வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க இறைவன் துணை என்றும் நண்பா அண்ணா 🙏உங்கள் அன்பை இந்த ஜீவராசிகள் இடம் செலுத்துங்கள் என்றைக்கும் வீண் போகாது மனிதர்கள் இடம் வேண்டாம் 🎂👍👍👍🤝🤝🤝🎂🍰🍰🍰excepect iam also நண்பா மானிடன் பணத்துக்காக கொலை கூட செய்வான் துரோகிகள் நம்பாதே
@krish20062 жыл бұрын
நாங்க 2009 அப்போ ஜோடி புறா 150 வாங்கினோம் அது பந்தய புறாவானு தெரில ஆறுமாதம் கழித்து முதல் முறை 35 கிலோ மீட்டர் தூரத்தில் விட்டோம் 6 மணி நேரத்தில் வந்து விட்டது பின்பு குருவாயூர்ல் கொண்டு போய் விட்டோம் 5 நாட்கள் என நினைக்கிறேன் வந்து விட்டது ஆனால் அது பந்தைய புறா இருக்க வாய்ப்பில்லை எந்த புறா இருந்தாலும் வீட்டிற்கு தானாக வந்து விடும்
@anadamoorthym7593 Жыл бұрын
தவறான பதிவு
@moorthimoorthi76474 ай бұрын
வெறும் 35 km பெரிதாக பேசுகிரீர்.. 35km என்பதை 20நிமிடத்தில் பறக்கும்