சிறந்த உரையாடல். சிங்கள இனவாதிகளை மீறி சிங்கள மக்களுடன. இணைந்து தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் புறக்கணித்து தமது வாக்கு வேட்டைக்காக ஒரு தமிழர இனவாதத்தை வளர்தது விட்டார்கள்.
@samuelraj92043 сағат бұрын
சரியான கருத்துக்கள். நல்ல நேர்காணல். நன்றி.
@manikandanmuthulingam10914 сағат бұрын
Nice speech
@ptapta45024 сағат бұрын
செவ்ணக்கம்
@suki0venkat5 сағат бұрын
இது இலங்கை தமிழர்களை இலங்கை மக்களின் மூலம் புரிந்து கொள்ளும் நல்ல உரையாடல். இந்திய பாசிசம் இலங்கையை விழுங்க தமிழ் பாசிசத்தை உபயோகிக்கும். ஈழ மக்கள் கவனமாக இருப்பது நல்லது.
@GaNesh-qy4pr3 сағат бұрын
Tamils to jointly work of their rise. In their own country. Others keep away.
@baarathan14312 сағат бұрын
அனுர குமார தோழரின் ஒரு வருடமாக அற்றிய உரைகளை உலகமே பார்த்து வியக்கும் அளவுக்கு அறிவு அள்ளி வீசப்பட்டுள்ளது. இலங்கை முளுவதும் பரவி விட்டது. அதனால் மக்கள் வாழ்க்கையை புரிந்து வாக்களித்தார்கள் (தமிழர் சிங்கள மக்கள்.)
@shanmuganathanmuraleethara71057 сағат бұрын
திராவிடர்களுக்காக திராவிடர்கள் பேசுகிறார்கள்.. தமிழர்கள் தங்கள் அரசியலை முறையாக எடுத்துச் செல்வார்கள். இதில் நேரத்தை தமிழ் மக்கள் வீணடிக்கத் தேவயில்லை.
@Nagalingam-e5u3 сағат бұрын
@@shanmuganathanmuraleethara7105 பிரபாகரன் ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய தலைவர். தனது போராட்டத்திற்காக தமிழ் நாட்டில் உள்ள திராவிட கட்சிகளிடம் உதவிகளைப் பெற்றுக்கொண்டார். பல திராவிட இயக்க தோழர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்ததும் அதற்காக சிறை சென்றதும் எமக்கு தெரியும். பிரபாகரன் இனவாதம் பேசவில்லை. அவரது பெயரை பாவித்து பிழைப்பு நடத்தும் சீமான் போன்ற இனவெறியர்கள் தான் தமிழ் நாட்டில் இனவாதம் பேசுகிறார்கள்.
@subashbose94765 сағат бұрын
டெல்லியில் ஒரு குடும்பம் சென்னையில் ஒரு குடும்பம் இலங்கையில் ஒரு குடும்பம் லட்சம் கோடி சுரண்டல் ஒழிந்தால் இரண்டு நாடும் வளம் பெறும்
@makeencader8922 сағат бұрын
டில்லியில் எந்த குடும்பம்?
@ranjanasooba59407 сағат бұрын
நீ சோரம் போய் விட்டால் ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த மக்களும் மாறிவிட்டார்களா என்ன