இது இலாபம் இல்லை சகோ உண்மையான இலாபம் இதுவரைக்கும் செலவு செய்தது போக மீதம் உள்ளதுதான் இலாபக் கணக்கில் வரும் .
@bkfarmtirupur3 күн бұрын
புரியுது bro, இன்னும் 30 கோழிகள் நம்மிடம் மீதம் உள்ளன, எப்படியும் ஒரு வருட காலம் முட்டை வைக்கும், அதன் பின் அதை இறைச்சிக்காக விக்கலாம், இதன் மூலமாக நமக்கு கூடுதல் லாபம் கிடைக்கும், இப்போதைக்கு முதல் பேட்ச் மட்டும் முட்டை வைக்க ஆரம்பித்துள்ளது இன்னும் சில நாட்களில் அடுத்த பேட்ச் முட்டை வைக துவங்கி விடும்.