No video

🔴சேலம் மக்களே உஷார்! | வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்...

  Рет қаралды 99,389

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

🔴சேலம் மக்களே உஷார்! | Karthick MaayaKumar | Big Topic | Episode 2615 |
#Selam #Awareness #GoodLife
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 154
@MaayaM_Studios
@MaayaM_Studios 6 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@sbalamurugan2240
@sbalamurugan2240 6 ай бұрын
போதைப்பொருள் தடுப்பு தேவை மாணவர்களும் மக்களுக்கும் இதனை அரசாங்கம் மற்றும் மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும்
@rajanraja8147
@rajanraja8147 6 ай бұрын
இனி அனைத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறு வயது முதலேஇஞ்ச் இஞ்சாக கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் பிள்ளைகள் இது போன்ற மற்றும் பல தீய செயல்களிலிருந்து பாதுகாக்க படுவார்கள். அவர்களை கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.. இனி வருங்காலத்தை இனிய தலைமுறை யாக விட்டு செல்வோம்.
@happinessishere6590
@happinessishere6590 6 ай бұрын
சீனாவில் ஒரு சட்டம் உள்ளது. சிறுவர்கள் செய்யும் குற்றத்திற்கு அதற்கான தண்டனை பெற்றோர்களுக்கு வழங்கப்படும்....
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 6 ай бұрын
தமிழக வெற்றி கழகம் சார்பாக வன்மையாகக் கண்டிருக்கிறோம் .
@CSKSIVAOFFICIAL
@CSKSIVAOFFICIAL 6 ай бұрын
100 பசண்ட் உண்மை Anna நிங்க சொல்வது அனைத்து உண்மை காலம் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr 6 ай бұрын
நீங்க சொல்றது 100%உண்மை டெல்லியில் இந்த வருடம் காதலர் தினம் அன்று வரலாறு காணாத அளவுக்கு காண்டம் விற்பனை ஆகி இருக்காமா 😢எங்க போயி முடியுமோ????
@malathyjayaraman6102
@malathyjayaraman6102 6 ай бұрын
என்ன செய்ய இந்த விடியா ஆட்சியில் போதை தான் மலிஞ்சி போய் கிடக்கு..🤦🤦🤦
@dhineshkumare8633
@dhineshkumare8633 6 ай бұрын
உங்க அம்மா கர்ப்பமா இருந்தா கூட திமுக தான் சொல்லுவா போல டேய்
@Passion_Tamizha
@Passion_Tamizha 6 ай бұрын
குஜராத் அதானி துறைமுகத்தில் கோடிக்கணக்கான போதைப்பொருட்கள் எப்படி வந்தது? பிஜேபி இந்தியாவை அழிக்கிறது. பிஜேபி ஏமாற்றுக்கட்சி இந்திய நாட்டில் தடை செய்யப்பட வேண்டும்.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 6 ай бұрын
Ulakam pooraavum tharankedda arasiyal vaathikalaal pothai maanavarkalukku kidaikkirathu
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og 6 ай бұрын
Tq karthi
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 6 ай бұрын
கடவுளே......ஏன் இந்த வன்மம் நாட்ல அதிகமாகுதோ....please save us😭😭😭😭😭😭
@malathyjayaraman6102
@malathyjayaraman6102 6 ай бұрын
Vijay ரசிகர் போல இவரு...மாஸ்டர்,லியோ,கத்தி ன்னு உதாரணம் சொல்றாரு...😂😂
@differentthats6971
@differentthats6971 6 ай бұрын
Othuka manasu illanalum adhu tha nesam 😂😂😂
@rajkumarj6853
@rajkumarj6853 6 ай бұрын
@sbalamurugan2240
@sbalamurugan2240 6 ай бұрын
தேர்தலில் வாக்குரிமையை விற்பனை செய்யும் மக்களின் மனநிலை மாறும் வரை இது போன்ற நிகழ்வுகள் தொடரும்
@mythilirethi8896
@mythilirethi8896 6 ай бұрын
🎉🎉🎉🎉
@greenbioenergy1181
@greenbioenergy1181 6 ай бұрын
Inga serious aana topic pesaranga adha matum kelunga idhulayum Vijay Ajith nu pesi sirika venam pls
@vinothkumar-jo8bh
@vinothkumar-jo8bh 5 ай бұрын
Super 🎉
@suryachandra4560
@suryachandra4560 6 ай бұрын
Great Karthick. Well said. Like your videos and contents.
@user-tt6lb7op6f
@user-tt6lb7op6f 6 ай бұрын
Nadu.engada.pogudhu😮
@akmuthupandiprakash7420
@akmuthupandiprakash7420 6 ай бұрын
பள்ளி கூடங்களில் மாணவர்களுக்கு முதலில் ஒழுக்க கல்வி கற்று தரவேண்டும்.
@Rajanani820
@Rajanani820 6 ай бұрын
போதை பொருள் சோதனை நல்லது தான்
@Rajanani820
@Rajanani820 6 ай бұрын
கொண்டுவந்த நல்லாருக்கும்
@VimalDilli
@VimalDilli 6 ай бұрын
Super bro I appreciated this 🙏
@VimalDilli
@VimalDilli 6 ай бұрын
🎉🎉❤
@maduraiveeran8156
@maduraiveeran8156 6 ай бұрын
மனிதர்களுக்கு தெரியாத விடயங்கள் யார் ஒருவர் அந்த மனிதர்களுக்கு புத்தி சொல்லி புரிய வைக்கிறார்களோ அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் அந்த வரிசையில் திரு கார்த்திக் சார் அவர்களுக்கும் இடம் உண்டு என்று நான் மனதார எண்ணுகிறேன். ஏனென்றால் என்னை போல ஏழைக்கு இவர் கூறும் அறிவுரைகள் ஏராளம் நன்றி சார்..
@sridharangounder8265
@sridharangounder8265 6 ай бұрын
Tasmac and drug addiction should be seriously banned in tamilnadu
@kulandaisamy6724
@kulandaisamy6724 6 ай бұрын
🤭⁉️- வெளி நாடுகளில், நாய்கள் (செல்லப்பிராணிகள்) தனிமையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறந்த நண்பர்கள் ⁉️🤭
@arunraj-yj3yh
@arunraj-yj3yh 6 ай бұрын
தமிழ்நாடு கல்வி முறையே காரணம், பாலியல் கல்வியை வெளிப்படைத்தன்மையுடன் கற்றுத் தர முன்வர வேண்டும்...
@bindhunagul1703
@bindhunagul1703 6 ай бұрын
சார்சூப்பர்
@manimegalaivictor8391
@manimegalaivictor8391 6 ай бұрын
பாவம் செய்யாமல் இருக்க ஏசுவின் இடம் ஓடிவாருங்கள்ஏசுஉங்களைக்காப்பார்
@ramprasath3224
@ramprasath3224 6 ай бұрын
Kiliparu😂
@ravimp3111
@ravimp3111 6 ай бұрын
எதிர் தரப்பு வாதமும் கேட்க வேண்டும், பிறகு முடிவுக்கு வருவோம்
@user-ym8jo7jt3r
@user-ym8jo7jt3r 6 ай бұрын
இதற்கு விடியல் அரசுக்கு தான் வாழ்த்து சொல்ல வேண்டும்
@waranlogesh424
@waranlogesh424 6 ай бұрын
When teachers hand tied by government and parents, now a days these kind of crimes increasing,
@vallinadesan1005
@vallinadesan1005 6 ай бұрын
Yes neenga soldrathu unmai bro
@RukmaniS-hr9ch
@RukmaniS-hr9ch 6 ай бұрын
9:36 Correct Anna Ippolam intha mathiri english books lam neraya students padikranga.Athula Vara abusive words lam english book padikirenu sollitu normala antha words explain pandranga use pandranga.
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 5 ай бұрын
Yenna Vaendumaanaalum Seivaan. Kaetaal ? SIRUVAN.
@mariamagesh8447
@mariamagesh8447 6 ай бұрын
True news brother 🙏
@jaihind2825
@jaihind2825 6 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 மதுவை விற்பவன் முதல் குற்றவாளி அதுக்கு அடிமையா போனவன் ஒரு பலி கெடா 😂😂😂 சினிமாவில் ஆபாசம் வன்முறை. டிவியில் ஆபாசம் வன்முறை செல்போனில் ஆபாசம் வன்முறை தெருவெங்கும் சாராயக்கடை இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஆபாசமும் சாராய கடையும் பெருத்துப் போனால் எந்த குழந்தைகள் தான் ஒழுக்கமாக வளர முடியும் ஞானிகளும் முனிவர்களும் காமத்துக்கு அடிமையான கதை எல்லாம் சிலது இருக்கிறது இந்தக் குழந்தைகள் மட்டும் என்ன விதிவிலக்கா இதைத் தடுக்க யாருக்கு வக்கு இல்ல அந்தப் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தண்டனை கொடுக்க மட்டம் வக்கு இருக்கா உங்களுக்கு ஒரு ரூபாய் விலைவாசி ஏறிவிட்டால் பெற்றோர்கள் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் இதை மட்டும் தட்டிக் கேட்பதே இல்லை பெற்றோர்கள் ஒரு பாதை சமமாக இருந்தால் தான் அதில் போகும் வாகனமும் ஆடாது அந்த வாகனத்துக்குள் இருப்பவர்களும் ஆடாமல் அசையாமல் போக முடியும் பாத சரியில்லை என்றால் வாகனம் ஆடும் வாகனத்துக்குள் இருப்பவர்கள் ஆடுவார்கள் இதை கூட நான் சொல்லி தெரிய வேண்டுமா உங்களுக்கு கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா தூங்குபவரை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குற மாதிரி நடிக்கிற அவனை எழுப்பவே முடியாது குழந்தைகள் சீரழிவது முதல் இடம் சினிமா தியேட்டர் தான் கூடுவார் கூட்டணி எல்லாம் அங்கதான் கூடுகிறது 18 வயசுக்கு உட்பட்ட எந்த பசங்களும் திரையரங்கத்திற்கு தனியாக போகக்கூடாது பெற்றோர் இல்லாமல் இந்த சட்டத்தை நிறைவேற்றினால் பசங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் இதையெல்லாம் எங்களால் கேட்க முடியாது என்றால் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்வதே வீண் வேலை கேவலம் நீங்க சம்பாதிக்கிற அந்த பிச்சைக் காசுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்றுதான் உங்கள் எண்ணம் முழுமனதாக செயல்படுகிறது😂😂😂
@ThamaraiKannan-el1de
@ThamaraiKannan-el1de 6 ай бұрын
சூப்பர் அண்ணா.. 😊😊😊😊😊
@bow-bow7083
@bow-bow7083 6 ай бұрын
Idhula enna super
@kingcobra-fw4ft
@kingcobra-fw4ft 6 ай бұрын
❤Hi Anna you big fan Anna oru like panuga ann❤
@dineshkumar-zh1bg
@dineshkumar-zh1bg 6 ай бұрын
Hi bro DK Super speech
@moviesi360
@moviesi360 6 ай бұрын
First like ❤
@Anuabhi1746
@Anuabhi1746 6 ай бұрын
Bro i strongly agree with all your points especially the 5th point. Our law could be revised based on the current generation. In my opinion the law which was set some 70+ years maybe the best in that point of time, law is something which should work based on the generation v live. This is my personal opinion not to criticise on anything.
@Sri_murugan_boutique
@Sri_murugan_boutique 6 ай бұрын
7. செல்போன் பசங்க கிட்ட கொடுக்க கூடாது இப்போல்லாம் போன்ல தான் பாடத்தையே அன்னப்புறாங்க. இதை மாத்தணும் இந்த போன்னால தான் பிள்ளைங்க நிறைய தவறான விஷயங்களை கத்துக்குறாங்க 😢
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 6 ай бұрын
❤ your channel 🙏 from Penang Malaysia 🇲🇾
@selvishylaja7487
@selvishylaja7487 6 ай бұрын
Thanks
@moviesi360
@moviesi360 6 ай бұрын
Hi Anna ❤
@gurumoorthy1225
@gurumoorthy1225 6 ай бұрын
my v3 pathi basuka bro 🎉🎉🎉🎉
@osthivelan310
@osthivelan310 6 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤
@thelastsamurai7222
@thelastsamurai7222 6 ай бұрын
Bro Vada Chennai la kolantha kadathal nadakkuthu oru one week ka romba poguthu bro atha pathi konjam podunga bro plzz ellam romba bayapuduranga
@santhosh-h
@santhosh-h 6 ай бұрын
Hi
@darpakshyam5195
@darpakshyam5195 6 ай бұрын
Justice for the Srimathi immediately by order
@elumalai0014
@elumalai0014 6 ай бұрын
3rd point is a necessary point
@M.S.D47
@M.S.D47 6 ай бұрын
Super bro❤👍
@lokeshs5795
@lokeshs5795 6 ай бұрын
👍
@avengersedits0786
@avengersedits0786 6 ай бұрын
Varushan kanaku agadhu maradhuku 3 nal podhum full ah mariduvanunga
@suman__ediyz
@suman__ediyz 6 ай бұрын
I am 18 years old schl boy bro enaku flim maker aganum asa unga documentary and crime details video enn story development ku use aguthu adhukaga romba naandriiii🫂💞💞💞
@suman__ediyz
@suman__ediyz 6 ай бұрын
@@hhh-hi2yx yov unn pakkura padam illa awareness movies lam kelvi paatadhu illaiya andh iavaru vdo ippo daan pakkuriya
@SweetyzElango-dd5ip
@SweetyzElango-dd5ip 6 ай бұрын
Salem kurukkupatty my area
@rajesk245
@rajesk245 6 ай бұрын
என்னதான் ஆச்சு nga
@user-ij5tj9op8b
@user-ij5tj9op8b 6 ай бұрын
Correct bro
@Birdie.cutie001
@Birdie.cutie001 6 ай бұрын
Bro nalla soninga .ithalam ninacha eathirkalam eanga poga pogutho intha pasangaluku.
@parthiban1795
@parthiban1795 6 ай бұрын
இதனால் தான் அன்புமணி ராமதாஸ் முன்னணி நடிகர்கள் போதைப் பொருள் அதிகம்மா பயன்படுத்துற மாதிரி நடிக்க கூடாதுன்னு சொல்றார்
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 4 ай бұрын
So sad
@Tamilfacts18
@Tamilfacts18 6 ай бұрын
Salem jalagandapuram enga area bro but chennaila work panren very bad news bro 😢😢😢
@arcotkid2767
@arcotkid2767 6 ай бұрын
சிறுவர் சீர்திருத்த பள்ளி தானே வெளியே வந்து விடுவான்
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 6 ай бұрын
சினிமா காரணம்😡😡😡😡😡😡😡
@sdevika1094
@sdevika1094 6 ай бұрын
Fast online inaiyathalam aapasaththai olikka vendom... Government tha itharkku sattam kondovaranum pala peroda life ithunalaiye megauom mosamana nilaikku poeikondo irukkerathu.....😢😢😢 KARTHICK....Anna😢😢😢
@priyasandy7313
@priyasandy7313 6 ай бұрын
Hai ma
@shankaridharuman6866
@shankaridharuman6866 6 ай бұрын
Paatikitta silmisham panravan seerara
@SandyLover-yu9py
@SandyLover-yu9py 6 ай бұрын
Hii bro i am first comment
@AbdulRahman-ee2rg
@AbdulRahman-ee2rg 6 ай бұрын
So god 😮
@suman__ediyz
@suman__ediyz 6 ай бұрын
Ama bro schl la casual la use panranga system government ku schl pasanga mela akkarai illa
@user-lw4qi8vb9n
@user-lw4qi8vb9n 6 ай бұрын
ISL football 2024 vedio
@solaisamy.com02
@solaisamy.com02 6 ай бұрын
Next generation schedule
@kulandaisamy6724
@kulandaisamy6724 6 ай бұрын
🤭😁-TOTALLY DESTROYING ( class five is too much ! ) TOO MANY YEARS OF EDUCATION 😁🤭
@hirenhiren8794
@hirenhiren8794 5 ай бұрын
😢😮😅
@barnabasr7514
@barnabasr7514 6 ай бұрын
School first subject marala scence vandum nanba
@Travalshort
@Travalshort 6 ай бұрын
Hi Anna pandora paper etha pathi konsam review panuka anna plzz anna enakaka kasatama anna
@Jimin_KarthiGa
@Jimin_KarthiGa 6 ай бұрын
School ku nearby irukura medical shop la easy vangura alavuku iruku
@vimala970
@vimala970 6 ай бұрын
Ellamey Lokesh kanagaraj
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 6 ай бұрын
Our leaders doing world submit and discussing climate change but they forget about our young generation suffer by drug addict and spoiling their life, so world leader should concentrate and eradicate this , which is Very dangerous than climate change, because when young generation spoiling themselves and if it's going enormously, tomorrow who will act the world.
@solomaker13
@solomaker13 6 ай бұрын
Bro sushana Seth case ena achuu
@kulandaisamy6724
@kulandaisamy6724 6 ай бұрын
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா படிச்சவனெல்லாம் ... அம்பானி ....அதானி ஆக மாறி ( FROM ROAD SIDE petty shop TO ROARING BUSINESS ) எல்லாரையும் விலைக்குவாங்குரான்😁😁😁 I was an ex-teacher... principal of a CHURCH school for a PITTANCE 🤭😁.....
@kulandaisamy6724
@kulandaisamy6724 6 ай бұрын
🤭⁉️- IN FOREIGN COUNTRIES , DOGS ( PET) ARE THE BEST FRIENDS FOR SECURITY REASONS TO SINGLES ⁉️🤭
@user-if8sz6ux4j
@user-if8sz6ux4j 6 ай бұрын
Cool lip use panraanga school and college pasanga....flying squad please check your school pasanga bag,pant,shirt...cool lip irukkaa illaiyaanu
@thelastsamurai7222
@thelastsamurai7222 6 ай бұрын
Thiruvottyur and ennoru fulla kolantha kadathal nadakkuthu nu solluranga konjam atha pathi sollunga bro plzzz
@niravlogzz9622
@niravlogzz9622 6 ай бұрын
Athu rumor nu sollrangalae news la🙄🙄🙄nejamavae nadakutha???😱😱😱
@karunamurthy5731
@karunamurthy5731 6 ай бұрын
தையல் மிஷன் தயார்
@gowtham9842
@gowtham9842 6 ай бұрын
😣
@suryak3854
@suryak3854 6 ай бұрын
Bro girl's yum pothai use pana aramichutaga vizhga 2024
@veerusriram4240
@veerusriram4240 6 ай бұрын
Suchana case what happened g..
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 6 ай бұрын
Yellathukkum karanam cinima vibacharam
@sanjayvarshan67
@sanjayvarshan67 6 ай бұрын
Pethavangeluku oru message pasangale oru pasam endrum vellikul konbuvange nalathu kettathu sollikudunge avanglodu 15 minutes amarnthu yalame pesunge apatha namma pulinge yentha mananelaimaile erukange endrum namaku theriyum kolntaigalai petrorgal kavanikanum apatha nama payan matru penkolaithaiyum than yenna valiyalei yenna pandrangenu theriyum please kolairhagaluku time othukunge 🙏🙏🙏🙏
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt 6 ай бұрын
போதைக்கு அடிமையாகி மாணவர்கள் இந்த மாத செயல் கேவலமான செயல் மாணவர்களோட வாழ்க்கை?
@user-if8sz6ux4j
@user-if8sz6ux4j 6 ай бұрын
Ban kulir udhadu😂😂😂😂😂
@black2thepiink
@black2thepiink 6 ай бұрын
Na salem dha 😒😵🤯
@VasanthAakash-us8su
@VasanthAakash-us8su 6 ай бұрын
Nanum than 😂
@sindhusindhu-lf5if
@sindhusindhu-lf5if 6 ай бұрын
Parents ku valaka thuppu illa movie pathu ketu poitangalam 😂ethanayo movie la IAS officer avanunga adhellam ivanung ava matang odaney indha movie la ipadi vandhathum edhachu oru payan pannita odaney indha movie than andha movie than movie ah modha movie ah paka sollithanga da avanga parents enna pudungita irundhanga 😂
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 6 ай бұрын
Yema 😂😂😂
@lotusflower3920
@lotusflower3920 6 ай бұрын
Tamil Cinema & Cinematic People & Politician Are Going to kill the younger generation & culture & religion. BLAME TAMIL NADU PEOPLE WHO VOTED DMK
@sanjaysaran6553
@sanjaysaran6553 6 ай бұрын
iti
@rajamany5422
@rajamany5422 6 ай бұрын
Nadu ku kedu 😂
@velusamy450
@velusamy450 6 ай бұрын
Hai Karthi Friend
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 6 ай бұрын
The New Next worst ....😡💀
@kiandrachandran9460
@kiandrachandran9460 6 ай бұрын
Why politians not giving severe punishment they are try to save this crimina. Pls mothers teach the kidsto respect the girls they are treating this criminals .ike bie heros😅😅😅😅
@vigneshe4626
@vigneshe4626 6 ай бұрын
உன்மையாக சொல்லுர திமுக ஆட்சியில் தான் அதிகமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது
@krishnankutty4701
@krishnankutty4701 6 ай бұрын
என்னங்க கேவலமான விஷயம்னு சொல்றீங்க? நம்ம தல, தளபதி, சுள்ளான்,கார்த்தி, GV , ரசிகர்களுக்கு தெரிஞ்சா கோவப்படப் போறாங்க. முரட்டு Aunty lover ன்னு சொல்லுங்க. ஹீரோயிஸத்தின் கெத்துகளில் Aunty love ம் அடக்கம். படங்கள்ல U சர்ட்டிபிகேட்டோட Aunty love, Aunty கள்ளகாதல் காமெடின்னு எல்லாம் விடலைங்களுக்கு போதிச்சு சம்பாதிச்சுட்டு இப்ப பழிய மட்டும் மைனர்ஸ் மேல போட்டா எப்படி?
@user-yv2mw6uz6o
@user-yv2mw6uz6o 6 ай бұрын
🤨😢😡
@user-if8sz6ux4j
@user-if8sz6ux4j 6 ай бұрын
Cool lip pottutu bodhai thalaikku yeri kelavi nu kooda paakkama harrassment panraanga school boys la sila paeru😂😂😂😂😂😂😂😂petrorgalae pasangala kandittu valarkanum siru vayadhil....😂😂😂adhigamaa paasam kaatti valarkaadhinga .....😂😂😂😂
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 11 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН