ஓசி என்றவனின் சட்டையில் ஓசிசேறு வீசிய மக்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
@av.._..8 күн бұрын
வரி மேல் வரி போட்டு ஸ்டாலின் மகன் உதவாநிதியும், மருமகன் சபரீசனும் திருடிக் கொண்டு இருக்கிறார்கள் , ஸ்டாலின் குடும்ப ஆட்சியின் அவலம்
@sundarrajann-uj1rt8 күн бұрын
நீதிமன்றம் விடுதலை செய்தாலும் மக்கள் மன்றத்தில் வேறு மாதிரியான தீர்ப்பு இருக்கும் அது சேறு மாதிரியாகவும் இருக்கும்
@SKumar-q3d1m8 күн бұрын
Super pa
@Salmansa29_128 күн бұрын
இனி இவர்களுக்கு அரசு உதவியும் கேள்வி குறி ?
@jothimani16318 күн бұрын
ஒட்டு போட்டவனுக்கு பதில் சொல்லாம இருந்தால் இது தான் பதிலாக இருக்கும்.
@sachintailorssaminathan10078 күн бұрын
மிக மிக தரமான தரமான சம்பவம் பொதுமக்களுக்கு ராயல் சல்யூட் ராயல் சல்யூட்
@jayaprakashnaidu71568 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி பத்தல சேறு பத்தல
@Kkk-k9r8 күн бұрын
Avanu ku avathu seru ongalaku lam saani than varum
@Saravanan-bu9uu8 күн бұрын
@@Kkk-k9r ஆமா சங்கிகளுக்கு பசுமாட்டுச் சாணம் தான் பொருத்தமாக இருக்கும்.😂😂😂
@mohanbala88948 күн бұрын
@@Kkk-k9r DMK va keka vaku illa pesa vanthutan 😂
@veeraivan8 күн бұрын
Good
@SarathR-ur8yu8 күн бұрын
@@Kkk-k9r😂
@dhevanaidhevanai91418 күн бұрын
ஓசி பஸ் என்றுகூறிய உனக்கு சரியான பதில்
@swetharanyamgopalakrishnan65968 күн бұрын
சாணி அடித்திருக்க வேண்டும் ஊழல் முடி. செம்ம சூப்பர் மக்களே.
@sakthivelsembu18628 күн бұрын
வேங்கைவயலை அடித்திருக்க வேண்டும் அந்த திமிர் பிடித்தவன் மேல்.
@AmusedDinosaur-zi7rl8 күн бұрын
Yes 🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌
@honywell40468 күн бұрын
Kaka eduthu addichi irrukunu😅😅😅
@shay41295 күн бұрын
அந்த சேற்றில் மலமும் கலந்திருக்கும்
@veenusnagaraj76298 күн бұрын
சாகப்போர காலத்தில் மந்திரிபதவி ஒரு கேடு. மக்ளை காக்க துப்பில்லை.
@AmusedDinosaur-zi7rl8 күн бұрын
✅💯💯💯💯💯💯💯💯💯💯💯✅🤝
@baranitharaniyer93958 күн бұрын
Super super super
@Capsletter7 күн бұрын
Manipur makkal பதிவை கூட திருடி இங்கே போடுறையே டா வடக்கு வார் ரூம் bunda❤
@sathyanarayana65217 күн бұрын
நடக்கவே திராணியில்லை
@kavinkanthasamy14685 күн бұрын
@@Capsletterஅது எந்த மயிராண்டி ஆனா என்ன தப்புனா தப்புதா
@MaddySMaddyS8 күн бұрын
ஓசியில விழுந்த டிசைன் நல்லா இருக்கு…….நல்ல வேளை மீசைல மண்ணு ஒட்டல…. 😮😮
@rameshbabu1238 күн бұрын
இதோட விட்டங்களே நு சந்தோச பட வேண்டும்
@av.._..8 күн бұрын
வரி மேல் வரி போட்டு ஸ்டாலின் மகன் உதவாநிதியும், மருமகன் சபரீசனும் திருடிக் கொண்டு இருக்கிறார்கள் , ஸ்டாலின் குடும்ப ஆட்சியின் அவலம்
@aruns21978 күн бұрын
Amam ..unmai
@av.._..8 күн бұрын
@aruns2197 வரி மேல் வரி போட்டு ஸ்டாலின் மகன் உதவாநிதியும், மருமகன் சபரீசனும் திருடிக் கொண்டு இருக்கிறார்கள் , ஸ்டாலின் குடும்ப ஆட்சியின் அவலம்
@sanjeevsmart15068 күн бұрын
S bro
@SelvaRaj-sf7jw8 күн бұрын
யாரு
@meyyappanshanmugam35288 күн бұрын
இப்போது சேற்றை வாரி இறைப்பாங்க. தேர்தல் வந்தால் திமுகவுக்கு ஓட்டை வாரி இறைப்பாங்க. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மக்களுக்கு புத்தி வராது
@EaswariG-g8t8 күн бұрын
அட ஆமாம்ப்பா.. சொரணை கெட்ட மக்கள்🤦🤦🤦
@GovindarajS-dp3hw8 күн бұрын
Unmai
@padmasunderasan46808 күн бұрын
😢😢
@thangambhuvana59805 күн бұрын
200₹ 1 கோட்டர்
@tamilenusuruda70388 күн бұрын
இப்படிப்பட்ட மழை அடிக்கடி வரவேண்டும். எருமைத் தோல் மக்களுக்கு சொரணை தர வேண்டும்.
@AmusedDinosaur-zi7rl8 күн бұрын
Comment 👌👌👌🤝🤣😂
@RajavelVasudevan-d2s8 күн бұрын
Yen definitely
@Capsletter7 күн бұрын
ஆமாம் பிஜேபி கூ ஆப்பு கண்டிபா இருக்கு❤
@kpugalendhi27357 күн бұрын
This is not a wise comment
@tamilenusuruda70387 күн бұрын
@@kpugalendhi2735 This is the wise comment for unwise people like you
@sekarb54348 күн бұрын
குருநாதா! என்ன குருநாதா உங்களுக்கு புது அய்ட்டமா எறிஞ்சிருக்காங்க! இந்த நாத்தம் நாறுது! இதுக்கு ஜெயில்லேயே இருந்திருக்கலாம் குருநாதா!
@prakashsrinivasan99448 күн бұрын
புதிய தலைமுறை இது போன்ற செய்தினய வெளியிடாது
@Raguram...8 күн бұрын
தெய்வம் நின்று கொல்லும்
@theman60968 күн бұрын
சாராயம் ஊத்தி விட்டா கொல்லாது.....😂
@vijiaa42258 күн бұрын
ஆமா
@kannikamani51828 күн бұрын
மகிழ்ச்சி.... மிக்க மகிழ்ச்சி.... ஒரு வேண்டுகோள் மக்களே.... மீண்டும் வந்தால் சரியா மூஞ்சி மேலே அடிக்கவும் ப்ளீஸ்
@vijayalakshmik9208 күн бұрын
இப்போவாது தைரியமாக, மண்டைய சரியான வழியில் உபயோகிச்சிருக்க்ங்களே🎉 வாழ்த்துக்கள்🎉.
@baburamabadhran14378 күн бұрын
அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் பேச வேண்டும் கண்டிப்பாக டெபாஸிட் கிடைக்காமல் தோற்க வேண்டும் பிறகு அவருடைய தற்போது ஜாமின் ரத்தாகி தண்டனை நிச்சயிக்கப்பட்ட வேண்டும். இவை தான் அவருக்கு சரியான தீர்ப்பு. பேச்சாபேசினாரு !!!
@mammam-bg6cw8 күн бұрын
எப்படிப்பா இப்படி ...🤔🤔🤔👌👌👌
@theman60968 күн бұрын
வாய்ப்பு இல்லை சாராயம், மாட்டுகறி பிராணி, 2000 ஓவா ......... எதிர்த்து நின்றவனுகளுக்கு டெபாசிட் காலி 😂
@ganapathyganapathy24388 күн бұрын
பணம் பிரியாணி சரக்கைவிட்டா 50ஆயிரம் ஓட்டில்வெற்றிபெறுவார்.
@radhaparthasarathy33058 күн бұрын
மக்கள் வெட்கமே இல்லாமல் இவர்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள். அவர்கள் குடுக்கிற பணம், உணவு பொருட்கள் எல்லாம் எத்தனை நாட்களுக்கு வரும் என்றோ, அவர்கள் தேர்தலில் நம்பளால் ஜெயித்து நம்மையே ஏமாற்றி கொள்ளையடிப்பார்கள் என்கிற அளவுக்கு கூட யோசனை செய்யாத, செய்ய முடியாத முட்டாள்கள் கூட்டம்
@thiyagarajanbalaraman86378 күн бұрын
Don't hurt the people we are there any time for their support and don't try to refuse them
@MurugaAppa-u1z8 күн бұрын
இதுதாண்டா, சுடலை மாடல்
@pragan18 күн бұрын
40/40 கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்
@DuraiPalam8 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@MaryAnitha-b3i8 күн бұрын
சூப்பர் அடடா கண்கொள்ளா காட்சி
@GaneshanMurugapillai-g1v8 күн бұрын
கால் தரையில் பட்டால் சேறாகிவிடும் என்று நினைத்தாரோ என்னவோ சட்டை சேறாகிவிட்டது.
@BalaMurugan-ri6ly8 күн бұрын
இப்படி ஒரு மகிழ்ச்சியான செய்தி சந்தோஷத்தை தருகிறது
@kaviyaash8 күн бұрын
Super makkale😅😅😅
@theman60968 күн бұрын
மக்கள் கோபம் ஞயம் இருக்கு ஆனா சாராயதுக்கும் 2000 ஓவாகும் தானே ஒட்டு போட்டீங்க........😂😂😂
@NeelaSubraja-ii5kt8 күн бұрын
அப்படி போடு போடு போடு 👌
@vijiaa42258 күн бұрын
போடு.போடு
@Jacobar-q9z8 күн бұрын
அருமை தமிழகத்தில் இனிமேல் புதிய மாற்றங்களை எதிர் பார்க்கலாம்
@tamildhoni10478 күн бұрын
அருமையான செயல்
@sukumar38328 күн бұрын
அடிச்சி கைய கால உடைத்து விடுங்கள் மக்களே
@AmusedDinosaur-zi7rl8 күн бұрын
Comment correct 🎉🎉🎉🤝👌
@aarumougamearunagiri38978 күн бұрын
அற்புதம் ஒசி பஸ்க்கு இது தேவை தான். எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது. இது திராவிட மாடல்.
@jayanthikrishnan70625 күн бұрын
😂
@SasikumarA-vg3es8 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் மக்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். சேறு வேண்டாம் சாக்கடை கொண்டு முகத்தில் அடியுங்கள்.👍👍👍👍👍👍🌹👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@baskaraastrologerpiruthivi66308 күн бұрын
பொன்முடி ஒழிக
@dhina3198 күн бұрын
சிறப்பு மானம் உள்ள மக்கள் வாழ்த்துக்கள்
@MaddySMaddyS8 күн бұрын
ரொம்ப வீசாதீங்கப்பா……வித்து காசாக்கிடுவான்…….😮
@mcdas57328 күн бұрын
Super bro
@prahaladanprabhu84078 күн бұрын
உண்மை உண்மை
@lakshmiraghuraman29958 күн бұрын
@@MaddySMaddyS Best so far !
@VijayKumar-sr3wy8 күн бұрын
மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்
@ManickamManic-y3y8 күн бұрын
மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள் மட்டுமே அரசியலில் இருக்க வேண்டும்
@pulikutty39998 күн бұрын
அடடே அந்த கைக்கு தங்க மோதிரம் போடுங்கப்பா😂😂😂.
@AmusedDinosaur-zi7rl8 күн бұрын
Yes 🎉🎉🎉✅🤝💯💯💯💯💯
@harikutti26348 күн бұрын
தலைவா மாட்டு சாணியும் மனுஷ சாணியும் சேர்த்து அடிச்சிட்டாங்களே....... அடுத்த முறை செருப்பால அடிவாங்க வாழ்த்துக்கள் மிஸ்டர் முகமூடி
திருத்த நினைக்கும் மக்கள் திருந்த வேண்டிய சரியான அரசியல் அதிகார நேரம் பணத்திற்கு விலை போகாமல் ஓட்டை நேர்மையான தலைவரை தேர்ந்தெடுக்கும் உங்கள் உரிமை தையிரிமாக கேள்விகள் கேட்டு அரசியல் மக்களுக்காக என்று புரிய வைக்க வேண்டும் நேரம் வரும் போது பயன் பெற வேண்டும் உணவுக்கு தான் பாதுகாப்பு அதிகாரத்திற்க்கு அது தேவை இல்லை நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ❤
@theman60968 күн бұрын
ஓஷி ஓஷி ஓஷி..........😂
@shank34168 күн бұрын
தரமான சம்பவம்
@constructionsurishakthi3488 күн бұрын
வாழ்த்துக்கள் மக்களே
@raajeshkanna83008 күн бұрын
தமிழ்நாடு இலங்கையாக மாறிவிடும் போல் உள்ளது என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா?
@sivamsuresh45838 күн бұрын
தம்பிக்கு அவ்வளவு வெறி … இப்போது இலங்கை நிம்மதியாக இருக்கிறது பார்த்தாய் தானே மாற்றத்தை … இலங்கை மக்கள் நினைத்தால் எதையும் செய்வார்கள் … இனி எங்களுக்கு விடிவு காலம் தான் நீ ஒன்றும் வயிறு எரிய தேவையில்லை … உங்க தமிழ் நாடுதான் நாசமாக போகிறது பொறுத்திருந்து பார் ஈழத்தமிழன்
@prabun13348 күн бұрын
நடந்தா ராஜபக்ச மாதிரி திராவிட குடுப்பத்த அடிச்சு முடுக்கனும்
@prabhumk19788 күн бұрын
இவங்களுக்கு ஏண்டா இவ்வளவு பாதுகாப்பு???
@venugopalr89308 күн бұрын
அப்புறம் போலீஸ் வேற எவனுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க.இவனைப் போன்ற ஊழல் வாதிகளுக்குத்தான்.அதுவும் மக்களிடம் இருந்து பாதுகாப்பு . ஹீம்ம். காலக்கொடுமை 😢😢😢😢😢
@ammavasaisingam74338 күн бұрын
Semma makkal
@babykrishnanbabykrishnan14888 күн бұрын
வரும் காலத்தில் உங்களை உணர்ந்து வாக்கு போடுங்க
@nationalacademy49978 күн бұрын
அடுத்த வாரம் மூவாயிரம் கொடுத்தா வாங்கிகிட்டு ஓட்டு போட்டுடுவோம். அடுத்த வருசம் மழைக்கு சந்திக்கலாம்
@sumathirag94828 күн бұрын
இந்த கோபத்தை தேர்தல்லே காட்டிநீங்கன்னா நல்ல மாற்றம் வரும். அப்போ 2500 ஓவா வாங்கிண்டு பல் இளிக்கரீங்க
@EaswariG-g8t8 күн бұрын
💯💯
@MaddySMaddyS8 күн бұрын
கிராமத்து மக்களுக்கு தைரியம் இருந்தா, எங்கள் இளைய தளமதி கூமுட்டையாருக்கு எங்காவது இதுபோல ஓசியில் சந்தன வீச்சு நடக்குமா?😮
@prahaladanprabhu84078 күн бұрын
அடுத்து அவன் தான் 😂
@govindasamic99878 күн бұрын
Super super super
@hajabai21988 күн бұрын
தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைதான் ஓட்டுபோடும்போது சிந்திக்கவேண்டும்
@srk83608 күн бұрын
மணல் கொள்ளைப் புகழ்..😅😅😅
@thalapathi47298 күн бұрын
கொஞ்சம் செரு பட்டத்துக்கு இப்படி பதரின்கல விட்டுகுள்ள செறு சகதியுமாக 4 daiys கஷ்ட பற்ற எங்களுக்கு எப்படி இறுக்கும்
@KrishnaKumar-v8b3z8 күн бұрын
நக்கல் நையாண்டி அமைச்சர்
@arunkumardevendiran8 күн бұрын
வாழ்த்துகள் 🎉நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
@skillsofgreat36528 күн бұрын
மூஞ்சியில் மண் அள்ளி போடுங்க
@vedhagaming1678 күн бұрын
எதுக்குடா இவ்வளவு பாதுகாப்பு😂😂😂
@YBSubramanyam8 күн бұрын
Super action
@prabakaran21508 күн бұрын
இனிமே ஓசி னு சொல்லுவே, இந்தா வாங்கிக்கோ 😂😂😂
@RathakrishnanS-m6j8 күн бұрын
சரியான பதிலடியை ஆட்காட்டி விரலால் அளிக்கவேணாடும்.
@gopinathramanathan82368 күн бұрын
தரமான சம்பவம்.. எவ்வளவு தான் ஏமாறுவாங்க மக்கள்
@ananthaniyer5418 күн бұрын
வேங்கைவயல் சேறு கிடைக்கலபோல.
@Vijayalakshmi-se3fe8 күн бұрын
தப்பே இல்லை
@sasikumar-bc9co8 күн бұрын
வாழ்த்துக்கள்
@sureyasureys17788 күн бұрын
Super🎉🎉🎉super. Aupu🎉🎉
@selvarajselectionthegreat69558 күн бұрын
முதன்முறையாக மக்கள் சீற்றம்.🎉🎉
@sunram18 күн бұрын
மக்கள் மனசாட்சியை விற்று வாக்கை விலைக்கு விற்கும் நிலை மாற ஈசன் காட்டும் ஆட்டம் மக்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.
@786558 күн бұрын
சேறு அடிச்சத சரியா காட்டுங்க...
@AsaiAsaikani-hb8yc8 күн бұрын
மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதவன் இந்த பொன்முடி. என்றைக்கு மக்கள் இலவசம் பெறப்பட்டதோ அன்றைக்கே மக்களின் அனைத்து உரிமைகளும் அடகு வைக்கப்பட்டு விட்டது
@JeganN-j5o8 күн бұрын
மக்களின் நிலை பாவம் அதனால் தான்
@Nizarahmed-xj7lg8 күн бұрын
சுறுசுறுப்புடன் செயல் பட கூடிய இளம் அமைச்சர் தேவை....
@dr.p.r.parthasarathy39608 күн бұрын
No need the entire idiotic model party govt should go
@jerson46698 күн бұрын
Super da cellam
@SamRaj-m7t8 күн бұрын
யார் வந்தாலும் ஒன்றும் மாறாது இதைவிட மோசமான அனுபவம்தான் கிடைக்கும்
@manavalaganr93278 күн бұрын
You are only culprit, fools like you are the reason for selection of these people as leaders / mla
@nandhirajanandhiraja52018 күн бұрын
ஏன்டா இந்த நிலையில் விளமபரம் தேவையா
@liveyourdreams11098 күн бұрын
ஓசினு சொன்னவன் ஓசி என்ன பண்ணுச்சு பார்த்தீங்களா😅
@steemaria24158 күн бұрын
Serthula நடங்கடா
@neelavarnaneaswarapillai19788 күн бұрын
இதுக்குதான் கான்கிட் சிமின்டு போட்ட இடத்தில் நடக்க வேண்டும் அங்கு சேறு கிடைக்காது
@PUDHUVAI538 күн бұрын
Makkaluku paadukaapu illai. But corrupt mandri kaluku padukaapu.
@vemiv56588 күн бұрын
மக்கள் விழித்துக் கொண்டார்கள்.
@dr.p.r.parthasarathy39608 күн бұрын
Good .he is after all at the courts mercy .he should be enjoying his life in puzhal right now .
@dinakaranindira32988 күн бұрын
Super Super Super ❤
@kavicollections23088 күн бұрын
சென்னையில் வெள்ளம் இல்லை என்றார் முதல்வர். அவர் சென்னைக்கு மட்டும் தான் முதல்வரா?
@prabun13348 күн бұрын
புதிய தலைமுறை இதை நாலு ஆட்களை வைத்து விவாதம் நடத்து பாக்கலாம்
@muruganv.e.27288 күн бұрын
Super super super!!!!
@rajkumark17708 күн бұрын
சொத்தை சேர்த்து கொண்டு இருக்கும் அமைச்சர்கள், ஒட்டு போட்ட மக்கள் நடுத்தெருவில் என்ன கொடுமை 😢😢
@vasanthkumar-kv9pk8 күн бұрын
Sattaikku Sema Kondattam , today video ready😀
@orionalgawaz57598 күн бұрын
மானமுள்ள வீரமுள்ள விழுப்புரம் மக்கள் கால் தொட்டு வணங்குவேன்
@ArunKumar-me3cp8 күн бұрын
ஒரு நாள் புரட்சி வரும்
@JPastin-n9c8 күн бұрын
Mikka nanriiii 🎉🎉🎉
@narayanannana30968 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மிகவும் அருமை
@karthikeyanthangavel70408 күн бұрын
வருங்காலங்களில் நல்லவனை தேர்ந்தெடுக்கவும் தமிழகத்தை ஒழுங்காக வழி நடத்துவோம்
@Thalaphathy.rasigar8 күн бұрын
Ponmudiku venum😂😂
@MuthuKumar-zf9rq8 күн бұрын
மக்களே இந்த கோபத தேர்தல்ல காட்டுங்க. மத்திய சென்னையில போன வருடம் மழையால் பாதிக்கப்பட்டது அந்தத் தருணம் மக்கள் இதேபோல் கொதித்தெழுந்து அப்போது ஆட்சி செய்த திமுகவை கடுமையாக கேள்வி கேட்டனர். ஆனால் அதன் பின் வந்த தேர்தலில் அதே திமுக வென்றது. மக்களின் கோபம் எங்கே போனது 🤔🧐