nice information for new beginers thanks for both of you
@rathnas25002 ай бұрын
அய்யா வணக்கம் தங்களது யூ ட்யூப் பதிவினை கண்டேன் மிக்க மகிழ்ச்சி தஞ்சாவூர் புகைவண்டி நிலையம் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நான் தஞ்சாவூர் டு கந்தர்வகோட்டை இடையே புதுநகரில் உள்ளேன் கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளது தற்போது வியாபார நோக்கம் இன்றி வளர்ப்பதற்கு 20 கோழிகள் அடங்கிய பார்சல் அனுப்பிட ஆகும் தொகை எவ்வளவு விபரம் பதிவிடவும் நன்றி வணக்கம் ஓம் நமசிவாய
@veluRajammal-ro6ov5 ай бұрын
Anna base la yenna na potrukenga umiya illa manna
@kidsplay1.2m9 ай бұрын
Anna buy back panna mudima chicks ungalala na oru 200 chick's vangikuren solunga
@inioruvidhiseivom-7789 ай бұрын
Please watch the full video brother 🤗
@amfan7779 ай бұрын
அண்ணன் தாய்க்கோழி எங்க இருக்கா இருந்தா ஒரு 200 கோழிகள் வேண்டும்
@saravananr34307 ай бұрын
அண்ணா சோனாலி chicks 1 kg வர எவ்ளோ நாள் ஆகும்.
@felixsagayarathnam61129 ай бұрын
அண்ணா ஒருமாத குஞ்சுகள் கிடைக்குமா🎉🎉🎉
@nattukoli-rg9nw8 ай бұрын
Yes bro
@ItMeRagul9 ай бұрын
Attur la Entha Village Bro?
@H2H0149 ай бұрын
கடகநாத் கோழிக் குஞ்சு, incubator விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்
@thiraviamnurseryfarms6699 ай бұрын
Contact nmber
@pasumaikaalam48189 ай бұрын
👍👍👌👌👍
@ChandiranChandiran-rr2ex9 ай бұрын
வணக்கம் நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் அதில் கிடைக்கும் குஞ்சுகள் விற்பனை செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் விற்பனை செய்து தருவீர்களா இல்லை நீங்கள் ஒரு தொகை கொடுத்து வாங்குவீர்களா