நன்றி உங்கள் மூலமாக நானும் 🙏 அருள்மிகு ஸ்ரீ சோட்டணிக்கரை பகவதி அம்மன் வரலாறு தெரிந்து கொண்டேன், எக்சி குளம் பார்க்க முடியாமல் போனது மட்டுமே சிறிய வருத்தம்
@budgetfamilyman9 ай бұрын
எங்களுக்கும் அதே வருத்தம் தான்.. மதிய நேரம் என்பதால் தான் போக கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.. நன்றி...
@ekanathannl97758 ай бұрын
Super 👌.... அருமை ...... அருமை ....... உங்கள் உடைய கருத்துகள்..... அருமை ...... மனித மனத்தில் .... ஆழமாக வேரூன்றி உள்ளது ..... நாங்கள் இந்த கோவிலுக்கு செல்ல முடிவு செய்து விட்டோம் ...... நன்றி ....வாழ்க வளமுடன்.....
@budgetfamilyman8 ай бұрын
நன்றி.. உங்களின் இந்த பதிவு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது..
@user-ze5ic3uh6p7 ай бұрын
அருமையான பதிவு இந்த கோவிலுக்கு சென்று வருவதற்கு தேவையான இன்பர்மேஷன் அருமை
@budgetfamilyman7 ай бұрын
@@user-ze5ic3uh6p நன்றி.. நீங்களும் நேரில் சென்று தரிசித்து வாருங்கள்..
@VinayakiKannan9 ай бұрын
Super Arumaiya sonnenga bagavathi Arul kidaikkattum Rompa use fulla irunthu
@budgetfamilyman9 ай бұрын
Thanks.. keep supporting us..
@balakrishnansubbiah184010 ай бұрын
அம்மேநாராயணான தேவிநாராயணான லட்சுமி நாராயணான
@yogiramchannel95826 ай бұрын
இப்புடி ஒரு விடியோவை பார்த்து இல்லை அருமையனா விளக்கம் அருமையான பதிவு
@budgetfamilyman6 ай бұрын
@@yogiramchannel9582 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
@dossvelan10 ай бұрын
மிக்க நன்றிகள் - அரிய தகவல்களுக்கு... அருமை
@jonesbabu2867 Жыл бұрын
Good Value information. Will planning to visit upcoming year.
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us...
@Panirchelvam-yr6xv5 күн бұрын
Make sure you don’t use the paid dirty and filthy toilets
@jonesbabu28675 күн бұрын
We used Devaswom Board Rooms. So it's comfortable
@baburajendran97619 ай бұрын
விளக்கம் நன்றாக தெளிவாக இருந்தது தம்பதிகளே நன்றி
@budgetfamilyman9 ай бұрын
உங்களின் மேலான கருத்திற்கு நன்றி
@hariprakash6137 Жыл бұрын
Thank u for ur information
@budgetfamilyman Жыл бұрын
Thanks for watching.. keep supporting us..
@sribathra425110 күн бұрын
Super 🎉 30 minutes ponathae theriyala...very good 👍
@budgetfamilyman10 күн бұрын
@@sribathra4251 thanks..
@elavarasithangamani9463 Жыл бұрын
Super video❤..very useful information ❤
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us
@jesuskathalingammeri12128 ай бұрын
பகவதியே உங்களிடம் அனுதினமும் சண்டை போட்ட என் மீது இவ்வளவு அன்பாக இருக்கிறாயே பகவதியே அணைத்து ஆண்மாக்களும் உண்ணிடம் சரணடைந்தது தான் ஆக வேண்டும் பகவதியே உங்களை பார்க்க வர வேண்டும் என விரும்புகிறேன் பகவதியே
@NarayanamoorthyJP8 ай бұрын
Ok
@KanchanaMurthi7 ай бұрын
நான் அம்மையின் சக்தியை நேரடையாக உணர்ந்தவள்.. அந்த நிகழ்வு பேருண்மையானது..அம்மையின் சக்தி அளப்பரியது..
@budgetfamilyman7 ай бұрын
அருமை..
@muthupolice4 ай бұрын
Bro ena reason solunga
@meyyanathanchinnaiah67083 ай бұрын
Nice explanation bro and sis thank you
@budgetfamilyman3 ай бұрын
@@meyyanathanchinnaiah6708 thanks for watching
@senthilr5354Ай бұрын
Indha video arambikum pothu en akaa anan kooda koviluku kilambuna unarvu video mudium pothu akaa anan enaia vitutu kilambum unarvu from mgr and Vijay anan bakthargal shaarbaga ungaluku nanri by
@budgetfamilymanАй бұрын
@@senthilr5354 உங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி...
சிஸ் ......... உங்க குரல் ரொம்ப இனிமையா இருக்கு . அந்த இனிமயான குரலிலேயே நா கேக்கனும் னு நெனச்ச சந்தேகத்தையெல்லாம் அவர் கேக்க நீங்களூம் சொல்லி தெளீவு படுத்திட்டீங்க . நன்றீ .அந்த சரஸ்வதி கதையும் , பிசாசு கதையும் ஒரு மளயால படத்துல பாத்திருக்கேன் .இந்த அம்மனை பற்றீ விரிவா சொன்னதுக்கு நன்றீ .
@budgetfamilyman8 ай бұрын
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
@theransk-TN.586 ай бұрын
ஓம் தாய் பகவதியே போற்றி
@jesuskathalingammeri12128 ай бұрын
பகவதியே உங்களை நான் மிகவும் அதிகமாக நேசிக்கிறேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா உங்களை பார்க்க தயாராகி விட்டேன் பகவதியே
@budgetfamilyman8 ай бұрын
🙏
@rajeshraju30322 ай бұрын
Nice information sister. Kuruthi poojai ella days um nadakuma? Illa weekly any spl days la nadakuma sister? Also which day is best to workship this temple sister?
@kishoreramya54593 ай бұрын
Super 🎉
@budgetfamilyman3 ай бұрын
@@kishoreramya5459 thanks
@velmurugan092Ай бұрын
super super
@budgetfamilymanАй бұрын
@@velmurugan092 Thanks..
@chandrasekarmanohar896811 ай бұрын
I like the way they speak
@budgetfamilyman11 ай бұрын
Thanks.. keep supporting us..
@chandranappukumman99198 ай бұрын
Super thanku very much
@budgetfamilyman8 ай бұрын
Thanks for watching.. keep supporting us
@jacksparrow48137 ай бұрын
Good information ❤
@budgetfamilyman7 ай бұрын
Thanks.
@bharathanv52528 ай бұрын
அருமை
@budgetfamilyman8 ай бұрын
நன்றி
@90sdharbar4 Жыл бұрын
Very nice
@budgetfamilyman Жыл бұрын
Thanks
@ganapathir72582 ай бұрын
அருமை விளக்கம் 👌👌👌
@budgetfamilyman2 ай бұрын
@@ganapathir7258 நன்றி
@NRGOPAL-o3f6 ай бұрын
ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி
@budgetfamilyman6 ай бұрын
🙏🏼🙏🏼
@MKumar-dh3kq10 ай бұрын
நன்றி
@KingMobiles-pd3mc25 күн бұрын
சார் வணக்கம்.. பேய் காத்து,கருப்பு பிரச்சனைகளுக்கு சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்... செய்வினை, மாந்த்ரீகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எந்த்த கோவில் சிறந்தது சார்??
@Sathishkumar-vx9peАй бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏 sir madam
@budgetfamilymanАй бұрын
Thanks for watching..
@Attraction_Avenue5 ай бұрын
என்னனு தெரியல.. இந்த அக்கா பாட்டு பாடும் போது என் கண்ணு கலங்கிரிச்சு..❤ எனக்கு வேண்டுதல் ஒன்னு நெனைக்கர... ஆனா இது எப்படி இந்த அம்மா கிட்ட காதல் பத்துன வேண்டுதல் வெக்கறது
@budgetfamilyman4 ай бұрын
மனதார கேளுங்கள். நிச்சயமாக நிறைவேறும்..
@KarthickMeenakshisundara-ci1bb8 ай бұрын
Super
@budgetfamilyman8 ай бұрын
❤️
@MuthuRaj-xp7qp9 ай бұрын
Video starting song super akka😍
@budgetfamilyman9 ай бұрын
Thanks..
@KanchanaMurthi7 ай бұрын
ஓம் ஸ்ரீ பகவதி அம்மே சரணம் சரணம் சரணம்.ஓம் ஸ்ரீ பகவதி அம்மே சரணம்.... ஓம் ஸ்ரீ பகவதி அம்மே சரணம் சரணம் சரணம்....
@budgetfamilyman7 ай бұрын
👍🏼🙏🏼🙏🏼
@prabakaranpraba3621Ай бұрын
கோவையில் இருந்து செல்வதற்கு வழி எப்படி
@budgetfamilymanАй бұрын
@@prabakaranpraba3621 கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்க்கு இரயிலில் செல்லலாம்..
🙏வணக்கம் சகோதரி நானும் பல வருடங்களாக போக நினைக்கிறேன் ஒருவரும் உதவிக்கு கூட வர இயலவில்லை திருநெல்வேலி தனியாக சென்றால் இரவு தங்க கோயில் வசதி உள்ளதா பாதுகாப்பு எப்படி எங்களுக்கு ரயில் வசதி உள்ளது | நாள் இரவு தங்கி மறுநாள் தரிசனம் முடிந்து வர வேண்டும் போக முடியுமா பதில்கூறுகள் நன்றி உங்கள் வீடியோ பார்த்தில் மிகவும் சந்தோஷம் அம்மா பதில்கூறுங்கள் இரவு தங்க வசதி உள்ளதா
@budgetfamilyman12 күн бұрын
கண்டிப்பாக முடியும்.. வீடியோவில் தரப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அழைத்து சுலபமாக Room book பண்ணலாம்.. ஒருவேளை Available இல்லை என்றால் தனியார் விடுதிகளும் கோவிலுக்கு அருகில் நிறைய உள்ளது..
@Nagaladi31612 күн бұрын
💐💐🙏மிகவும் மிகிழ்ச்சி நன்றி அம்மா🙏🙏❤️❤️
@budgetfamilyman12 күн бұрын
@Nagaladi316 Thanks for watching..
@GaneshaPrasad7 ай бұрын
Very nice temple i had gone 6times powerful temple
@budgetfamilyman7 ай бұрын
Yes... Thanks for watching... Keep supporting us...
@AnithaLakshmanan-b9bАй бұрын
Sister inga kulanthai thaththu koduthu vangura poojai unda
@budgetfamilymanАй бұрын
@@AnithaLakshmanan-b9b Theriyala!
@AnithaLakshmanan-b9bАй бұрын
Undu sister nanga unga video pathutu today inga vanthurukkom @@budgetfamilyman
@budgetfamilymanАй бұрын
@@AnithaLakshmanan-b9b wow.. super.. Video helpful ah irunthatha..
Eve 6pm reach pana swamy paaka mudiyuma evlo tym aagum paakradhuku
@budgetfamilyman28 күн бұрын
@@Samso22 முடியும்.. கூட்டத்தை பொறுத்து 1 மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரம் கூட ஆகலாம்..
@bharathanv52528 ай бұрын
அங்கு குளிப்பதற்கு வசதி உள்ளதா, இல்லை என்றால் லாட்ஜ் எடுக்க வேண்டுமா?
@budgetfamilyman8 ай бұрын
கோவிலின் தெற்கு வாசல் பக்கம் உள்ளது..
@senthikumarsenthil54436 ай бұрын
Anaitthu vasathikalum undu 30 Rupees only
@sumi1306nagaraj14 күн бұрын
Pooja paka pay pannauma
@budgetfamilyman14 күн бұрын
@@sumi1306nagaraj no need
@VinithaLakshmi-yb7dp7 ай бұрын
🙏
@monicaa37326 ай бұрын
Welcome
@budgetfamilyman6 ай бұрын
@@monicaa3732 🥰🥰
@umastalin7748 Жыл бұрын
Intha time kooddama irrukkuma
@budgetfamilyman Жыл бұрын
Exam holiday kuttam mattum irukkum..
@Jagadeeshbabu-hw8zl5 ай бұрын
❤
@mastersuper6816 Жыл бұрын
Good madam any guide available there
@budgetfamilyman Жыл бұрын
Guide not required for this temple..
@Arunkumarmnr-xw4dj8 ай бұрын
akka unga voice nalla irukku
@budgetfamilyman8 ай бұрын
Thanks
@VinuVinu-s5o4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnan76586 ай бұрын
Kuruthipoojai ku evlo selav agum bro replay must
@budgetfamilyman6 ай бұрын
@@gopalakrishnan7658 theriyala bro .
@bharathithasanr4005 ай бұрын
Hi bro amount evvvaloo nu thayirincha ? Kovil pokunal antha details sollunga nanum pokanum bro
@budgetfamilyman5 ай бұрын
@@bharathithasanr400 Kuruthi pooja rate correct ah theriyala bro.. video la koduthirukka phone number ku call panni kelunga..
@bharathithasanr4005 ай бұрын
@budgetfamilyman thank you for information
@RenugadeviKumaran6 ай бұрын
Hai sis neenga thiruchendur trip innum pogalaya
@budgetfamilyman6 ай бұрын
@@RenugadeviKumaran hmm... Poi irukkom.. kzbin.info/www/bejne/jnfanmSwo9CAors
@bsivasubramaniyam44707 ай бұрын
திண்டுக்கல் பொள்ளாச்சி பாலக்காடு திருச்சூர் சோட்டாணிக்கரை பஸ் உள்ளது
@SRIBALAMURUGANRICEMUNDY6 ай бұрын
🙏🙏🙏
@budgetfamilyman6 ай бұрын
@@SRIBALAMURUGANRICEMUNDY 🙏🏼🙏🏼
@pudhiya49147 ай бұрын
நல்ல விளக்கம் 👌🏽
@budgetfamilyman7 ай бұрын
நன்றி
@karatheykali62983 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikala466010 ай бұрын
Enga attha ennaiyum en kanavaraiyum seivinai senji pirichitanga enakku rendu pasanga en kanavarukku enna parthave pidikkiradhilla 3 varushama pirinji irukkar romba kastama irukku inga vandha enakku theervu varuna ayya
@sasikala466010 ай бұрын
Eppo varanum please
@budgetfamilyman10 ай бұрын
நம்பிக்கையுடன் செல்லுங்கள். நல்லது நடக்கும்...
@parvathipriya548610 ай бұрын
@@sasikala4660ஆண்கள் செய்வினை பாதிப்பில் இருந்தால் அம்மாவாசையிலும் பெண்கள் செய்வினை பாதிப்பில் பேய் பிசாசு பிடித்த சங்கடத்தில் இருந்தால் பெளர்ணமி தினத்தில் கோவிலில் தங்கியிருந்து வழிபாடு செய்வது உத்தமம்
@muthupolice10 ай бұрын
@@sasikala4660...sure ah sari agirum ....prasannam paathingalaa
@CHITRADEVI-e9m10 ай бұрын
Kandipa pooga sis yaillam unmaithan sis nangala poi erukan sis yatha eruthalum sari pannitu vanga sis poitu vanga nalla the nadakum
@veeralakshmicoloursars93457 ай бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@ShakthiPhotos-gy9qu10 ай бұрын
Seivinai iruka ilaiya nu epdi solvanga
@budgetfamilyman10 ай бұрын
யாருக்கு எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தும், நிம்மதி இல்லாமல் அலைவதுதான் அறிகுறி..
@ShakthiPhotos-gy9qu10 ай бұрын
@@budgetfamilyman Enaku athu than nadakuthu anna. Naan en kanavar kooda vaazha vidama vachirukanga nu news vanthutu. But ena seiya nu therila
@budgetfamilyman9 ай бұрын
@@ShakthiPhotos-gy9qu உண்மையான அன்பிற்கு முன் எந்த செய்வினை மந்திரமும் முழுமையாக எடுபடாது. எத பத்தியும் யோசிக்காம நேரடியாக உங்கள் கணவரிடம் பேசி உங்க நிலையை எடுத்துச்சொல்லுக்க.. அவருக்கு புரியவைத்தப்பின் இருவரும் இணைந்து சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசிக்கவும்...
@muthupolice4 ай бұрын
@@ShakthiPhotos-gy9qu....thiruvalla la prasannam paakuraanga pa
@VinayakiKannan9 ай бұрын
Im from kerala
@budgetfamilyman9 ай бұрын
Nice to see you in msg..
@jaiharish45595 ай бұрын
Railway station la bathing free or not pls sollunga sister 🙏🙏
@budgetfamilyman5 ай бұрын
@@jaiharish4559 free um irukku.. paid and use um irukku..
@SUBI-m8l11 ай бұрын
@9:11,kerala la mattum bhagavathi amman illa sir,neenga marandhutinga pola,kanniyakumari la kooda bhagavathi amman thaana,kanniyakumari tamil naadula thaana iruku...
@budgetfamilyman11 ай бұрын
Kanniyakumari um orukalathula kerala va sernthathu than..
@SUBI-m8l11 ай бұрын
@@budgetfamilyman now it is in tamilnadu la...
@budgetfamilyman11 ай бұрын
@@SUBI-m8l correct bro.. but antha temple yellam kerala kuda irukkumbothu kattinathu...
@SUBI-m8l11 ай бұрын
@@budgetfamilyman ok bro
@SUBI-m8l11 ай бұрын
@@budgetfamilyman your videos are good,next week am going to guruvayoor with your video guidance, going to thrissur in alleppey express and then to guruvayoor... Thank you...
@selvaraaj30375 ай бұрын
🇵🇾🙏🙏
@Mutheramma11 ай бұрын
Kastam maruma😕seyvenay LA eruthu mulumayaa vedu pada mudeiyuma😕🙏ethe kovil Ku pona