சோழர்கள் வாழ்ந்த தீவு 😲 - முழு ஆதாரத்துடன்! What happened to Chola Dynasty? Aayirathil Oruvan 2

  Рет қаралды 1,573,413

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Пікірлер: 1 700
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Bibliography/ References: 1) Memoir of Captain Dalton: Defender of Trichinopoly, 1752-1753 - Charles Dalton 2) The Nayaks of Tanjore - V. Vriddhagirisan, 1995 3) South Indian Inscriptions Vol 26 4) சோழ வேந்தர் பரம்பரை பாளையக்காரர் வரலாறு - நடன. காசிநாதன் 5) Madhura Vijaya - Gangadevi (edited by G. Harihara Sastri), 1924 6) History of the Nayaks of Madura - R. Sathyanatha Aiyar, 1924 7) Sources of Vijayanagar History - S. Krishnaswami Ayyangar, 1919 ~~~~~~~~~~~~~~~~ ▶ Pazhayarai Full Tour & History: kzbin.info/www/bejne/onLFk6aCa7adkLM ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: kzbin.info/www/bejne/rJCzgmmhbNOZmKs ▶ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@dineshkumar5895
@dineshkumar5895 Жыл бұрын
So much hard work and dedication bro...keep continuing the good work. I get goose bumps when ever I see your videos... Feeling myself as if i am from cholas reign
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
இந்த தேவி கோட்டையைப் பற்றி சாண்டில்யனின் ராஜபேரிகை புத்தகத்தில் விரிவாக உள்ளது
@revathigoutham4709
@revathigoutham4709 Жыл бұрын
Thanks for the references. Interested in Naval expeditions of Tamil Kings.
@geethakanakaraj1594
@geethakanakaraj1594 Жыл бұрын
Absolutely great ! In this historical journey we never miss to travel with you.
@Yuvasenthilkumar
@Yuvasenthilkumar Жыл бұрын
This is 3rd Rajathirajan lineage kuttiyandars, who were Vanniyars. Original lineage of Rajathiraja were koonandars migrated to Anthiyur, Erode. Rajendras and Kulothunga (chalukya) lineage were already migrated in 15th century to Avinasi, who were vellalas. Evidence: Poondurai puranam and Kambar vadhuvai varipattayam.
@priyakarthi3667
@priyakarthi3667 Жыл бұрын
எத்தனையோ தேவையில்லாத youtuber channel 1M subscribers இருக்காங்க.. நம் முன்னோர்கள் பற்றிய இந்த மாதிரி சேனல்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. அண்ணா உங்களுக்கு தமிழக அரசின் உயரிய விருது கிடைக்க வேண்டும்...... சோழர்கள் ஆத்மா உங்களை ஆசிர்வதிக்கக் கூடும்..
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
உங்கள் கமெண்ட்டைக் கண்டு மனமகிழ்ந்தேன் சகோ. 😊 நன்றி. உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@priyakarthi3667
@priyakarthi3667 Жыл бұрын
@@UngalAnban இது என் கடமை
@karthikeyanj8482
@karthikeyanj8482 Жыл бұрын
Ipo itha therinji ina pana pora
@priyakarthi3667
@priyakarthi3667 Жыл бұрын
@@karthikeyanj8482ne pesura Tamil language kondu vandhathe avanga than...... தமிழனுக்கு தமிழன் தான் எதிரி....அவங்களை மதிக்கலனாலும் அவமான படுத்தாதிங்க
@priyakarthi3667
@priyakarthi3667 Жыл бұрын
En comment ku reply panni ne yena pana pora...
@er.ravikumark3465
@er.ravikumark3465 Жыл бұрын
உங்களது காணொளி அனைத்தும் கண்ணுக்கு விருந்து என்று கூறுவதைக் காட்டிலும் ஆன்மாவை தொட்டு நிற்கிறது என்று உரைப்பதே சாலச்சிறந்தது சோழனை பற்றி உங்கள் வாயிலாக கேட்கின்ற பொழுதெல்லாம் மனமது கனத்துப் போக கண்ணீர் மல்க நிற்கின்றேன் இறையனார் இதயத்தில் இமயமாய் நிப்பீர் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை வளர்க உங்களது சேவை ஓங்குக உங்களது புகழ் நலமுடன் வாழ்வீர்
@darshan2925
@darshan2925 Жыл бұрын
உங்களின் சோழ வரலாற்று தேடல் கண்டு நெகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பயணம் தொடர வாழத்துக்கள் அண்ணா..!! -ஈழத்திலிந்து ❤
@dhoniempiretamilnadu2441
@dhoniempiretamilnadu2441 Жыл бұрын
மனசாட்சி க்கு விரோதம் இல்லாமல் சொல்கிறேன் நீங்களும் உங்கள் குடும்பமும், உங்கள் குழுவும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டுகிறேன்.... உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.... 💯💯💯
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊🙏🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@KanchanaMurthi
@KanchanaMurthi 5 ай бұрын
சோழர்களின் வம்சத்தை பார்த்தீர்களா.அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா நம்மால் என்று பாருங்கள்...😢😢😢
@vijayanbalagan1037
@vijayanbalagan1037 Жыл бұрын
கண்ணீர் மட்டுமே வருகிறது அண்ணா.. நம் முப்பாட்டன் நிலை கண்டு...
@Lifeline9912
@Lifeline9912 Жыл бұрын
தம்பி வணக்கம். சோழவாரிசுகள் பற்றி அறியேன். ஆனால் சோழநாட்டில் வாழ்ந்து பின்பு மறைவுவாழ்க்கை வாழ்ந்த குடிகள் பற்றி அறிவேன். உங்களுக்கு என்னால் சில தகவல்கள் சொல்லமுடியும். தேவையிருப்பின் உதவ காத்திருக்கிறேன். உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். வாழ்க வளமுடன்.
@Krishnakumar-st5xr
@Krishnakumar-st5xr Жыл бұрын
அண்ணா...நான் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவன் இந்த வரலாற்று உண்மைகளை தெளிவாக்கியதற்கு நன்றி...தற்போதைய சோழர் குல வாரிசு சூரப்ப சோழனார் அவர்களுடன் தொடர காத்திருப்போம்
@rajasekar2600
@rajasekar2600 Жыл бұрын
Goosebumps 🔥🔥The Cholas 🇲🇾🇲🇾🇲🇾
@srinivasanr1929
@srinivasanr1929 Жыл бұрын
அண்ணல் கண்டர் , மிக மிக சிறந்த ஆய்வாளர். நிகழ் கால சீனி வேங்கடசாமி
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 Жыл бұрын
வாழ்த்துக்கள்....நிறைய உண்மைகளை சோழர்களை பற்றி உலகத்திற்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும்...சோழ வம்சத்தினர் மட்டும் வறுமையில் இல்லை அந்த இனமே திட்டமிட்டு சதிசெய்து வறுமையில் தள்ளப்பட்டுருக்கிறார்கள்....அவர்கள்தான் வன்னியகுல ஷத்திரியர்கள்...இந்த நாட்டிற்கு எவ்வளவோ நன்மைகளை செய்த சோழ குலத்தவர்களை இவ்வாறு துன்புறுத்தல் நியாயமாகுமோ பரம்பொருளே...மக்களே...மகேசனை மக்கள் என்பார்கள்...இது அநியாயம்🔥🔥🔥🔥🔥🔥சோழர்குலம் தழைத்தோங்க வேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maskedhistory8715
@maskedhistory8715 Жыл бұрын
The great cholas weren't extinct they are in my soul and my heart💗💯💯 Those rugged warriors are my heros💥
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 Жыл бұрын
Enemies all around had taken vengeance to defeat the hiding CHOLAS .BECAUSE THE PEOPLE WERE LOVING HIM AND WWERE RESDY TO REVIVE.BUT Failed MISERABLY
@கங்கைவீரன்
@கங்கைவீரன் Жыл бұрын
இன்னுமும் எங்கள் ஊர் கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் ஸ்ரீ பெருவுடையார் கோவில் மாசி மக உட்சவத்திர்க்கு இராஜந்திரசோழர் வாரிசான சூப்பசோழனாருக்கு பரிவட்டம கட்டுகிறோம்
@tiszhari8272
@tiszhari8272 Жыл бұрын
What’s his caste
@christydossdevadoss6134
@christydossdevadoss6134 Жыл бұрын
4:23
@kannansachin3733
@kannansachin3733 11 ай бұрын
​@@tiszhari8272vanniyar
@aacpanel
@aacpanel 7 ай бұрын
Kshatriyar ​@@tiszhari8272
@closetomyheart6147
@closetomyheart6147 6 ай бұрын
Kshatriya ​@@tiszhari8272
@TEAM_TNKDR
@TEAM_TNKDR Жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது ♥️
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@santhoshkumarm3512
@santhoshkumarm3512 Жыл бұрын
மிகப்பெரிய தேடல். அளப்பரிய உழைப்பு. காணொளியின் தரம் 👏👏 வரலாற்றின் முக்கியத்துவத்தை உணரவைக்கும் பொறுப்பும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடும் சிறப்பு ❤️ மிக்க நன்றி ❤️❤️❤️
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@santhoshkumarm3512
@santhoshkumarm3512 Жыл бұрын
@@UngalAnban நிச்சயம் தெரிவிக்கிறேன். ❤️
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 Жыл бұрын
அப்படியே நம்ம பாண்டியர் மற்றும் சேரன் அரசர்கள் பற்றியும் போடுங்க சகோ...
@karunanithiselvaraj9951
@karunanithiselvaraj9951 Жыл бұрын
தொல்லியல் ஆய்வாளர்கள் தவிர்க்கவே முடியாத பதிவு படைப்பு ... இப்படி ஒரு பதிவை,ஆக்கத்தை , தேடலை, சோழர்கள் பற்றிய உண்மையை எவரும் சொல்லியதாக நான் காணவில்லை. காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கிய பதிவு. *-ஆரூர் செ.கர்ணா*
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@Keerthu_rishi
@Keerthu_rishi Жыл бұрын
சோழர்கள் அழியவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் 🥺என்றென்றும் நம் உள்ளங்களில் 😌❤
@manivelan9672
@manivelan9672 Жыл бұрын
பிற்காலச் சோழர்கள் விட்டுச் சென்ற தடயங்களைத் தேடி ஒரு பயணம்‌... அருமை!! அபாரம்!! நன்றி.. வாழ்த்துகள்!! 🙏
@isaisaaral7472
@isaisaaral7472 Жыл бұрын
அருமையான ஆராய்ச்சி கானொலி தங்கள பயணம் தொடரட்டும் 👍ஆனல் சோழர்கள் இன்றும் இருக்கின்றனர் என்பதில் என்ன சந்தேகம்?
@natt1948
@natt1948 Жыл бұрын
Incredible discovery. I was always interested to know, what really happened to the Great Chola Dynasty, you have opened the history book. Each time I visit the temples built by the Great Cholas, tears would flow in my eyes, for its mighty Construcion, which is standing after several centuries, very majestically. Thank you young man for your contribution. Keep posting please.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@MrRghvthni
@MrRghvthni Жыл бұрын
Kings were politicians who gather able & armed people for mutual gains & go to war to kill others, oppress many lives to live a joyful life..!! Andha kaalathula, Kathi edutha dhaan, Raja aaga mudiyum, Kathi eduthavanukku Kathiyaala dhaan saavu..!! India pooravumae, andha kaalathu Raaja nga laam aadatha aattam illa..!! Raja va irundha endha ponna venaalum manaivi aakkikkalaam, andhapurathula adakki vaikkalaam..!! Now in our lifetime, we can witness politicians posing in different photos wearing patta, naamam, gullla at multiple occassions occompanied by photos showing them eating pongal, wine & nombu kanji, those days there was four big religions, buddhism, jainism, shaivism & vaishnavism..!! These kings have built temples for all those religions to please the masses for political gains..!! Now we all are educated & evolved to analyse the people approaching us for his own gains..!! Now Central government Ruling party is building Ramar temple in Ayodhya, for what..?? Kambar, Thiruvalluvar payanpaduthina ezhuthaaniya kadal la vacha kooda seri gnlaam..!! Anna ippa irukka TN government, penaa vaikkudhaam, for what..?? You with evidence analyse & adress the present political dramas & why caste based political parties still thriving..!! Divide & Rule is very much successful formula in Politics Brothers & Sisters..!! Japan kaaran, eena ennavo kandu pudikkuraan..!! TN size kooda illa avan naadu, avan namba metro project la irundhu, road project varaikkum fund pannuraan..!! Indha gaalathu pasanga, future nokki poveengalaa, adha vittu pazhaiya perungaaya dabba maari naarikkitu irukeenga..!! Konjam aavadhu forward think pannunga da..!! Oru crazy mohan, prabhu padathula koodu vittu koodu paaivaanga, adha pathi adutha video la, bogar ah pathi, epdi koodu vittu koodu paanjaaru nu, evidence oda podu..!! Funny Fellow..!!
@gangadharana
@gangadharana 9 ай бұрын
OK
@CK-ef4yf
@CK-ef4yf Жыл бұрын
ஹலோ ஹேமந்த், உங்கள் வீடியோக்கள் ஆயிரம் ஹாலிவுட் ரேஞ்ச் திரைப்படங்களுக்கு சமம். தகவல்களின் தொகுப்பு, ஆடியோ மற்றும் வீடியோ ஒலி முறை, BGM சூப்பர். ஒரு நாள் நீங்கள் உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியராக மாற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். 🏵🌹🥀🌺🌻🌼🌷🌱🌸💐💐
@Er.Mohanbharathi1997
@Er.Mohanbharathi1997 Жыл бұрын
நான் சிதம்பரத்தை சேர்ந்தவன் ! இந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி அறியாமலேயே இருந்ததை நினைத்து வேதனை அடைகிறேன்! உங்கள் மூலம் அறிந்ததற்கு நன்றி ஐயா !
@KannanKannan-dw6qo
@KannanKannan-dw6qo Жыл бұрын
அருமை அய்யா. தங்களது ஆய்வு, நேரிடையாக சென்று அறிக்கை சொல்வது, சுவாரஸ்யமாக சொல்வது, தெளிவாக பேசுவது மிகவும் சிறப்பு. வாழ்க நிம்தொண்டு, நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 கொருக்கை கண்ணன் வாண்டையார் 🙏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி அய்யா! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
I'm waiting எனக்கு தெரிஞ்சி நீங்க அந்தமான்ல இருக்குற சென்டினல் தீவு பத்தி தான் சொல்லுவீங்கனு நினைக்கிறேன்
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
இந்த வீடியோக்கு கண்டிப்பா நான் சூப்பர் தேங்க்ஸ் பன்னுவ்
@maniravi8675
@maniravi8675 Жыл бұрын
நாம் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் உங்களுடைய படைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 Жыл бұрын
அருமை.....வேர்களை தேடி விழுதுகள் சென்ற பயணம் இன்னும் தொடர வேண்டுகிறேன்... அன்புடன்
@Manikandan.Vignesh
@Manikandan.Vignesh Жыл бұрын
அண்ணா அருமை அருமை சோழர்கள் இன்றும் இருக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் மறைக்கின்றனர் இன்றளவும் கும்பகோணம் அருகே வாழ்ந்து வருகின்றனர்
@தமிழ்மாணவன்45
@தமிழ்மாணவன்45 Жыл бұрын
அண்ணா உங்கள் பணி மிகவும் பிரபலமாக என்னுடைய வாழ்த்துக்கள். குட்டியாண்டவர் கோவிலுக்கு நான் பல முறை சென்றுள்ளேன் இன்று தான் அதன் வரலாறு தெரிந்தது. Keep going 🤗
@kapildevgreen5334
@kapildevgreen5334 Жыл бұрын
அண்ணா குட்டியாண்டவர் கோவில் கொடியம்பாளையத்திலா கோட்டை மேடு அங்கவா
@தமிழ்மாணவன்45
@தமிழ்மாணவன்45 Жыл бұрын
@@kapildevgreen5334 ஆம்
@puthuvasanthamtv
@puthuvasanthamtv Жыл бұрын
சோழ வரலாற்று தேடல் அரசருக்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்
@marygriselda6724
@marygriselda6724 Жыл бұрын
eagerly waiting to watch the video about the Cholas...… from Bangalore
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 Жыл бұрын
நிறைய தடவை இந்த பகுிகளுக்கு சென்றிருந்தும் இந்த வரலாறு ரெியாமல் போனது மிகவும் வருத்தமாக உ்ளதூ. தகவலுக்கு மிகவும் நன்றி சகோ.
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 9 ай бұрын
மிக உயரமான சிகரத்தை தொட வாழ்த்துக்கள்..நண்பரே
@muthusaravana8047
@muthusaravana8047 Жыл бұрын
புதைந்த நெருப்பு🔥 புகையாய் உங்கள் மூலமாக வெளிப்படுகிறது மீண்டும் நெருப்பாக🔥 உருவாக ஒரு தமிழனாய், என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா 🙏 🙏🙏
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
Hemanth,என்ன உங்க குரல்! எப்பிடி சார் இவ்வளவு ஈர்ப்பு உங்க குரலிலும் அழகிலும். மெய் சிலிர்க்க வைக்கிறீங்க. எங்க கண்கள் உங்களை விட்டு போகவே இல்லை. அப்பா!!!!
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Sir, are you a Carnatic music teacher?
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Very very sad to hear the end of the Cholas.... Great work done "Ungal Anban".......👌👌👌👍👍💐💐💐
@swathijk4088
@swathijk4088 Жыл бұрын
Enaku migaum piditha oru channel........ Naan romba naal ah thedittu iruntha ellame entha youtube channel la iruku........ Ungalukku nandri...... Neega nalla irukkanum...... Ungga payanam thodarattum........
