I stitched the edges of a saree after seeing your video Thanks
@sundariprabhu58192 жыл бұрын
Rompa nanri anna nallavey puriudu🙏🙏
@susiladevi57602 жыл бұрын
Good evening sir.nan intha methodla saree stitch pannuven. Thanks 🙏
@Saranya-b6k3 ай бұрын
Anna en peyar saranya naan karaikkal neenga nalla sollitharinga thanks
@chandranagaraj97112 жыл бұрын
G. Ungaloda. Vidio. Yollam. Supper. G
@skrithika52692 жыл бұрын
அண்ணா ஒவ்வொரு பயிற்சி வகுப்பு description la அடுத்த பதிவின் லிங்கை பின் செய்யவும் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்
@MaimunaS-m2g3 ай бұрын
Esiya sollithandharku mikka nandri
@muthulakshmi9412 Жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கும்
@susiladevi57602 жыл бұрын
36 inch blouse neenga sonna methodla cut Pannu stitchnpanni potten super ah irukku sir. Thanks 👍
@subaraj8956Күн бұрын
அருமை அண்ணா நன்றி
@radhasenivasen8269 Жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@KrishnaveniM-o9o4 күн бұрын
நன்றி மகிழ்ச்சி ❤
@pushpavallinarasimhan83102 жыл бұрын
சூப்பர் சார். மிக அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி 🙏
@babychitras39922 жыл бұрын
Thank you 🙏 வாழ்க வளமுடன்
@RenukaRenuka-d4m10 күн бұрын
வணக்கம்
@amuthaananth4558 Жыл бұрын
பேச்சை குறைச்சுட்டு வேலையை அதிகமாக செய்தால் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.
@poongothair31025 ай бұрын
இல்லை இவ்வளவு விளக்கமாக சொன்னாதான் நன்கு புரியும்.
@ammuchennal61452 ай бұрын
Anna konjam comiya பேசுங்க
@vaishnavikrishna212Ай бұрын
இவர் கிட்ட திறமை இருக்கு ஆனால் இவர் பேசுவது நேரம் விரயம்
@revathivicky34052 жыл бұрын
Ungaloda video migaum arumai anna
@sureshnalini487522 күн бұрын
Super thank you bro 🙏🏼🙏🏼
@janak2840 Жыл бұрын
Super bro.vallthukkal.
@vijiloganaths25372 жыл бұрын
The way of your teach so nice.
@jeevababijeevababi60032 жыл бұрын
Super Anna . Nanum ungalapolathan thapen.
@firsttimegamer95708 ай бұрын
Very nice explanation
@niasentalks81682 жыл бұрын
Useful video. Thank you so much Anna 😍❤
@devirukmani76672 жыл бұрын
Tq so brother...regards frm malaysia Looking forward...how to alter low necks..higher...tq
@salahudeenkursath20332 жыл бұрын
அண்ணா சுடிதார் காலர் கழுத்து தைக்க சொல்லி கொடுங்க
@abi34122 жыл бұрын
school collar neck sollikudunga anna please
@rosemaryar8195 Жыл бұрын
Thanks thambi
@goodgood9586 Жыл бұрын
Soooooooooper vazhga noorandugal valamidan
@jokervaitheeswaran8012 жыл бұрын
ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏🙏
@sindhusathishsindhusathish9672 Жыл бұрын
Thank you anna
@soundaryaVijay-ot9xn Жыл бұрын
Thank u anna na try panren
@maheswari82232 жыл бұрын
Super thambi
@vaijayanthimala54002 жыл бұрын
Nantri brother 👍
@v.praveenyesuraja844213 күн бұрын
God bless u anna🙏🍫🍫🍫🍫🍫
@Samsunishanasir2 жыл бұрын
நண்றி அண்ணா நன்றாக தெரிந்து கொண்டேன்
@AmuthavalliAmuthavalli-uu8ok Жыл бұрын
சூப்பர் அண்ணா
@kalaimanip17542 жыл бұрын
Nandri..bro
@tuplight30072 жыл бұрын
உங்கள் பதிவு நன்றாக உள்ளது Brother சுடிதார் sizes 28 to 50 மேஷர்மெட் வீடியோ பதிவு போடுங்க.
@sathiyamech Жыл бұрын
Nandri❤
@dharanidharan12332 жыл бұрын
அண்ணா நீங்கள் கூறிய அளவி சுடிதார் கட்டிங் செய்து தைத்து கொடுத்தேன் பிட்டிங் சூப்பர் நன்றி அண்ணா
@vijiramuvijiramu8326 Жыл бұрын
Thank u so much anna God bless you anna
@EstherMary-di8elАй бұрын
புடவை ஓரம் தைக்க சொல்லி தந்தது ரொம்ப பிரயோஜனமாக இருந்து.
@ramesh.a2742 жыл бұрын
Anna 👌👌👌👌 anna thank you but stitching theriyala anna
@todaysspecialofsri58512 жыл бұрын
Anna yr so good good heart💖💖
@seshuadsadvertisingagency89252 жыл бұрын
Super sir. Thanks.
@EstherMary-di8elАй бұрын
பிரைஸ்த லாட் தம்பி எனக்கு ஏற்கெனவே டைலரிங் கொஞ்சம் தெரியும் பல வருடமாக டச் இல்லை என் பிறந்த நாள் அக்டோபர் 14பிறந்த நாள் முன்னாடி உங்கள் பதிவை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என் பிறந்த நாள் பிளவ்ஸ் நானே தைத்தேன்.நன்றி தம்பி உங்கள் பெயர் என்ன பா நீங்கள் எந்த ஊர்ரை சார்ந்தவர் சொன்னால் கினாஸ்க்கு வர பார்கிறேன்.
@thilakm77122 жыл бұрын
மிக்க நன்றி தம்பி இந்த தவறு எனக்கு அடிக்கடி வரும்
@lvsrinivasa52 жыл бұрын
Super technic bro. High neck collar blouse cutting please
@lakshmibalasubramanian63092 жыл бұрын
Super super super👍👍👍 bro
@yestherangeline61902 жыл бұрын
Thank u so much Anna n chudithar neck romba perusa aaiduchuna yeppadi correct pannanum anna
எனக்குலாம் யாரும் சொல்லி குடுக்குறதே கஷ்டம்,, ஆனா உங்கள உங்க வீடியோ என்னைக்கு பாக்க ஆராமிச்சேனோ.. அன்னைக்கே தையல் கத்துக்கிட்டேன் 🤓🤓🤓🤓
@geethamukunthan55492 жыл бұрын
Good morning anna
@rekhaprakash27982 жыл бұрын
Designer blowse stitching ku best tailoring machine suggest pannuka anna
@esumahi13782 жыл бұрын
Super super 👍
@enulagamenbharathi2 жыл бұрын
super Anna super
@gayathris33622 жыл бұрын
Helpful video
@GeethavenuGeethavenu2 жыл бұрын
Thankyou brother 👌
@shukkurshukkur43102 жыл бұрын
Hi anna..i am from london ...my native india dhan..Na inga strich panlam iruken .enaku basic ellame theriyum .unga videos ellam enaku useful ah iruku ..i have a doubt..epdi 36 inch or 34 inch blouse nu kandu pidikradhu anna .plz tell me
@mahaakshmi37692 жыл бұрын
பூனம் சாரி இல்ல சரியா அடிக்க வர முடியாதுன்னு சொன்னீங்க ஆனா திக்கான அடிச்சு காமிக்கிறீங்க நீங்க அந்த பூனம் சாரீல அடிச்சு காமிச்சீங்கனா எங்களுக்கு ஈசியா இருக்கும் தேங்க்யூ
@soundharisoundhari68548 ай бұрын
அண்ணா இது எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு இதேபோல் ஐக்கெட் தைப்பது எப்படி என்று சொல்லுங்கள் அண்ணா
@mywork88222 жыл бұрын
அண்ணா சாரீஸ் ப்ளூஸ் கட் பண்ணதுக்கு அப்பறம் உள்பக்க வெளி பக்கம் கண்டு பிடிப்பது எப்படினு சொல்லுங்க 🙏
@rajsathya92512 жыл бұрын
Yes pa .. sometimes saree la Kandu pidika ve mudila.... Blouse piece cut pannita ethu front back nu therila..
@murukeswarimm9932 жыл бұрын
@@rajsathya9251 hhh
@sundarimanickam70602 жыл бұрын
Sss
@sreekitchen31412 жыл бұрын
Ama na soluga please
@Ramuramu-ie5nz2 жыл бұрын
சேலையின் கரை கடைசி விளிபில் முன்னாடி பக்கமும் பின் பக்கமும் பாருங்க எந்த பக்கம் ஒன்றை விட கலர் டார்கா இருக்கோ அதுதான் முன்பக்கம்ப்பா. கரெக்ட்டாப்பா.