சோழி பிரசன்ன ஜோதிடம் 2025 சிம்மம் | Simmam Sozhi Prasannam 2025 | Simmam Rasi Palan 2025

  Рет қаралды 19,520

AstroVed Tamil

AstroVed Tamil

Күн бұрын

சோழி பிரசன்ன ஜோதிடம் சிம்மம் 2025
நல்ல மாற்றம் தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். நல்ல முன்னேற்றமிருக்கும். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவி அன்னியோன்யம் இருக்கும் என்றாலும் சிறிது கவனம் தேவை. இது வரை சந்ததித்து வந்த போட்டி பொறமை நீங்கும். பொருளாதார நெருக்கடி படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை அறிமுகம் இல்லாத மனிதர்களிடம் பகிர வேண்டாம். அதீத ஆசை காரணமாக தவறான பாதையில் செல்ல நேரலாம். கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் சிரமங்கள் படிப்படியாக குறையும். செல்வாக்கு அதிகரிக்கும்.பகைவர்களும் பணிந்து போவார்கள். உங்களைப் பாராட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை கிட்டும். பிள்ளைகள் விஷயத்தில் இது வரை சந்தித்து வந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வாய்புகள் மூலம் வெற்றி கிட்டும். முயற்சிகள் கை கூடும். போராட்த்தில் இருந்து மீண்டு நிம்மதி கிட்டும். தொழில் வளர்ச்சி திருப்தி அளிக்கும். குறுக்கீடுகள் இல்லாத நிலை இருக்கும். திருத்தணி அருகே இருக்கும் பாத சனீஸ்வரர் ஆலயம் சென்று நல்லெண்ணெய் கொண்டு அவர் பாதம் தொட்டு வணங்குவதன் மூலம் சனி பகவானின் அருள் கிட்டும்.
மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
#newyearrasipalan2025 #soliprasannamtamil #newyearrasipalan2025intamil #newyearrasipalan2025Simmam #newyearrasipalan2025 #கேரளாசோழிபிரசன்னம் #சோழிபிரசன்னம்#சோழிபிரசன்னம்2025 #ஜோதிடதகவல்கள் #அண்ணாசாமி #கேரளபிரசன்னஜோதிடர்டாக்டர்அண்ணாசாமி #அண்ணாசாமிஆச்சார்யா #பிரம்மஶ்ரீdrஅண்ணாசாமி #டாக்டா்அண்ணாசாமி #பிரம்மஸ்ரீடாக்டர்அண்ணாசாமி #astrovedtamil #சிம்மம்ராசிபலன்2025
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Пікірлер
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН