட்டும் அதானே சார் அறிவிருக்கா சார் உங்களுக்கு மானம் இருக்கா சார், இந்த எலக்ஷன்ல இதெல்லாம் விவசாயிங்களுக்கு இருக்குங்றத நீங்க தெரிஞ்சுப்பீங்க சார் கும்புட்டுக்றேன் சார் 🙏 நானும் திமுக காரன்தான் சார் புர்லியா சார் DMK திராவிட முன்னேற்றக் கழகம் நானும் தான் சார் ஆனா விவசாயி சார் விவசாயி
@manimg6569 ай бұрын
மாணவர்கள் வளங்க வேண்டும் 1000
@marimuthu-jr1er9 ай бұрын
வேலையை தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமே கொடுத்தால் நன்றாக இருக்கும் இதில் மற்ற மாநிலத்திற்கு வேலை வழங்க கூடாது
@lksvasan9 ай бұрын
எத்தனை புதிய பேருந்துகள் ??? மதுரை மாவட்டத்தில் புதிய பேருந்துகள் இல்லை...😅😅😅
@bopathic2819 ай бұрын
Chennai budget
@prakashramachandran12659 ай бұрын
Except Chennai,Not applicable for TN,
@nivetharajajinivetharajaji78079 ай бұрын
ஊர்காவல் படையினர் க்கு நல்ல சம்பளத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhyankiruthik4619 ай бұрын
Chennai budget nuh sollunga da.....
@jeevithadd22299 ай бұрын
😂😂😂😂😂
@samuelgnanadasan83629 ай бұрын
Corruption, Commission, Collection, Cutting 😂😂😂😂
@Naturegood20099 ай бұрын
இதில் ஒரு கோடி எனக்கு கொடுத்தால் என் வாழ்க்கையே செட்டில் ஆகி விடும் 😂😂😂.
@DeePA-zi6zp9 ай бұрын
pearaasai
@Naturegood20099 ай бұрын
@@DeePA-zi6zp அவங்க அவங்க 3000 ......,30000.... கோடி அடிக்கிறாங்க.நான் ஒரு கோடி தான்.நான் கேட்ட உடனே எனக்கு கொடுக்குற மாதிரி.
@anandarajs18279 ай бұрын
Sir vela kudukalanalum parava illa vela kudukaronu solli verupu edhathiga 😂😂😂😂
@ragavendhiraraj39479 ай бұрын
Class 6 to 10 கணினி அறிவியல் புத்தகங்களை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டு வருவார்களா ஆட்சியாளர்கள்??? கலைஞரின் கனவு நிறைவேறுமா?????
@ARUNBALAJIKRISHNA9 ай бұрын
Only Chennai people are in tamilnadu other districts people not in tamilnadu. development scheme only Chennai
@ArunKumar-qt6io9 ай бұрын
2017-2018 ஆம் ஆண்டு படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்
@edwardkg8109 ай бұрын
மகளிர் மாணவிகளுக்கு மாதம் 1000.
@edwardkg8109 ай бұрын
கல்விக்கடன் வழங்கப்படும்..
@gunapgunap3249 ай бұрын
சீனி சர்க்கரை சித்தப்பா 😮 ஏட்டுல எழுதி நக்கப்பா😮
@edwardkg8109 ай бұрын
தண்ணீர்தொட்டி
@edwardkg8109 ай бұрын
வேலை வாய்ப்பு....
@sathasivamsamayakaruppan82539 ай бұрын
இவன்கள் பட்ஜெட் வெளக்கெண்ணெய் மாதிரிதான் இருக்கும் என்று தெரியும்.
@solosugu98699 ай бұрын
Wify romba mukkiyam
@sankariram33789 ай бұрын
Only metro..adiyar aaru ku full budget
@RajasekarSekar-l1w9 ай бұрын
Consider other district also
@vmvinoth19859 ай бұрын
Election budget
@edwardkg8109 ай бұрын
பெண்களுக்கு மகளிருக்கு வங்கிக்ககடன்...
@royalcivilmahe71849 ай бұрын
விவாசாயிகளுக்கு
@edwardkg8109 ай бұрын
புது பஸ்கள்...
@RangarajanV19749 ай бұрын
This is like 1970 what done ex CM and late DMK party leader done 3 crores.same this people checking public. They are playing with public money only.
@edwardkg8109 ай бұрын
வீடு அனைவருக்கும்
@nadesansimbu57199 ай бұрын
Intha budget tamilnadu ka illa Chennai ka
@alliswell27289 ай бұрын
West budget very low
@KjMohammedShareef9 ай бұрын
Super super super
@ManojkumarM-sh8oo9 ай бұрын
Coimbatore tamilnadu tha andhra la illa
@mkumaresan42329 ай бұрын
This is not good bgt wist poor family bajget NO DMK government take it money