சீமானை குலுங்கி சிரிக்கவைத்த சாட்டையின் தரமான சம்பவம்! | Saattai Duraimurugan Mass Speech Seeman

  Рет қаралды 250,718

ThaaiThamizh Official

ThaaiThamizh Official

Күн бұрын

Пікірлер: 344
@vellaisamy3516
@vellaisamy3516 Жыл бұрын
எத்தனை அடக்குமுறை எவ்வளவு இழப்புகள் எத்தனை துன்பங்களை கொடுத்தாலும் அண்ணனுக்கு சரியான தம்பியாக இருக்கின்ற தம்பி துரைக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@hariekrishnakumarkanagaraj8472
@hariekrishnakumarkanagaraj8472 Жыл бұрын
உண்மையில் உங்களுக்கு பேச்சில் நல்ல திறமை இருக்கிறது அண்ணா. உங்கள் பேச்சுக்கு நான் அடிமை
@சேவகன்செந்தில்
@சேவகன்செந்தில் Жыл бұрын
சிற்ப்பான பேச்சு என்று சொல்வதைவிட சிறப்போ சிறப்பு என்றுதான் கூறவேண்டும்
@viswanathanraman1387
@viswanathanraman1387 Жыл бұрын
அருமையான தமிழ் ‌மொழி நடையில் பேசும் சாட்டை‌ துரைமுருகன் அண்ணார்க்கு எனது நல் வாழ்த்துக்கள் 🎉
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 Жыл бұрын
அருமை சிறப்பான பேச்சு. சீமான் அண்ணனுக்கு நிகராக பேசும் அண்ணன் . சாட்டை துரைமுருகன் அண்ணன்.. புரட்சி கவிஞர்.பாரதிதாசன் பாடல்களை நாம் தமிழர் கட்சியின் மேடையில் மட்டும் தான் கேட்க முடிகிறது.. அருமை..
@rajendranchithra
@rajendranchithra Жыл бұрын
வீழ்ந்தோம் இனியும் வீழ்வோம் என்றகாலம்போய் எழுந்தோம் இனிதாய் தமிழராய் எழுவோம்
@Piraneetha
@Piraneetha Жыл бұрын
அருமை அருமை நல்ல தரமான போச்சு .........👍👍👍👍👌👌🔥🔥💪💪💪🇨🇦🇨🇦வாழ்த்துகள்
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் Жыл бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்❤️💛🐅🦌🦙🦆🏞️🐂🐓🐘🦚🌳🕊️🦜🐐🦇🐦🐿️🐟🐧🌴💧🦫🦩⛰️🌻🌾🦒🦨🐜🐛🦋🐝💛❤️🔥🐅💪🏻
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
அருமையான அறிவான அண்ணனுக்கு ஏற்ற தம்பி இந்த துரை
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
👏👏👏👌👌👌
@dhurkadevidhurkadevi7848
@dhurkadevidhurkadevi7848 Жыл бұрын
அருமை சாட்டை துரைமுருகன் அவர்கள் அண்ணணின் தம்பியாய் அவரின் நிலலாய் என்றும் உன்
@arockiadass668
@arockiadass668 6 ай бұрын
தமிழ் நாட்டிற்கு எதற்கு திராவிட கட்சிகள்? திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ்ர்களுக்கு செய்த துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தெலுங்கர் கட்சிகள் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும். தேர்தலில் போட்டியிட்டால் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பார்கள்.ஆட்சிக்கு வந்தும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் துரோகத்தை தான் செய்வார்கள்.அதனால் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரு தமிழரை எம் எல் ஏ ஆக கூட அனுமதிப்பதில்லை.அதே மாதிரி வேற்று மொழியினர் தமிழ் நாட்டில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. 1956 லிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்.தமிழர்களுக்கு துரோகத்தை மட்டும் செய்யும் தெலுஙகர்கள் எதற்கு தமிழ் நாட்டை ஆள வர வேண்டும்? என்பதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி 🎉வழக்கு தொடர்ந்து வாதாடி தெலுங்கர்கள் தமிழ் நாட்டில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்?
@TamizharAatchi
@TamizharAatchi Жыл бұрын
உன் தாய்மொழி தமிழோடு அந்நிய மொழியை பேசுகிறாயே உன் தாயின் பக்கத்தில் அந்நியன் ஒருவன் நிற்பதை ஏற்றுக் கொள்வாயா என்று தம்பி சீமான் பேசியதை கேட்டபோது என் மனதில் சுருக் கென்று தைத்தது உண்மை எப்போதுமே தமிழில்தான் கையெப்பம் இடுவேன் தலைப்பு எழுத்து ஆங்கிலம்மாக இருந்தது சீமான் பேச்சை கேட்டதிலிருந்து தலைப்பு எழுத்தையும் தமிழிலியே எழுத ஆரம்பித்தேன் முடிந்தளவு ஆங்கிலம் கலவாமல் பேசுகிறேன் எங்கள் ஆசான் சீமான்🥰
@robertloppiah2844
@robertloppiah2844 Жыл бұрын
அட்டகாசமான பேச்சு . வாழ்க தமிழ் .
@vvijayalakshmi7301
@vvijayalakshmi7301 Жыл бұрын
அன்புத்தம்பி துரைமுருகனின் தமிழ் பேச்சி அருமை நாம் தமிழர் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)💐💐💐💐💐💪💪💪
@படுகை
@படுகை Жыл бұрын
வணக்கம்! உலகின் முதல் நாடு குமரிக்கண்டம்.உலகின் முதல் மாந்தன் தமிழன்.உலகின் முதன் மொழி தமிழ்.தனித்துஇயங்கத்தமிழால் முடியும்._மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். த_வல்லினம். மி_மெல்லினம். ழ்_இடையினம்.இதுவும் தமிழின் சிறப்புகளில் ஒன்று.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@rayerantony2521
@rayerantony2521 Жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்கவே இந்த பேச்சை கேட்டுமா இன்னும் திமுகவுக்கு ஓட்டு போடுவ. நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி தான் என்று ஆரவாரிப்போம்
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- Жыл бұрын
நான் தான் பல முறை பதிவிட்டுள்ளேனே சாட்டை துரைமுருகன் 3சீமானுக்கு சமம் 🔥🔥🔥
@Thirupathiiii
@Thirupathiiii 11 ай бұрын
உண்மை தான் அண்ணா
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 11 ай бұрын
அதற்கு காரணம் அவரின் நேர்மை ஒன்றே 2 முறை கட்சியில் இருந்து நீக்கியும் வேற கட்சியில் சேராமல்... தொடர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுத்ததன் பலன் என்றும் கூட சொல்லலாம் ♥️♥️
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 11 ай бұрын
thambi saattai Duraimurugan namakkanavar, 100% unmai
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேச்சு,🌷👌
@sobanamari6519
@sobanamari6519 Жыл бұрын
எனக்கு பிரபாகரன் யார் என்று தெரிய படுத்தியது எங்க அண்ணன் சீமான் தான்❤❤ சாட்டை அண்ணன் சூப்பர் அண்ணா
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் Жыл бұрын
மேதகு திரைப்படம் பாருங்கள்
@TamizharAatchi
@TamizharAatchi Жыл бұрын
​@@தமிழராய்எழுவோம்அந்த படம் வருவதற்கு முன்பே 13 வருடங்களாக தலைவர் மேதகுவை பற்றி பேசியது சீமான்டா👍
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன Жыл бұрын
தீவிரவாதியாக எனக்கு அடையாளம் காட்டப்பட்ட பிரபாகரனை தமிழினத்தலைவனாக அடையாளம் காட்டியது அண்ணன் சீமான்தான்.
@bazeermohamed-yn9om
@bazeermohamed-yn9om Жыл бұрын
@@தமிழராய்எழுவோம் அந்த படத்திற்க்கு முன் பிரபாகரனை எனக்கு தெரியவைத்தவர் சீமான்.
@MurugeshMurugesh-qz2bq
@MurugeshMurugesh-qz2bq 11 ай бұрын
Super sattai saravo
@diesal-w2x
@diesal-w2x Жыл бұрын
அன்பின் தமிழில் ❤
@gopalakrishnananandan1688
@gopalakrishnananandan1688 Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள்
@sabarisiddheswaran8028
@sabarisiddheswaran8028 Жыл бұрын
தம்பி துரைமுருகன் பதிவு அருமை நாம் தமிழர்
@VijayKrishna-e4d
@VijayKrishna-e4d Жыл бұрын
அண்ணா 😍😍😍
@ushamurugan1648
@ushamurugan1648 Жыл бұрын
Super anna 👌👏👏👏👏👏👏
@prajan8197
@prajan8197 Жыл бұрын
அருமை சாட்டை ❤ 🔥💥💥💥👍👍
@KamalRaj-gj1gt
@KamalRaj-gj1gt Жыл бұрын
❤❤❤🎉🎉🎉👍 superb❤❤❤❤
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன Жыл бұрын
பிரிச்சு மேயரான்டா தம்பி துரைமுருக‌ன் 👌👌👌🔥🔥🔥🔥
@sivaparam
@sivaparam Жыл бұрын
Very powerful fully loaded speech
@kaviarasans8238
@kaviarasans8238 Жыл бұрын
அருமை அருமை 👍✨
@chandran4319
@chandran4319 Жыл бұрын
தரமான பதிவு🙏
@VijayKrishna-e4d
@VijayKrishna-e4d Жыл бұрын
அண்ணா 🙏🙏🙏
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
தமிழ் மக்கள் பழங்காலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அந்நியர்களுக்கு மரியாதைகள் வழங்குவதிலும், அவர்களைக் கவனிப்பதிலும் புகழ் பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த அசாதாரண மனிதப் பண்புகளை தமிழர் அல்லாதவர்களால் பாராட்டப்படுவதில்லை. எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்தாலும், அவர்கள் எப்போதும் தமிழ் மக்களை ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். சில சாதி மத அடிப்படையிலான எதிரி குழுக்களும் நேர்மையான மற்றும் உண்மையான தமிழ்த் தலைவர்களை தவறாகக் காட்டுவதற்காக பொதுவெளியில் விமர்சிக்கிறார்கள் மற்றும் முக்கிய அரசியல் அதிகாரத்தில் இருந்து அவர்களை விலக்கி வைக்க வெளிப்படையாக சவால் விடுகிறார்கள். தமிழக அரசியலில் இதுவரை ஏற்பட்டுள்ள குழப்பங்களின் மூலம் தெரியவந்துள்ள கசப்பான உண்மை இதுதான். தமிழரல்லாதவர்களில் பெரும்பாலானோர் 'தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆட்சி' என்ற கருத்தை ஏற்கத் தயாராக இல்லை என்றும் ஊடக ஆய்வுகள் காட்டுகின்றன. திராவிட அரசுகளும் தேவையற்ற மது (டாஸ்மாக்), பொய்யான வாக்குறுதிகள், இலவசங்கள் மற்றும் தவறான கொள்கைகளை அறிமுகப்படுத்தி தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. உண்மையான, நேர்மையான தமிழ்த் தலைவர்கள் முக்கிய ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்புகளில் இல்லாததால், மதுவின் தீமைகள், மீனவர்கள் மீதான அடக்குமுறை, மாணவர்கள் தொடர்பான பிரச்சனைகள், விவசாயிகள், எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் அமைதியின்மை, கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாலியல் வன்கொடுமைகள், அதிகரித்து வரும் குற்றங்கள், தவறான கல்விக் கொள்கைகள் மற்றும் இயற்கை வளங்களின் திருட்டு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் அடிக்கடி தெருக்களில் போராடத் தள்ளப்படுகிறார்கள். இந்த நெருக்கடியான மற்றும் மூச்சுத் திணறல் நிறைந்த சூழ்நிலையில், தமிழக மக்களின் மீட்பிற்கான 'நம்பிக்கை நட்சத்திரமாக' உருவெடுத்துள்ளார் 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான். அவரது தன்னலமற்ற மக்கள் நட்புறவு சேவைகளும், முன்மாதிரியான தலைமைப் பண்புகளும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டும், அங்கீகரிக்கப்பட்டும் வருகின்றன. செந்தமிழன் சீமான் உலக அரசியலின் வளர்ந்து வரும் சின்னம், சிறந்த பேச்சாளர், சமூக பொருளாதார, அரசியல் சீர்திருத்தவாதி, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். NTK யின் இளம், படித்த, திறமையான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், பழமையான ஏரி, குளங்களை சீரமைத்தல், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தண்ணீர் கொட்டகைகள் அமைப்பதில் மும்முரமாக உள்ளனர். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மக்களின் குறைகளை தானாக முன்வந்து நிவர்த்தி செய்கின்றனர். NTK யின் கொள்கைகள் பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் நலனுக்கும் ஏற்ற வகையில் அமைந்திருப்பதால், தோழர் செந்தமிழன் சீமானின் உன்னத தலைமையிலும், திறமையான ஊழலற்ற புதிய ஆட்சியிலும், தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகளுடன் அனைத்தையும் எதிர்கொள்ள, NTK வுடன் கை கோர்த்து 'கரும்பு விவசாயி' சின்னத்தில் வாக்கு அளியுங்கள். ஒளிமயமான எதிர்காலம் எல்லோருடைய உள்ளங்களிலும் தெரிகிறது. அன்னை 'தமிழ்' வாழ்க.
@KrishnamoorthiG-wy2ug
@KrishnamoorthiG-wy2ug Жыл бұрын
congratulations 👏
@சேவகன்செந்தில்
@சேவகன்செந்தில் Жыл бұрын
5 கும் 10 கும் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் தற்போது நாம் தமிழர் கட்சியால் எழுச்சி பெற்று கொண்டு இருக்கிறது... நாம் தமிழர் நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்றம்
@Tamilan88
@Tamilan88 Жыл бұрын
🍑
@midoriwasabe2985
@midoriwasabe2985 Жыл бұрын
*CONGRATULATIONS NTK SIR SEEMAN A GOD SEND NEXT CHIEF MINISTER OF TAMIL NADU* A GREAT ACHIEVEMENT And A GREAT SUCCESS TAMILAN HAD UNITED VERY UNITED Against The CORRUPTED And UULLEL dmk atchi*
@KaranChinna
@KaranChinna Жыл бұрын
​@@Tamilan883:03
@kingofseeman1948
@kingofseeman1948 Жыл бұрын
தமிழன்டா
@dhurkadevidhurkadevi7848
@dhurkadevidhurkadevi7848 Жыл бұрын
புலவர் இனத்தை புகழ்ந்து பாடு உன் புகழ் உயர
@ragothaman...raagam.....4210
@ragothaman...raagam.....4210 Жыл бұрын
Suuuuper sattai
@vivekanbalagan7476
@vivekanbalagan7476 10 ай бұрын
Unmai anna..... Seeman anna pechu ... unga pechulam pathu tan... Nam tamilar katchi mela oru alavila patru vanthathu anna❤ நாம் தமிழர்💪
@thavasikani2240
@thavasikani2240 Жыл бұрын
👌👌💪💪🐅🐅💚💚🍀🍀🌿🌿🌲🌲💐💐 நாம் தமிழர் ❤❤🍓🍓🌾🌾🌴🌴
@MuthukumarRaji-cx6ys
@MuthukumarRaji-cx6ys 6 ай бұрын
அருமையான உரையாடல் அண்ணா..🔥
@gopalakrishnananandan1688
@gopalakrishnananandan1688 Жыл бұрын
சிறப்பு தம்பி
@gopalakrishnananandan1688
@gopalakrishnananandan1688 Жыл бұрын
அருமையான பேச்சு தம்பி சாட்டை துரை
@t.s.a.t.v2256
@t.s.a.t.v2256 Жыл бұрын
Super 👏👏👏👏👏👏👏
@vsanjivi3038
@vsanjivi3038 Жыл бұрын
Superooo super
@perumalperumal9322
@perumalperumal9322 6 ай бұрын
வெற்றியின் சின்னம் மைக். நமது ஓட்டு மைக் சின்னத்திருக்கே. தமிழ் வாழ்த்துக்கள்
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 ай бұрын
Good speech keep it up 👍🏿
@gopisundar1685
@gopisundar1685 Жыл бұрын
நாம் தமிழர் 💛❤️
@jaynash9456
@jaynash9456 Жыл бұрын
Super speech !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@SaruPriya-h4o
@SaruPriya-h4o Жыл бұрын
அருமை அருமை சாட்டை சகோதர
@KrishnamoorthiG-wy2ug
@KrishnamoorthiG-wy2ug Жыл бұрын
next Vote for seeman
@Piraneetha
@Piraneetha 11 ай бұрын
இரண்டாவது தடவை உங்கள் உரையாடலை பார்த்தபோது எனக்கு தோன்றியது.....போர்வாள் போன்ற குகுகுர்மையானது அருமை--💪💪💪💪🇨🇦🇨🇦 💯💯
@VijayKrishna-e4d
@VijayKrishna-e4d Жыл бұрын
சீமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikumart1101
@sasikumart1101 Жыл бұрын
சாட்டை பேச்சு அருமை.....
@sivakumarp4552
@sivakumarp4552 Жыл бұрын
Arumai anna
@rajendrand1302
@rajendrand1302 Жыл бұрын
Anna super supar
@heamnathlaw2853
@heamnathlaw2853 Жыл бұрын
அண்ணன் சாட்டை💥💥💥
@Dprakash1999
@Dprakash1999 Жыл бұрын
அண்ணா மிக சோர்வாக உள்ளார்..... உடல்நலத்தில் கவனம் வேனும்.. அண்ணா...இறுதி நம்பிக்கை நீங்க மட்டும் தான்
@chinrajb9538
@chinrajb9538 Жыл бұрын
அ௫மையான பேச்சு ...💥💪💯
@tnpscaspirant441
@tnpscaspirant441 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் Жыл бұрын
எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் அனைத்து ம் அழிந்து விட்டன
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
துரை முருகன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
ஷாட்டை super super super speech👌
@karthikarthi6188
@karthikarthi6188 Жыл бұрын
சரியான பதிவு
@உலகத்தமிழ்-ந5ப
@உலகத்தமிழ்-ந5ப Жыл бұрын
Super
@ThangapandiKandasamy
@ThangapandiKandasamy Жыл бұрын
அருமையான பேச்சு அதுவும் ஒரு தில்லா ன பேச்சு
@s.manikandan3107
@s.manikandan3107 Жыл бұрын
Ntk chief
@ArunArun-d7p
@ArunArun-d7p Жыл бұрын
அருமை அண்ணன்
@arunpalani176
@arunpalani176 Жыл бұрын
❤vera level speech 😂
@kumarr6185
@kumarr6185 6 ай бұрын
வெல்வோம்.தமிழாரய்.அல்வோம்நாம்தமிழரயாய்.வெல்லும்.ஓலிவாங்கிசின்னம்
@vennysula8057
@vennysula8057 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் Жыл бұрын
நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் Жыл бұрын
மாபெரும் புரட்சி வீரர் துரை
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram Жыл бұрын
தம்பி சட்டை துறை 👌👌👌
@vasanthdani5428
@vasanthdani5428 Жыл бұрын
Ntk ❤❤❤
@ifbsivalatha191
@ifbsivalatha191 Жыл бұрын
2026 யில் அண்ணன் சீமான் தான் தமிழ்கமுதல்வர்
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 Жыл бұрын
❤❤❤ good ❤❤
@vshavsha6658
@vshavsha6658 Жыл бұрын
நாம் தமிழர் 🐯🐯🐯💪
@vinodraja3093
@vinodraja3093 11 ай бұрын
❤ சிறப்பு
@stsambath8498
@stsambath8498 Жыл бұрын
சாட்டை சரவெடி
@devamanichinnappan3940
@devamanichinnappan3940 11 ай бұрын
வருங்கால துணைமுதல்வர், எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானின் போர்படை தளபதி சாட்டை துரைமுருகன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn 10 ай бұрын
அதுக்கு சீமான் முதல்வர் ஆகனும் ல அதெல்லாம் நடக்காது நீங்களும் 13 வருசமா வாய்ல வட சுடரிங்க டா but ஒரு கவுன்சிலர் கூட உங்க கட்சி ல யாரும் இல்லை 😂😂😂 Oru vazhi irukku... Seeman CM mari oru movie eduthu avarey pakka vendiyathu dhan😂😂😂
@lakshmivelayudham755
@lakshmivelayudham755 Жыл бұрын
சீமான் முதல்வர், சட்டை துணை முதல்வர். பாண்டிச்சேரியில் இருந்து.
@SureshInfant-xx7ov
@SureshInfant-xx7ov Жыл бұрын
Naam tamiler 🔥💯
@leebannadar7164
@leebannadar7164 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@anandeditz4354
@anandeditz4354 Жыл бұрын
பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பார்கள் அதைப் போல அண்ணன் சீமான் அவர்களுக்கு இணையாக தமிழுக்கு பெருமை சேர்க்கும் அண்ணன் துரை முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவன் அவன் ஊருக்கேச் சென்று இப்படி துணிவுடன் தோல் உரித்து தொங்க விடும் கொள்கை பரப்பு செயலாளர் எந்த கட்சியிலும் இல்லை 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
@KumarGurunathan-s2p
@KumarGurunathan-s2p Жыл бұрын
வெல்வான் விவாசாயி நாம் தமிழர்
@martinlutherdhasdevadhas8883
@martinlutherdhasdevadhas8883 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@Vinothkumar-fp5mj
@Vinothkumar-fp5mj 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
"Naam Thamizhar Katchi" is the only real, honest, reliable and anti-corruption party in Tamil Nadu. If people understand this fact and vote for revolutionary people's leader Annan Senthamizhan Seeman, it is a wonderful and unique opportunity for people to live under his capable leadership and corruption-free, noble rule. Otherwise, the current hellish, desolate living conditions will continue. In the future they will have to fight harder, take to the streets to fight for their survival in the clutches of ancient caste and religion based tyranny. Since Tamils ​​are intelligent people who very well understand the truth, we hope that they will vote for the "Naam Thamizhar Katchi" and elect their own leader Senthamizhan Seeman as the Chief Minister of Tamil Nadu. Long live NTK! Long live annai "Thamizh"!
@smchandrusekar6370
@smchandrusekar6370 10 ай бұрын
Vera level bro 🐅🐅🐅🐅ntk
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 10 ай бұрын
Our family, friends, relatives and well wishers' votes are for Mr. Seeman....We will not vote for DMK or AIADMK any more.....
@rajaguru74
@rajaguru74 Жыл бұрын
Naam tamilar 🔥🔥🔥🐅🐅🐅 NTK vetry uruthi ❤❤❤💪💪💪
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 Жыл бұрын
சாட்டை எப்போதும் சரவெடி தான் 🔥🔥🔥
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 11 ай бұрын
Saattai DM. Very excellent speech,Vazhtthukkal thambi❤ 👍
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 Жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா
@sugumarkarunanandam-hg1hn
@sugumarkarunanandam-hg1hn 10 ай бұрын
Super Speech Bro. 💪💪💪
@gopalakrishnananandan1688
@gopalakrishnananandan1688 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி
@antony5807
@antony5807 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@great8076
@great8076 6 ай бұрын
துரை, சீமான் அண்ணா உங்க பேச்சுக்கு நான் அடிமை
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி💪💪💪💪💪💪💪💪💪💪💪
@maharaja6403
@maharaja6403 Жыл бұрын
❤❤
@sureshkumarpallipalayam484
@sureshkumarpallipalayam484 Жыл бұрын
சாட்டை துரை முருகன் அண்ணா வேற லெவல் உங்கள் பேச்சு அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@saibalaji4403
@saibalaji4403 Жыл бұрын
சுமார் 40 லட்சம் வருடங்களுக்கு முன்பே குமரிக்கண்டமான லெமூரியா கண்டம் முழுவதற்கு முன்பு தமிழும் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்
@ragumpk2189
@ragumpk2189 11 ай бұрын
சிறப்பு
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 Жыл бұрын
தம்பி சாட்டைத் துரை முருகனுக்கு . வாழ்த்துக்கள்!
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 58 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 9 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
KPY Champions Doubles | Full Episode 10
1:03:51
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН