Mam intha aadhirasam over ah oil eadukudhu Oil kuraiva eaduka solutions solluggaa mam
@dhanachandra56804 жыл бұрын
Maavu fridge la vaikanuma sis
@smilekitchen80604 жыл бұрын
fridge la vaikka koodathu. veliyil thaan vaikka vendum
@PrabhagarR7234 жыл бұрын
Aadhirasam senjan pal theriji poramari pogudhu why?
@meenakarthick36245 жыл бұрын
எங்க அதிரசம் உடைந்து போது உடையமால் இருக்க ஏதேனும் ஓரு வழி சொல்லவும்
@smilekitchen80605 жыл бұрын
மாவை அப்படியே மூடி வைத்து விடுங்கள் . நாளை சுடுங்கள் மாவு இன்னும் இறுகி சூப்பராக வரும். அல்லது சிறிது மைதா அல்லது கோதுமை மாவு சேர்த்து கலந்து சுடுங்கள் சூப்பராக வரும்
@BlessedHomeSaranya4 жыл бұрын
அதிரசம் பிழியும் கட்டை வாங்கி பிழிஞ்சா சூப்பராயிருக்கும் டம்ளர் சமயத்தில் வழுக்கிடும்
@sivasarathi17793 жыл бұрын
சக்கரை பாவு நல்லா வந்தது மாவு போட்டு பாத்தா உதிரி உதிரியா ஆயிடுச்சு என்ன தப்பாச்சி தெரியல sollu ga mam
@smilekitchen80603 жыл бұрын
மாவு அதிகமாக சேர்த்து இருப்பீர்கள் அதனால் தான் உதிரி உதிரியாக போய்விட்டது