🔥சேலம் காலாங்கிநாதர் கஞ்சமலை | அதிசிய மூலிகை கிணறு | SALEM KANJAMALAI | TREKKING | HILL | K7

  Рет қаралды 107,780

K7

K7

Күн бұрын

Пікірлер
@adhirabiju2328
@adhirabiju2328 10 ай бұрын
சேலத்தில் பல வருடங்களாக இருக்கிறோம் கஞ்சமலை மேல் உள்ள கோவிலுக்கு சென்றதில்லை உங்கள் சேனல் வழியாக அனைத்து கோவில் களையும் காண்பித்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்
@rajeeramani3033
@rajeeramani3033 10 ай бұрын
நாங்கள் செல்ல முடியாது என்று நினைத்தேன் ஆனால் உன் தயவால் உன்னோடு பயணிக்கும் பாக்யம் பெற்றோம்.நன்றி கேஷூ ஓம் நமசிவாய
@dhanyashree2835
@dhanyashree2835 5 ай бұрын
2:42
@palaniammalmuthusamy5367
@palaniammalmuthusamy5367 11 ай бұрын
ஓம் நமசிவாய சூப்பர் கேசவன் நாங்கள் நேரில் சென்று தரிசனம் செய்ததுபோல உணர்வு ஏற்படுகிறது ஓம் நமசிவாய
@MAnand-fi5yv
@MAnand-fi5yv 8 ай бұрын
அருமை.....இறை உணர்வு தந்தமைக்கு நன்றி....
@mvsenkuttuvan2985
@mvsenkuttuvan2985 9 ай бұрын
அருமை நேரில் சென்று தரிசித்த உணர்வு உண்டானது நன்றி
@masterpiece7478
@masterpiece7478 10 ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த புனித தலத்தை படம்பிடித்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு மிக்க நன்றி ஐயா... சிவன் உங்களுக்கு நண்பன் எங்களுக்கு அப்பன் ...🙏🙏🙏
@sattanathanmuthu6537
@sattanathanmuthu6537 9 ай бұрын
இந்த சித்தர் கோவில் க்கு போய் தான் உயிர்பொலச்சேன் என் தெய்வம்
@haifriends4337
@haifriends4337 3 ай бұрын
Sollunga details ah
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 28 күн бұрын
😂😂
@rajguru3848
@rajguru3848 11 ай бұрын
இரண்டு ,மூன்று தடவையாக பார்க்க நினைத்து இடைவேளை இல்லாமல் பார்த்துவிட்டேன்.சிறப்பு.
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
மிக்க நன்றி அண்ணா❤🙏🤩
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 9 ай бұрын
Super nanba 🤝🤝🤝🤝😊
@artaghampughaz6416
@artaghampughaz6416 7 ай бұрын
​@@K7_kesu ஐயா தங்கள் உணர்வுபூர்வமான இந்த பதிவுக்கு நன்றிகள் சுவாமி, ஒரு சின்ன தகவல் வேண்டும் எல்லா நாளிலிலும் மேலே கோவில் மற்றும் இரட்டை லிங்கம் கோவில் திரந்திருக்குமா ஐயா?
@sivaprakasam7068
@sivaprakasam7068 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க இந்த வீடியோ மூலம் நான் அங்கு சென்றது போல் உணர்ந்தேன் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள். ஓம் காலாங்கிநாதர் சித்தர்
@jeyakumarsathyamoorthy
@jeyakumarsathyamoorthy 9 ай бұрын
Thanks!
@prakashprakashpraka7735
@prakashprakashpraka7735 11 ай бұрын
என்னுடைய தெய்வம் கஞ்சமலை சித்தர் கோயில் மனம் கஷ்டமா இருக்கு போதெல்லாம் சித்தர் கோயில் சென்று வருவேன் சடையாண்டி ஊத்தும் சென்று வருவேன் சித்தர் கோயிலை பற்றி தெளிவாக கூறியதற்கு மிகவும் நன்றி ப்ரோ நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@VeniU-h3s
@VeniU-h3s 12 күн бұрын
🙏🙏😄😄
@shivasaravana
@shivasaravana 8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
Nice keep it up 👍🏿💯
@murugesana5445
@murugesana5445 9 ай бұрын
சித்தேஸ்வரரின் தரிசனம் பெற்ற மகிழ்ச்சி தம்பி நீடூழி வாழ்க.
@kanjanag4732
@kanjanag4732 9 ай бұрын
Nanum kanjamalai tha ana intha kovil ku ponathu illa first la irunthu full ah patha super💯 percent worth vedio keep it😊
@jayalakshmisv5826
@jayalakshmisv5826 10 ай бұрын
My worry goes away, after i watch your K7 youtube. Thank you.