@historyofbooks2036
@historyofbooks2036 Жыл бұрын
💯சோழனின் உண்மையான🐯 வாரிசு பிச்சாவரம் ஜமீன்✨✨
@eniyan75
@eniyan75 Жыл бұрын
இது முற்றிலும் உண்மை, எனது முன்னோர், பெற்றோர் வாழ்ந்த பூமி, குட்டியாண்டவர் எனது குல தெய்வம். Thank You for video
@vijaymurthi335
@vijaymurthi335 Жыл бұрын
சோழர்கள் பிச்சாவரம் பகுதியில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் அதற்கான ஆதாரம் இந்த வீடியோ லிங்கில் உள்ளது
@p.deviravichandran7155
@p.deviravichandran7155 Жыл бұрын
போன வீடியோ பாத்தே அழுகை அடக்கமுடியலையே
@v_for_vortex
@v_for_vortex Жыл бұрын
கிட்ட வந்துட்டீங்க.. எங்கள் மன்னர் மன்னை பார்த்துவிட்டு செல்லவும்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
இந்த வீடியோவின் outro வில் யார் பேசுகிறார் என்று நினைத்தீர்கள்? :)
@timecreates5336
@timecreates5336 Жыл бұрын
@@UngalAnban I know u have met him, the great chola today king, that final voice of him🙏🙏🙏 🔥🔥🔥
@v_for_vortex
@v_for_vortex Жыл бұрын
@@UngalAnban அவர்தான்,அவரேதான் பட்டத்துகுரிய எங்கள் புலிகொடிவேந்தன்
@MuruguJolarpettai
@MuruguJolarpettai 7 ай бұрын
அரிய வரலாற்று பதிவு. ஆதாரங்கள் ஓவியங்கள் வரலாற்று சின்னங்கள் அருமை.. சோழ மன்னர்களின் அடிச் சுவடுகள் அற்புதம். பாராட்டுக்கள் ஐயா.
@INTELLIGENT-AGENCY-007
@INTELLIGENT-AGENCY-007 Жыл бұрын
நான் விஜயநகரப் பேரரசு வழி வந்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவன். இதை சாதி என்று என்ன வேண்டாம். சோழர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அதிலும் Hemanth channel சிறப்பாக தகவல்களை கொடுக்கிறது. GOOD WORKING 👍
@Dhanalakshmi-fq9mm
@Dhanalakshmi-fq9mm 7 ай бұрын
உங்கள் பயணம் நல்லபடியாக தொடர என் வாழ்த்துக்கள்
@nagarajaraja8350
@nagarajaraja8350 Жыл бұрын
அருமையான பதிவு மலேசியா
@vinodhvinu1
@vinodhvinu1 Жыл бұрын
Hemanth, what a goosebump video, excellent👏👏👏 I really wish there is Cholas generation still alive some where please let us know... Long live Cholas 🙏🙏🙏
@githageetha9016
@githageetha9016 Жыл бұрын
சத்தியமா நம்பமுடியவில்லை நான் பிச்சாவரம் இரண்டு தடவைகள் போய் வந்து உள்ளேன் ஆனால் இப்படி ஒரு கோட்டையை பார்க்க
@HARIS0807
@HARIS0807 Жыл бұрын
You are doing a great job anna . you showing the cholas pride to our generations 🐯🔥 great fan of your work 🙏
@malathimurugan8859
@malathimurugan8859 Жыл бұрын
அருமை சகோதரா உங்கள் உச்சரிப்பு தெளிவு படுத்தும் விதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை பெருமை கொள்கிறேன் தலை வணங்குகிறேன்
@shivanshspeaks
@shivanshspeaks Жыл бұрын
Your research is excellent. I had no idea about this. Looking forward to watching more of your videos on this topic.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@yazhjaya2306
@yazhjaya2306 Жыл бұрын
சிதம்பரம் பக்கத்தில் பிச்சாவரத்தில் சோழவம்சம் வாழ்த்து வருகிறார்கள்
@saravananthanikasalam7680
@saravananthanikasalam7680 Жыл бұрын
Excellent work on exploring the ghost island Hemanth 😊
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thanks Saravana! Hope you are doing well. :)
@anands8447
@anands8447 Жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி
@vigneshsrithar5486
@vigneshsrithar5486 Жыл бұрын
Superb..
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS Жыл бұрын
அருமை சகோ திரு. ஹேமந்த் 🙏 It seems Comprehensive Presentation of Your in-depth Analysis of Various Reports & Articles. I think it might take 3-4 videos to elaborate. But lovingly You have given a Awesome Compilation 😍 👍
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 That's the reason behind why I take so much time to script my videos. :) You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@kamalkannankamaloct28
@kamalkannankamaloct28 Жыл бұрын
அருமை நண்பா.முன்னோர்களை கண் முன்னே நிருத்தியதற்கு நன்றி நண்பா.தேவை அற்ற youtubers மத்தியில்,தேவையற்றது என ஒதுக்க பட்ட நம் வரலாற்றை மீண்டும் உயிர் கொண்டு வந்த உங்களுக்கு இறைவன் அருளால் பல மறைந்த வரலாற்று தகவல்கள் கிடைக்க வாழ்த்துகின்றேன்.
@raghavanc131
@raghavanc131 Жыл бұрын
Maas na 🔥🔥
@vinoth1153
@vinoth1153 Жыл бұрын
I am waiting for your video 🤗🤗na....
@rajasekaran256
@rajasekaran256 Жыл бұрын
அதிர வைக்கும் பதிவு...நன்றி...
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
என்னது வாழ்ந்த தீவா அப்போ சோழர்களின் சந்ததிகள் இப்போ சுத்தமா இல்லையா bro.நான் சோழர்கள் எங்கேனும் இருப்பார்கள் என்றே நம்பினேன்
@sivasakthivelsivasakthivel4325
@sivasakthivelsivasakthivel4325 Жыл бұрын
Vaipu illa
@Muzooism
@Muzooism Жыл бұрын
ஒரே ஒரு பாட்டி கங்கை கொண்ட சோழபுரம் ல இருக்காங்கனு கேள்வி பட்டேன்.
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
@@Muzooism உண்மையா நண்பரே
@parthibanpandurangan2407
@parthibanpandurangan2407 Жыл бұрын
இருக்கிறார்கள் சோழர்கள் 🏹
@karthikak3969
@karthikak3969 Жыл бұрын
பிச்சாவரம் ஜமீன்தார் சோழர்
@sudharamesh778
@sudharamesh778 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரரே
@manivannan-c9o
@manivannan-c9o Жыл бұрын
Really love your work. Ungal payanam vetrigaramaga thodara kadavulai vendikolgiran.
@mskarikaalan2479
@mskarikaalan2479 Жыл бұрын
தீவு கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு பிச்சாவரத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். இன்றும் அவர்களது பரம்பரை வம்சா வழிகள் பிச்சாவரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது ஞாபகம் இருக்கிறது.
@sabesanmuthukumar5520
@sabesanmuthukumar5520 Жыл бұрын
I heard this village is kottai medu and there was a good Natraj statue.the people migrated to mahenrapalli near by village
@kawinkawinitha5962
@kawinkawinitha5962 Жыл бұрын
Skip Panama paka thonum anna video...semmmma
@SathishKumar-zg3id
@SathishKumar-zg3id Жыл бұрын
Wow super explanation good job 👍💯
@AnbalaganmuthuMuthu
@AnbalaganmuthuMuthu 10 ай бұрын
😮வணக்கம் அண்ணா நீங்க சொன்ன இந்த ஊரு எங்க ஊரு பிச்சாவரம்.
@magizhiniwebtv8260
@magizhiniwebtv8260 Жыл бұрын
அண்ணல் கண்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajabalaji9848
@rajabalaji9848 Жыл бұрын
நீங்க தான் உண்மையான தமிழன்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😊🙏
@annamalairamanathan2486
@annamalairamanathan2486 Жыл бұрын
Pitchvaram Zameen must be given Chidambaram temple administration. All (true)Tamilans must support it.
@Pannattar_79
@Pannattar_79 Жыл бұрын
“பிச்சாவரம் சோழகனார்” 🐅“Pitchavaram Cholaganar“
@infantrajanthony3029
@infantrajanthony3029 Жыл бұрын
Always it’s goosebumps to watch your videos.
@veni2136
@veni2136 Жыл бұрын
Sir thank you for the update and really interesting ia m jeya from Malaysia. Plz keep on try bring up our family history sir. And plz do research at Kedah Malaysia too about chola dynasty Kadaram
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@geethamadhavan2204
@geethamadhavan2204 Жыл бұрын
சேரர்களைப்பற்றிய தகவல்களை முழுமையாக வெளியிட முயற்சிக்கவும்
@savitha7634
@savitha7634 Жыл бұрын
Same way a lot of ancient medicinal plants, trees, books were burnt only because of the wars between Kingdoms... Mostly the wealth of Tamilnadu were removed during the British period.. we have lost the wealth, kingdom etc...but we have the DNA in us... Atleast we should try to keep the culture alive and the arts alive... Thank you bro for your videos... Will really make the young bloods to think of our legacy!!!!
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 8 ай бұрын
Wars between kings were purposefully executed by ariya brahmanas.
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
அருமை அண்ணா...
@MrVimal5
@MrVimal5 Жыл бұрын
THE CHOLAS ❤️🙏🏻🥰💐🌍🔥
@karthike1715
@karthike1715 Жыл бұрын
Athu konar illa chozhanar
@karthike1715
@karthike1715 Жыл бұрын
Avargal innum chidambaram vazhthu kondu irrukargal
@karthike1715
@karthike1715 Жыл бұрын
Theevu kottai means kottaimedu
@rajalakshmim9977
@rajalakshmim9977 Жыл бұрын
இப்பதிவு மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்கிறது மற்றும் மிகவும் துயரத்தையும் கொடுக்கிறது . இன்னும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள என் அன்பான வாழ்த்துக்கள்....
@balam4863
@balam4863 Жыл бұрын
பார்க்கும் போதே என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.. We miss you cholas very badly..
@margrette9848
@margrette9848 Жыл бұрын
First and foremost, I want to appreciate your presence.. You have a Great personality with a very genuine heart.. great knowledge and love for Ancient history, cultures and civilization.. I myself love archeology especially the long lost mystery of our own ancient Tamil civilization. As you said there is no point of boasting ourselves as tamilans when we are burying our rich Tamil heritage underground in the name of urbanization and westernisation.. I wonder what those souls of our greatest kings and forefathers who once lived here feel.. we are surely disgusting them and making them regret.. I'm curious to know how come the ASI - Archeology department of India and our TN State Archeology department has forgotten or either ignored such a majestic palace and it's ruins.. Thank you so much sir.. the way you portrayed this video makes us realise how much we have lost so far.. very ashamed that we live on top of it unknowingly all these years. Thank you keep up the great work in making such wonderful videos.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@margrette9848
@margrette9848 Жыл бұрын
@@UngalAnban Thank you so much.. My students are already watching and sharing your videos in our college. Keep up the great work and effort! You are a Great motivation!
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
@@margrette9848 That's great to know! If I may ask, which college is this?
@margrette9848
@margrette9848 Жыл бұрын
@@UngalAnban I work as a Professor/HOD .. I've worked in colleges like KSG group of Institutions, Now @ SMSCAS Cheran group of Institutions, affiliated to Bharathiar University Coimbatore .
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
@@margrette9848 Okay, good to know. All the best!
@somshekar8354
@somshekar8354 10 ай бұрын
Very truly amazing information proud to be a tamil bharatham🙏🙏🙏🙏
@sandyscollection8953
@sandyscollection8953 Жыл бұрын
Extraordinary work anna keep it up...🔥❤️
@mithramithra2950
@mithramithra2950 Жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@prabhakaran5290
@prabhakaran5290 Жыл бұрын
நம் வரலாறு தேடுவது என்பது அவ்வளவு எளிது அல்ல.. வரலாற்று நூல்களை படித்து, அவற்றை புரிந்து தேடுவது என்பது அவ்வளவு எளிதல்ல.ஆனால் நீங்கள் அத்தகைய பெருஞ் செயல்களை செய்துள்ளீர்கள்... எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு... நன்றி சகோதரரே..
@santhoshkrishna710
@santhoshkrishna710 Жыл бұрын
கோட்டையமேடு என்றால் கிடா விருந்து மட்டும் தான் தெரியும். எங்கள் ஊரில் வருடா வருடம் எல்லாரும் செல்வார்கள். நான் கூட கடந்த வருடம் சென்றிருந்தேன். ஆனால் இன்று தான் அந்த ஊரின் வரலாறு அறிந்தேன்..!
@senorita0349
@senorita0349 7 ай бұрын
Please organize a tour regarding chola history. It would be really great to unravel the mystery with you ❤.
@UngalAnban
@UngalAnban 7 ай бұрын
Maybe someday in future! :)
@ReviewPoint0017
@ReviewPoint0017 7 ай бұрын
Great work Hemanth....Keep up the good work!!!👍🤝
@UngalAnban
@UngalAnban 7 ай бұрын
Thank you!
@tamilwarrior753
@tamilwarrior753 10 ай бұрын
இந்த குட்டியாண்டவர் தான் எங்கள் குல தெய்வம். எங்கள் முன்னோர்கள் ஊர் கோட்டை மேடு (அதவாது கோட்டையின் மேல் பகுதி) .
@sakthi3361
@sakthi3361 Жыл бұрын
Nandri nanbare therijikkavendiya thagaval👍
@ggggty5417
@ggggty5417 Жыл бұрын
இதுபோன்று.வரலாறு.தமிழர்களுக்கு.சிறப்பான.தகவல்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@winsnadar6319
@winsnadar6319 2 ай бұрын
Wonderful Anban you are doing a marvelous job.
@karthikvenkatachalam
@karthikvenkatachalam Жыл бұрын
This video is definitely a video to be preserved. Following your videos for past 6 months . Very interesting and clean information throughout the videos . May your journey continues … Best wishes bro… 👏👏👏👏👏
@Ayswarya-n2i
@Ayswarya-n2i Жыл бұрын
பயணம் தொடர வாழ்த்துக்கள்❤️
@praveenpavi715
@praveenpavi715 Жыл бұрын
Anna unga channel la ellam video vumm parthuten semma na super na congrats na and Vandhavasi kottai and Ginge kottaii ku ponganaaa
@jamesrobertcholan7733
@jamesrobertcholan7733 Жыл бұрын
When the emperor Rajaraja Chola-II, son of Kulottunga Chola-II was sick and the days being counted, the authorites concern went to Gangaikonda cholapuram palace and underwent selection process of next king to Chola dynasty, since the sons of Rajaraja-II were very small kids age ranging 1 & 2 only. 'Ethirili Perumal', the (great) grand son of Vikrama Chola was selected as next Chola king and crowned as Rajadhiraja Chola-II. According to Kanchipuram Aarppakkam Chola inscription, the emperor Rajadhiraja Chola-II was from the lineage of Ethirili Chola Sambuvarayar, the Commander-in-Chief of Chola Army. Pallavarayan pettai chola inscription says that, Ethirili perumal (Rajadhiraja Chola-II) was son of Neriyudaiya Perumal. Historians points out that, Neriyudaiya Perumal was the sister of Rajaraja Chola-II. Therefore, the Vanniya Chieftain Ethirili Chola Sambuvaraya had a marraige alliance with Kulottunga Chola-II. Kulottunga Chola-II daughter Neriyudaiya Perumal was daughter-in-law of Vanniya Chieftain Ethirili Chola Sambuvaraya, who was Commander-in-Chief of Chola Army. That is why Sambuvaraya Chieftain had mentioned in the Kanchipuram Aarppakkam Chola inscription as "சோழ ராஜ்யத்துக்கு ராஜாவாநார் (இரண்டாம் இராஜாதிராஜ சோழன்) அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்மம் பரிபாலிப்பது" (Select Inscriptions of Tamil Nadu, Department of Archaeology Govt of Tamil Nadu, Serial No : III : 7, page 96 - 98).
@jamesrobertcholan7733
@jamesrobertcholan7733 Жыл бұрын
The valid reason to say Pichavaram Zamindars are descendants of Cholas is, when there was no proper heir after Rajaraja Chola-II, the authorities selected Vanniya Sambuvaraya line Rajadhiraja Chola-II as Chola King. This Rajadhiraja Chola was (great) grand son of emperor Vikrama Chola. Pichavaram Zamindars even though not from Sambuvaraya line but definitely from the same caste of Sambuvarayas (Vanniyas).
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
@@jamesrobertcholan7733 மிக சரியான கருத்து
@werfoodies223
@werfoodies223 Жыл бұрын
🐅சோழர்களின் வரலாறை நாம் தோண்டவேண்டும் அது🗡️ ஒவ்வொரு தமிழர்களின் கடமை அதற்கு🙏🏻 தமிழ்நாடு அரசு கையில் எடுத்து அகழ்வுஆரைச்சி பண்ணவேண்டும் 🙏🏻இந்த காணொளி பாக்கும் போது நம்ம முன்னோர்கள் சோழர்கள் கண் முன்னே தெரிகிறார்கள்
@nareshboy1402
@nareshboy1402 Жыл бұрын
Anna videos neraya podunge long ah podunge 🥰
@dineshkumar5895
@dineshkumar5895 Жыл бұрын
Bro Raja Raja cholan oda military techniques and strengths during wars pathi video podunga bro....neraya countries ah succeed panirkaru without weapons and technology ilatha time la. Ipo raja raja cholan irundirtha china, Pakistan oda epdi pata relationship maintain panirparu , ivangaloda war vantha jeichirpara ilaya ngratha pathi technical ah video panunga brother 🙏 hats off to your efforts and keep rocking
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
excellent Video. Thank you for sharing this
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Oyee_Oggy-
@Oyee_Oggy- Жыл бұрын
Please try to make videos in place of taking pictures when u visit these historical places this will be highly provide a good connection to understand ♥😌
@BEAST-tz5xl
@BEAST-tz5xl Жыл бұрын
அருமை👍
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 26 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 9 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 26 МЛН