He's giving many options .. it's very useful .. we can try.
@Sheik_Noor_Mohammed10 күн бұрын
GST RATE FOR IDLY DOSA BATTER?
@SenthilKumar-yy9zd8 ай бұрын
சார் போன் பண்ணா எடுக்குறாரு சார் ஆனா வந்து கரெக்டா கோஆர்டினேட் பண்ண மாட்றாங்க சார் கால் பண்ணுவாங்கன்னு சொல்றாரு சார் ஆனா யாருமே கால் பண்ணது இல்ல சார் இதுவரைக்கும்
@Mastermani45768 ай бұрын
Thanks for ur understanding sir Unga number kodunga nalaiku call pannuren nga
@VivasayaSelvam8 ай бұрын
வாழ்த்துக்கள் சூப்பர் 👍🤝 All the best 👌
@shivasaravanan76767 ай бұрын
Superb
@SenthilKumar-yy9zd8 ай бұрын
இவர் பேசுவதில் இருந்து நமக்கே ஒரு வேகம் வருகிறது ஆனால் இம்பிளிமெண்ட் செய்வதில் அவருக்கு தனிப்பட்ட வேலை சுமை வலு இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது
@DUVARAKESHEnterprise8 ай бұрын
Super, Wish you all Success🤝
@dineshkumarramamoorthy89704 ай бұрын
Superb👍
@revathisr-xy7bz8 ай бұрын
Super Anna
@WoodlandsTraders5 ай бұрын
Super sir
@darwinwin89478 ай бұрын
நானும் பன்னிட்டு இருக்கேன்.
@Mastermani45768 ай бұрын
Unga number kodunga nan call pannuren nga
@SelvaMani-ym5fw5 ай бұрын
Bro unga number
@thalapathi22163 ай бұрын
Give your number anna
@PT-JAGADEESANM2 ай бұрын
பிசினஸ் எப்படி இருக்கு பிரதர்
@carolinrathinum23115 ай бұрын
Santiago .
@kirthickpandiyanchellapand58267 ай бұрын
Nan call panne erukken nalla than respons panraga, training tharen nu sonnaga,
@Dhurai_Raasalingam2 ай бұрын
வணக்கம் செல்லப்பாண்டி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.