சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு ஒரு நாள் பயணம் # போத மலை கிராமம்#

  Рет қаралды 748,125

Village foodie

Village foodie

Күн бұрын

Пікірлер: 433
@selvaselva8179
@selvaselva8179 4 жыл бұрын
அந்த அம்மாவோட தாலாட்ட கேட்டு நான் எதுக்கு அழுகிறேன் எனக்கே தெரியல
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
I think intha videovoda credit kidachuruchu thanks brother , mikka santhosamaga irukku ungaludaya comment padithavudan
@ethuvmaevenampoda8444
@ethuvmaevenampoda8444 4 жыл бұрын
Correct bro
@manjushijolifestyle1769
@manjushijolifestyle1769 4 жыл бұрын
என்னுடைய பாட்டி தாலாட்டு பாட்டு ஞாபகம் வருது தூங்க
@mohamedriyas3766
@mohamedriyas3766 4 жыл бұрын
Good job brother 🙏🇸🇦
@nantheesn1812
@nantheesn1812 4 жыл бұрын
Lol Polo club 🙏loo🙏olloooo oloolloo🙏l💅
@tsothilingam
@tsothilingam 3 жыл бұрын
என்னே என்ன அருமையான வீடியோ, தமிழினத்தின் வாழ்வு, சிறப்பான வாழ்வு இவற்றை தொலைப்பதும், அழிப்பதுமாக நவீன உலகு இருப்பதே அதர்மம். மானிடம் ஓங்கட்டும் இது போன்ற வீடியோக்களால் எமக்கு எம்இனத்தையே அறியத் தருகிறீர்கள். நன்றி.
@dixondavid9526
@dixondavid9526 4 жыл бұрын
கபடமில்லாத வாழ்க்கை. மிகவும் அதிசயமாக இருக்கிறது. பல குறைகளிலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கு ஒவ்வொரு நாளும் கீழே வருவதுதான் பெரும் சிரமம். இவர்களது வாழ்க்கையைக் காணொளியாக காண்பித்த நண்பர்களுக்கு வணக்கம்.
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Yes bro
@JeganRaj-g2q
@JeganRaj-g2q Жыл бұрын
ஆம் அழகான வாழ்க்கை
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 4 жыл бұрын
கடுமையான வாழ்க்கை ஆனால் ஆனந்தமான வாழ்க்கை... வஞ்சகம் இல்லா நெங்கங்கள்.. வாழ்த்துகள்...
@arunkannan7960
@arunkannan7960 4 жыл бұрын
அருமை தோழா, துயரங்களை மறந்து இந்த மாதிரி இடத்தில் வாழ , ஆசை துளிர் விடுகிறது.தங்களுக்கு நன்றி
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@arumbuaaa5485
@arumbuaaa5485 4 жыл бұрын
நன்🙋
@rajasekaran8380
@rajasekaran8380 4 жыл бұрын
இது போன்ற வாழ்வியல் தொடர்புடைய உங்கள் தேடல் மிகவும் அருமை.... இதுவரை எந்த தமிழ் ஊடகமும் இதுபோல் காணொளி எடுக்கவில்லை...
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thank you very much bro
@praveenkumars17
@praveenkumars17 4 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத மக்களின் வெளிப்படையான பேச்சு எளிய வாழ்க்கை முறை இதை கண்டதும் என் கண்கள் கலங்குகிறது ஏனென்று தெரியவில்லை அருமையான பதிவு சகோ உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
💓 touch words thanks bro
@kavisrianand8027
@kavisrianand8027 4 жыл бұрын
Unmai nanba
@shivanathan1558
@shivanathan1558 3 жыл бұрын
@@villagefoodie239 anna antha place crct na addreess kodunga plz
@dhilipkumar967
@dhilipkumar967 4 жыл бұрын
அம்மாவின் தாலாட்டு அருமையிலும் அருமை
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@jayamjayam3332
@jayamjayam3332 3 жыл бұрын
எங்க கொல்லிமலையும் ஒரு காலத்துல இப்படிதா இருந்துச்சு இப்போது எல்லாம் மாறிவிட்டது 👍
@villagefoodie239
@villagefoodie239 3 жыл бұрын
Your contact no
@cpsuresh2017
@cpsuresh2017 4 жыл бұрын
இதுபோன்ற அமைதியான வாழ்க்கை வேண்டும்...அவர்களின் பெயர்களில் கூட கலப்படம் இல்லை...மேலும் கல் பாறையை பிளக்கும் பண்டைய தமிழனின் தொழில்நுட்பம் 🙏🙏🙏
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro NTK
@shivanathan1558
@shivanathan1558 3 жыл бұрын
@@villagefoodie239 chance a ellana kandipa na antha place porea thhnx
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர்களே உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ‌
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks keep in touch bro
@anushiya6049
@anushiya6049 4 жыл бұрын
நல்ல பதிவு,என்னுடைய சின்ன வயது நினைவுகளை ஞாபகப்படுத்தியது.நன்றி😊
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@hgu6324
@hgu6324 4 жыл бұрын
அருமை அருமை அந்த அம்மா வின் மகிழ்ச்சியே அவர்கள் வாழ்கையின் சந்தோஷத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@RajithaVenugopal
@RajithaVenugopal Жыл бұрын
😊😊மிகவும் சிறப்பு... இந்த மாதிரி பல மலை கிராமங்கள் இப்போதும் உள்ளது . 😐😐🙄
@rajarajappa1883
@rajarajappa1883 4 жыл бұрын
சூப்பர் சார் நல்லா இருக்கு பார்க்க நல்லா இருக்கு அழகான அம்மா தாழாட்டு பாடல் ச் பாவம் சார் பாவமா இருக்கு
@ayyappanp7153
@ayyappanp7153 3 жыл бұрын
இப்படியும் வாழும் மக்கள் வாழ்க்கை நிலை என்னை கண் கலங்கவைத்துவிட்டது😭
@maragathamrangan104
@maragathamrangan104 3 жыл бұрын
In
@JeganRaj-g2q
@JeganRaj-g2q Жыл бұрын
நிம்மதியா இருக்காங்க
@sangeesangeethasangeesange5347
@sangeesangeethasangeesange5347 2 жыл бұрын
Intha video parkkum pothu happy aha irukku
@davidratnam1142
@davidratnam1142 4 жыл бұрын
God bless all Government should help this people and improve all areas yes
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@sskattuvasskattuva9544
@sskattuvasskattuva9544 4 жыл бұрын
உங்களின் புன்னகையுடன் கூடிய பணிவான விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thank you sir
@logeshraina5532
@logeshraina5532 4 жыл бұрын
Yov intha oru video than unga channel la parthan udane subscribe pannitan.......super intha madhiri innum unga kitta ethir parkuran
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Romba santhosam bro
@vijayamohan8173
@vijayamohan8173 4 жыл бұрын
நல்ல பதிவு தம்பி.அருமையான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்.அதை பார்க்கும் போது ஆசையாக இருக்கு.ஆனால் கரடுமுரடான மலைப்பாதையை நினைத்தால் பயமாக இருக்கு.அரசாங்கம் நல்ல சாலை வசதி செய்து கொடுத்தால் போதும்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks sister
@SunshineDasiesButtamellaw
@SunshineDasiesButtamellaw 3 жыл бұрын
Wow...Beautiful place and the people are happy with basic things and ancient knowledge. I really like the cob house built on her own !!! Thanks for a nice video.
@Santhi-fb7ju
@Santhi-fb7ju 9 ай бұрын
அருமையான வாழ்க்கை அங்கே போகனும போல் இருககு பா
@balasambasivan1815
@balasambasivan1815 3 жыл бұрын
அற்புதமான பதிவு. தொடரவும்
@gokulnathp5836
@gokulnathp5836 4 жыл бұрын
Sema Anna paakrathuke nalla experience ah irukku
@shivaramanmuthusamy3574
@shivaramanmuthusamy3574 3 жыл бұрын
Vadugam - My Native Place. :)
@muthub4073
@muthub4073 3 жыл бұрын
இவர்கள்தான் இந்த நாட்டின் முதல் விவசாயம் பண்ணக் கூடிய வேளாளர் சாதியினர் ஆவர் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவன் பழங்குடி மக்கள்
@isakselvam1845
@isakselvam1845 3 жыл бұрын
Super
@t.vasantha2821
@t.vasantha2821 3 жыл бұрын
அருமையான வேலையை செய்கிறீர்கள்
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 3 жыл бұрын
Fantastic🤘😝🤘
@nagameena1212
@nagameena1212 4 жыл бұрын
Lifela amaithiya valanumna intha mari place la vazhtha semaya irukum..... I love this place
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@nagameena1212
@nagameena1212 4 жыл бұрын
I am not a bro... Nan sister
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Sorry sister
@ananrama6336
@ananrama6336 4 жыл бұрын
Still not bad. In Malaysia place call Sarawak. You need to walk in hills and mountain and bamboo bridge with Walk hours of 6-7 hours to buy needful things. I been there and experienced the same.
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
God bless all yes
@urbanbirdlife3536
@urbanbirdlife3536 4 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thank you very much
@thirutk89
@thirutk89 4 жыл бұрын
Anna unga video eilamye naila iruku, but endha video romba pudichu iruku, super anna.......👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@manikandanmani2414
@manikandanmani2414 4 жыл бұрын
Anna first time unga videos pakura,I m new subscriber.
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks manikandan
@devaraja8184
@devaraja8184 4 жыл бұрын
எங்கள் செல்வம் கலைகல்லூரி நண்பர் அண்ணாமலை அவரது சொந்த ஊர் போதமலை. அவன் தற்போது அடிவாரத்தில் தான் இருக்கிறான். மலையின் மேல் பகுதியில் பூர்விகமான சொந்த நிலம் உள்ளது. எங்களையும் கூப்பிடுகிறான். எங்களால் தான் போக முடியவில்லை. ஒருநாள் செல்வோம் . தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே....
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Kandipaga sellavum Mika arumyana idam ,Mika anbana makkal
@dompower500
@dompower500 4 жыл бұрын
நான் மிகவும் ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும் அருமையான வீடியோ. கிராமத்து உணவுகள் மட்டுமன்றி, மக்கள் வாழ்க்கை முறைகளையும் அருமையாகக்காட்டுகிறீர்கள். தம்பி வாழ்த்துக்கள். It looks like amercian Mark Weins program.
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks sir i am great fan of mark weins
@subramanianiyer2731
@subramanianiyer2731 4 жыл бұрын
You three people found a good and beautiful place and showed us. Thank you so much. Because of you, we came to know that there is a nice place and nice people in Namakkal District.
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks a lot brother
@chennaikotturkalai4661
@chennaikotturkalai4661 3 жыл бұрын
Neenga pesurathu rombo super 👍
@Eagle-sankagiri
@Eagle-sankagiri 3 жыл бұрын
அம்மாவின் தாலாட்டு பாட்டில் என் கண்களில் கண்ணீர் கசிந்தது. 🙏
@fidelcastro4647
@fidelcastro4647 4 жыл бұрын
My village pakkathala than iruku semma ya irukum potha mala
@oviyaktm6531
@oviyaktm6531 3 жыл бұрын
ஊர் பெயர்
@fidelcastro4647
@fidelcastro4647 3 жыл бұрын
@@oviyaktm6531 puthupatty
@oviyaktm6531
@oviyaktm6531 3 жыл бұрын
@@fidelcastro4647 thank you
@johnjsingh3769
@johnjsingh3769 4 жыл бұрын
அருமையான பதிவு தொடருங்கள்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks John
@karthiesk3266
@karthiesk3266 4 жыл бұрын
👍All the best bro 10k subscriber 💐
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Innum paakki irukey
@karthiesk3266
@karthiesk3266 4 жыл бұрын
@@villagefoodie239 advansa sonna bro
@saiganesh.v4596
@saiganesh.v4596 3 жыл бұрын
Super sir 👍👏👏
@rameshduraisamy9265
@rameshduraisamy9265 4 жыл бұрын
very informative
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Really
@shaikalaudin8873
@shaikalaudin8873 3 жыл бұрын
Arumai Arumai nanba
@Nonecares452
@Nonecares452 4 жыл бұрын
மலையை குடைந்து சாலை போடுவது மனித இனம்.
@ranjithragav5252
@ranjithragav5252 3 жыл бұрын
Sema bro enakkum idu pola traveling pannanum nu romba aasai, indha life valanum bro
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
அருமையாக உள்ளது
@rameshselvam3319
@rameshselvam3319 3 жыл бұрын
I like it..
@lovely_yogi_0017
@lovely_yogi_0017 3 жыл бұрын
வாழ்த்துக்கள். என். ஆதி. குடியாலொ...உன். தலைவன். திருமா
@parthibanathimuthur1473
@parthibanathimuthur1473 4 жыл бұрын
Nalla effort bro nice video
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@gopibhmsful
@gopibhmsful 4 жыл бұрын
Nice machi.....intha videova pakkumpothu Oru 20yrs ku munnani kutikittu pona mathiri iruku...
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks Machi
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
அவங்க படும் கஷ்ட பாட்டிலும் ; ஒரு பாட்டும் பாடி மகிழ்விக்கிறார்கள்...மேலும் அந்த பெண் சொல்லும் வீடுகட்டும் விபரம் ; கல்லு எடுக்கும் விபரம் எல்லாம் ஒரு மகிழ்வான முதத்துடன் சொல்வது .. பிரமிப்பை தான் உண்டாக்குகிறது... எவ்வளவு கஷ்டமான வாழ்க்கை.... அதிலும் ஒரு மகிழ்வு... சிறப்பு...
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thank you very much sir
@Sarathkumar-sg9km
@Sarathkumar-sg9km 3 жыл бұрын
Anna same veerapandi salem sarath kumar kadi Good job
@balakrishnanbalakrishnan6472
@balakrishnanbalakrishnan6472 3 жыл бұрын
Nalla siricha mugama irukinga bro keepit up
@villagefoodie239
@villagefoodie239 3 жыл бұрын
Thanks bro
@flowerking9789
@flowerking9789 4 жыл бұрын
Antha pattukke oru like Pottachu
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@boomabala5307
@boomabala5307 9 ай бұрын
super thambi
@muruganjayaraman5882
@muruganjayaraman5882 3 жыл бұрын
சிறப்பு நண்பா வாழ்த்துக்கள்
@aravindkumar6910
@aravindkumar6910 4 жыл бұрын
Bro I'm new subscriber on ur channel I like it bro etharthama pesuringa
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks aravind
@akalyajaishankar2493
@akalyajaishankar2493 3 жыл бұрын
Super very nice bro.
@kumaresanthangaraj8126
@kumaresanthangaraj8126 4 жыл бұрын
அருமை பதிவு அண்ணா
@seethaseetha4165
@seethaseetha4165 4 жыл бұрын
Arumi valthukall God bless all people 🙏🙏🙏🙏💖💖💖💖💖💖
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks a lot
@vijiprabakaran5425
@vijiprabakaran5425 4 жыл бұрын
Hi
@vjayalakshmi380
@vjayalakshmi380 4 жыл бұрын
Ipadi muchi vangka vangka nadanthu poi, video poduringkale nanda, from Malaysia
@maharaj1872
@maharaj1872 4 жыл бұрын
Arumaiya pannirukenga Anna .. Semma
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 4 жыл бұрын
Arumaiyana padhivu 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks a lot
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
அருமை சுகாதாரமான வாழ்க்கை மாசற்ற காற்று மாசற்ற நீர்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Amam bro
@dsf6486
@dsf6486 4 жыл бұрын
Nice vlog bro.. thaalaattu super..
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro keep in touch bro
@Pattikattuthambi
@Pattikattuthambi 3 жыл бұрын
அழகான வாழ்க்கை முறை
@தமிழ்அமுது-ந4த
@தமிழ்அமுது-ந4த 4 жыл бұрын
அருமை சகோதரா. நல்ல முயற்சி
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@janu5077
@janu5077 4 жыл бұрын
அருமையான பதிவு 👍 நான், SL, 🇱🇰, from swiss
@maharajkumarswamidoss845
@maharajkumarswamidoss845 4 жыл бұрын
yes,salhai vasathi intrhi ammiyathathu.ithukhu porahadhuvanghalha nam eathir katchi karharghals?thanks.
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@rasiahsharatha1367
@rasiahsharatha1367 3 жыл бұрын
I like village madu uluthal
@velsaravana
@velsaravana 4 жыл бұрын
அம்மாவின் தாலாட்டு பாடல் மிக அருமை 👌
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks brother
@KRISHNAMURTHY-hs9yq
@KRISHNAMURTHY-hs9yq 3 жыл бұрын
The good thing is most of these remote hilly villages are provided with electricity.
@duraimanickammuthu1910
@duraimanickammuthu1910 3 жыл бұрын
Very good information.
@srinivasan3843
@srinivasan3843 4 жыл бұрын
மரியாதையா பேசுரிங்க சூப்பர் ஜி👍
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks ji
@padmanabun57
@padmanabun57 4 жыл бұрын
Wowww ...super adventure Anna🔥🔥🔥
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Wanna join
@padmanabun57
@padmanabun57 4 жыл бұрын
@@villagefoodie239 I'm always waiting Anna... 🤩
@vignesharumugam6102
@vignesharumugam6102 4 жыл бұрын
Me also
@balajib01
@balajib01 4 жыл бұрын
Arumai brother 👍
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks brother
@enjoythismoment6850
@enjoythismoment6850 4 жыл бұрын
நீங்க பேசுறதும்...உங்க சிரிப்பும் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
😀😀😀 thanks bro
@ilangobarathi3773
@ilangobarathi3773 4 жыл бұрын
அருமை சகோதரா!
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@sivasakthi6859
@sivasakthi6859 4 жыл бұрын
நைஸ் வில்லேஜ்
@praveenraj-oh7yj
@praveenraj-oh7yj 4 жыл бұрын
Thanks for the video anna
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@bavibavi8328
@bavibavi8328 4 жыл бұрын
இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு எனக்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bavi
@MathiMathi-ey4ws
@MathiMathi-ey4ws 3 жыл бұрын
God gift this place
@sahayajohnson
@sahayajohnson 4 жыл бұрын
Ji intha Mari edathuku vanthu iruken ji ..kolli Malai pakkam pona kuda niraya iruku ipovum anga ibdithan nadanthu poranga ...nice experience ji
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Amam bro I kenw, I also plan to stay there couple of days
@kamarajleo8852
@kamarajleo8852 4 жыл бұрын
Arumai... Bro intha mathuri life exploring videos neraiya pannunga bro.
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Kandipaga atharkuthan namma channel
@vijayakumarkondappan3254
@vijayakumarkondappan3254 4 жыл бұрын
Semaa bro nanum rasipuram than oru nalaikku poi paakanum Na ennum ponathey illa..
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Try bro sema experience
@vickytvchannel9552
@vickytvchannel9552 4 жыл бұрын
Nice. Video😍😘😘😘
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks a lot
@srivalli1432
@srivalli1432 4 жыл бұрын
Super sir🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👌👌👌😍😍😍
@spselvan8723
@spselvan8723 4 жыл бұрын
TQ bro .this video refer to as Tamil culture and ironist people .
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks a lot bro
@searchingourself3682
@searchingourself3682 4 жыл бұрын
Super bro vere level experience
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro keep support bro
@rabertsamy1867
@rabertsamy1867 4 жыл бұрын
Superthankyouanna
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 4 жыл бұрын
super job
@ramuchandiran9603
@ramuchandiran9603 4 жыл бұрын
இவர்கள் உடன் வாழ்வாதாரம் மிகவும் அருமை
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
True bro
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Tamilnadu Government should put Road immediately to all this place like this there is lot places please start puting roads to all places
@praveenasri982
@praveenasri982 4 жыл бұрын
நல்ல பதிவு இந்த கிராமம்
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
@shaikfairose5316
@shaikfairose5316 4 жыл бұрын
Video super but no sound please higth sound anna goood video
@rajansridharan6646
@rajansridharan6646 4 жыл бұрын
Good and different video hats off bro
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Romba santhosam bro
@sharanveerabhadra9200
@sharanveerabhadra9200 2 жыл бұрын
@@villagefoodie239 bro your contact number
@mrjaitamilan7442
@mrjaitamilan7442 4 жыл бұрын
Super nanba.. Nimatiyane vazkai valurange...
@villagefoodie239
@villagefoodie239 4 жыл бұрын
Thanks bro
VALPARAI | SHIVARATRI 2020 | TRIBAL VILLAGE EXPLORE
10:24
oorsutri ஊர்சுற்றி
Рет қаралды 323 М.
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
this is the daily chores of mountain life || lajimbudha ||
23:40
lajimbudha
Рет қаралды 6 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН