பஸ் முதலாளிக்கு வாழ்த்துகள் விளம்பர பைத்தியத்திற்கு முடிவு கட்டியதிற்காக
@SivaKumar-tm3ui Жыл бұрын
Yes
@cyrilalbert1041 Жыл бұрын
Appada nimmathi
@Vinoth-uy7gu Жыл бұрын
Yes pro. Ooooovr attaammmmm
@murugesanmuthusamy1899 Жыл бұрын
@@Vinoth-uy7gu 😮👌
@ocstamil Жыл бұрын
ஆமாம்,உண்மை. அதிகமான விளம்பரம் ஆபத்து
@nicemeetyoubaby5525 Жыл бұрын
ஆட்டம் முடிவுக்கு வந்தது. நன்றி வணக்கம் 🙏🏻
@SivaKumar-tm3ui Жыл бұрын
😂😂😂😂
@Hariachu220 Жыл бұрын
சூப்பர் நண்பா இந்த பொன்னு ஓட்டுறதே பெருசா மன்னு மாறி பேசுறாங்க நாமக்கல் ளா ஒரு ரேவதி அக்கா ஓடுறாங்க எந்த ஒரு மீடியா காரனுக பேசமாடிக்குறாங்க மெண்டல் க
@k.k.enterprises471 Жыл бұрын
😂🤣😂🤣
@prabhusp9258 Жыл бұрын
I hope Over attitude, I am also traveling on the same route 20A as passenger
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
தவளை தன் வாயால் கெட்டது
@sugumarp2970 Жыл бұрын
உனக்கு மட்டும் விளம்பரங்கள் இல்லையென்றால் உன் நிலைமை என்னவென்று நினைத்துப்பார் பாப்பா... எதற்கும் ஒரு எல்லை உண்டு...
@user-ti8qp8ix6z Жыл бұрын
வீடியோக்காக பேசிக்கொண்டு பஸ் ஓட்டும்போது ட்ரைவர் கவனத்தை இழப்பது நன்றாக தெரிகிறது..... இந்த முடிவை முன்பே எடுத்திருக்க வேண்டும்.
@mkaz1960 Жыл бұрын
நல்ல காரியம் செய்தீர்கள் உரிமையாளர்
@kowsikowsalya8301 Жыл бұрын
Nalla ennam
@SivaKumar-tm3ui Жыл бұрын
Super
@adnanrajam6425 Жыл бұрын
இனி மேல் தான் இருக்கு உரிமையாளர்
@VijayabaskarJ-kn5mz Жыл бұрын
@@kowsikowsalya8301y
@JAi-SHREERAM-JAI-HIND Жыл бұрын
எனக்கு இது ஒரு நாடகம் மாதிரி இருக்கு...அரசு பணிக்கு கிரின் சிக்னல் கிடைத்து இருக்கும் போல தெரியுது
@naveen8905 Жыл бұрын
Ama bro nanum etha than nenchen 😂
@dhineshkumar4094 Жыл бұрын
Atha direct ta ve kudukalame ipadi seiyanum nu avasiyam illaiye owner BJP ya illai Admk va
@ambalambal3125 Жыл бұрын
Eppadi bro yosuchuinka....
@Blue_mountain_63 Жыл бұрын
Ama brother
@saminathan8938 Жыл бұрын
அறிவாளி???
@ArasuDoss Жыл бұрын
உன்னைய வேலைக்கு வைத்ததே தவறு இன்றைக்கு தான் சரியான முடிவு எடுத்து இருக்கிறார் உரிமையாளர்.
@vijayakumarm4613 Жыл бұрын
மீண்டும் ஒரு முறை ஓனர் நல்லவர் என்பதை ஷர்மிளா பனி நீக்கம் மூலம் நிரூபித்துவிட்டார்
@nalla2873 Жыл бұрын
Aaamai pukundha veedum , ongole kumbal pukundha veedum .... gone for the task , if you do not know the fucking politics , please do not comment here , get 200, Briyaani , Quarter , and sleep , this is not a forum for you
@jeevadasssubbaiya8870 Жыл бұрын
வன்மம் நிறைந்த ஆண் ஆதிக்கம்
@vijayakumarm4613 Жыл бұрын
@@jeevadasssubbaiya8870 நிச்சயம் இல்லை அப்படி என்றால் கல்யாணம் ஆகாத பொண்ணு க்கு இந்த வேலையே கொடுத்திருக்க மாட்டார் ஓவர் பப்ளிசிட்டி ஆகும்போது அதனால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பது அனுபவம் மிகுந்த அவருக்கு தெரியும்
@sakthishanmugam9008 Жыл бұрын
உண்மையில் பஸ் ஒனர்க்குதான் அதிக மன உளைச்சல்
@nagendrancse4788 Жыл бұрын
@@jeevadasssubbaiya8870 ponnu ga yellarum remba nallavaga tha paruga 😏
@BalaMurugan-hf8dm Жыл бұрын
அவர் முதலீடு செய்து தொழில் செய்கிறார்... இது போன்ற செயல்கள் கன்டிப்பாக இடைஞ்சல் தான்...
@muthukumarmuthukumar444 Жыл бұрын
நேற்று தான் சாமி கும்பிட்டு தேங்காய் உடைச்சு வந்து வீட்டில் அமர்ந்தேன் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் தெரியாது மகிழ்ச்சி மகிழ்ச்சி
@KannanYoga-oc9ph Жыл бұрын
😂😂😂😂
@varatharaj8329 Жыл бұрын
VERY HAPPY WOOSTED
@muneeshwarankannan7952 Жыл бұрын
😂😂😂
@vijayakumar-wx2mw Жыл бұрын
@@varatharaj8329not woosted.ousted is correct.
@cdevarajan8919 Жыл бұрын
பணியை கடவுளாக மதித்து பணியை செய்ய வேண்டும் உங்களுடைய விளம்பரத்திற்காக மற்ற விட உயிர் பணயம் வைக்க கூடாது நீங்கள் பணி இது மிக மிகத் தவறு
@beliveme6681 Жыл бұрын
அப்பா கோவை இன்மேல் நிம்மதியா இருக்கும் 😴😴😴
@seethalakshmi4958 Жыл бұрын
ஏன் அப்படி சொல்றிங்க. என்ன விஷயம்
@beliveme6681 Жыл бұрын
@@seethalakshmi4958 ஓவரா சீன் போட்ட இப்படி தான்
@pappammalkannan6656 Жыл бұрын
Over seen
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஏராளமான பஸ் பயணிகள் உயிர் மயிறிழையில் தப்பியது😂😂😂
@ravichandran2589 Жыл бұрын
*"நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். இந்த மாதிரி ஒரு பெண்ணை பெத்த தகப்பனாக இருந்தால்... மகளை வேலையில் கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும். அதை விடுத்து "மூளை🧠 கெட்ட" அப்பனும் "விளம்பரப்பிரியை மகளும்"...தேவையில்லாத "வயதுக்கு மீறிய பேச்சு" "பேட்டிகள்" வாகனம் 🚍🚌 ஓட்டும்போது கவன சிதறல் இந்த ஓட்டுனர் வேலைக்கு இந்த சர்மிளா பொண்ணு "unfit". கூத்தாடியாக "சினிமா" "சீரியலில்' சேர்ந்து கலைத் தொண்டாற்றலாம்".*
@janarthanan.n5465 Жыл бұрын
1991 முதல்வர் ஜெயலலிதா முதல் பெண்மணி ஓட்டுனரை அறிமுகம் செய்து அரசு பணியில் சேர்ந்தார் அப்போது இந்த பில்டப்பு இல்லை வாட்ஸ்அப் பார்த்திருந்தால் ஷர்மில ஷர்மில முடிவுக்கு வந்தது கோடான கோடி நன்றி முதலாளி அவர்களுக்கு நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அம்மா
@joeljo806 Жыл бұрын
ஒரு எம்பி வந்ததையே ஓனருக்கு தெரிவிக்காமல் இருந்திருக்கிறீர்கள் நீங்கள் தான் உண்மையான வேலையால்,நடத்துனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@nalla2873 Жыл бұрын
really , she is the culprit ....
@farookma7405 Жыл бұрын
நடத்துனர் கடுமையானவராகவே தெறிகிறது
@farookma7405 Жыл бұрын
ஓட்டுனர் ஷர்மிளா நல்ல வராகவேதெறிகிறது
@muralishiva1160 Жыл бұрын
Owner அனுபவம் இல்லதவர்
@Aardra2687 Жыл бұрын
@@farookma7405அந்த நடத்துனர் ஒரு தனியார் பேருந்து நடத்துனர். அவரே ஒரு அரசு பேருந்து நடத்துனராக இருந்திருந்தால் வேறுவிதமாக செயல்பட்டிருப்பார்.
@BM-cw7nh Жыл бұрын
எவ்வளவு ஒரு கபடி ஆட்டம், அதுகும் ஒரு சிறு பிள்ளையுடன், ஆசையை காட்டி மோசம் செய்த கதை தான். இப்போ இதில் பலர் மறைமுகமாக மகிழ்ச்சியும் கொண்டாடுவார்கள், அது தானே இந்தியா மற்றும் உலகம். அம்மாச்சி ஷர்மிளா, உங்க மனதுக்கும் நேர்மைக்கும் சாதனைகளுக்கும் பணிவுக்கும் தோழமைக்கும் அன்புக்கும் எப்போதுமே கடவுள் துணை இருப்பாரோ என்று தெரியாது? ஆனா புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் எப்போதும் துணை இருப்போம், எள்ளளவும் நீங்களோ உங்க பெற்றோர் சகோதரங்களோ மடங்கி ஒரு மூலையில் அமர்ந்து கவலை பட வேண்டாம். உங்கள் கை வசம் பல சாதனைகள் உண்டு, அடுத்தது உங்களை தேடி வரும், இதை நாம் முன்னாடியே எதிர் பார்த்தது தான், என்ன சிறிது தாமதமாக நடந்துள்ளது. உங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் இதில் அரசியல் தான் குளிர் காய்ந்துள்ளது, நன்றாக யோசித்து பாருங்கள் உங்களிடமே விடை உண்டு, அப்பவும் புரியாவிட்டால்? சமீப காலமாக யார் யார் எல்லாம் அரசியல் பிரமுகர்கள் உங்க வண்டியில் ஏறி பாராட்டும்(என்ற பெயரில்) வகையில் பிரயாணம் செய்து ஃபோட்டோ விடியோ என போஸ் கொடுத்து சென்றார்கள்?? என்று. நீங்கள் ஒரு வெள்ளந்தி, உங்களுக்கே தெரியாமல் வெளியில் உங்களை வைத்தே ஒரு அரசியல் விளையாட்டு அரங்கேறிக் கொண்டே உள்ளது. இது நமக்கே, உங்கள் வண்டியில் முதல் பிரமுகர் பயணம் செய்த போதே புரிந்து விட்டது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்க இருக்கிறதோ அதுகும் நடக்கும். உங்கள் துணிவை மட்டும் விட்டு கொடுக்கவோ, கட்சிகளுக்கு சோரம் போகாது நேர்மையாக நடவுங்கள், உங்களை தேடி நாடி நம்பிக்கையோடு படைப்புகள்/மேலான தொழில்கள் விரைவில் வரும். டென்மார்க்கில் இருந்து ஹரன்.🇩🇰🇱🇰🙏
@BM-cw7nh Жыл бұрын
தயவு செய்து delete பண்ணாதீங்க
@ravichandran2589 Жыл бұрын
@@BM-cw7nh*"நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். இந்த மாதிரி ஒரு பெண்ணை பெத்த தகப்பனாக இருந்தால்... மகளை வேலையில் கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும். அதை விடுத்து "மூளை🧠 கெட்ட" அப்பனும் "விளம்பரப்பிரியை மகளும்"...தேவையில்லாத "வயதுக்கு மீறிய பேச்சு" "பேட்டிகள்" வாகனம் 🚍🚌 ஓட்டும்போது கவன சிதறல் இந்த ஓட்டுனர் வேலைக்கு இந்த சர்மிளா பொண்ணு "unfit". கூத்தாடியாக "சினிமா" "சீரியலில்' சேர்ந்து கலைத் தொண்டாற்றலாம்".*
@Ajaykumar90437 Жыл бұрын
நல்ல முடிவு .... over scene.... விளம்பர பிரியர் 😂😂😂😂😂😂
@Thenseemai-yz4tx Жыл бұрын
@அஜய் குமார்: மிகச் சரியாகச் சொன்னீர்கள் 👍! பாராட்டுக்கள் 👍🙏!! இந்தப் பெண்ணை விட , அதிகம் சாதித்த பெண்கள் அமைதியாக இருக்கும் போது -- இந்தப் பெண் மட்டும் இமாலய விளம்பரம் தேடினார்.🙄😭😭🙄!!?! அனேகம் பேட்டிகள் கொடுத்தார். மிகவும் பெருமைப் பட்டார். கடைசியில் வேலை இழந்தார் 🙄🙄!! ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பெருமை கூடாது 🙄👍👍👍👍!!
@dharmaraj7678 Жыл бұрын
கண்டக்டர் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் உங்கள் வேலையை பார்க்க வேண்டியது தானே
@seethalakshmi4958 Жыл бұрын
கரெக்ட் தான்
@Umaiyal23 Жыл бұрын
எத்தனையோ பெண்களை பல வருடங்களாக ஓட்டுனராக இருக்கிறார்கள் ஆனால் இந்த மீடியாவுக்கு அவர்களை கண்டுகொள்ளாது! தனிநபர் விளம்பரத்திற்காக ஒரு நிர்வாகத்தை பயன்படுத்த முடியாது. இது ஒரு உதாரணம்.
@crtcrt1086 Жыл бұрын
சரி நமது வேலை ஓட்டுநர் பணி. நடத்துநர் அவரது பணியைச் செய்யும்போது. அதில் எது சரி எது தவறு என்று பார்த்து. நடவடிக்கை எடுக்க நிர்வாகம் இருக்கிறது. இதில் உனக்கு எதற்குமா இந்த வேண்டாத வேலை? இது எனது மனதில் பட்ட நியாயம்.
@varatharaj8329 Жыл бұрын
KOZHUPPU
@selvakumar2238 Жыл бұрын
100%
@selvakumar2238 Жыл бұрын
S
@balasubramaniamvelusamy899 Жыл бұрын
101% correct
@sethuv6706 Жыл бұрын
அட திமுக அரசு வேலை கொடுக்கிறோம் என்று ஒரு நாடகம் ஆடத் தான் இந்த செட் அப். செந்தில் பாலாஜி ஊழலை மக்கள் மறக்கவேண்டாமா
@praja167 Жыл бұрын
இதோட விளம்பரம் தாங்கமுடியல நல்ல வேலை செய்தார் ஓனர் வாழ்த்துகள் ஓனர்
@syedali5632 Жыл бұрын
😂 தங்கச்சி உன்னுடைய வேலை வாகனத்தை ரோட்டை பார்த்து மட்டும் உங்களுடைய வேலை ரோட்டை மட்டும் பார்த்து தெருவில் நிற்பது நீதான் தங்கச்சி
@Thenseemai-yz4tx Жыл бұрын
சர்மிளா என்ற இந்தப் பெண்ணை விட -- அதிகம் சாதித்த பெண்களே அமைதியாக இருக்கும் பொழுது🙄! -- இவர் பேட்டி கொடுத்து தன்னைத் தானே பெருமைப் படுத்திக் கொண்டார் 🙄🙄!!??!,, இவர் ஓவராக தன்னை சாதனையாளர் போல் காட்டிக் கொண்டு , தன்னைத்தானே விளம்பரப்படுத்தினார் 🙄 விளம்பரம் எல்லை தாண்டும் பொழுது இது போன்ற நிகழ்வு ஏற்படுவது இயல்பே!!🙄👍👍!! இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை 👍👍🙄🙏!
@SathishKumar-hq9hl Жыл бұрын
சூப்பர்
@chidhambarammani2081 Жыл бұрын
@@SathishKumar-hq9hl சரியான பதிவு நன்றி
@senthilrajan6893 Жыл бұрын
உலகத்தில் ஆயிரம் பிரச்சனை அன்ன பிரச்சினையை விட்டுட்டு ஒரு பொம்பள புள்ள பாஸ்வேர்டு வெளங்கிருச்சு அது உங்களை உள்ள பேசி இருக்க வீ ஒன்னே ஒன்னு நான் சொல்லுறேன் சேனல் கரங்களும் யூடியூப் நடக்கிற வாங்கணும் எத்தனை பிரச்சினையே இருக்கோ அதை எடுத்து வெளியே போடுங்க அந்த பிரச்சினையை இந்த பொம்பள புள்ள வேதனை விடுங்க இத விட பொம்பள பிள்ளைக என்ன பஸ் ஓட்ட இல்லையோ ஆட்டோ எதையாச்சும் ரசிக்கலாம் போங்க சார் வேலை பிரச்சினை என்றால் அதை எடுத்து வெளியே சொல்லுங்க மக்கள்
@madheshsaravanan696 Жыл бұрын
ஏண்டா நான் பாட்டுக்கு சேவநெனுதண்டா வண்டி ஒட்டிக்கிட்டு இருந்தேன் சிங்க பெண்ணே சிறுத்தை பெண்ணெனு சொல்லி சோழிய முடிச்சு புட்டிங்களேடா
@satishsubramanian3568 Жыл бұрын
😂😂😂
@sethuv6706 Жыл бұрын
அட திமுக அரசு வேலை கொடுக்கிறோம் என்று ஒரு நாடகம் ஆடத் தான் இந்த செட் அப். செந்தில் பாலாஜி ஊழலை மக்கள் மறக்கவேண்டாமா
@creation-of-dhanu Жыл бұрын
😂😂😂😆
@gopikaml7968 Жыл бұрын
😂😂😂😂
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
T-20 கிரிக்கெட் ஆட்டம் படுதோல்வியில் முடிந்தது. ஊடக விபச்சாரிகள் சம்பாதித்தது தான் மிச்சம் 😭😭😭😭😭. ஊடக நாதாரிகளை இத்தனை நாட்களாக பஸ்ஸில் கேமராவுடன் ஏற விட்டதே முதல் தவறு. இவள் மற்ற பெண்கள் வேலை வாய்ப்புக்கும் வேட்டு வைத்து விட்டாள். பெண் இன துரோகி . ஒரு பெண்ணை இது போன்ற வேலைகளுக்கு. எடுக்க மற்றவர்கள் ஆயிரம் முறை யோசிப்பார்கள். ஆமை புகுந்த இடமும் ஊடக விபச்சாரிகள் புகுந்த இடமும் உருப்படாது . உதாரணமாக கள்ளக்குறிச்சி பள்ளியை நாமாக்கியதே ஊடக விபச்சாரிகள் சொன்ன பொய்களை நம்பி கலவரம் செய்து 624 குடும்பங்கள் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிக்கை ஃப்ராடு செய்திகள் தானே காரணம். பிணத்தை வைத்து பிச்சை எடுத்து சம்பாதித்து விட்டு ஒதுங்கி விட்டனர் யூடியூப் சேனல்கள். பாதிப்பு மக்களுக்கு தானே 😭😭
@sanjay-vt2nl Жыл бұрын
உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பஸ் டிரைவரா வேலைக்கு சேர்த்து இருக்காங்க ஆனா அவரு வேலைய விட்டு உங்களை தூக்கினால் நீங்க இப்படித்தான் பிரஸ் ல அவர் பெயரை கெடுப்பீங்களா இது ஓனருக்கு செய்த துரோகம் இல்லையா
@niponulagam6346 Жыл бұрын
Iva enga ponalum ipdi tha seiva
@VijayKumar-yt2os Жыл бұрын
அவர்களுக்கு கனிமொழி பேருந்து வாங்கி தருவார் கவலை வேண்டாம்
@sethuv6706 Жыл бұрын
அட திமுக அரசு வேலை கொடுக்கிறோம் என்று ஒரு நாடகம் ஆடத் தான் இந்த செட் அப். செந்தில் பாலாஜி ஊழலை மக்கள் மறக்கவேண்டாமா
@RAJA-ml2wg Жыл бұрын
🤣🤣🤣🤣
@malathip1275 Жыл бұрын
😂
@psKarthik9984 Жыл бұрын
இத்துடன் சர்மிளா பாபாவின் விளையாட்டு செய்தி முடிவடைந்து விட்டது நன்றி கோவை மாநகராட்சி உண்மை விரைவில் வெளிவரும் இப்படிக்கு செய்தியாளர் கான்டக்ட் நேசமணி
@veerakumar7900 Жыл бұрын
இந்த அளவுக்கு கேள்வி கேட்கும் செய்தி ஊடகங்கள் நமது கோவை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்கிறார்கள் அதை மட்டும் யாரும் கண்டு கொள்வதில்லை
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கவர் வராமல் போய் விடுமே 😂😂😂
@vickyjothi1169 Жыл бұрын
wow
@MuthuchezhiyanpMuthuchezhiyanM Жыл бұрын
ஏன் நாங்கள் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா
@sadeepan2023-oc2rt Жыл бұрын
பல பெண்களுக்கு ஊக்கமாக இருந்தவர் இவர் . திட்டமிட்ட இவர வேலையில் இருந்து தூக்கி உள்ளனர் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை பேருந்து உரிமையாளர் மீது எடுக்க வேண்டும் . அந்த சாதனை பெண் ஷார்மிளாவிற்கு அனைவரும் நியாயம் கிடைக்க துணை நிற்ப்போம்
@thirupathipannerselvam3808 Жыл бұрын
உண்மை விளம்பரம்
@SP-on2dw Жыл бұрын
ஒரு பிரச்சனை உருவாக்க குறைந்தபட்ச இரண்டு பொம்பளை இருந்தா போதும்...! ரெண்டு பொம்பளைங்க ஒன்னா சேர்ந்தாலே பிரச்சனை தான்!!!
@vijay-vlogging Жыл бұрын
சிலர் பேருந்துக்குள் காலடி எடுத்து வைத்தால் விளங்காம போயிரும் . பாவம் அந்த பெண் ஓட்டுனருக்கு வேலை காலி
@kallkona2987 Жыл бұрын
ஏய் பைத்தியம் பஸ்ஸிற்குள் காலடி எடுத்து வைத்தவர் நினைத்தால் இந்தப் பெண்ணிற்கு இப்பொழுது கவர்மெண்ட் வேலையை கொடுப்பார் ஞாபகம் வைத்துக் கொள்!!
@RAJA-ml2wg Жыл бұрын
🤣🤣🤣🤣
@varatharaj8329 Жыл бұрын
SUPER ACTION BY BUS OWNER
@செல்வராஜ்-ப9த Жыл бұрын
கருணாநிதி கூட போன வடிவேலுக்கு சினிமா பட வாய்ப்பு போனது கருணாநிதி மகள்கனிமொழி வந்ததற்கு உனக்கு வேலை போய்ட்டா ஒரு பொண்ணு தைரியமா பஸ் ஓடினா பொழப்ப பாக்க வேண்டியதுதானே அவங்க வராங்க இவங்க வராங்க கண்டக்டர் டிக்கெட் வாங்கறதுல நீ ஏன் தலையிடுற உன் தவறையும் உணரு கனிமொழி உனக்கு கவர்மெண்ட் பஸ் ல வேலை வாங்கி கொடுத்துடும் கவலைப்படாத
@manjunathan4923 Жыл бұрын
உங்க தொழில்ல ஹேட் என்பது சகஜம்....என்னோமோ டாட்டா பில்லா ரேஞ்சல சொல்லுற
@akadannuakkadannu6112 Жыл бұрын
இனிமேலாவது இது போன்ற சுயவிளம்பரத்துக்காக வேலை செய்பவர்கள் யாரும் இருக்கிறார்களா என அடையாளம் கண்டு பணி நீக்கம் செய்ய வேண்டும் அந்த ஓனர்!
@duraisamy805 Жыл бұрын
இரண்டு பெண்கள் மட்டும் ஒரு இடத்தில் வேலை செய்ய முடியாது.. அவ்வளவு போட்டி பொறாமை😥😥😥
@HJECGF7 Жыл бұрын
Overah scene potta ithan result.
@divibuviyoutube9647 Жыл бұрын
True
@muneeshwarankannan7952 Жыл бұрын
Unmai
@hauntedarea21 Жыл бұрын
ஒரு வண்டிய வாங்கி டிரைவர் போட்டு ஓட்டி கணக்கு பாக்குறவனுக்குதான் வயித்தெறிச்சலும், சூத்தெறிச்சலும் தெரியும் பாப்பா
@sankarchinnappan3766 Жыл бұрын
உண்மை தோழரே....வவுத்துள நெருப்பை கட்டிட்டு இருக்கணும் நாமக்கல் மாவட்டத்தில் 15 வருடகளுக்கு முன்பு டிரான்ஸ் போட்டால் தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம் வாழ்வில் அடிபட்ட விருந்துதான் வலி புரியும்
@velkumar3099 Жыл бұрын
யாரும் இப்படி ஹர்ட் பண்ணுகிற மாதிரி பேச மாட்டார்கள். என்னுடைய பிஏ டிக்கெட் எடுப்பார் என்று சொல்லி டிக்கெட் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இவள் சொல்வது ஏற்கனவே டிக்கெட் எடுத்து விட்டார்கள் எனாறு சொல்லியிருக்கிறாள். எப்படி ஹர்ட் பண்ணினார்கள் என்று சொல்லமுடியுமா? அடுத்து அரசு பஸ் டிரைவராக வாய்ப்பு வந்து விட்டது.
அட திமுக அரசு வேலை கொடுக்கிறோம் என்று ஒரு நாடகம் ஆடத் தான் இந்த செட் அப். செந்தில் பாலாஜி ஊழலை மக்கள் மறக்கவேண்டாமா
@jeyampicturestvl3501 Жыл бұрын
சகோதரி சர்மிளா பெண் பேருந்து ஓட்டுனர் தமிழ்நாடு 12 ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம் பெற வேண்டும். இது 12 ம் வகுப்பு தமிழ் மாணவிகளுக்கு தைரியத்தை கற்கும்.
@rmuthu4656 Жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது 😁😁😁😁😁😁
@sethuv6706 Жыл бұрын
அட திமுக அரசு வேலை கொடுக்கிறோம் என்று ஒரு நாடகம் ஆடத் தான் இந்த செட் அப். செந்தில் பாலாஜி ஊழலை மக்கள் மறக்கவேண்டாமா
@RajeshRajesh-ii9cy Жыл бұрын
கோவை மாநகரில் 90 களில் கிராமத்தில் உள்ள பல ஊர்களில் அப்போதே சொகுசு பேருந்து போக்குவரத்து நிறுவனம் நடத்தியவர் 20 A ஓனர் அவர்கள்...... ஆக நீ வறுமைக்கு வண்டி ஓட்டல ஏக விளம்பரத்துக்கு வண்டி ஓட்டீருக்க மகிழ்ச்சி பிக் பாஷ் செல்ல முயற்சி செய் நிச்சயம் டைட்டல் வின்னர் நீங்க தா
@anthonyanthony8022 Жыл бұрын
சம்பவம் ஓவர்
@sabari5343 Жыл бұрын
அனைத்து உரிமையாளர்களும் இப்படி தான் இருப்பார்கள் பஸ் உரிமையாளர்கள் அனைவரும் சுயநலவாதிகள் தான் விடுங்கள் ஓரு ஓட்டுநர் கூட உங்களுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் ஓட்டுநர்கள் என்னமும் அப்படிதான் ஏன் என்றால் அவர்கள் நிலைமை நம்மல மோசமாக உள்ளது என்ன செய்வது ஒரு நாள் உன்மை பொதுமக்களுக்கு தெரியவரும் விட தங்கை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்
@kaalaiventhan2081 Жыл бұрын
நடக்கும்னு தெரியும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு எதிர்பார்க்கல..😂
@gopigopi1607 Жыл бұрын
ஓட்டுனர் வேலைக்கு வந்தால் அதை மட்டும் செய்ய வேண்டும் தேவையில்லாமல் பேட்டி கொடுப்பது வீடியோ எடுப்பது இது எல்லாம் தேவையில்லாத வேலை 👊
@seethaseetha-cl1kb Жыл бұрын
I will support owner
@jrmohanakumar6255 Жыл бұрын
நல்லதே நினைப்போம் நல்லதே ஷர்மிளாஅவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் கனிமொழி எம் பி அவர்களே
@krishnakrish1822 Жыл бұрын
இந்த Owners எல்லாம் இப்படி தாங்க உங்க கம்பெனி நண்பாதீங்க உங்க வேலைய நம்புங்க 👍வாழ்த்துக்கள் தோழி மீண்டும் வெற்றிகள் பெற 🤝💫💐
@gokulakrishnan6628 Жыл бұрын
Dei muttal....antha owner ku evlo loss varum theriyuma
@subburayanramesh3136 Жыл бұрын
இப்ப நடந்தது அரசியல்விளையாட்டுdmk mpவந்தாங்க வேலை போய்விட்டது அப்படின்னு தப்பான அபிப்ராயம் தமிழ்நாடு மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள்.அதை எப்படி துடைத்துதூர போடவேண்டும் என்று mpகனிமொழி அவர்கள் தான் சிறப்பாக செய்துகாட்ட வேண்டும்.
@ravichandran2589 Жыл бұрын
@@gokulakrishnan6628🙌
@rajupc2765 Жыл бұрын
இவருக்கு வேலை கொடுத்த ஓனர் மிக நல்லவர் இவரை வேலைக்கு வைத்தது என்றால் அவர் மிக மோசமான மனிதரானார் விளம்பரத்திற்காக வாழ்க்கையை வாழ்ந்து விட்டு உலகின் மிகப்பெரிய சாதனையாளர் நமது தங்கை சர்மிளா
@yuvaraj254 Жыл бұрын
சனி கிட்ட கூட தப்பிடலாம்
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
கனி அக்கா.. நல்ல😎😎😎 ராசி யான.. அக்கா... கால் வக்கிற.. இடமெல்லாம்.. கண்ணி🎉🎉🎉
@jamesbenedict8088 Жыл бұрын
எப்போதுமே பெண் பெண் தான் என்பதை மறந்து தங்களின் சுய விளம்பரத்திற்க்காக நம்மை இந்த நிலைக்கு வளர்த்து விட்டவரகளை மார்பில் ஏரி மிதித்தல் கூடாது.
@Dee-bm8ts Жыл бұрын
What the owner said is correct...because of her popularity she is doing over🙄
@ocstamil Жыл бұрын
இந்திய ராணுவத்தில் போர் விமானத்தை இயக்கும் பெண்ணுடன் ஒப்பிடுகையில் இது சாதாரணமான ஒன்று❤. இதைப் போய் பெரிய விஷயமாக கருதுகிறார்கள்😂
@chidhambarammani2081 Жыл бұрын
சூப்பர்
@me-rn3or Жыл бұрын
600 மார்க்கும் , கோவை பஸ்ஸும் நிதானம் தேவை 😊😊😊😊
@bharathimurugan2796 Жыл бұрын
திறமை இருக்கு ஆடறாங்க
@gowrir6686 Жыл бұрын
😂😂😂😂
@thomaaudio8219 Жыл бұрын
மூன்று நாட்கள் வந்தேன் சொல்றீங்க அப்புறம் அவங்க வந்தேன்னு தெரியலையேன்னு சொல்றீங்க எப்படி தெரியாமல் இருக்கும்
@sasi6807 Жыл бұрын
உங்களையெல்லாம் பஸ் டிரைவரா போட்டாரு அவர் செய்தது பெரிய தவறு ஓனர் பாவம் முதல் போட்டவருக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்
@kamarajraj-ms2mn Жыл бұрын
சுத்தி சுத்தி வீடியோ எடுத்து போட்டு வேட்டு வெச்சிட்டானுங்க
@S.RINIVASAN Жыл бұрын
பெரிய மனிதர்கள் வருகிறார்கள் என்றால் முதலில் பஸ் நிர்வாகத்திடம் சொல்லி இருக்க வேண்டும் ....இந்தப் பெண், மேலாளரிடம் தெரிவித்து, நிர்வாகத்திற்கு செய்தி போகிறது என்றால் அது தவறுதான் ...
@ravichandran2589 Жыл бұрын
*"நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். இந்த மாதிரி ஒரு பெண்ணை பெத்த தகப்பனாக இருந்தால்... மகளை வேலையில் கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும். அதை விடுத்து "மூளை🧠 கெட்ட" அப்பனும் "விளம்பரப்பிரியை மகளும்"...தேவையில்லாத "வயதுக்கு மீறிய பேச்சு" "பேட்டிகள்" வாகனம் 🚍🚌 ஓட்டும்போது கவன சிதறல் இந்த ஓட்டுனர் வேலைக்கு இந்த சர்மிளா பொண்ணு "unfit". கூத்தாடியாக "சினிமா" "சீரியலில்' சேர்ந்து கலைத் தொண்டாற்றலாம்".*
@davidvincentrajsthanislas7802 Жыл бұрын
கடைசியில் எல்லோரும் கூடி நின்று அந்த பொண்ணுக்கு வேலை இழக்க நேரிட்டது
@gnanamgkss5137 Жыл бұрын
ஓனருக்கு ரொம்ப நன்றி
@gowthamkarthi5095 Жыл бұрын
வேலை போயிருச்சா சந்தோசம்😃😃
@saminathan8938 Жыл бұрын
ஏன்
@gowthamkarthi5095 Жыл бұрын
@@saminathan8938 இந்தியாவில் எத்தனையோ பெண்கள் உயர் அதிகாரிகளாவும் Air Force & flight பணியில் இருக்கின்றன அவர்களை இந்த மீடியாக்களில் எடுத்து சொல்ல முன் வரல வந்ததா உலகில் இந்த பெண் மட்டுமே வேலை செய்வதுபோல் எல்லோரும் சுத்தி வருகின்றீர்கள்
@விவசாயி-ய4ல Жыл бұрын
டிரைவர் வேலை அமைச்சு நீங்க வந்து யூடியூபில் காசு சம்பாதிக்க ஆசைப்பட்டு இங்க அது நடக்காமல் போயிடுச்சு யூடியூபில் காசு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தா காசு சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்தா தயவு செஞ்சு டிரைவர் தொழிலை கேவலைப்படாதீங்க அதுக்கு நிறைய வழிகள் இருக்கு.....
@ravichandran2589 Жыл бұрын
*"நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். இந்த மாதிரி ஒரு பெண்ணை பெத்த தகப்பனாக இருந்தால்... மகளை வேலையில் கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும். அதை விடுத்து "மூளை🧠 கெட்ட" அப்பனும் "விளம்பரப்பிரியை மகளும்"...தேவையில்லாத "வயதுக்கு மீறிய பேச்சு" "பேட்டிகள்" வாகனம் 🚍🚌 ஓட்டும்போது கவன சிதறல் இந்த ஓட்டுனர் வேலைக்கு இந்த சர்மிளா பொண்ணு "unfit". கூத்தாடியாக "சினிமா" "சீரியலில்' சேர்ந்து கலைத் தொண்டாற்றலாம்".*
@muniasamyv4796 Жыл бұрын
அக்கா இந்த பஸ் இல்லையினா வேற பஸ் வாய்ப்பு கிடைக்கும் வாழ்த்துக்கள் அக்கா
@priyastalinpriya6140 Жыл бұрын
இந்தப்பெண்ணிற்கு கனிமொழி அவர்கள் அரசு போக்குவரத்து துறையில் தயவுசெய்து நிறந்தரப்பணி தந்து உதவ வேண்டும் 🙏
@gokulchandar8543 Жыл бұрын
Bus owner did the great job
@anbarasanc6908 Жыл бұрын
வேலையை விட்டு நீக்கியது சரி தான் விளம்பரம் தேடாதே குடும்பத்தை காப்பாற்று
@cbharathan1976 Жыл бұрын
Nothing wrong on lady conductor's part to ask passengers to buy ticket. She was honest at her job. Sharmila should focus more on her duties rather entertaining VIPs/Vloggers during her job hours.
@s.muralimohan3450 Жыл бұрын
இந்த தற்பெருமை பிடித்த பெண் ஆடிய தாண்டவ ஆட்டம் என்னென்ன..... இறுதியில் முடிவுக்கு வந்தது... இனியாவது திருந்தட்டும்....
@uklboys4599 Жыл бұрын
பெண் கண்டக்டர் ஏன் பப்ளிஷிட்டி பண்ணல ஊடகமே.... இதைவிட செய்திகள் நிகழ்வுகள் நிறையவே உள்ளன தமிழக முழுவதும் அத பிடித்து போடுங்கட முதலில் 🤦
@mrganesh1524 Жыл бұрын
அந்தப் பிள்ளையே டிசைன் பண்ணிட்டேனேன்னு சொல்லுது நீங்க பணி நீக்கம் ஊரே கூப்பிடற மாதிரி கத்துறீங்க நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு அதெல்லாம் பப்ளிசிட்டி பண்ணாம இது ஒரு நியூஸ்ன்னு இதை போடுறீங்க
அட திமுக அரசு வேலை கொடுக்கிறோம் என்று ஒரு நாடகம் ஆடத் தான் இந்த செட் அப். செந்தில் பாலாஜி ஊழலை மக்கள் மறக்கவேண்டாமா
@sasiprabha9389 Жыл бұрын
Unmai
@sabarimannan5135 Жыл бұрын
ஏம்பா ராசாக்களா.உங்க யாருக்கும் மனசாட்சியே இல்லையா.... இந்த பிள்ளைய ஏய்யா இப்படி அனியாயம் பன்றீங்க....பஸ்ஓட்டுது அவ்வளவுதான.... தூக்கு தூக்குனு தூக்கி விட்டுட்டு டைம் பாஸ் பன்றீங்க.... இதெல்லாம் பாத்தாலே கடுப்பா இல்லையா...உங்க குடும்பத்த பாருங்க... இந்த பொன்னு அவ வேலைய பாக்குறா...நம்ம நம்ம வேலைய பாப்போம்....செல் போன் கண்டுபிடுச்சவன... சேருப்பாலையே அடிக்கனும்டா
@kpsivam5792 Жыл бұрын
பணி நீக்கம் இல்லை வேலையை தூக்கி எறிந்து விட்டதே உண்மை வேறு பஸ் உரிமையாளர்கள் வேலை கொடுக்க யோசிப்பார்கள்
@vigneshc8659 Жыл бұрын
அந்த பொண்ணை நம்பி முதல் முதலில் வேளை கொடுத்த அந்த முதலாளிக்கு நல்ல நன்றிகடன் செலுத்துகிறார்கள், அருமை 👌🏻👌🏻👌🏻 வேலைக்கு போனா வேலைய மட்டும் பார்க்கனும், flight ஓட்டுற lady pilot கூட இவ்வளவு பப்ளிசிட்டி பண்ணுவதில்லை, இங்க பஸ் ஓட்டுரதுக்கு இவ்ளோ விளம்பரம்🤦🏻 வாய்ப்பு கொடுத்த முதலாளிக்கு மரியாதை கொடுக்கலனாளும் பரவா இல்லை அவமான படுத்தாதீர்...
@porusabiraham3995 Жыл бұрын
உண்மை அருமை
@ravichandran2589 Жыл бұрын
*"நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். இந்த மாதிரி ஒரு பெண்ணை பெத்த தகப்பனாக இருந்தால்... மகளை வேலையில் கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும். அதை விடுத்து "மூளை🧠 கெட்ட" அப்பனும் "விளம்பரப்பிரியை மகளும்"...தேவையில்லாத "வயதுக்கு மீறிய பேச்சு" "பேட்டிகள்" வாகனம் 🚍🚌 ஓட்டும்போது கவன சிதறல் இந்த ஓட்டுனர் வேலைக்கு இந்த சர்மிளா பொண்ணு "unfit". கூத்தாடியாக "சினிமா" "சீரியலில்' சேர்ந்து கலைத் தொண்டாற்றலாம்".*
@chithambaramgobi7541 Жыл бұрын
ஒரு ஐந்து நிமிடம் போட்டோ ஷூட் நடத்தி ஜோலியை முடித்து விட்டார். வாழ்க திராவிட மேடம்
@sreenivasaganseeni7940 Жыл бұрын
பழனிச்சாமி அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று
@ramakrishnand4446 Жыл бұрын
கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர் பணி வழங்க வேண்டும்.
*"நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். இந்த மாதிரி ஒரு பெண்ணை பெத்த தகப்பனாக இருந்தால்... மகளை வேலையில் கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும். அதை விடுத்து "மூளை🧠 கெட்ட" அப்பனும் "விளம்பரப்பிரியை மகளும்"...தேவையில்லாத "வயதுக்கு மீறிய பேச்சு" "பேட்டிகள்" வாகனம் 🚍🚌 ஓட்டும்போது கவன சிதறல் இந்த ஓட்டுனர் வேலைக்கு இந்த சர்மிளா பொண்ணு "unfit". கூத்தாடியாக "சினிமா" "சீரியலில்' சேர்ந்து கலைத் தொண்டாற்றலாம்".*
@vinothsaminathan2293 Жыл бұрын
உனக்கு வேலை கொடுத்து வளர்த்துவிட நினைத்த அந்த துரைக்கண்ணன் ஐயா அவர்களை நன்றி மறந்து அவமானம் செய்துவிட்டாய்
@subburayanramesh3136 Жыл бұрын
விதி திமுக வடிவில் வந்து விட்டது.என்ன நடந்தது என்று திமுக டீம் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
@sethuv6706 Жыл бұрын
அட திமுக அரசு வேலை கொடுக்கிறோம் என்று ஒரு நாடகம் ஆடத் தான் இந்த செட் அப். செந்தில் பாலாஜி ஊழலை மக்கள் மறக்கவேண்டாமா
@DMK.Patturaj Жыл бұрын
ஊடகங்களே இவள் என்ன அரசு போக்குவரத்திலா இருந்தால் சிரிய செயலை எப்பவும் பெரிதாக்குவதே வேலை
@VigneshV-up5wr Жыл бұрын
எங்கப்பா எனக்கு சொன்னது நல்லவன் எனக்கு நினைப்பு இருக்கு மக்கள் நல்லா தெரிஞ்சுக்கணும் டூட்டிக்கு வந்துட்டோம்னா அந்த டூட்டியை கரெக்டா செய்யணும் பஸ்ல ஏறும்போது இருக்கு இந்த வீடியோ எல்லாம் இந்த அம்மா வச்சி அரசியல் பண்றாங்களா டிவி விளம்பரம் டிக் டாக் விளம்பரம் தேவை இல்லையே எவ்ளோ பெண்கள் வண்டி ஓட்டுறவங்க இருக்காங்க கஷ்டப்படுறவங்க இருக்காங்க ஒண்ணுமே இல்லாம ரோட்ல கூட நிக்கிறாங்க அதுக்கெல்லாம் உதவி பண்ண அரசியல் ஒரு பொண்ணு கண்ணுக்கு தெரிஞ்சவனா ஓடுறாங்க எத்தனை பொண்ணுங்க துணிச்சலோட உழைப்பு நம்பி எவ்ளோ பேர் இருக்காங்க அந்த பொண்ணுங்க எல்லாம் கண்டுக்கலையே ஒரு பொண்ணு பாப்புலர் ஆயிட்டா அந்த பொண்ண தேடி அரசியல்வாதிகள்ல ஓடுறாங்களே ஏன் ஜெயலலிதா ஓடலையே கருணாநிதி உடலையே இப்ப உள்ள அரசியல்வாதி எந்த அலுவலக கீழ் மட்டத்துக்கு போயிட்டாங்க ஒழுக்க கேவலமா இருக்கு இதுக்கு கலைஞரும் ஜெயலலிதாவும் தான் பதில் சொல்லணும் எம்ஜிஆரும் அண்ணாவும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் ஒரு அரசியலா எவ்ளோ கேவலமா இருக்கு பிச்சை எடுக்குற மாதிரி இருக்கு பெண்ணைத் தேடி இவ்ளோ பேரு ஓடுனா அவசியம் இல்லையே அந்த அளவுக்கு உங்களுக்கு பலம் இல்லாம போயிடுச்சா அந்த அளவுக்கு உங்களுக்கு தைரியம் இல்லாம போயிடுச்சா அந்த அளவுக்கு பேசறது கூட உங்களுக்கு பலம் இல்ல ஸ்டாலின் கனிமொழி உங்க தந்தை இது மாதிரி ஓடலையே ஏன் உங்களை நீங்களே அவமானப்படுத்துகிறீர்கள்
@AMWORLD555 Жыл бұрын
வேற நல்ல செய்திகள் எதுவும் இல்லையா😁
@sridhar2359 Жыл бұрын
போலீஸ் உங்களை கேப்பாங்க சொல்லிடாதிங்க, அடிச்சி கூட கேப்பாங்க அப்பயும் சொல்லிடாதிங்க சார்
@sridharang364 Жыл бұрын
கனி ஐ சந்தித்த தன் விளைவு? அவ்வளவு RASI ?😂😂😂😂😂😂😂
@susindranshanmugam4719 Жыл бұрын
ஓவராக விளம்பரம் பண்ணினா இப்படி தான் ஆகும்
@Vaithiyanathan-q8u Жыл бұрын
சரி விடும்மா அரசு பேருந்து ஓட்டலாம்.வாய்ப்பு தந்தவரை பேசுவது தவறு
@jayasudha332 Жыл бұрын
என்னடா இவ மட்டும் தான் வண்டி ஓட்டு வாலா எத்தன பெண்கள் வண்டி ஓட்டுறாங்க அவங்களையும் பாராட்டலாம்
@s.kanagavelkali.driversetc2985 Жыл бұрын
ஆடிய ஆட்டம் என்ன?பேசிய வார்த்தை என்ன?
@jeyaramanj9522 Жыл бұрын
இந்த பொண்ணு திறமைக்கு வாழ்த்துக்கள். ஆனால் விளம்பரப் பிரியராக இருக்கிறார்.தன் நிலையை மறந்து(மீறி) ஆடிவிட்டார். கொஞ்சம் பக்குவம் இல்லை.
@masilamani3008 Жыл бұрын
Owners Allways Wright
@SelvaSelva-uq8un Жыл бұрын
டிரைவர் வேலைக்கு அமர்த்தி உனக்கு உதவி செய்தார். அந்த நன்றி உனக்கு இல்லை
@prabakaranswaminathan3261 Жыл бұрын
தயவு செய்து இந்த பெண்மணியின் வாழ்க்கையை யாரும் அரசியல் செய்ய வேண்டாம். தன்னம்பிக்கையும் தைரியமும் மிகுந்த இந்த பெண்ணும் குடும்பமும் சிறக்க வாழ்துவோம்.
@sekarrajaram5089 Жыл бұрын
திமுக திராவிட மாடல்
@sethuv6706 Жыл бұрын
அட திமுக அரசு வேலை கொடுக்கிறோம் என்று ஒரு நாடகம் ஆடத் தான் இந்த செட் அப். செந்தில் பாலாஜி ஊழலை மக்கள் மறக்கவேண்டாமா
@ravichandran2589 Жыл бұрын
@@sethuv6706🙌😀😃😄👌
@sudhakarrks8461 Жыл бұрын
Thangatchi Amaithiya Veetla irunga Amaithi Mega Mega Nallathukku