@Sivansittam
@Sivansittam 10 ай бұрын
Thanks
@baskaranuthra1487
@baskaranuthra1487 11 ай бұрын
ஓம் நமசிவாய நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் கேசவா
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@selvakumar.r625
@selvakumar.r625 2 ай бұрын
kadambur kambathuraya perumal malai nalla irukkum bro try pannunga purattasi month Saturday mattu
@aravindhsiva5799
@aravindhsiva5799 10 ай бұрын
எங்களின் குலதெய்வம் சித்தேஸ்வரர் 🙏 ஓம் நமசிவாய 🙏
@srinivasanramesh4429
@srinivasanramesh4429 6 ай бұрын
Om nama shivaya. Anmeega payanam nice. Blessed by Lord Shiva and 18Siddhars. 🎉
@vasanthakumarm526
@vasanthakumarm526 4 ай бұрын
நூறு வருடங்களுக்கு முன் கஞ்சமலையின் முன் உள்ள முருங்கப்பட்டியில்... வெள்ளைக்கார துரை அதிகாரியோடு வாழ்ந்த என் தாதாவைப் பற்றிய ஒரு நாவல் எழுதிக் கொண்டு இருக்கிறேன் ..அதற்கு தங்களின் கஞ்சமலை பயண செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி நண்பரே...தொடரட்டும்...தங்களின் இறை சார்ந்த பணி...மலை உச்சி தொடும் உயரத்திற்கு ஏறிச் செல்ல முடியாதவர்களுக்கு...தங்களின் பதிவு. . ஒரு வரப் பிரசாதம்...இது சிவனின் அருள் .
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
அருமை அண்ணா❤😍🙌
@swamirajan-korea
@swamirajan-korea 3 ай бұрын
When you finish the book? Send me thr details. Thank you.
@pandiyanmeganathan988
@pandiyanmeganathan988 9 ай бұрын
மேல் மலைக்கும் போயிருக்கலாம் ல சஹோ... பார்த்து ரொம்ப நாள் ஆய்டுச்சு... உங்கள் மூலம் பார்த்திருப்பேன்...
@vijayak7136
@vijayak7136 10 ай бұрын
சூப்பர்👌ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@NalayaniSundrum
@NalayaniSundrum 8 ай бұрын
Thank you so much for sharing. You are so positive in your thoughts I love that.
@Saravanan66888
@Saravanan66888 9 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤super
@sekarkpm2650
@sekarkpm2650 11 ай бұрын
Super bro nangale pona mathiri irundhathu
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@Parvathyselvam
@Parvathyselvam 8 ай бұрын
எங்கள் ஊா்கோவில் நல்லணம்பட்டிகாட்டுவளவு,கலித்தான்காடு,
@Parvathyselvam
@Parvathyselvam 8 ай бұрын
பொட்டு,சந்திரன்,
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 11 ай бұрын
சிவ சிவ! அருமையான பதிவு, அருமையான தரிசனம்! நன்று K7 தம்பி!
@mohanapriyakarunanithi183
@mohanapriyakarunanithi183 2 ай бұрын
Ennaikuthan poitu vandhom nanba.....poitu vandhuthan unga video parkaren....❤
@saravanan8358
@saravanan8358 4 ай бұрын
மிகவும் அருமை
@ramilakshmi2604
@ramilakshmi2604 10 ай бұрын
Kesavan bro athiri malai tenkasi trekking podunga. Innum neraya places travel podunga bro. Waiting for Shivarathri velliyangiri malai trekking unga videovukkaaga. Keep travelling enjoy life to your fullest bro with safety always in your thought
@merthunjayan6690
@merthunjayan6690 11 ай бұрын
Super place in our vedieos 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻great momentam 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 11 ай бұрын
திருமூலர் வாழ்க. நன்றி. வணக்கம்.
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@ganeshg8510
@ganeshg8510 11 ай бұрын
Amazing place keep moving on u r jerney
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩😍🙏❤
@raravindkumar
@raravindkumar 3 ай бұрын
என் குலத்தின் தந்தை காலங்கிநாதர் சித்தர் - சித்தேஸ்வரர். ஓம்_நமசிவாய
@varunkuppan
@varunkuppan 11 ай бұрын
Long video but watched till end, great experience bro❤ om namah shivaya 🙏
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@selvamlalitha2060
@selvamlalitha2060 11 ай бұрын
Thambi enga salem kanchamalai sidhar powerful God chithira powurnamai andru girivalam supera irukkum 🙏🙏🙏🙏🙏🙏video Super 👌
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 10 ай бұрын
Appudiya enga iruku intha kovil
@rishirekha7543
@rishirekha7543 2 ай бұрын
Super bro amazing ❤❤❤
@RefNew
@RefNew 8 ай бұрын
Super bro...neenga... thaniya varinga kadavul pathuparu be safe bro 😊
@VasuSubhasri
@VasuSubhasri 7 ай бұрын
Hi vasu kollihalls supper bro❤❤❤
@prameelabalamanian710
@prameelabalamanian710 5 ай бұрын
Om nama sivaya vaalga valamudan bro
@cricketlover17855
@cricketlover17855 10 ай бұрын
After watching your video i went to Kanjamalai with family really awesome brother valuable information from your video,🙏🙏👌
@mallaiyant9717
@mallaiyant9717 11 ай бұрын
super Anna. Periyavoroda. Vadaindia payanam nalla experience
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩😍🙏❤
@hemachandran7175
@hemachandran7175 11 ай бұрын
Super anna unga video ku t wait panna
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@saradhap6314
@saradhap6314 11 ай бұрын
Very good super . wish you success in your work. IIampillai saree very famous.please make a video about it.That video will be very useful for Ladies
@achudhanpuretech5589
@achudhanpuretech5589 11 ай бұрын
சகோ வாழ்த்துக்கள் சித்தர் வாழ்ந்த மலையில் நீங்கள் சென்றது பூர்வ ஜென்ம பாக்கியம் மேலும் பல அதிசயங்கள் அடங்கிய ஒருதேசம் தான் இந்த சஞ்சீவி மலை அதாவது கஞ்சமலை / சித்தர்மலை
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@NagarajNagarajnp
@NagarajNagarajnp 11 ай бұрын
Super bro ஓம் சிவாய நமக
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
ஓம் நமசிவாய
@s.geethayadav9765
@s.geethayadav9765 10 ай бұрын
Super place, thank u so much
@travellermani3337
@travellermani3337 5 ай бұрын
Mela shops irukka?
@Moorthi-
@Moorthi- 4 ай бұрын
சொல்ல வார்த்தையே இல்ல சூப்பர்
@sasikalaarumugam8245
@sasikalaarumugam8245 11 ай бұрын
Full videoum super bro
@savithasuresh3940
@savithasuresh3940 11 ай бұрын
Very nice video bro 👌
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@savithasuresh3940
@savithasuresh3940 11 ай бұрын
Mm bro 👍
@vadivelpkp9126
@vadivelpkp9126 11 ай бұрын
தம்பி அருமையாக இருந்தது இதுபோன்ற 1 மணிநேரம் வீடியோ செய்ய வேண்டும்
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
சரிங்க ❤😍🙏
@kannankannan6870
@kannankannan6870 10 ай бұрын
சூப்பர் சகோ
@vijayathangarasu9137
@vijayathangarasu9137 11 ай бұрын
❤❤❤மகவும் அருமை
@mycraft3012
@mycraft3012 11 ай бұрын
Super bro agathiyar malai trecking video podunga ❤❤❤
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
விரைவில் சகோ
@rahulr2401
@rahulr2401 17 күн бұрын
Thambi neenga walka valamutan
@Kadaigal
@Kadaigal 3 ай бұрын
காலாங்கி நாதரும் கேளக்கியர் சித்தரும் ஒரே பெயரா நன்றி
@travellermani3337
@travellermani3337 5 ай бұрын
Climbing hours?
@SenthilKumar-bu3dq
@SenthilKumar-bu3dq 11 күн бұрын
எங்க ஊர்தான் நன்பா❤
@Senthellkk
@Senthellkk 2 ай бұрын
Bro, can we take a bath in holy well after 6 PM?
@PalanimohaPalanimoha
@PalanimohaPalanimoha 9 ай бұрын
.கொல்லிமலை ட்ரெக்கிங் போங்க உண்மையாகவே வேர மாறி feel.
@rangithkumarbs5161
@rangithkumarbs5161 10 ай бұрын
Super video lovely 😍😍😍❤❤
@jeevajeeva2635
@jeevajeeva2635 10 ай бұрын
ஸ்பார்டன் பாய்ஸ் நண்பர் குழு சித்தர் கோவில் வாழ்த்துக்கள் நண்பா
@SibiSk143
@SibiSk143 11 ай бұрын
Ninga Super aah Pesuringa I like It Bro ❤️😊✨
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@vigneshd8873
@vigneshd8873 27 күн бұрын
Next time you try above the hill the siva Perumal is there top of the hill... Om. Namashivya
@shyamalamurugavel9906
@shyamalamurugavel9906 3 ай бұрын
Thank u so much bro god bless u
@rudhrakumaran9999
@rudhrakumaran9999 2 ай бұрын
nice very nice
@moga4469
@moga4469 11 ай бұрын
First like and first comment
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako❤😍🙏
@saravanangovindasamy351
@saravanangovindasamy351 11 ай бұрын
I watch until the end. Thank you
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@ringaaaringaaa3016
@ringaaaringaaa3016 11 ай бұрын
Good explanation from the priest. Good work K7.
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@SamiYappan-ff9gk
@SamiYappan-ff9gk 11 ай бұрын
அருமை அருமை நண்பர் ரே 😊
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@ajayprabu8161
@ajayprabu8161 4 ай бұрын
Aadi ammavasi ku mala aara viduvagala
@RAVIRAVI-xf3gt
@RAVIRAVI-xf3gt 10 ай бұрын
Nice pic thambi ❤
@premakumari3855
@premakumari3855 10 ай бұрын
Thami super
@pandishwarisanmugam673
@pandishwarisanmugam673 11 ай бұрын
Super Anna❤💙💗💞🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@suresh7arts571
@suresh7arts571 5 ай бұрын
Kanjamalai malai yera address sollunga Attayampatty la irunthu bus iruka
@P.KasthuriP.Kasthuri
@P.KasthuriP.Kasthuri 11 ай бұрын
Tharmalingeshwarar kovilukku ponga bro nalla vibe mathukkarai.... Kovai😊
@SelvaKumar-tl2gb
@SelvaKumar-tl2gb 11 ай бұрын
An amazing and excited om nama shivyaa
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@PremanandNataraj
@PremanandNataraj 11 ай бұрын
Bro video ethala record pantriga
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Google picel 6 A phone
@PremanandNataraj
@PremanandNataraj 11 ай бұрын
@@K7_kesu thanks for replying bro
@PremanandNataraj
@PremanandNataraj 11 ай бұрын
@@K7_kesu video settings enna bro
@GK7star
@GK7star 11 ай бұрын
அருமையான பதிவு 🙏👌👌👌
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako❤😍🙏
@RameshKumar-jw6cw
@RameshKumar-jw6cw 11 ай бұрын
Super bro
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako❤😍🙏
@yuvarajyuvaraj2018
@yuvarajyuvaraj2018 11 ай бұрын
Bro super sathuragiri video podunga bro
@puregoldennoob9738
@puregoldennoob9738 11 ай бұрын
Really appreciate this valuable video God Bless you 🙏🏻🙏🏻🙏🏻
@SAKTHISAKTHI-ui9ow
@SAKTHISAKTHI-ui9ow 4 ай бұрын
Suppr 👌 👍 bro K7
@SathyNal
@SathyNal 10 ай бұрын
Super brother❤
@vikkis9551
@vikkis9551 11 ай бұрын
Haiii bro ...I am from (New Delhi) Everyday Me and my Wife both used to watch your all videos ..without missing....😊 We both like your all videos and mainly with your family and your cute son..❤All the best for your future beo🎉👍
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thank you so much sako❤😍🙏
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 11 ай бұрын
Super bro ❤❤❤om namachi vaya😊
@mahandrand641
@mahandrand641 11 ай бұрын
தம்பி சூப்பர்
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako❤😍🙏
@crkwarping642
@crkwarping642 9 ай бұрын
very nice video
@prabu3786
@prabu3786 11 ай бұрын
K7 squad🙌
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako😍🤩🙏❤
@balasubramanian1246
@balasubramanian1246 10 ай бұрын
Sago super video ellam Siva mayam, one suggestion video is too long could you please split 2 or 3 part then only we reach more views
@murthyvhp7177
@murthyvhp7177 5 ай бұрын
Temple timing sollunga Bro
@palaniammalmuthusamy5367
@palaniammalmuthusamy5367 11 ай бұрын
ஓம் நமசிவாய சூப்பர் கேசவன் நாங்கள் நேரில் சென்று தரிசனம் செய்ததுபோல உணர்வு ஏற்படுகிறது ஓம் நமசிவாய
@jpcena123
@jpcena123 11 ай бұрын
Super Kesavan❤
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks sako❤😍🙏
@jayalakshmisv5826
@jayalakshmisv5826 10 ай бұрын
God bless you and family🥭🥭🥭🥭🥭
@ManikantanThewar
@ManikantanThewar 8 ай бұрын
அந்த கன்று விற்பனை யா
@kasiraman7859
@kasiraman7859 11 ай бұрын
ஓம் சிவாய நம கஞ்சமலை சித்தரே போற்றி ஓம் காலாங்கி நாதரே போற்றி போற்றி
@shivarasu1014
@shivarasu1014 11 ай бұрын
நண்பா சேலம் இளம்பிள்ளை பட்டு ஜவுளி வியாபாரம் தொடர்பாக வீடியோ செய்யுங்கள் .... வாழ்த்துகள் 🎉
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Okay sako
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
|Cattle of Bargur Hills| EMRC Anna University| Documentary Film| D. Vinoth Rajesh|
11:56
Budget Luxury Resort in Yercaud | Nanga Romba Busy
19:10
Nanga Romba Busy
Рет қаралды 106 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН