மாசற்ற மாணிக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. நகை பர்சேஸ் பற்றிய தொகுப்பு வெகுசிறப்பு அசத்தலான நகைகள் கலெஷன் காண்போரை வெகுவாக கவர்ந்தது வளையல் ப்ரேஸ்லெட் ஒட்டியாணம் ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் கலைநயத்துடன் இருந்தது நீங்கள் வாங்கிய வளையல் அசத்தல் சிக்கன் பிரியாணி சூப்பர்
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப ரொம்ப மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்கு
@gunavathia3917 Жыл бұрын
Mom is always correct
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@angelvaidhyanathan2 жыл бұрын
சூப்பர் மா பானு மா வளையல் டிசைன் அழகா இருக்கு அம்மா சொன்னது போல் இந்த வளையல் பார்க்க பார்வையாக தெரிகிறது இன்னும் நிறைய நகைகள் சேர்க்க வேண்டும். உண்மையில் அக்கா தங்கைகளுடன் இப்படி நகைக்கடை ஹோட்டல் போவது ரொம்ப சந்தோசமாக இருக்கும். எனக்கு என் அக்கா கூட போவது ரொம்ப பிடிக்கும் நான் கேட்கலாம் என்று நினைத்தேன் ராஜி kettachu. இன்று ஒரு நாள் அம்மாவுக்கு ரெஸ்ட்
@Rajamanisamayal2 жыл бұрын
உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி
@hanankaleel45912 жыл бұрын
bangle making charge pls tell???
@kalaiarasimohan699 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி அம்மா நன்றி நன்றி
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@kiruthika73822 жыл бұрын
Very very Happy to see this video. Best bonding of 👭 sisters and their mother
Y don't u answer for questions about wastage and making charge.?
@Rajamanisamayal2 жыл бұрын
Next time we will explain thank you
@abisharichard29452 жыл бұрын
பல பேருக்கு உணவு சமைத்து கொடுத்த அம்மா வுக்கு இன்று விருந்து சாப்பாடு அருமையா மா
@Rajamanisamayal2 жыл бұрын
😇😇
@anandhianandhi8787 Жыл бұрын
இது எந்த ஊர் ??
@Rajamanisamayal Жыл бұрын
கோயம்புத்தூர்
@thilsajeesvlogs51792 жыл бұрын
Nice bangles
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@sureshKumar-vu9xg Жыл бұрын
Madurai ya
@Rajamanisamayal Жыл бұрын
🤩🤩🖐
@sureshKumar-vu9xg Жыл бұрын
@@Rajamanisamayal where loaction endha edam sollinga
@sureshKumar-vu9xg Жыл бұрын
Loaction enga
@Rajamanisamayal Жыл бұрын
😂😂🖐🤩
@apurvalakshmi94762 жыл бұрын
Amma...neenga edutha bangles voda price ennama....bangles ku wastage evvaalo potanga...
@Rajamanisamayal2 жыл бұрын
😇😁🙏
@rashmiram96142 жыл бұрын
We get better designs at low wastage in local achari shops along with 916 hallmark. However congrats.
@Rajamanisamayal2 жыл бұрын
👍👍🙏
@radhika72092 жыл бұрын
வாழ்த்துகள். 06:16 நன்று.
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@prabalpratapsingh81472 жыл бұрын
What is making charges.
@Rajamanisamayal2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி விலை ஏறுப்பா அப்பவே உள்ள ரேட் தான் சொல்லுவாங்க அது நம்மளுக்கு தெரியாது நன்றி வாழ்க வளமுடன்
@g3ramesh5802 жыл бұрын
Ithu entha branch
@Rajamanisamayal2 жыл бұрын
இது கோயம்புத்தூர் 100 அடி ரோட்டில் இருக்கிறது
@abisharichard29452 жыл бұрын
அம்மாக்ளுக்கு மகளுக்கு வளையல் போட்டு விடுவது சிறுவயது முதலே பிடிக்கும் அதுவும் பானு செல்ல பொண்ணு தங்க மயிலுக்கு தங்க வளையல் எடிட்டருக்கு ஒட்டியாணம் ஆரம்ப முதல் அம்மாவை படம் பிடிக்கும் மகளுக்கு ஆரம் அருமை இது தான் தாய் உள்ளம்
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@sallythomas44032 жыл бұрын
Muslims fanatics shop
@Rajamanisamayal2 жыл бұрын
👏😁😁
@ramachandranm95862 жыл бұрын
திருடர்கள் ஜாக்கிரதை... வீடியோ போட்டு காட்டுவது தப்பு...