நிறைய தப்பு பண்ணேன், ஆனாலும் விடல! | Guerilla Marketing Tamil | Sakthivel | Josh Talks Tamil

  Рет қаралды 35,646

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Business success ஆகணும்னு வெறியோடு கொரிலா marketing என்ற புதிய marketing strategy சக்திவேல் அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். தன் வீட்டின் வறுமையைப் பார்த்து வளர்ந்த சக்திவேல், வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தன் படிப்பு முடிந்ததும் நல்ல ஒரு வேலையில் இருந்த அவர் கம்ஃபோர்ட் ஜோனை உடைத்து பல தொழில்களை தொடங்க கடும் ஆர்வம் கொள்கிறார். ஆனால் அனைத்திலுமே தோல்வியை மட்டுமே சக்திவேல் முதலில் சம்பாரித்தார். எனினும் விடாமுயற்சியாக பல போராட்டங்களுக்கு பிறகு இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வளம் வருகிறார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Sakthivel hails from Coimbatore. Sakthivel, who grew up living in poverty in his home, had the perseverance to achieve something in life. He started his business after working in good company for some time. Today he is thriving as a successful businessman after many struggles. Now with the guerilla marketing ideas, he is moving more heights. How to be successful in life is the sharing point in this video. Being a successful entrepreneur is the essence of this video.
Watch one of the best Tamil motivational videos in josh talks tamil , which would inspire many people in Tamil Nadu and also the tamil people living around the world. Tamil movies and the tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
poverty | rich | marketing strategy | josh talks tamil | change your life | business motivation tamil | business motivation tamil | successful businessman | successful businessman | business sucess motivation tamil | business motivation story tamil
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil​
► Tweet with us: / joshtalkslive​
► Instagrammers: / joshtalkstamil
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#businessmotivation #joshtalkstamil #tamilmotivation #zerorupeemarketer #தமிழ் #zerotohero #success #top #motivation #motivational #motivationalvideo #tamil #money

Пікірлер: 35
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 26 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН