Budget 2025 : பட்ஜெட்டில் பகீர் அறிவிப்புகள்? | Will Indian markets be better? | Stocks | GST | Tax

  Рет қаралды 171,660

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

MaayaM Event Videos Links:
PART 1 : • 😂மாயக்குமாரை வச்சு செஞ...
PART 2 : • பிரியாணிக்காக விமானத்த...
PART 3 : • 🏆KMK's Fans Meetup😂| 2...
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
For Advertisement:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
Budget 2025 : பட்ஜெட்டில் பகீர் அறிவிப்புகள்? | Will Indian markets be better? | Stocks | GST | Tax | Karthick Maayakumar | Big Topic | Episode 3784
#MaayamStudios #budget #modi
------------------------------------------------------------------------------------------------------------------------------
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 207
@jagenramesh2327
@jagenramesh2327 6 күн бұрын
GST யை குறைக்க வேண்டும். அப்போதுதான் சிறுதொழில் பெருகும்.
@Royal_king1983
@Royal_king1983 6 күн бұрын
@@jagenramesh2327 அதற்கு வரி சரியாக கட்ட வேண்டும்
@ravirg1558
@ravirg1558 6 күн бұрын
@@jagenramesh2327 Correct
@daisyrani4615
@daisyrani4615 7 күн бұрын
எப்படியும் மக்களுக்கு நல்லது வரப்போவதில்லை இப்போது இருக்கும் வரி கூட்டாமல் இருந்தாலே சரி இந்த ஆட்சியில் மக்கள் செலுத்தும் வரியை போல் எந்த ஆட்சியிலும் செலுத்தியது இல்லை ஒரு பவுன் நகை விற்க போனால் வரி விற்ற பணத்தில் அறை பவுன் வாங்க முடிந்து வாங்கினால் அதற்கும் வரி
@sadikbatcha758
@sadikbatcha758 6 күн бұрын
மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கப் போவதில்லை
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 6 күн бұрын
நாம் சம்பாதித்தா தான் சோறு திங்க முடியும் வேற எதுவும் இல்லை 😢
@muthukumaran0101
@muthukumaran0101 7 күн бұрын
நாளை தான் தெரியும் கழிவறை சென்றாலும் வரியா ?
@kumar89kumar89
@kumar89kumar89 6 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா இந்த தகவலை சொன்னதற்கு ❤
@TajTaj-h7b
@TajTaj-h7b 6 күн бұрын
நாளைக்கு ஏழைகளுக்கும் வியாபாரிகளுக்கும் டவுசர் கிளியும் நான்
@ckpraveenkanna
@ckpraveenkanna 7 күн бұрын
ராமன் ஆண்டாலும்.... ராவண ஆண்டாலும்... எனக்கொரு கவலையில்ல.... நான்தாண்டா என் மனசுக்கு ராஜா.......
@rjqueen4476
@rjqueen4476 6 күн бұрын
இவங்க ஊழலை ஒழிக்கிறேன் ஒழிக்குறேன் சொல்லி சாதாரண மக்கள் தான் கஷ்டப்படுறாங்க 🤦‍♀️. எங்க பாரு லஞ்சம் வாங்குறது அதிகம் ஆயிடுச்சு. விலை ஓவர் ஆயிடுச்சு. Gst ஒரு reason. இதெல்லாம் எங்க போய் முடியுமோ 😢. 80's, 90's period better. அப்போ salary கம்மி but நிம்மதி அதிகம். இப்போ எவ்ளோ salary வாங்குனாலும் pathamaatudhu. 🤦‍♀️
@Onewayroutes
@Onewayroutes 7 күн бұрын
ஆனால் கார்ப்பரேட் கம்பெனியால் பலரின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்துள்ளது.
@Onewayroutes
@Onewayroutes 6 күн бұрын
@GogulRavi agri
@ootymani28
@ootymani28 6 күн бұрын
Idha soldra neenga unga pasangala engg padika vachu corporate la dhan velaiku anupuveenga. Ana corporate company agadhu ungaluku
@COMMONMAN967
@COMMONMAN967 6 күн бұрын
ஆமாம் நானும் பாதிக்கபடென் திங்கள் to வெள்ளி 8 மணி நேரம்.
@MURUGANRRAJAKRISHNAPANDI
@MURUGANRRAJAKRISHNAPANDI 6 күн бұрын
Iyya 50L people corporate company nambi than irukkanga.....ippudi ethachum pesu avanga valkaila mannali potturathinga
@FootballWorld7733
@FootballWorld7733 5 күн бұрын
Vela kamiya paakanum salary mattum neriya venuma
@venkadesan372
@venkadesan372 6 күн бұрын
இவர்கள் போடும் பட்ஜெட்டால் 2047 ல் 😢இந்தியா தன்னிறைவு ஆவது தண்ணீர் இல்லாமல் உன்னால் போகும்
@Exmoney_007
@Exmoney_007 7 күн бұрын
Bro, Indian share market-ல Retail people தான் Loss பண்ணுறாங்க. அதுக்கு காரணம் Operators use பண்ணும் Algo Bot. இந்த Algo Bot தான் 90% Share market-ல Buy and Sell எல்லாம் பண்ணுது, Atthu தான் Retail traders and invester-யை Loss பண்ண வைக்குறாங்க. எங்க YT Ch. பாத்த உங்களுக்கு புரியும். Share market ல loss பண்ணாதீங்க bro.
@Ravich646
@Ravich646 7 күн бұрын
Sir, நான் big loss pannetan, எப்படியான loss recover பண்ண etthana idea கொடுங்க please.
@skcbe1006
@skcbe1006 7 күн бұрын
Evlo loss? Evlo naal enna trading style? Trading loss? Investment loss?​@@Ravich646
@royalrambo9173
@royalrambo9173 7 күн бұрын
Indian markets make richer to richest Middle and upper middle class to poorest ever
@UPSCTIMETAMIZH
@UPSCTIMETAMIZH 7 күн бұрын
Too much of advertisement Pls avoid too much advertisement We came here to see ur information But too many advertisement coming try to solve this problem
@handleidk606
@handleidk606 6 күн бұрын
Avanga kaasu sambadikka nenaicha adhula enna thappu bro ? Avanga seyyira vela crt ah illaya adhu thane matter
@UPSCTIMETAMIZH
@UPSCTIMETAMIZH 6 күн бұрын
@handleidk606 bro That's fyn I accept it ...But epovme ivlo adds vanthathu Ila But today every 1or 2min ku one add vanthuchu I thought wats going on nu Oru video 2 or 3 adds varla But almost 10 to 12 adds vanthuchu That too double double adds Video pakuruthu Vida adds the athigama irunthuchu today Athan na text Pana No worry I'm not against their business I was wats today happened in youtube... And I was cross checked other channels la normal adds tha varuthu But ithula heavy vanthuchu Athan 🫱
@kanagasabait1248
@kanagasabait1248 7 күн бұрын
நாளைக்கு மக்களுக்கு அல்லவா ரெடி
@jayakumarr4082
@jayakumarr4082 7 күн бұрын
பருத்தி மூட்டை அதானி குடோன்லியே இருந்து இருக்கலாம் அப்படித்தான் பட்ஜெட் இருக்கும்.
@shalinijeyasuthagar5007
@shalinijeyasuthagar5007 7 күн бұрын
Thank you so much for the most expected video 🙏
@selvamjeeva2783
@selvamjeeva2783 6 күн бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாத பெண்மணி ..........நிதி அமைச்சர் என்கிற அளவுக்கு நாம் வரி என்கிற பெயரில் வழிப்பறி😢😢😢😢
@RameshKumar-yo4mu
@RameshKumar-yo4mu 6 күн бұрын
அட போப்பா 1000 ரூ வாங்கிக்கொண்டு துண்டுசீட்டு தத்திகளை தேர்ந்து எடுக்கும் மக்கள் எல்லாம் ஒரு மக்களா?
@SasiSasi-n7c
@SasiSasi-n7c 6 күн бұрын
வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳
@user-rajan-007
@user-rajan-007 6 күн бұрын
நடுத்தர மக்களின் வரி தான் இந்த நாட்டின் பொருளாதாரம், ஆனால் இதை இந்த அரசு பல லட்சம் கோடிகள் கார்பொரேட் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
@voiceofmani8996
@voiceofmani8996 6 күн бұрын
ஏன் அரசியல் வாதிகள் சம்பளம் குறைங்க. பென்ஷன் எடுங்க. அதெல்லாம் சொல்ல மாட்டீங்க
@karthickc1988
@karthickc1988 7 күн бұрын
No expectations. Please government do not create new kind of tax and suck all our blood😢😢
@kanishkakathirvel2189
@kanishkakathirvel2189 6 күн бұрын
Bro apdiye...inikku vanda budget ah pathi detail la oru video podunga bro...
@ayyavu6442
@ayyavu6442 7 күн бұрын
நாளை வயில் வடை சுடும் நாள் ஒன்றும் இருக்காது
@jayamayyar3639
@jayamayyar3639 7 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@IshaBeynazeer-l7j
@IshaBeynazeer-l7j 7 күн бұрын
Gold rate kuraiya padilla ezhaya porandu ezhyagave saganuma ini thangam kuraive kuraiyada? 😢
@nambapayada977
@nambapayada977 7 күн бұрын
Thangam vanguratha niapatuna thangam rate koraium
@Kumaran847
@Kumaran847 7 күн бұрын
No chance 😅 gold price increase aga karanam adhu world la rompa kammiya irrukarathu tha😅​@@nambapayada977
@user-rajan-007
@user-rajan-007 6 күн бұрын
​@@nambapayada977தங்கம் ஒன்றே சிறந்த சேமிப்பு
@JothiLingam-w2i
@JothiLingam-w2i 7 күн бұрын
Super thelivana vilakkam bro
@KingCobra-dc4kd
@KingCobra-dc4kd 7 күн бұрын
மோடி பேசுறத சொல்லும் போது skip பண்ணியாச்சு.... எப்படியும் வடை தான் சுடுவார்
@warisriyas
@warisriyas 7 күн бұрын
சுடுவான்
@Royal_king1983
@Royal_king1983 6 күн бұрын
வாழக்கைக்கு தேவை இரண்டு இட்லி ஒரு வடைக்கு தானே
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 6 күн бұрын
Congress Vida melaga irukkum
@raguramanramachandran730
@raguramanramachandran730 5 күн бұрын
Andapolugan,hagasapulugan,yaru.therevalie.?
@seattudhoni9519
@seattudhoni9519 6 күн бұрын
Bro crypto la yathachu matram irukka...
@davidkosta7245
@davidkosta7245 7 күн бұрын
Hi bro plz talk about UPI transaction changes from 1st FEB 2025.😊
@devsanjay7063
@devsanjay7063 7 күн бұрын
நிம்மி 😂😂😂😂 மக்களுக்கு கொஞ்சம் நன்மை செய்🤌 நிம்மி : முடியாது முடியாது 😃😀😀😀😄😁😆
@AnjanPrakash-ec7ze
@AnjanPrakash-ec7ze 7 күн бұрын
❤🎉 love from madurai 🎉❤
@sivakumarsurekha
@sivakumarsurekha 7 күн бұрын
No use for middle class and poor peoples this budget
@bharanidharan-q7b
@bharanidharan-q7b 7 күн бұрын
Poor people???😂... give your daughter to poor male
@SivaKumar-un5vk
@SivaKumar-un5vk 6 күн бұрын
இந்த அம்மாவின் பட்ஜெட் பற்றி பிரதமருத்கே தெரிந்துவிட்டது போலும். சாமானியர்களை இலட்சுமி தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிவிட்டார்.
@vijaysogopal4453
@vijaysogopal4453 7 күн бұрын
Bro Bst nu oru tax vara poguthu direct tax nu athula 1crore ku mela earn pannaola illa yentha thinks vaangilano 30% tax increase aaguthu below 1crore ku 15% nu increase panna poranga ithu 100% sure news ipo above 1crore 15 num below 1crore 12 num iruku atha apdiye double aaka poranga so ithu conform bro
@Hemvlogs8
@Hemvlogs8 7 күн бұрын
Neenga podra tax ku middle class la vazha mudiyathu nengatha vazhvinga
@Lyricx_15
@Lyricx_15 7 күн бұрын
Minimum 100 billion $ need for Defence...........
@haroonbasha2434
@haroonbasha2434 6 күн бұрын
Collect income from MPs property. Make MPs asset as government asset
@Dakota-g4t
@Dakota-g4t 7 күн бұрын
Nikola Tesla 369 pathi video podunga bro
@govindaswamyr4271
@govindaswamyr4271 7 күн бұрын
Frequent advertisement in between 😮 May be avoided
@arulkavi4931
@arulkavi4931 6 күн бұрын
Corporates are having black money out of the country ,though taxes are reduced. I think the central government has to probe into it and correct it first.
@PravinaAshok-l9i
@PravinaAshok-l9i 7 күн бұрын
Anna put about gold rate increase n when it will reduce
@MSdfangirl
@MSdfangirl 7 күн бұрын
Idhuku mela reduce aga vaipu illa indha year kulla 75000 vandhurum pola
@haroonbasha2434
@haroonbasha2434 6 күн бұрын
Gold react as demand and supply
@arulkavi4931
@arulkavi4931 6 күн бұрын
Last time, temporarily , for a few daysgold price was reduced to pay less to the gold bond jolders
@jagannathan1481
@jagannathan1481 6 күн бұрын
Super
@pk-gk2qh
@pk-gk2qh 6 күн бұрын
Bro 8th pay commission pathi pasunga
@rakeshrv994
@rakeshrv994 7 күн бұрын
Defence ministry budget?
@tomphilstommy693
@tomphilstommy693 7 күн бұрын
Please talk about Padi shivan temple. It is very old, approx 1000 years. I don't think there is an older temple within Chennai. Very underrated. Please talk about it.
@madakannup8583
@madakannup8583 6 күн бұрын
ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டதால் தங்கம் விலை அதிகமாகிவிட்டது
@haroonbasha2434
@haroonbasha2434 6 күн бұрын
Demand raises
@rajaramesh8534
@rajaramesh8534 6 күн бұрын
மொத்ததுல விவசாயம் விவசாயி சம்பந்தப்பட்டது எதுவுமில்லன்னு சொல்றிங்ங.😂😂😂
@IshaBeynazeer-l7j
@IshaBeynazeer-l7j 7 күн бұрын
Budjet vv impt to all so
@venkateshmanickkam2003
@venkateshmanickkam2003 7 күн бұрын
மலேசியாவில் கூட தங்கம் விலை அதிகமாக தான் இருக்கிறது 😢
@suryaramanan5
@suryaramanan5 6 күн бұрын
World full ah gold orae rate than
@madakannup8583
@madakannup8583 6 күн бұрын
கூஜாவாடா நீ
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 6 күн бұрын
👌
@suryaprakash5804
@suryaprakash5804 7 күн бұрын
I think what are doing last 10 years of bjp government nothing and it will continue to next 5 year inflation only keep growing
@ravic8562
@ravic8562 7 күн бұрын
நீங்கள் எப்படி இருந்தாலும் அது பட்ஜெட்டுக்கு எதிராகத்தான் சொல்லப் போகிறீர்கள் அதனால் ஏன் கேட்கணும்
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 7 күн бұрын
Unmai uraikkum dhan budjet enna periya budget makkal nalan parkadha budget
@ijuijaz8252
@ijuijaz8252 6 күн бұрын
Apron budget naala poor peoplesku enna myru kedaikuthu...ellaam periya mudhalingalukku thaan
@suvilawrance312
@suvilawrance312 6 күн бұрын
வரியை மட்டும் எங்களுக்கு தாங்கள் லாபத்தை நீங்களே வைத்து கொலாலம்
@kklukeytrader
@kklukeytrader 7 күн бұрын
bro 2 minits oru vatti ad vanthuthu irukku
@akashveeratamizhan.6367
@akashveeratamizhan.6367 6 күн бұрын
@@kklukeytrader 😂😂😂
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi 7 күн бұрын
Real estate house land rate increase tax
@masseditnki1896
@masseditnki1896 6 күн бұрын
பட்ஜெட் வீடியோ அண்ணன்
@durairajamani6523
@durairajamani6523 6 күн бұрын
There won't be good budget because we are not having quality and knowledgiable Finance Minister in our country
@PLScience
@PLScience 6 күн бұрын
Dollar currency for trade maranum. BRICS currency varanum.
@ezhilniranjan
@ezhilniranjan 6 күн бұрын
Waiting...
@Gowtham-u7d
@Gowtham-u7d 6 күн бұрын
Tomorrow Dhruv rathee youtube video coming soon ☠️
@PrincePrince-z5v
@PrincePrince-z5v 7 күн бұрын
Big fan bro
@akbarhyder883
@akbarhyder883 7 күн бұрын
All corporate companies running BJP party.
@saikumar.r1572
@saikumar.r1572 6 күн бұрын
Dai pacha sangi gapula kada vathura parthiya
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 7 күн бұрын
Ilove you Modi ji India GDP growth super pm Modi ❤❤❤
@NocasteNoreligion143-all
@NocasteNoreligion143-all 6 күн бұрын
Today budget reveal pannu bro
@RavananTN
@RavananTN 6 күн бұрын
Gold GST 3 percentage
@Parthiban_balu
@Parthiban_balu 6 күн бұрын
Petrol la GST kulla konndu vanthu koraikkanum
@vijayaraghavansrinivasan5178
@vijayaraghavansrinivasan5178 7 күн бұрын
Modi requested the poor to pray to god😂
@bharanidharan-q7b
@bharanidharan-q7b 7 күн бұрын
Congress created those poor people
@ragulvisu7715
@ragulvisu7715 7 күн бұрын
​@@bharanidharan-q7b do you know what is per capita income
@suryaprakash2303
@suryaprakash2303 7 күн бұрын
😂😂😂
@ganeshganeshganeshganesh-mj2ov
@ganeshganeshganeshganesh-mj2ov 7 күн бұрын
🙏🙏🙏
@TN_citizen
@TN_citizen 7 күн бұрын
Nimthaiya iruka vidamatta intha nirumaluma
@gowthamaccare2321
@gowthamaccare2321 7 күн бұрын
Namma stalin enna pandraru konjam solunga
@MSdfangirl
@MSdfangirl 7 күн бұрын
​@@gowthamaccare2321central gov ah question keka kuda rights illaya stalin pera solli divert panna try pannadheenga bro
@gowthamaccare2321
@gowthamaccare2321 7 күн бұрын
@@TN_citizen 1st namma Olunga irukanum apram mathavangala pathi pesunga
@takaruppasamy6158
@takaruppasamy6158 6 күн бұрын
EPS 95 ???????????¿?¿???????????????????????
@GoodFriendHelpsYou
@GoodFriendHelpsYou 7 күн бұрын
I started 'Relation Incoming' tax. Whenever my relation enter my house, I charge it, I kept HUNDI near to enterance, they will put 'SOMETHING'.😅
@guruv1438
@guruv1438 7 күн бұрын
Budget ea nalaiku thandaa.. Athukulla unka alappara iruke😆
@rio-r6o
@rio-r6o 6 күн бұрын
seeman vs ramasamy video poduga
@haroonbasha2434
@haroonbasha2434 6 күн бұрын
We need No tax Government
@smart327
@smart327 6 күн бұрын
Vaazavum vekka maatanunga vaazavum uda maatranunga enada panni tholayarthu unga kita lam chai
@parthimahi
@parthimahi 7 күн бұрын
Fantasy sports game la gst kadaiyuthu.. 😢
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 7 күн бұрын
Narendra modi g is a great honest wonderfull no 1...pm for india history 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samdsouza81
@samdsouza81 7 күн бұрын
1.2047 kana budget na athu *2046le thane boss pannanum .. 2047 nama nadu kandippa nalla tha irrukum, 2. Corporate tax kammi pannuna job opening varuma , last 10yrs ah ethe tax tha panrange ,how many off them are jobless do u have any Idea, young boys r going as call boys . And BE students going for zomato this s called as job vacancies is it. What are u saying man
@ganesh4253
@ganesh4253 7 күн бұрын
Frist comment first like ❤❤
@RameshRamesh-b7i
@RameshRamesh-b7i 6 күн бұрын
❤❤❤❤🎉🎉
@zulfizulfi4507
@zulfizulfi4507 7 күн бұрын
In indian politics history verygood financial minister nirmala .from 2014 to 2025 petrol gas diesel GST gold price very cheap all middle class low class peoples very happy bcs of bjp party government 😅😢😂😢
@muthukumaran6049
@muthukumaran6049 7 күн бұрын
100 % வரி போட்டா வேலை முடிஞ்சி.
@RajakumariJ-f6s
@RajakumariJ-f6s 7 күн бұрын
Budget ae bagir than aduvum avunga podura budget sollava venum
@arulkingmaker1301
@arulkingmaker1301 7 күн бұрын
They will be nothing do anything for people's...
@Muthukumarasamy-hg4bj
@Muthukumarasamy-hg4bj 6 күн бұрын
Eps96 pention uyarvu news.
@VinovVinov
@VinovVinov 7 күн бұрын
2047ஆ 2025,2026,2027,2028,(2029,2030) கி பி 2.o...1
@KhajaBhaai-gr3fw
@KhajaBhaai-gr3fw 6 күн бұрын
3047னு கூட சொல்லுவானுக🙉🙈🙊
@BalRaj-ss7dd
@BalRaj-ss7dd 7 күн бұрын
Hi
@KanmaniSivasubramani
@KanmaniSivasubramani 7 күн бұрын
வரி அதிகமாக வசூல் செய்வது வழிப்பறி மாதிரியான செயல் தற்போது பொருளாதாரம் நிதி நிலை சீரமைக்க இவர்களால் மு.,.,... விலைவாசி உயர்த்தாமல்
@haroonbasha2434
@haroonbasha2434 6 күн бұрын
Yes❤
@rajagopalvenkitasamy4670
@rajagopalvenkitasamy4670 7 күн бұрын
why indian public are crazy about this gold, no other nation is giving this much importance
@Nomad97249
@Nomad97249 6 күн бұрын
Trump is aginst green.....
@mythilirethi8896
@mythilirethi8896 7 күн бұрын
Alva Alva😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h 7 күн бұрын
குடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா இருட்டு கடை alva வா பாத்து குடுக்க சொல்லுங்க அது மட்டும்தான் வாயில லபக்குன்னு போட்ட தங்கு தடையின்றி நேர கூடலில் போய் தங்கிடும் மெல்லுற வேலை மிச்சம் 😂
@Fuelsports
@Fuelsports 7 күн бұрын
Stop in increasing any price..
@TajTaj-h7b
@TajTaj-h7b 6 күн бұрын
2028 எல்லாத்தையும் முடிச்சு விட்டுற போறாரா
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 7 күн бұрын
Vote for BJP RSS ❤❤❤❤❤❤❤ vote for BJP RSS ❤❤❤❤❤ vote for BJP ❤❤
@umamani7647
@umamani7647 6 күн бұрын
அம்பானி நாட்டை சுரண்டி முடிச்சாச்சு மிச்சம் மீதியை பட்ஜெட்டா பிச்சை போடறானுவோ பொறிக்கிங்க😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮
@viswa19861
@viswa19861 7 күн бұрын
Wife tax
@satyanarayan308
@satyanarayan308 7 күн бұрын
1 trillion black money in Indian economy due to Modi government. Alwa to all middle class. 😂
@sethupathi6335
@sethupathi6335 7 күн бұрын
So much off advertising very bad
@UdhayakkhUdhayakkh
@UdhayakkhUdhayakkh 6 күн бұрын
அரசு ஊழியர்கள் சம்பளம் குறைத்தல் நடவடிக்கை மட்டுமே நாட்டையும் வீட்டையும் காப்பாற்றும்.. வரவுகள் கொள்ளை அடிக்கப்பட்டு செலவுகள் ஊதாரித்தனமாக இருக்கிறது.. இன்னும் அரசின் பல சொத்துக்கள் விற்பனைக்கு வரவுள்ளது
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Makeup Paavangal | Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 2,1 МЛН