உலகநாடுகளிலே இதுபோல உறுப்படாத பட்ஜெட் யாராலும் தர முடியாது😡😁விவசாயம்,விவசாயிகள்,ஏழை எளிய நடுத்தர மக்கள் இந்தியாவில் வாழ முடியாது🤭
@shansview12396 күн бұрын
Thambi vivasaiya na romba santhosam iruken. Modi ji great. Great budget
@palanidamymurugayanmurugay16386 күн бұрын
Eletion commission is a great department very loyal to Modi government. Well done
@indiacrafts-z7r6 күн бұрын
Mr. varun very improved for politics knowledge congratulations 🎉
@balachander45336 күн бұрын
தட்டறோம்.. தூக்கறோம்.. யாரை.. மக்களை தான்.. சொல்லறோம்.. வணக்கம்..🎉🎉வாழ்த்துக்கள்..
@JayaChandran-ki5uc6 күн бұрын
Thambi Varun வர வர பயங்கர ஃபார்ம் இருக்க. Keep it up
@yuvarajs5096 күн бұрын
இது தான் ஓரவஞ்சனை பட்ஜெட் இது பீகாரின் சார்பு!!!
@kumaran40226 күн бұрын
Correct தான் தெலுங்கு ல ஆரம்பம் இது புதுசா இருக்கு
@gandhimadhinadhanv95526 күн бұрын
இந்த மீடியா வுக்கு மனசு வேணும் super மக்கள் யெல்லாம் தெளிவாக பார்த்தது கொண்டு இருக்கிறார்கள்
@cg6ur6 күн бұрын
நிர்மலா அவர்கள் பீகாருக்கே போயி சேவை செய்யலாம்.
@shansview12396 күн бұрын
Thambi tamilnaduku already lot of plan already given
@Sriharan-p8b4 күн бұрын
@@shansview1239 தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்களா?
@susairajbanguraj6716 күн бұрын
எத்தனை மணி நேரம் பட்ஜெட் வாசித்தார் என்பது பிரச்சினையில்லை மக்களுக்கு என்ன நன்மைகள் செய்ய போகிறார் வேலை இல்லா திண்டாட்டம் நீங்க உள்பட ஏழை மக்களின் துயர் துடைக்க என்ன நடவடிக்கை என்பதை சொன்னால் போதும்
@noorulameen13246 күн бұрын
சீமான் முதலில் கதை சொன்னது விகடன் இன்றுவரை தொடர்கிறது😂
@parveenhabib80706 күн бұрын
நடப்பு MLA MP க்கள் மட்டும் வாகனத்தில் கட்சி கொடி கட்ட வேண்டும் என்று சட்டம் வரவேண்டும்
@thirumoorthy.m89486 күн бұрын
💯 💯 correct
@Sriharan-p8b4 күн бұрын
@@parveenhabib8070 கட்சிக்கொடி ஆட்சிககொடி அல்ல,
@susairajbanguraj6716 күн бұрын
தமிழ்நாட்டில் பணம் பற்றாக்குறையை பற்றி வாய் கிழிய பேசுகிறீர்களே இப்போது நிர்மலாவின் பற்றாகுறை பற்றி பேச வாய் கிழிய வில்லையே? உங்களுக்கு பாஜக பற்றி பேசும் போது நமக்கு ஏன் வம்பு என விலகி செல்கிறீர்களே இது தான் உங்கள் தைரியமா? கேவலமாக இருக்கிறது
@seahorse49306 күн бұрын
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் தன் வாழ்க்கையை நடத்த அடிப்படைத் தேவையான சுகாதாரம், கல்வி, மருத்துவம் ஆகியவனை பெறவே போதுமானதாக உள்ளது. இதனை அரசாங்கம் தந்தால் தான் நாங்கள் நாட்டை பற்றி யோசிக்க நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்க முடியும் . எங்கள் அடிப்படைகளை பூர்த்தி செய்ய மட்டுமே நாங்கள் உழைத்தாக வேண்டி உள்ளது. இதனால் எங்கள் மனித வளம் எங்களை காப்பாற்ற மட்டுமே முயன்று அரசாங்கம்-உங்களுடன் தோற்றும் போக வேண்டி உள்ளது . வரி சுரண்டல் அதிகமாக உள்ளது அதனால் மக்கள் நலன் சார்ந்த தேவைகள் அரசாங்கம் செய்து தரவில்லை.
