சோல்டர் லூஸ்,ஆம்கோல் லூஸ் இல்லாமல் பிளவுஸ் வெட்டுவது எப்படி?

  Рет қаралды 163,271

My Trend Of Stich

My Trend Of Stich

9 ай бұрын

வணக்கம் சகோதர சகோதரிகளே இந்த வீடியோவில் ஆம்கோல் லூஸ் இல்லாமல் சோல்டர் லூஸ் இல்லாமல் பிளவுஸ் வெட்டுவது எப்படி என்பதை தெளிவாக விளக்கி கூறியுள்ளேன் இந்த வீடியோவை நீங்கள் முழுமையாக காணும் பட்சத்தில் நிச்சயமாக இந்த வீடியோ உங்களுக்கு முழு பலனை தரும் என்பதில் ஐயமில்லை என்றும் அன்புடன் உங்கள் நண்பன் எம் எஸ் ஆர் நன்றி வணக்கம் சகோதர சகோதரிகளே..............
#tailor #blouse #blousecutting #cuttingtechniques #cut
‪@MyTrendOfStichTamil‬
What's app no:::--8248115106
*****************

Пікірлер: 130
@lookapichapillai1131
@lookapichapillai1131 Ай бұрын
நல்லா தெளிவாக சொல்லி கொடுத்திருக்க தம்பி நன்றி
@asokan9145
@asokan9145 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@jeniruby6131
@jeniruby6131 9 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு பிளவுஸ் பேப்பர் கட்டிங் போடுங்க அண்ணா உயரம்-14.5 பாடி அகலம்-40 கழுத்து அகலம்-3.5 சோல்டர் அகலம்-2 ஆம் கோல்-18 பின் கழுத்து உயரம்-8.5 முன் கழுத்து உயரம்-7 கை உயரம்-6.5 கை அகலம்-7 நடு மார்புச்சுற்றளவு-42 இடுப்பு சுற்றளவு- 36 முன் உயரம்-13.5 இந்த அளவில் நேர் கட்டிங் போடுங்க அண்ணா.
@jayakumar1391
@jayakumar1391 9 ай бұрын
Anna cutting video romba payanullathaka irunthadhu. Intha blouse stitching videoyum podunga anna
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
ஸ்டிச்சிங் வீடியோ கண்டிப்பாக தருகிறேன் சகோதரி ஆனால் இந்த பிளவுஸ் அல்ல வேறு அளவு வேறு ப்ள ௌஸ் நன்றி
@babavijayvijay9150
@babavijayvijay9150 8 ай бұрын
Super பொறுமையாகசொல்றீக
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
✍️🙏
@padma9396
@padma9396 9 ай бұрын
Thanks 🙏🙏🙏
@parimalaravi1573
@parimalaravi1573 5 ай бұрын
நல்லாபுறிந்தது
@mooraas4522
@mooraas4522 9 ай бұрын
Super super super bro
@lakshmik4332
@lakshmik4332 9 ай бұрын
Hell brother I sawed the blouse what u said n sowed in video perfect n nice thenkyou
@musictheme3520
@musictheme3520 9 ай бұрын
Yella measurements blouse kum shoulder/neck width correct alavu evalo vaikalm oru chat podunga bro pls and tnq so much
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
Kandippa tharugiren ✍️✍️✍️🙏
@usharavi4152
@usharavi4152 9 ай бұрын
clear teaching
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
✍️🙏
@saranya853
@saranya853 9 ай бұрын
Arm hole ku keela muthugu side surukam varuthu and frnd side kai kodanji eduthalum surukam varuthu pls give solution
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
வணக்கம் உங்கள் கேள்வியை பார்த்தேன் நீங்க சொல்வதைக் கேட்டால் நீங்கள் கை மட்டும் ஆம் கோல் சரியாக வெட்டவில்லை என்று எனக்கு தெரிகிறது உங்களுடைய முழுமையான அளவை தாருங்கள் கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் நன்றி
@nirmalaselva7505
@nirmalaselva7505 9 ай бұрын
Happy Birthday brother blouse side join pannumpothu epadi measure pandrathunu sollunga
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
நிச்சயமாக சொல்கிறேன் தொடர்ந்து நம் சேனலுடன் இணைந்திருங்கள் நன்றி
@designlalitha166
@designlalitha166 8 ай бұрын
Very nice
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
🙏✍️
@rukmanibaskar9643
@rukmanibaskar9643 9 ай бұрын
Neenga nallayirukanum thambi
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி... நன்றி
@selvirajarathinam9056
@selvirajarathinam9056 8 ай бұрын
Super
@MalaMala-yj1hu
@MalaMala-yj1hu 9 ай бұрын
👍
@user-fp7dx7xt1w
@user-fp7dx7xt1w 7 ай бұрын
Super bro
@g.mariyappangm7442
@g.mariyappangm7442 9 ай бұрын
Happy birthday brother you are a great guru
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றிகள் பல
@mariammalasuper9748
@mariammalasuper9748 8 ай бұрын
I AM LATE.MANY MANY HAPPY RETURNS OF THE DAY
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
🙏✍️
@seyonbala2833
@seyonbala2833 3 ай бұрын
Thanks.
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 5 ай бұрын
👌👌💕
@vigneshmaha6792
@vigneshmaha6792 9 ай бұрын
Thanks bro
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
👍✍️✍️✍️
@padhmaramesh1841
@padhmaramesh1841 7 ай бұрын
38" inch க்கு , normal ஆக உள்ள ஒருவருக்கு எவ்வளவு ஆர்ம் ஹோல் length வைக்கணும், Please answer
@umarani3777
@umarani3777 9 ай бұрын
👌👌
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
✍️🤝
@SASTIKA_123
@SASTIKA_123 8 ай бұрын
Sir neck அகலம் பெருசா இருக்கு 36 inch மார்பு சுற்றளவு neck அகலம் 21/4 inch வைக்கணும் shoulder and armhole எப்படி mark பண்றது சொல்லுக pls
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
வணக்கம் சகோதரி, கழுத்து அகலம் எப்படி மாற்றி அமைப்பது பற்றி நான் ஏற்கனவே வீடியோ தந்துள்ளேன் அதை கவனமாக பாருங்கள்.. அந்த வீடியோவின் டைட்டில் எப்படி ப்ளவுஸ் உயரம் அதிகமாக வைப்பது என்று இருக்கும் நன்றி
@SASTIKA_123
@SASTIKA_123 9 ай бұрын
Front size hand joint pannum pothu armholelum sleevevum onna varala enna seiya vendum pls reply me
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
கை மற்றும் ஆம்கோள் பகுதியை இருக்காமல் தைக்க வேண்டும் கை மற்றும் மற்றும் சோல்டர் ஜாயிண்ட் நேராக இருக்க வேண்டும்
@renugadevirenu3499
@renugadevirenu3499 8 ай бұрын
நன்றி சகோ கழுத்து அகலத்துக்கு கணக்கு உண்டா அதே போல் ஆம்கோலுக்கு எப்படி கணக்கு பண்ணும் Please tell me bro reply us
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
வணக்கம் நண்பா நலமா இருக்கீங்களா சாரி பதில் தருவதற்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு தீபாவளி சமயம் வேலை அதிகம் உங்கள் கேள்விக்கான பதில் ஒன்றே ஒன்றுதான் என்னுடைய அனுபவம் டெய்லரிங் நான் கற்ற அனுப்பவும் அந்த அனுபவம் ஒரு அளவு மட்டும் இருந்தால் முழு அளவையும் கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தும் அந்த அளவு யாராக இருந்தாலும் அவர்களுடைய மார்பு சுற்றளவு அது மட்டும் இருந்தால் போதும் என்னால் அவர்களுடைய முழுமையான அளவை தந்து விட முடியும் இதில் நிறைய பிளஸ் இருக்கும் சில சில மைனஸ் இருக்கும் இதில் எந்த மாற்றமும் இல்லை நன்றி சகோதரா உங்கள் கேள்விக்கு
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
இதில் ஒரு முக்கியமான விஷயம் உங்களுடைய அளவுகளை சொல்லுங்கள் உங்களுக்கு தேவையானதை கேளுங்கள் உங்களுக்கான விடை கிடைக்கும் உங்கள் அளவுகோலோடு கேளுங்கள் நன்றி
@SASTIKA_123
@SASTIKA_123 8 ай бұрын
Neck அகலம் கம்மி பண்ணும் போது armhole அளவு கம்மிபண்ணனுமா pls reply me
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
ஆம்கோல் அளவு குறைக்காதீங்க அதே அளவு வைங்க நன்றி
@sudhaayyappan127
@sudhaayyappan127 7 ай бұрын
Blouse stitch Panni podum pothu Mun Bhagam Mele thukala iruku reason please.
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 ай бұрын
உங்கள் பிளவுஸின் முன் உயரத்தை அரை இன்ச் சேர்த்துக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாக விடும் நன்றி
@usharavi4152
@usharavi4152 9 ай бұрын
Late but.....HAPPY BIRTHDAY TO YOU, MAY GOD BLESS YOU
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
Thanks a lot sister
@Sanjay73792
@Sanjay73792 9 ай бұрын
Super😊 bro
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
நன்றி சகோதரி ✍️👍
@user-si4yz6rg6g
@user-si4yz6rg6g 9 ай бұрын
Super anna
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
🙏✍️✍️✍️
@sagayasoosai5249
@sagayasoosai5249 8 ай бұрын
👌
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
✍️🙏
@thilagamv3015
@thilagamv3015 9 ай бұрын
Happy birth day brother god bless your family l like your cute baby
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
Thanks a lot sister 👍🤝✍️
@thilagamv3015
@thilagamv3015 9 ай бұрын
Happy birth day brother god bless your family l like your cute baby 😅 🎉
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
Thanks a lot sister
@jeniruby6131
@jeniruby6131 9 ай бұрын
Happy birthday anna God bless you🎉
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
நன்றிகள் பல சகோதரி
@SuthaSutha-iw4fb
@SuthaSutha-iw4fb 7 ай бұрын
@user-nt6ts2pr9q
@user-nt6ts2pr9q 7 ай бұрын
நானும் இந்த கட்டிங் தான் போடுவேன் ஆனா ரெண்டு லூசுமே வருதுனா சிறியவங்க பெரியவங்க அளவு எல்லா சைசும் சொல்லி தாங்கனா உங்க பெயரோட …
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 ай бұрын
கண்டிப்பாக
@SivaKumar-sg4kt
@SivaKumar-sg4kt 9 ай бұрын
Wish you happy birthday
@selvinarayanaswamy9789
@selvinarayanaswamy9789 9 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி
@mohamedismail6081
@mohamedismail6081 9 ай бұрын
Anna enaku forn sariyave varala anna...?
@4pcornerfancyandprintingse196
@4pcornerfancyandprintingse196 9 ай бұрын
Armhole mela loose irukku, neck and armhole under fit irukku but mela loose irukku, yenna pannanum
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
வணக்கம் சகோதரி மேல மட்டும் லூசு இருந்தால் சோல்டர் நீங்கள் தைக்கும் போது கழுத்து பகுதியில் நார்மலாக கால் இன்ச் அல்ல வா அதற்கு பதிலாக பிளவுஸின் முன்பகுதி மட்டும் காலில் கிராஸ் செய்து அதாவது கழுத்து பகுதிக்கு கொஞ்சமாவது கிராஸ் செய்து வெட்டிவிட்டு பிறகு நீங்கள் சோல்டர் ஜாயிண்ட் செய்து தைத்தால் மேலே லூசு வராது மேலும் தகவலுக்கு என்னுடைய அலைபேசி நம்பருக்கு அழைக்கவும்
@lakshmimuthu6910
@lakshmimuthu6910 9 ай бұрын
பட்டியின் உயரம் எவ்வளவு என்று சொல்லவும்
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
பட்டியின் உயரம் சைடில் இரண்டரை இன் முன்னாள் இரண்டு இஞ்சியும் வரலாம் நன்றி
@ankaiahg567
@ankaiahg567 8 ай бұрын
Front keela width curecta ?
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
👌
@ushameganathan4062
@ushameganathan4062 9 ай бұрын
Happy Birthday thambi🎉🎉
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@user-pw8tf2tz4u
@user-pw8tf2tz4u 6 ай бұрын
Bro body surtalavu 4o bro.amhole surtalavu 8 bro.stairt budikka Vara mattenguthu bro.pls sollunga
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 6 ай бұрын
வணக்கம் நண்பா உங்களுடைய கேள்விகளை நன்றாக புரியும்படி தெளிவாக கேளுங்கள் நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு சரிவர புரியவில்லை நன்றி
@duraikumar1918
@duraikumar1918 8 ай бұрын
Upper chest -36 Middle chest-41 Waste round-32 hand round -111/2 Amkol- 16 intha alavukku cutting sollunga bro
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு கண்டிப்பாக தருகிறேன் நன்றி
@duraikumar1918
@duraikumar1918 8 ай бұрын
Thank you sir
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 6 ай бұрын
வணக்கம் சகோதரி உங்களுடைய அளவுகளில் லவ் சீன் பின் உயரம் பிளவுஸின் முன் உயரம் இரண்டையும் மற்றும் கை நீளம் எவ்வளவு என்பதை மறக்காமல் பதிவிடவும் நன்றி
@JackulineJckuline
@JackulineJckuline 9 ай бұрын
Happy.birthday bro🎂🎉🌷
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
நன்றிகள் பல...
@raniraja8926
@raniraja8926 9 ай бұрын
Happy birthday bro
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@ushameganathan4062
@ushameganathan4062 9 ай бұрын
Hi bro very nice explanation but still having some problems for me that is my armhole round is 20" so 51/4 length i will not get 10" so please what to do thambi
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
Hi sister that what you asking it's a very good question you can watch next video on our channel then you can decide how it will be come out 20 inch harm cold round thanks a lot
@vasanthyprasath3280
@vasanthyprasath3280 6 ай бұрын
Blouse அளவு வைத்து சொல்லுங்க
@jayalakshmisainath8390
@jayalakshmisainath8390 7 ай бұрын
5 1/2" side la eppidi edithenga front portion cutting,alavu blouse la eppidi edukanum bro.
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 ай бұрын
வணக்கம் சகோதரி எல்லோருக்கும் ஒரே அளவு வராது இந்த வீடியோல நான் போட்டது அவங்களுக்கு ரொம்பவே பொருத்தமானதாக இருக்கும் அப்படின்னு சொல்லி கரெக்ஷன் பண்ணி நான் வெட்டி கொடுத்து இருக்கேன் மற்றபடி எல்லோருக்கும் இதே அளவு சரியா வரும்னு கரெக்ட்டா சொல்ல முடியாது ஆனால் நூற்றுக்கு 95 சதவீதம் இந்த அளவு 36 மார்க் சீட் இருக்கு கரெக்டா வரும் அப்படிங்கிறது மறக்கவே முடியாத ஒரு உண்மையும் கூட மேலும் சொல்லப்போனால் ஒவ்வொரு அளவு பிளவுஸுக்கும் சைடுல என்ன அளவு வருதோ அதை அப்படியே ஃபாலோ பண்ணிக்கிறது ரொம்பவே நல்லது நன்றி
@jayalakshmisainath8390
@jayalakshmisainath8390 7 ай бұрын
Okay nandri bro.
@amutha5397
@amutha5397 9 ай бұрын
Happy birthday anna 🎉
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@shaamsudharson967
@shaamsudharson967 9 ай бұрын
U neck cutting vidio
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
✍️🤝🙏
@ssaranya3769
@ssaranya3769 9 ай бұрын
Happy birthday brother. You are always get happiness.
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
நன்றி சகோதரி
@krishnaveniveni12
@krishnaveniveni12 8 ай бұрын
Happy birthday anna
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
நன்றி சகோதரி ✍️🙏
@daisyranir7800
@daisyranir7800 7 ай бұрын
Pattiyoda hight eppidi vaikkirathu sollalla bro
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 ай бұрын
வணக்கம் சகோதரி. பிளவுஸில் பட்டி என்பது உயரம் பின் உயரத்திற்கு ஏற்ப சைடு தைப்பதற்கு முன்னால் தேவைக்கேற்ப மடித்து தைத்துக் கொள்ளலாம் நன்றி நான் அதை எப்படி சரியான முறையில் தயாரிக்க வேண்டும் என்பதை மேலும் பல வீடியோக்களில் என்னுடைய வீடியோக்களை சொல்லி உள்ளேன் தெளிவாக கானும் பட்சத்தில் இதன் உண்மை தன்மையை நீங்கள் அறிவீர்கள் நன்றி
@user-ed5lx8vu6c
@user-ed5lx8vu6c 9 ай бұрын
God please you anna
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
நன்றி நண்பா
@rajalakshmirajalakshmi7421
@rajalakshmirajalakshmi7421 3 ай бұрын
Hand loose ah erukkuahu yen
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 3 ай бұрын
கை லூசு வந்தால் கொஞ்சம் டைட் வைத்துக் கொள்ளுங்கள் நன்றி
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 8 ай бұрын
Arm kolaaaa ??????? ARM HOLE innu sollunga.
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
👍
@V.selvarajuV.selvaraju
@V.selvarajuV.selvaraju 8 ай бұрын
Haaaaa ayyo hayyo😅😅😅😅
@Mubintailor
@Mubintailor 4 ай бұрын
Thank you anna super
@gomathisunesh3202
@gomathisunesh3202 9 ай бұрын
Hi bro oct 16 enakkum birthday belated birthday wishes bro🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎉🎉🎉🎉
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
Good 👍... thanks a lot...same to u
@murugeshmuthu-hy1kk
@murugeshmuthu-hy1kk 5 ай бұрын
Bro already loose irukura blousea epdi sari panrathu with frontlayum loose vandhuruku
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 8 ай бұрын
Arm hole aaaa ARM KOLL aaaaa? English theriyumaya unakku?????
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 ай бұрын
Arm koll akka
@goldencityrithish5723
@goldencityrithish5723 9 ай бұрын
நானும் இதே கட்டிங் தான் போடுகிறேன் ஆனாலும் சோல்டர் லூஸ் வருவது ஏன்
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
வணக்கம் உங்களுடைய முழு அளவை சொல்லுங்கள் சரியான ஒரு தீர்வு கிடைக்கும் நன்றி
@V.selvarajuV.selvaraju
@V.selvarajuV.selvaraju 8 ай бұрын
Ungalukku sariya puriyala adaan😀
@LeelaHouseofdesign
@LeelaHouseofdesign 7 ай бұрын
அளவு மாறுபடலாம்
@vinoths6417
@vinoths6417 6 ай бұрын
நானும்தான் but எனக்கு நோ problem,, I am happy 🤙
@padhmaramesh1841
@padhmaramesh1841 7 ай бұрын
38" inch க்கு , normal ஆக உள்ள ஒருவருக்கு எவ்வளவு ஆர்ம் ஹோல் length வைக்கணும், Please answer
@SuthaSutha-iw4fb
@SuthaSutha-iw4fb 7 ай бұрын
@parveenparveen4672
@parveenparveen4672 9 ай бұрын
Happy birthday anna
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 ай бұрын
Thanks a lot bro
@SuthaSutha-iw4fb
@SuthaSutha-iw4fb 7 ай бұрын
@SuthaSutha-iw4fb
@SuthaSutha-iw4fb 7 ай бұрын
@SuthaSutha-iw4fb
@SuthaSutha-iw4fb 7 ай бұрын
@padhmaramesh1841
@padhmaramesh1841 7 ай бұрын
38" inch க்கு , normal ஆக உள்ள ஒருவருக்கு எவ்வளவு ஆர்ம் ஹோல் length வைக்கணும், Please answer
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 ай бұрын
பிளவுஸின் பின்பாகம் என்றால் ஆம்கோல் ரவுண்டு அளவு ஆறு இன்ச் வைக்கலாம் கை என்றால் உங்களுடைய கை சுற்றளவு மற்றும் நீளம் சொல்லவும் நன்றி
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 82 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 470 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
How To Cut 40+SIZE Blouse In Tamil#tailor#blouse#cut @MyTrendOfStichTamil..
37:06
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 82 МЛН