Appa character ..... EMI Rani channel's Samuthirakani......😍
@lovelylogeshlogan322 Жыл бұрын
இது அனைத்து புது வியாபாரிகளுக்கும் பொருந்தும். உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் நல்ல கருத்து. 😊😊😊
@Blacklover-sha1234 Жыл бұрын
Ava maanam pata idathula.... Paratu vangurathu oru bothai.... 🤩and amma va yepothu amma thaneaaaa nu nenaikathinga..... Amma illa na nama illa...❤
@meivelujayanthi5268 Жыл бұрын
Appa roll nadikkiravar super all episode super owner ra appa va ellam enthamathiri ennakku appa venum
@ashifabanu8587 Жыл бұрын
En amma vum dosa maavu business thaan pandraanga. Now me and brother are double degree holder. We are really Proud of her
@rabbit00r7 Жыл бұрын
தோல்விகள் பல சந்தித்தாலும் வெற்றியை அடையும் வரை என் முயற்சியை கைவிடமாட்டேன்...💯👍
@GoMathi-iy1jn Жыл бұрын
Maha prabu neenga ingaum vanthutingala🙃🙃🙃
@rabbit00r7 Жыл бұрын
@@GoMathi-iy1jn mm amam Nanbaa...🤗
@duraihah8672 Жыл бұрын
pl
@banusweetie6274 Жыл бұрын
Anna na pakkura hella video la yu onga cmt irruku mathu na subscribe panni vacha atha channels ellathulayu ......same
@rabbit00r7 Жыл бұрын
@@banusweetie6274 mm amam thangachi...🤗
@nandhunandhu7154 Жыл бұрын
Appa ur the hero for me in all episodes.... appa....
@ruptharshan Жыл бұрын
The husband is positive thinking guy His positive words encouraging words
@johndecruzz1169 Жыл бұрын
Never apologize for being a powerful woman💯🔥
@deivanai0330 Жыл бұрын
Enga அம்மா kuda mavu tha araikuranga . ❤❤
@rfrancis4756 Жыл бұрын
Prasanth bro leo local dance vera leval ❤️❤️❤️
@kaneslifetamilvlog Жыл бұрын
சாதிக்க விரும்பும், அனைத்து பெண்களுக்கும் இது சமர்ப்பணம். ❤❤🎉🎉
@__pretty__queen__ Жыл бұрын
Intha mari haspand kitacha yevlo venalum sathikkalam💯💯
@thalajegan8018 Жыл бұрын
வெற்றி என்பது மட்டுமே இலக்கு என உணர்ந்தால் போதும்
@karuppaiya1713 Жыл бұрын
கண்டிப்பாக பாகம் 2 போடுங்க ப்பிஸிஸ்
@karuppaiya1713 Жыл бұрын
எனக்கு ʟɪᴋᴇ ᴩᴀɴɴᴀ அனைவருக்கும் நன்றி
@K.pargavi Жыл бұрын
Hi
@aishayasmina2311 Жыл бұрын
Who are all recently addicted to EMI Rani ❤
@ammuanandhan-dr3gb Жыл бұрын
Fail is the first step of success 😊 and never give up. And Super acting EMI channel. Congrats 🎉
@massbrothers9952 Жыл бұрын
Full video super.....true story of woman's....
@mohammadsadakathulla3045 Жыл бұрын
அக்கா என்னது மாவு உடன் புதுசாக சேர்த்தீங்க tips சொல்லுங்க
@epdiirukusollunga9763 Жыл бұрын
Correct தான்.ஏன்னா நானும் இந்த மாவு தான் அரைத்து விக்கிறேன்.நிறைய பேர் முதல்ல குறை சொல்லுவாங்க நாம தான் நம்ம என்ன தப்பு பண்றோம்ன்னு தெரிஞ்சி மாத்திக்கனும் நானும் நிறைய வீடியோ பார்த்து அரிசி மற்றும் உளுந்து அளவு மாத்தி போட்டேன் இப்போ அல்ஹம்துலில்லாஹ் .ஆனா நான் இந்த மாதிரி கொட்டமுத்து சேர்க்க மாட்டேன் ஏன்னா இதுல கண்டிப்பாக sideeffect வரும்.அதுக்கு பதிலாக கொஞ்சம் உளுந்து கூட சேர்த்தால் போதும் சூப்பர் இட்லி ரெடி👍👍👍👍
@subbulakshmi4562 Жыл бұрын
🤝🏻
@punithak2034 Жыл бұрын
Kotamuthu serthal side effect varathu.. bcz in my village some people add little bit kottamuthu
First நீங்கள் ஒரு நல்ல அம்மா🙏🙏🙏🙏, உங்களுக்கு கிடைத்த கணவர் மாதிரி எல்லா பெண்களுக்கும் ,நல்ல கணவர் அமைந்தால் சொர்க்க பூமி ஆகி விடும்,,,🙏அப்புறம் என்னோட family க்கும் share பண்ணிட்டேன் அக்கா,,,இந்த, உங்க concept எப்போதும், நான் மறக்கவே மாட்டேன்,,,, இது மாதிரி பெண்களுக்காக ,motivation vedios போடுங்க,,,,நீங்கள் உங்களுடைய group எல்லோரும் நல்லா இருப்பீங்க,,,,God bless you're டீம் 🙏🙏🙏🙏ஏதோ நானே வெற்றி பெற்றது போல இருந்தது 🙏🙏🙏
@subbulakshmi4562 Жыл бұрын
மிக்க நன்றி 🤝🏻❤️
@Utubekaaranvlogs Жыл бұрын
உழைப்பு👷🏻♂️ இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது. உழைப்பால் தான் இந்த உலகமே🌍 உருவானது. 💪🏻உழைப்போம்! 💪🏻 👬👬ஒன்றிணைவோம்! 👬👬 👑உயர்வோம்! 👑 🎯இலக்கை அடைவோம்! 🎯
@rebecca0436 Жыл бұрын
You guys are seriously rocking. Neenga podura oru oru contentum vera level. Emotion , fun mixed with a lot of meaning in it.
@JuvairiyahFathima Жыл бұрын
Very nice and motivating video.. 🎉 And one more thing that's must be stated here is her husband's support..😊 Every housewives need that supportive husband..😇 He always supported and encouraged her at every moment even after the failure.. 🤗 Everything is possible in the world if we try it with confidence again and again after a failure too.. 🌈 Move Forward with confidence and everything is at your feet ❤
@ishwarialakshmi3197 Жыл бұрын
Nanum business panra idea tha nga happy ah irukku
@akash-akash6295 Жыл бұрын
Acting, directing, awesome.. And story also.. 🎉✨❤
@abinayaabi7106 Жыл бұрын
Friendship break up video potuga
@TimVels Жыл бұрын
We need husbands like Ramesh in this video to make their wives come up in society and life. Illana, the housewives will be stuck in front of the tv screen everyday.
@nithyadevir5477 Жыл бұрын
Not tv screen IN KITCHEN
@TimVels Жыл бұрын
@@nithyadevir5477 Of course! 😆
@mithrasree5841 Жыл бұрын
Wat ever money only decides the man.. No money no respect...
@TimVels Жыл бұрын
@@mithrasree5841 Not all of them are like that. You cannot put all the guys in one box with that idea
@BrindaPapa Жыл бұрын
Very very very super all team works
@kamalasri6137 Жыл бұрын
I love this regi akka reactions🥰
@meivelujayanthi5268 Жыл бұрын
Romba cute family
@shruthishruthi6847 Жыл бұрын
Enga amma vum maavu kada potu tha ennayum enga appa ku odambu mudiyathu avarayum pathukitanga ipo na amma ku rest kuduthuten na work poren but en appa enga kuda illama pona varusham thavaritaru😔
@R.DhurgaNillaАй бұрын
Don't worry
@rfrancis4756 Жыл бұрын
Don't underestimate anybody by their job ❤️❤️❤️ One day they also will win 🥰🥰🥰 Super motivational dialogue and emi team super acting 😍😍😍
@punithak2034 Жыл бұрын
Kandipa.. most of rich people don't respect others.. they are thinking respect only depends money only not from other qualities
@Lifeisveryßïgყ Жыл бұрын
Athula ennathu Add panneinga sollunga plzzz
@davitchinnadavitchinna4818 Жыл бұрын
Hard work never fail anna Pls part 2 podunga anna pls
@jesihajunainah5405 Жыл бұрын
This episode is like baakiyalakshmi😅😅
@Anuzuma2440c Жыл бұрын
Real life irunthamari irukku
@allaboutexperience8617 Жыл бұрын
Motivating ah iruku pa keep doing
@aroma77850 Жыл бұрын
Wow thanks for making business women video ( entrepreneur women )
@andrewjones7327 Жыл бұрын
My mom life bro part 2 poduga ❤❤❤
@samratyogatemplechennai6539 Жыл бұрын
நாங்கள் தோசை மாவு விக்கும்போது நல்லா ஓடும் அடுத்த நாளும் இருக்கும்னு பாத்தா நிறைய மீந்து போகும் ஒரு கட்டத்துல நிறுத்தியாச்சு
@Indhuslifestyleinmadurai Жыл бұрын
Part 2 poduga apparam company secret solluga
@natarasanpalanisamy7676 Жыл бұрын
அதுவா கம்பனி சீக்ரெட் 😂😂😂
@sabarimanju-o6t5 ай бұрын
Ennanga company secret athu amanakku seed
@natarasanpalanisamy76765 ай бұрын
@@sabarimanju-o6t 😂😂😂
@gomathykaruppasamy1299 Жыл бұрын
பிசினஸ் பார்ட் 2 போடுங்க வீடியோ ஓகே யா
@afrinbegum4063 Жыл бұрын
Super concept 😍😍😍
@janayazhinib2191 Жыл бұрын
Mother is always super
@tnpsc-3361 Жыл бұрын
Good person in hasbend
@DhanasegarDhanasegar-w8j Жыл бұрын
iam waiting for next vedieo uinga vedieo super Emmi ranibinuk super ungalball vedieo papen ok bye
அப்போ இத்தனை நாளா உங்க வீட்டுக்கு சுட்டு போட்டீங்களே அவங்க எப்படி சாப்பிட்டு இருப்பாங்க அவங்களுக்கு நல்லா இருந்த தோசை ஏன் மத்தவங்களுக்கு நல்லா இல்ல சாட் வீடியோ பாத்துட்டு சென்டிமெண்ட் முழு வீடியோ பார்க்க வச்சுட்டீங்க நல்லா இருக்கு தோசை மாவு லாஜிக் கிடைக்குது