@Abirami20016 күн бұрын
அதிமுக பாஜக கூட கூட்டணிக்கு போய்டும்னு உருட்டிட்டு இருந்தானுங்க...அதுக்கு எடப்பாடி சரியான பதிலடி கொடுத்துள்ளார்...👌👌👌
@ShanmugaSundaram-fh5rf6 күн бұрын
Welcome sir
@susairajbanguraj6716 күн бұрын
தமிழ்நாட்டில் பாஜக வாங்கிய அடி இப்போது அண்ணாமலை என்ன உருட்டு உருட்ட போகிறார்
@vijay3466746 күн бұрын
12L வரி இல்லை.. வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்த போறீங்களா?? OR கார்பொரேட் வரி குறைகிறதா??? பார்ப்போம்..😂😂
@randy50306 күн бұрын
GST, railway infrastructure lam budget la expect pannen 😢
@halifsha966 күн бұрын
இந்த வருமான வரிக்கு உள்ள வராத மக்களை எல்லாம் ஓட்டு போட வந்து விடுகிறார்கள் வருமான வரி செலுத்தும் ஒரு சில மக்கள் மட்டுமே வருவதில்லை அவர்கள் வருவதற்காகவே நாங்கள் இந்த திட்டத்தை உருவாக்கினோம்
@shansview12396 күн бұрын
What congress did
@Sriharan-p8b4 күн бұрын
@@halifsha96 பிரிட்ஷ்காரர்களை விட்டுவிட்டீர்களே?
@வீரத்தமிழன்1236 күн бұрын
What is the opinion of annamalai and h.raja for not giving any financial benefit also not mentioning name of TN.
@halifsha966 күн бұрын
ஒரு ஆண்டுக்கு கட்டப்படும் இன்சூரன்ஸ் எவ்வளவு அதில் இருந்து மக்களுக்கு கிடைக்கும் பணம் எவ்வளவு? மீதமுள்ள பணம் யாருக்கு போய் சேருகிறது அது எவ்வளவு?
@halifsha966 күн бұрын
ஒரு ஆண்டுக்கு நம் இந்தியாவில் கட்டப்படும் ரோடு டாக்ஸ் எவ்வளவு?
@vganesan71726 күн бұрын
Super super Kani.🌹🌹
@xaviersagayadoss89936 күн бұрын
ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பளம் வாங்கினால் கூட மாதம் 30000. வருஷத்துக்கு 3,60,000. தான் வரும். இது க்கு எதுக்கு வருமான வரி உயர்வு. அதற்கு பதிலாக GSTவரிய குறைத்து இருக்கலாம். அத செய்ய மாட்டார்கள். சிறப்பு.
ஒரு லட்சம் கோடிக்கு பெட்ரோல் டீசல் விலைய குறைத்திருந்தால் விலைவாசி கணிசமா குறைந்திருக்கும்
@rameshgunasekaran1656 күн бұрын
Bro ; unga video ku than waiting
@rajashekaranabaranji20736 күн бұрын
All is jhumla announcements Nothing will be done A budget presented by a minister who has no knowledge of finiance Bihar budget in Parliament Crawlingand begging in America has worked at last
@ragragavan27316 күн бұрын
1:55 enna pannalam athukku oru ulll karuthu solluvingaa😮
@Rajendra-lm7yq6 күн бұрын
GOOD NIGHT 👍
@voiceofkumaran3606 күн бұрын
மோடிக்காக அதானி அம்பானி எவ்வளவு செலவு பண்ணுகிறார்கள் சிபி???😂😂😂😂
@SanthoshKanth76 күн бұрын
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு என்னென்ன நன்மைகள்? என்னென்ன தீமைகள்? FD மற்றும் இதர முதலிடுகளுக்கு வட்டி விகிதங்களில் மாற்றம் உண்டோ?
@padmanathana98776 күн бұрын
Jeeboomba mathiri kettathai kodukkum budgetto sir
@DarkAI-nt3ip5 күн бұрын
I paid Rs 550 in cash as gst service charges for a Laptop service. The bill has gst number and invoice. But how can I verify whether the gst I paid to business goes to government? If this is already discussed, please share video of that. #comments_show
@chandrasekaran28516 күн бұрын
Worst budget for share market
@karpagasankarajith1776 күн бұрын
Hi Anna's #commentshow Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)
@codrb6 күн бұрын
அதானி ஸ்பேஸ் பிஸினெஸ்ல் இருக்கிறார். ஆதலால் அதுக்கு பட்ஜெட்டில் காசு ஒதுக்கி இருக்காங்க
@venkevijay6 күн бұрын
siragadika aasai :)
@mohanp63416 күн бұрын
Budget is excellent for Middle class people, Since last 2 ~3 years no major changes,this make benefits all Indians. We trust that GST will not be raised for consumer products. Otherwise Income tax savings amount goes to GST Indirectly. Overall happy
@2kcreations7216 күн бұрын
Do you consider a person who earns 1 lakh per month as Middle Class?
@Sriharan-p8b4 күн бұрын
@@mohanp6341 முடியலடா சாமி!
@chidambaranathan61066 күн бұрын
அண்ணா ECR கார் பிரச்சினை ADMK கட்சி கார் சம்பந்தப்பட்டது, ஆனா நீங்க ஒரு தடவை கூட கட்சி பெயரை சொல்லல. DMk என்றால் எத்தனை தடவை சொல்லுவீங்க அண்ணா.
அண்ணா பல்கலை கழக புதருக்குள் பழகலாம் தப்பில்லை ஓடிப்போன மாணவனை பற்றி பேசவேண்டாம் கண்ட கண்டவனெல்லாம் கட்சி கொடிகளை கட்டலாம் ஆனந்த விகடனுக்கு சேனல் நடத்த நல்ல சான்ஸ் ஓட்டுங்கள்
@கந்தரூபன்6 күн бұрын
புதருக்குள் பழகினால் 25 லட்சம் போனஸ் - double enjoyment 😂😂😂
@VenkataramananThiru6 күн бұрын
REBATE YAI EXEMPTED YENRU SOLLAVENDIYATHUTHANE?
@rmjewellersthiruvallur96086 күн бұрын
INFORM ON VOICE AND IN SCREEN THE DAY AND DATE OF THE SHOW WILL HELP PEOPLE WHO ARE ONLY ABLE TO HEAR OR ONLY ABLE TO SEE TO UNDERSTAND WHICH DATE SHOW YOUR ARE TAKING ABOUT. IN SHORT DISPLAY AND INFORM IN VOICE AND IN DISPLAY THE DAY AND DATE OF TELECAST IN VIDEO AS ALREADY YOU ARE PUTTING IN IMPERFECT SHOW FINANCE.
@sbalaragupathy68865 күн бұрын
அநேகமா அடுத்த பார்லிமென்ட் 2026 பட் ஜெட் ல தமிழ் நாடு பட்ஜெட் வரும் னு எதிர் பார்க்கலாம்
@bangaloreabcdful6 күн бұрын
JI salary or his advertisement cost during election is directly proportional...so calculations will match..
@mohanapriyamurugesan42826 күн бұрын
Background is not good, pls keep good one
@davidmanoharan97164 күн бұрын
இந்த 12லட்சம் slap என்பது 8வது ஊதிய குழு -ல் அடிபட்டு போகும் என்பது எனது கருத்து ஆகும்
@krishnamurthyrajagopal96136 күн бұрын
KaniMozhi MP, let her first do Justice to Her constituency, Tuticorin, and then go to Bihar
@sampathk85876 күн бұрын
Are you from thoothukudi ?
@Sriharan-p8b4 күн бұрын
@@krishnamurthyrajagopal9613 முழுப் பூசணிக்காய்,
@ramalingam-rq7bn6 күн бұрын
The question of Bihar will not arise if there is one nation one election
@sivakumararumugam376 күн бұрын
Imperfect show இல் வர வர நகைச்சுவை குறைந்து வருவது ஏன்?
@ragragavan27316 күн бұрын
4:58 old regime la 1.5lac lic ku kuduthu thu 30k seminga pprum😅.. 10lac mela sampalam vangaravangalukku old regime use ella😮
@Bosepandi1026 күн бұрын
நிர்மலா சீதா ராமன்😢😢😢😢
@VenkataramananThiru6 күн бұрын
WHETHER US SHOW?
@sripriyaskitchen99086 күн бұрын
Arumai dear Cibi bro and Varun bro 👌💐❤️
@ravimp31116 күн бұрын
40 MP லட்டு மாதிரி கொடுத்தும் ஒன்றும் பயனில்லை
@parthibanb94226 күн бұрын
IMS ha budget show va..?
@premkumarayyappan38575 күн бұрын
Twelve years you snatch away major portion of every meal of tax payers and now throws a piece of bone Vooing the ignorant younger generation just for political gain, worst governance in history of India
@devsanjay70636 күн бұрын
A2B 😂😂😂😂😂😂budget always
@கந்தரூபன்6 күн бұрын
அந்த சந்துரு அதிமுக காரன்
@Watson78996 күн бұрын
Income tax pay panradu 2% makkal dha but endha 2% makkal, GDP la 27% contribute panranga.
@deivasigamani5086 күн бұрын
EPFO PENSION HIKE 😮???
@SenthilKumar-gn5vr6 күн бұрын
Waste
@GHS44886 күн бұрын
Today late
@Arrive2wer6 күн бұрын
Vijay on GST issue but job creation not there
@GHS44886 күн бұрын
Dharmapuri hari
@vganesan71726 күн бұрын
Big lucky to Nimmi.😝😛
@voiceofkumaran3606 күн бұрын
பின்புறம் கருப்பு திறைக்கு என்ன ஆயிற்று
@PerumalKarur6 күн бұрын
தாமரை விதை தமிழ் நாட்டில் முளைக்க வைக்க போகிறார்களோ !?
@VenkataramananThiru6 күн бұрын
ANDHRAVAIYAI THIRUPATHI VENKATESAN THAN KAPATHAVENUM?
@periyasamysamy11896 күн бұрын
Tolgat ella mla mp kasukudutha Tolgat close Panna vaipiruku
@murugesan32796 күн бұрын
அத பத்தி என்ன சொல்றது சொல்லி இருந்த பிரயோஜனமும் இல்லை
@tkamalesh22366 күн бұрын
எடப்பாடியார் 🔥🔥🔥
@dineshpkm6 күн бұрын
Aduthum modi thaanaa
@ravimp31116 күн бұрын
Swiggy zomato பத்தி ஒண்ணும் பேசலை சிபி, வருண்
@sanjeevmail6 күн бұрын
They get insurance
@VenkataramananThiru6 күн бұрын
TELUNGUKKU OPPARIYA?
@VenkataramananThiru6 күн бұрын
LOANUKKU VATTI YARU KATTARATHU?
@திராவிடகுரல்6 күн бұрын
திமுகவின் ஊடகங்கள் அதிமுக பாஜகவோடு கூட்டணிக்கு போய்விடும் என்று பேசினார்கள்...ஆனால் எடப்பாடியார் பாஜக எதிர்ப்பை கையிலெடுத்துவிட்டார் 🔥
@jeraldraju39304 күн бұрын
Ivinga vayile valapalatha vekka.
@susairajbanguraj6716 күн бұрын
உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நிர்மலா பட்ஜெட் மக்களுக்கு சாதகமானதா? இல்லையா ? தமிழ் நாட்டிற்கு நல்லது நடக்கவில்லையே?