சோழர் சர்ச்சைகள் - பகுதி 3| payitru | mannar mannan speech | ponniyin selvan | PS1 | chola

  Рет қаралды 38,222

PAYITRU Padaippagam

PAYITRU Padaippagam

Күн бұрын

Пікірлер: 254
@குமார்உங்கள்நண்பன்
@குமார்உங்கள்நண்பன் 2 жыл бұрын
இந்த காணொளிகள் மூலம் பொய்யான தகவலை பரப்பவர்களை தடுக்க முடியாது ஆனால் அதை நம்புபவர்களை தடுக்க முடியும் பொய்யை ஒருவன் கூறும் பொழுதே அது பொய் தான் நாய் என்று மூஞ்சிக்கு நேராக சொல்ல நமக்கு அதைப் பற்றிய உண்மையை தெரிந்து இருக்க வேண்டும் அந்த உண்மை உலகுக்கு எடுத்துக் கூறும் உங்களுக்கு நன்றி முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
சரியான ஆதாரங்களுடன், வரலாற்றை திரிக்கும் ஆரிய,திராவிட கும்பலுக்கு மரண அடி கொடுக்கும் மன்னர்மன்னுக்கு வாழ்த்துக்கள்🌺
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
நிலம் தானமாக கொடுத்ததை பற்றி மிகச் சிறப்பான முறையில் கூறியதற்கு நன்றி, தமிழனாகிய நாம் சிந்திப்போம், அனைத்து தமிழர்களும் வரலாற்றைப் படிப்போம்
@forpublic2010
@forpublic2010 2 жыл бұрын
மிக மிக முக்கியமான பதிவு.. மிக்க நன்றி மன்னர்மன்னன்...
@anbudevendran4926
@anbudevendran4926 2 жыл бұрын
என்றும் உங்களுடன்... நீண்ட பயணம் செய்ய எல்லோரும் தயார் தான் அண்ணன்...
@sraju2430
@sraju2430 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி இதே யூ டியூபில் திரு சுப வீ அவர்கள் பேசிய வீடியோ ஒன்றில் பார்ப்பனர்கள் தமிழகத்தின் பொற்காலம் களப்பிறர்காலம்தான் என்கிறார்கள் நான் கேட்கிறேன் யாருக்கு என்று மிக அழகாக பேசியிருக்கிறார் நான் கேட்டிருக்கிறேன் களப்பிறர் போலவே நாயக்கமன்னர்களும் பார்ப்பனர்களுக்கு சாதகமான ஆட்சியை நடத்தினார்கள் என்பதை மறைக்க ராஜராஜசோழன் மீது சேற்றை வாரி இரைப்பது என்கிற கொடுமை நடந்திருக்கிறது என்று புரிய வைத்தமைக்கு நன்றி தம்பி
@akilan3056
@akilan3056 2 жыл бұрын
சிறப்பான பதிவு சார், மிக நீண்ட ஆண்டுகளாகவே இந்த 13ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் நடந்த கொடுமைகளை யாரும் பேச மாட்டார்கள் அதை நீங்க விவரித்த விதம் அருமை., தொடர்ந்து அதை பற்றி பேசுங்க சார்.
@Paruthi.618
@Paruthi.618 2 жыл бұрын
உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🎊🎉 வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 💪💪
@Dhamu2915
@Dhamu2915 2 жыл бұрын
இது போன்ற ஒப்பாய்வு காணொளிகள் மிகவும் இன்றியமயாத ஒன்றாகும். வாழ்த்துக்கள் அண்ணா..
@forvishuv
@forvishuv 2 жыл бұрын
ஆவலுடன் காத்திருக்கின்றேன்!!✌️👍🏼🙏🏼
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam Жыл бұрын
விரைவில் சகோ...
@naveenkumarb4u
@naveenkumarb4u 2 жыл бұрын
மிக்க நன்றி. தமிழ் புகழ் வானை முட்டட்டும்!
@meenakshidhandapani4845
@meenakshidhandapani4845 2 жыл бұрын
நாயக்கர்கள் அரசர்களே அல்ல. உண்மையை ஆதாரத்துடன் எடுத்துரைத்தற்கு பாராட்டுக்கள்
@thangaveluganesan9634
@thangaveluganesan9634 2 жыл бұрын
ஆதாரத்துடன் அருமையாக விளக்கியமைக்கு நன்றி சகோதரா.. இதை பார்த்த உடன் திராவிட உ.பி.கள் கதர ஆரம்பித்து விடுவார்கள்..
@naveenkumarb4u
@naveenkumarb4u 2 жыл бұрын
"நண்பர்களுக்கு வணக்கம்!" - இதை கேட்டவுடனே goosebumps🔥
@CineComicTamil
@CineComicTamil 2 жыл бұрын
செழுமையான பதிவு அண்ணே
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
அருமை நம் வரலாற்று உண்மைகள் மூடிமறைக்கப்பட்டு கிடந்ததை அதிகம் பேசும்படி செய்ய வேண்டும் இதற்காகவாவது பல தமிழ் மன்னர் வரலாறுகள் திரைப்படமாக சரியோ தவறோ வெளிவந்தால் அதைப்பற்றி விளக்கங்களை எல்லோரும் தேடுவார்கள் புரிந்து கொள்வார்கள் மன்னர் மன்னன் போன்றோரின் விளக்கங்களை வாசிப்பார்கள் ♥️🤔🙈🙊🙉🤔
@manimat9994
@manimat9994 2 жыл бұрын
Thanks
@vijayakumarjothimani9740
@vijayakumarjothimani9740 2 жыл бұрын
தெளிவு... தெளிவு... இதுக்கு மேல் யாரும் சொல்லமுடியாது
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 жыл бұрын
இலக்கு ஒன்றே.... .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club 2 жыл бұрын
மன்னர் மன்னன் நீடூழி வாழ்க ❤️
@kanagasabai78
@kanagasabai78 2 жыл бұрын
வாழ்த்துகள் பதிவுகள் வருக.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 2 жыл бұрын
வாழ்க வளர்க எங்கள் மன்னர் மன்னன்
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 жыл бұрын
மிகவும் சிறப்பான - ஆழமான வரலாற்று ஆராய்ச்சி. வாழ்க மன்னர் அவர்கள் - வளர்க தமிழன்
@shenpagapriyadinesh6596
@shenpagapriyadinesh6596 2 жыл бұрын
அருமை
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 2 жыл бұрын
அருமையான பதிவு, அய்யா. அப்புறம், களபிரர் , பல்லவர் , சோழர் , நாயக்கர் , ஆங்கிலேயர் என்று எல்லா காலத்திலும் எல்லா ஆட்சி காலத்திலும் எப்படி, பிரமணர்கள் மட்டும் , அதிகாரத்தில் இருந்தார்கள், என்பதை பற்றியும் , ஒரு காணொளி வழங்குங்களேன் .
@veerathanjirayar1836
@veerathanjirayar1836 2 жыл бұрын
இதுபோன்ற விளக்கம் கொடுக்க இதற்கு முன் யாரும் இல்லை நீங்கள் எங்களுக்கு கிடைத்த மதிப்பிட முடியாத பொக்கிஷம்
@yathumrider401
@yathumrider401 2 жыл бұрын
உங்கள் பணி மிக சிறப்பு அண்ணா நாயக்கர் காலத்திலும் விஜய நகர மன்னர் காலத்திலும் தமிழர்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டனர் என்பது பற்றி ஒரு தொடர் போடுங்கள்
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 жыл бұрын
நான் மட்டும் தான் உலகில் வீரன் மற்றவர்கள் சும்மா என்று பேசியிருப்பார்கள் சண்டைக்கு வந்து கொன்று இருப்பார்கள்
@KK-bg2hp
@KK-bg2hp 2 жыл бұрын
@@glscapcapacitor1783 .haha nalla joke Vijayanagaran Kevalamana por muraigalai udayavan Avan Kannada Munnorgalai kadhara vitavanga Tamilargal, Vijaynagaran Tamil Mannargalai thorkadithu Aatchi ku varala Avanga thorkadidhadhu Madurai sultanagathai than
@கோ.சக்திவேல்
@கோ.சக்திவேல் 2 жыл бұрын
@@KK-bg2hp இதை கொஞ்சம் படிங்க வரலாற தெரிஞ்சுக்குங்க "குமார கம்பணன் - தமிழ் விக்கிப்பீடியா" ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D#:~:text=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
When did nandanar exist? I meant which century? When did raja raja chola rule ? Please do mention the year and century
@imnkp
@imnkp 2 жыл бұрын
அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறோம் அண்ணா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@aruljothi3119
@aruljothi3119 2 жыл бұрын
வணக்கம்... இளைய சகோதரா... நல்ல வேளை நான் வாழும் போதே உன்னை போல ஒரு அறிவு சார்ந்த தம்பி வந்து விட்டான் என்ற நிம்மதியுடன்... இனி... நான் மரணிக்க தயார்...
@thamaraiboopa
@thamaraiboopa 2 жыл бұрын
தமிழால் இணைவோம்... 💛❤️ நாம் தமிழர் ❤️💛
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு திரு மன்னர் மன்னன்!👌👌
@Samprabakaran
@Samprabakaran 2 жыл бұрын
சிறப்பு சகோ
@valviyaltamil
@valviyaltamil 2 жыл бұрын
கல்யாண பத்திரிகைளில் இன்றும் ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக சொந்தநிலம் உள்ளவர்களை நிலக்கிழார் என்று அச்சிடும் வழக்கம் உள்ளது,
@jeyachandran2585
@jeyachandran2585 2 жыл бұрын
Real but now Parent Initial and invitation mixed English and Tamil, now how to avoid English mixed tamil
@வடிவேலுவடிவேலு-த7ய
@வடிவேலுவடிவேலு-த7ய 2 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம்🙏
@veerathanjirayar1836
@veerathanjirayar1836 2 жыл бұрын
நான் உங்களிடம் கரந்தைத் செப்பேட்டை பற்றி கேட்டேன் அதை பற்றி விளக்கம் அளித்த அண்ணனுக்கு நன்றி
@KannanKaniyan
@KannanKaniyan 2 жыл бұрын
அண்ணா தங்களின் சில பேட்டிகளில் எங்கள் உருவானதை பற்றி சிறிது அறிந்தேன் அதைப்போல் பண்டைய தமிழனின் கணிதத்தைப் பற்றியும் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன் காரணம் நீங்க ஒரு நல்ல ஆசான் தங்களின் காணொளி ஒரு முறை பார்த்தால் போதும் புரிந்துவிடும் மற்றும் ஞாபகமும் இருக்கும் நன்றி அண்ணா 🙏🏼 மென்மேலும் படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள் 🙏🏼
@velkutty4640
@velkutty4640 2 жыл бұрын
சொல்ல வேண்டிய கூமுட்டைகளுக்கு விளக்கமா சொன்னீங்க...சிறப்பு......தமிழினத்தின் மீட்சி....
@surenkumar100
@surenkumar100 2 жыл бұрын
மிகவும் அருமை பிரமித்து விட்டேன் சகோ நான் இலங்கையில் இருகிறேன் உங்களது தொலைபேசி இலக்கத்தை அனுப்புங்கள்
@sivaamutharajini377
@sivaamutharajini377 2 жыл бұрын
வெல்க வாழ்க வளர்க
@prabhun7092
@prabhun7092 2 жыл бұрын
நான் யுங்களுடய திவிற ரசிகன் நிங்கள் வாழுக வளதுடன் வளதுதடன்
@parthibanparamasivam317
@parthibanparamasivam317 2 жыл бұрын
You're doing great job bro.. By you only I realize how history is very important.. வாழ்த்துக்கள்!
@indiragc
@indiragc 2 жыл бұрын
அறிவை வளர்க்கும் பதிவு. நன்றி.
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 2 жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி.நன்றி.
@sathishchandran8535
@sathishchandran8535 2 жыл бұрын
சிறப்பான பதிவு..🙏
@Painthamil28
@Painthamil28 2 жыл бұрын
வணக்கம். கரியாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், இமயவரம்பன் சேரலாதன், கரிகால் பெருவளத்தான் பற்றியும் அறிய தருக. வரலாற்றை அறிவோம், வரலாற்றை படைப்போம். நன்றி. உங்கள் பணிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றி களும்.
@sharkengineeringsolutionsc134
@sharkengineeringsolutionsc134 2 жыл бұрын
நல்ல தகவல்
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Жыл бұрын
சூப்பரான பதிவு மன்னர் மன்னன் வாழ்க. தமிழ் தேசியம் மலர்க.
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 жыл бұрын
நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..
@shra3834
@shra3834 2 жыл бұрын
அருமை பகுப்பாய்வு
@bhuvanamuthukrishnan3440
@bhuvanamuthukrishnan3440 2 жыл бұрын
நன்றி அண்ணா
@kannadassasn
@kannadassasn 2 жыл бұрын
ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நிலம் அளவீடு, பதிவேடு மற்றும் தான முறைகள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@Jana1987.
@Jana1987. 2 жыл бұрын
இந்த தகவல்களுக்கு மிக்க நன்றி...
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 2 жыл бұрын
சிறப்பான ஒப்பீட்டு ஆய்வு... திரு மன்னர் அவர்களே.... வாழ்த்துகிறேன்...
@gobinathmba08
@gobinathmba08 2 жыл бұрын
சகோதரா சோழர்கள் ஹிந்து அப்படிங்கிற சர்ச்சை க்கு ஒரு காணொளி போடுங்க 🙏
@abiramiabi7531
@abiramiabi7531 2 жыл бұрын
அருமையான விளக்கம்🙏
@VelancViji-xg2tp
@VelancViji-xg2tp 2 жыл бұрын
அருமை மன்னன் அவர்களே👌👌
@saranyasibu9804
@saranyasibu9804 2 жыл бұрын
சிறப்பு நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥
@bowbow1359
@bowbow1359 2 жыл бұрын
எங்க அண்ணனை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது 😍❤️💓💘💌💥
@parir3752
@parir3752 2 жыл бұрын
சிறப்பு 👍👍👍👍
@divyamurugan7317
@divyamurugan7317 2 жыл бұрын
ஆக சிறந்த வரலாறு ஆய்வு நண்பா நன்றிகள் பல
@larionexecutive8731
@larionexecutive8731 2 жыл бұрын
திராவிடர்களின் புரட்டை சுக்கு நூறாக உடைத்ததற்கு மிக்க நன்றி தம்பி மன்னர் மன்னன் அவர்களுக்கு...
@prabath81
@prabath81 2 жыл бұрын
அருமையான வரலாற்று சிறப்புமிக்க பதிவு
@priyakumaran8635
@priyakumaran8635 2 жыл бұрын
Please do a discussion interview with orissa balu sir...
@KannanKaniyan
@KannanKaniyan 2 жыл бұрын
அண்ணா வடக்குப்பட்டு அகழ்வாராய்ச்சி பற்றி பேசவும் 🙏🏼 நன்றி
@camilusfernando17
@camilusfernando17 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள் 🙏💪👍👍👍
@hafa2011
@hafa2011 2 жыл бұрын
Pa. Ranjith always accused unreasonabley raja raja Chozhan. He also said he willing to have discussion or conversation over the disputes. So I'm humbly request pa. Ranjith and his team to have discussion and conversation with Mannaar Manna to withdraw their accusations on Chozha dynasty and tamil history
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
valthukal Mannar Mannan
@vicky77asdf
@vicky77asdf 2 жыл бұрын
அருமையான பதிவு
@senthilsen7212
@senthilsen7212 2 жыл бұрын
Brother,All the best wishes
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 2 жыл бұрын
From Brahmin community , thank you for sharing historical information. More info helps folks get more clarity....
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 2 жыл бұрын
Well said Sir.
@balakrishnan8940
@balakrishnan8940 2 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா........ என்றும் உங்களுடன்
@veerathanjirayar1836
@veerathanjirayar1836 2 жыл бұрын
உங்கள் அடுத்த வருகைக்காக காத்திருக்கிறேன்
@தமிழன்-ட1ழ
@தமிழன்-ட1ழ 2 жыл бұрын
சேரர்களின் வரலாற்றைப் பற்றியும் பேசுங்கள் அண்ணா
@nattukolifarm7026
@nattukolifarm7026 2 жыл бұрын
கலப்பிரயர் என்றால் என்ன அப்போது யார் ஆட்சி செய்தார்கள் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள். உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது மிக்குன்றி தமிழ் வாழ்க
@padmavathiiyyappan2803
@padmavathiiyyappan2803 2 жыл бұрын
Mannar mannan avargaluku vanakkam.. Enaku oru santhegam cholargal yen vada mozhikum athiga mukkiyathuvam kuduthargal ithai vilakki solla mudiyuma
@bavaanis5224
@bavaanis5224 2 жыл бұрын
Great work. Keep up 🙏
@divakar9270
@divakar9270 2 жыл бұрын
Well researched...amazing insights ..keep going MM.
@ibrahim_banu
@ibrahim_banu 2 жыл бұрын
நாம் தமிழர்
@kuganrasa1299
@kuganrasa1299 2 жыл бұрын
உண்மை
@kmurugaboobaty
@kmurugaboobaty 2 жыл бұрын
நன்று
@rajasekaran256
@rajasekaran256 2 жыл бұрын
Think you Sir....
@ramsrams3718
@ramsrams3718 2 жыл бұрын
பா. ரஞ்சித் சொன்னது உண்மை.
@hussainbinismail2655
@hussainbinismail2655 2 жыл бұрын
Super.. Broooo
@santhoshnalluthevan9769
@santhoshnalluthevan9769 2 жыл бұрын
அடுத்த பகுதி எப்பொழுது வரும் ? ஆவலுடன் காத்திருக்கின்றோம் !
@mrtamilan8631
@mrtamilan8631 2 жыл бұрын
மன்னர் தமிழ் குறவர் பற்றி காணோளி போடுங்கள்
@saravananarumugam2190
@saravananarumugam2190 2 жыл бұрын
மருத்துவ மூலிகைகள் குறிப்பு பற்றியும் சொல்லுங்கள்
@umachandranmanikkamponniah1707
@umachandranmanikkamponniah1707 2 жыл бұрын
Hats off
@அமுதமொழி-ழ8ப
@அமுதமொழி-ழ8ப 2 жыл бұрын
தங்களின் செல்பேசி எண் வேண்டும்
@செந்தமிழ்ச்செல்வன்-ய8ல
@செந்தமிழ்ச்செல்வன்-ய8ல 2 жыл бұрын
நாம் தமிழர் 👌👍
@KishoreKumar-pd5ys
@KishoreKumar-pd5ys 2 жыл бұрын
Ll ppppw
@anbuanbu8188
@anbuanbu8188 2 жыл бұрын
Very good video R Anbalagan Officer rtd BSNL Vellore
@surajshanmugasundaramc965
@surajshanmugasundaramc965 2 жыл бұрын
தங்கள் தகவல்களுக்கு நன்றி தோழரே... "கங்கை கொண்ட சோழபுரம்". சோழ மன்னர் கங்கை நதி வரை சென்று நீர் கொண்டு வந்து கட்டியதாகவும் அல்லது பூசை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா என்று கூறினால் உதவியாக இருக்கும்...
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
Can you please clarify the following doubts ? - when was Periya puranam written? Please do mention the date and century too - when did nandanar exist? Please do mention year and century - when did raja raja chola exist? Please do mention the year and century - if possible please do list out all the nayanmars and their year and century Thank you 🙏
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@santhoshk2699
@santhoshk2699 2 жыл бұрын
கோவில் எதற்கு கட்டினார்கள்.. தெளிவான ஒரு பதிவு போடுங்கள் அன்னா🙏
@sidhu.c748
@sidhu.c748 2 жыл бұрын
🙏👍👍👌👌👈
@veeramanir8578
@veeramanir8578 2 жыл бұрын
Thank you Thambi for your enlightenment. Tamilnadu history has changed/ transformed according whimsy and fancy of person who tells. Thank you for your true picture with evidence. Now so called scholars can't throw mud on the Greatest dynasties
@Vaal609
@Vaal609 2 жыл бұрын
வணக்கம் சகோ காமாட்சி நாயுடு விசயாலய சோழன் தெலுங்கர் எங்கள் மன்னர் விஜயாலய சோழன் என எதன் அடிப்படையில் கூறுகிறார்
@தமிழச்சி-ர8ற
@தமிழச்சி-ர8ற 2 жыл бұрын
அண்ணா தொல்காப்பியம் பற்றி பேசுங்கள். அதனுடைய உண்மையான வயது, அதில் சொல்லப்பட்ட அறிவியல், எல்லாம்.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 30 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 148 МЛН
How Portugese colonised India! | Part 2 | Gabriel Devadoss |
38:39
Lets Talk History
Рет қаралды 190 М.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН