சேனைக்கிழங்கு வறுவல் புது சுவையில் இனி இப்டி செய்க | senai kilangu varuval in tamil | yam fry recipe

  Рет қаралды 15,737

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

Пікірлер: 34
@JawaharAyya
@JawaharAyya 9 күн бұрын
திருமதி.கோமதி அம்மா தங்கள் பேச்சு தனித்துவமான அழகான தமிழ் பேச்சு. தமிழ் நாட்டு பெண்களுக்கு கிடைத்த வரம். தங்கள் சேனைக்கிழங்கு வருவல் செய்யும் போதே சாப்பிட வேண்டும் உள்ளது. அருமை அருமை வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். இப்படிக்கு.சேலம் ஏற்காடு 👨‍👨‍👦‍👦.
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 6 күн бұрын
Varuval tasty dear
@SAP-PM-CONFIGURATION
@SAP-PM-CONFIGURATION 8 күн бұрын
மிக அருமையான செய்முறை. நான் நீங்கள் செய்து காண்பித்த முறையில் சேனை கிழங்கிற்கு பதிலாக soya chunks உபயோகித்தேன். அருமையாக இருந்தது. நன்றி
@chithusclipstamil844
@chithusclipstamil844 9 күн бұрын
சகோதரி சேனைக்கிழங்கு வறுவல் அருமை புதிய செய்முறை பார்க்க நன்றாக இருந்தது 🎉🎉🎉
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 4 күн бұрын
சூப்பர் ma👌
@sharmilam8887
@sharmilam8887 9 күн бұрын
அருமை சகோதரி
@saraswathianbalagan696
@saraswathianbalagan696 9 күн бұрын
அருமை சிஸ்டர்
@prabhudasdas4345
@prabhudasdas4345 8 күн бұрын
Senai kizhangu varuval recipe looks different but very delicious and healthy it seems nice combination with dosa, rice and chapati.
@kanmanirajendran767
@kanmanirajendran767 9 күн бұрын
சேனை கிழங்கு வறுவல் சூப்பரா இருக்கு கோமதி 👌👌
@santhaashok6804
@santhaashok6804 9 күн бұрын
Tomorrow I try this recipe
@jeri9171
@jeri9171 9 күн бұрын
Innaiku itha Vaithu enna Pannalam nu ninithen sis Tq for sharing video
@Nalini-zm7dz
@Nalini-zm7dz 9 күн бұрын
Super mam ❤❤❤
@Gayathri-j4l5d
@Gayathri-j4l5d 9 күн бұрын
This is fantastic Akka😊😊😊😊😊
@BHONESHNARAYANIJMR
@BHONESHNARAYANIJMR 9 күн бұрын
Supper mam
@SivasankariSankari-dg5gh
@SivasankariSankari-dg5gh 9 күн бұрын
Super akka 🎉🎉🎉
@sumathykannan5307
@sumathykannan5307 9 күн бұрын
One of my favourite dish pa 😋
@muthulakshmi3298
@muthulakshmi3298 9 күн бұрын
👌👌❤️
@SILVARANI-pi8uc
@SILVARANI-pi8uc 8 күн бұрын
@chelvis8114
@chelvis8114 4 күн бұрын
Is this also called "Karanai kilangu" in tamil or "Suran" in hindi? Thanks a lot for this recipe. I also buy the frozen one. I really like your recipe. I will definitely try this method. Thanks a lot Gomathi.
@verandaacacia4463
@verandaacacia4463 2 күн бұрын
Then Karunai kilangai ennannu solveergal
@jruth4628
@jruth4628 7 күн бұрын
Pls post kashmiri chilli brand name
@vijayalakshmir18
@vijayalakshmir18 9 күн бұрын
❤Sister
@Murugan-hm3dv
@Murugan-hm3dv 9 күн бұрын
Madam excellent 👌👍
@sumathykannan5307
@sumathykannan5307 9 күн бұрын
First comment and first view
@m.d25
@m.d25 9 күн бұрын
Indha 25ogms yam , skin peel panadhuku apuram irukura weight uh
@thygarajanms2566
@thygarajanms2566 9 күн бұрын
❤❤ Good morning ❤❤
@thangamgeetha1512
@thangamgeetha1512 8 күн бұрын
Sanchutu solran mam
@priyamani9709
@priyamani9709 9 күн бұрын
குக்கரில் சிக்கன் பிரியாணி செய்தால் சுவையாக வருவதில்லை கோமதி சிஸ்டர்
@kanchana333
@kanchana333 9 күн бұрын
Karunikzhingi ningal seniikzhingu yinru soillugereirgail yes are no sister
@kalavathimanickam7252
@kalavathimanickam7252 9 күн бұрын
Migavum different recipe, try and comment.
@janetwesley7484
@janetwesley7484 9 күн бұрын
இவங்க எந்த ஊரில் இருக்கிறாங்க
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 9 күн бұрын
இந்த கிழங்க எங்க சென்னைல கருனைகிழங்கு னு பெயர்
@Abc13223
@Abc13223 8 күн бұрын
சென்னை மார்கெட்ல இத சேனைக் கிழங்குன்னு தான் சொல்லுவாங்க. உளராம ஓரமா போ
@dhanamlakshmi811
@dhanamlakshmi811 9 күн бұрын
அருமை சிஸ்டர்
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН