Dei lusu poi periyar ah padi da andha saiman solradha ketutu irukaadha
@Akash-kh4xx7 күн бұрын
சங்கி மணி 😂
@dgujay31037 күн бұрын
விடுதலை 11.05.1953
@rajasivasamy61577 күн бұрын
தமிழ்தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க🔥✊🏿...
@world-philosophy7 күн бұрын
இலங்கை தேசியத் தலைவர்..
@cworks737 күн бұрын
Yes in Sri Lanka, it is OK? Not anywhere
@cworks737 күн бұрын
@@world-philosophyTrue
@GerardSandana-wn8lm7 күн бұрын
OK good ஆனால் சீமான் ஒழிக்க நேரமாக மாறியது ஏன் ? விஜயலஷ்மி ? இல்ல தமிழக கேடுக்கட்ட பொரிக்கியா ?இது அவர் வாக்குமூலம்
@அறிவழகன்118997 күн бұрын
@@world-philosophyசரி கன்னட ஈ வே ரா.எப்படி தமிழ் தலைவராக இருக்க முடியும்.
@V.S.Rajkumar8 күн бұрын
😂😂😂மாறி மாறி பேசும் மணி 😂😂😂மணி அவர்கள் உங்கள் பேட்டியில் ஒரு மாதிரியாகவும் மூன்று நாட்களுக்குள் வேறு சில ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட பேட்டிகள் முற்றிலும் வேறு விதமாகவும் மாறி மாறி பேசுகிறார்😂😂😂😂இப்பொழுது உண்மையாகவே சந்தேகம் வருகிறது இவர் மணியா ஸ்வீட் பாக்ஸ் மணியா?? 😅
@ArockiaDass-m3i8 күн бұрын
Dishonest journalist Nermaiyarra Mani
@DevarajRaja-g6g8 күн бұрын
மணிக்கு எப்படியாவது சொரியாருக்காக முட்டு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் 😅😅😅
@VelKI5578 күн бұрын
சீமானும் மணி பேட்டியில் பெரியாரை உநர்வாகவும் பின் கேவலமா பேசினான்.
@thiyagarajansubramanian33017 күн бұрын
காசு பணம் துட்டு மணி மணி .
@anonydass2.o8177 күн бұрын
Mani with Money 🤑 😂
@tiktoktime86057 күн бұрын
Seemaan speech is very correct sir 🎉🎉🎉
@rajendramr90947 күн бұрын
😅😅😅😅
@SENTHILKUMAR-hw6vi6 күн бұрын
Seeman keelpakam ready 😂😂😂😂😂
@dharan22775 күн бұрын
anti tamil periyar naiker oliga 😎😎😎
@RichiAntony-ej4xs8 күн бұрын
ஐயா நீங்கள் தான் நேற்று இவர்களை திமுக ஊடகங்கள் முழுவதுமாக அடிமையாகி விட்டார்கள் என்று கூறினீர்கள் இன்று போய் மேஜையில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்😅
@Gracewin_vlogs8 күн бұрын
அட விடுங்க சகோ...இந்த மாதிரி புத்திசாலித்தனமா கேட்டால் உங்களை BJP b team னு சொல்லுவானுங்க.... வேடிக்கை மட்டும் பாருங்க...😂😂😂
மணி அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சங்கியாக மாறிக் கொண்டிருக்கிறார்
@ranjisiva57878 күн бұрын
பிரபாகரன் கொள்கை தான் என் கொள்கை என்று சொன்னது தவறாக அப்படியானால் எங்கேயோ பிறந்த மாக்ஸ் லெனின் பின் பற்றியவர்கள் உங்கள் பார்வைக்கு தப்பு மாட்டின் லுத கிங் காந்தியை பின்பற்றினார் பிரபாகரன் சுபாஷ் சந்திர போஸ்யைப் பின்பற்றினார் சுபாஷ் சந்திர போஷை இந்தியா மக்கள் வெறுத்து விட்டீர்களா திரு மணி அவர்களே நீங்கள் அறிவாளி நடுநிலையாளர் என்று நினைத்தேன் தப்பு சந்தர்ப்பவாதி😂
@musingbanker92887 күн бұрын
பிரபா கொள்கை துவக்குதான். தூக்குங்கள் துப்பாக்கியை
@thusanthsiva82068 күн бұрын
ஈவெராவை மனநோயாளி என்று காமராசருக்கு கடிதம் எழுதிய நேரு! - ஈரோட்டில் சீமான் அண்ணன்
@kailasamswaminathan92527 күн бұрын
உண்மை
@சுரதா20077 күн бұрын
விஜயலட்சுமி சைமனை ரெம்ப கேவலமாக திட்டி சோசியல் மீடியாவில் பேசினார் ___ அமெரிக்காவில் இருந்து அதிபர்
@JayachandranMr8 күн бұрын
கடவுளை வணங்குபவர்களை முட்டாள் என பேசும் பெரியாரும், அவர்பிள்ளைகளும் பேசும்போது, ஆனால் பெரியாரையே கடவுளாக மனிதர்கள் பார்ப்பது வேடிக்கையாக இருக்கின்றது
@thiyagarajansubramanian33017 күн бұрын
காசு பணம் துட்டு மணி மணி .
@rameshsankar30437 күн бұрын
ha ha
@subramaniansangili45937 күн бұрын
பெரியார் கடவுளை முட்டாள் என்று சொல்லவிலலையே! அவரைப் படைத்துப் பிழைப்பு நடத்திய பாப்பானைத்தான் முடட்◌ாள் என்று கூறினார்.
@Amirthan7 күн бұрын
Avaru Saami kumbudratha thappu no solala .Kumbudran saami nu solratha than thappunu sonnaru
@thangavelkumarasamy87217 күн бұрын
அதை ஆமை சங்கி சொல்ல கூடாது
@Rajesh1000Kmh8 күн бұрын
Sweet Box Mani
@muthupandi21408 күн бұрын
வித்தை காட்டும் குரங்கு குட்டியை விட அதிகம் பல்டி அடிப்பவர் இந்த மணி 😂😂
@arunb88417 күн бұрын
@@muthupandi2140 😆👌
@சுரதா20077 күн бұрын
சைமனை விடவா
@muthupandi21406 күн бұрын
@@சுரதா2007 ஸ்டாலினை விட 😂
@dharan22775 күн бұрын
anti tamil periyar naiker oliga 😎😎😎
@Murugan_19978 күн бұрын
Only one question கீழ் வென்மணியில் பெரியாரின் நிலைப்பாடு என்ன ....பார்ப்பன எதிர்ப்பை தவிர periyar செய்தது என்ன
@yaayee28868 күн бұрын
Valarpu magale kalyanam pannathu olage saathanai
@Thamizhan-388 күн бұрын
பார்ப்பனர் தான் தமிழர்களின் எதிரிகள்
@Gracewin_vlogs8 күн бұрын
@@yaayee2886 என்னயா பேசுற நீ...??? அந்த பொண்ணு மணியம்மையை வேறு யாருக்காவது கல்யாணம் பன்னி கொடுத்தா....அந்த பொண்ணு புள்ள குட்டி பெத்து பெண்ணடிமை ஆகிவிடாதா??? அதனால் தான் அவள் தந்தையான பெரியாரே கல்யாணம் பன்னி நேக்கா காப்பாத்திட்டாரு...😂😂😂
@KhlKhl-jt4bb8 күн бұрын
Simonoda apprentice koomutta thambiya
@KhlKhl-jt4bb8 күн бұрын
@@yaayee2886yaru annana solriya
@varmanbuvan67488 күн бұрын
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
@RevathiPerumalsamy-n8u7 күн бұрын
கொஞ்ச நாளில் அனையப்போகிற விளக்கு சாமான்😅😅😅
@jeromedeepak47727 күн бұрын
😂😂😂
@anandkumarcoimbatore55557 күн бұрын
Mbu
@seemonelumalai91987 күн бұрын
Eppadipa…. Maamedhai H Raja & Pande voda serndha?😂
@vishwajithejilarasan10497 күн бұрын
UP madiri naadu vaenuma…
@raja.k84598 күн бұрын
RSS member ராஜ்நாத் சிங்குடன் நாணய வெளியிட்டு விழாவில் திமுக ஸ்டாலின் இருந்துச்சு. திமுக rss கைகூலியா
@MaheshKumarVallaban7 күн бұрын
தம்பி இலங்கை தமிழ் கேனயா, அது அரசு விழா. ப்ரோடோகால் படி கலந்துக்கிட்டானுங்க. இந்த மாதிரி ஆமை மூளை இருக்கறதுனால தான் இந்த மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன் போலி தமிழன் வேசம் போட்டுக்கிட்டு உன்ன மாதிரி ஆளுங்களை ஏமாத்திகிட்டு இருக்கான்.
@rajendramr90947 күн бұрын
அது நாகரீகம்.கொள்கை சித்தாந்தம் வேறு.
@MaheshKumarVallaban7 күн бұрын
டேய் என்னடா என்னோட கமெண்ட் நீக்கப்பட்டிருக்கிறது. நாம் ஆமையனுங்க வலைத்தளத்துல பயங்கரமா சகுனி வேலை செய்யறீங்கடா.
@shebagakannuanbuselvan30737 күн бұрын
@@rajendramr9094அதென்ன நாகரீகம் தற்குறிகளே😂😂😂 திமுக என்றால் இரத்தம் மற்றவர்கள் என்றால் இரத்தமா
@rameshnallur6817 күн бұрын
Enna kolkai@@rajendramr9094
@SGK-c9x7 күн бұрын
சீமான் பேச்சு தவறா? சரியா!என்பதற்கு ஈரோடு கிழக்கு மக்கள் வாக்கில் தெரிவிப்பார்கள் ... பெரியருக்காக ரொம்ப மெனக்கட வேண்டாம் புதிய தலைமுறை...
@PaulRaj-f2l7 күн бұрын
ஈரோட்டில் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. யாழ்பாணத்துக்கே போனாலும் ஒரு வார்டு கவுன்சிலராக்கூட உங்களால வர முடியாது
சாமி யை விமர்சித்தவன் ஆசாமி ராமசாமி.. அந்த ராமசாமி யை விமர்சிக்கும் போது ஏன் குதிக்கிறானுங்க..
@Kodari19698 күн бұрын
ஊடக விபாசாரங்கள் விரைவில் உடையும்
@Thamizhan-388 күн бұрын
சங்கி கதறல்
@KandiahKYoganathan8 күн бұрын
பிரபாகரனை தவிர்த்து விட்டு தமிழர் அரசியல் கிடையாது மணி சார்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mugilan-h9u8 күн бұрын
தோழர் அவர்களே தமிழீழ விடுதலையில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தவிர்த்து விட்டு அரசியல் கிடையாது.
@VelKI5578 күн бұрын
தமிழ்நாட்டிற்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்.
@world-philosophy8 күн бұрын
அருமையான கேள்வி.. பிரபாகரனும் இலங்கைத் தமிழர்களும் தனி தமிழ் மொழிப் போரில் பங்கு பெற்றார்களா? அவர்கள் ஏதோ புனிதர் போல . .
@srinesivanayagam98798 күн бұрын
பிரபாகரன இலங்கையில் உள்ள மலையக தமிழர்களுக்காக கூட போராடவில்லை இதில் உலக தமிழர்களுக்காகவ போராடுவார்.
@RevathiPerumalsamy-n8u7 күн бұрын
பிரபாகரன் ஒரு பிரதமரை கொன்ற தேசத்துரோகி
@dasarathanshanmugam72498 күн бұрын
பெரியாரை கடவுளாக பார்த்தார் கள் அவர் பிம்பத்தை உடைக்க கூடாது ஆனால் வெகுஜன மக்களின் கடவுள் நம்பிக்கை குறைந்து பேசினாரே பெரியார்
@varmanbuvan67488 күн бұрын
Political super star SEEMAN❤❤❤ நாம் தமிழர்❤️🌹❤️
@s.devanlogeshwaran80957 күн бұрын
சாக்கடையில் உலவும் பன்றி
@rajendranree40718 күн бұрын
கடவுளா பாக்குறதுனால தான் உடைக்க வேண்டிய வருது ஐயா
@kumarasamy77888 күн бұрын
டேய் நாயே இது பிரபாவுக்கும் வரும்
@kumarasivana7 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@arjunthanushkodi48368 күн бұрын
Ntk❤❤
@Tamilselvantamilselvancr7 күн бұрын
நம்மிலும் கீழானோர் யார்..?
@திருவள்ளுவர்திருஉலகம்8 күн бұрын
பெரியார் விமர்சனம் அண்ணண் சீமான் சொன்னது நன்றாக உள்ளது
@rajendramr90946 күн бұрын
@@திருவள்ளுவர்திருஉலகம் நன்றாக உள்ளது?😂😂😂
@gurunathangopalakrishnan91018 күн бұрын
சீமான் அந்த பேட்டியில் ஈவேரா'வும் பொது தளத்தில் பணியாற்றினார் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடில்லை ஆனால் பெரியார் மட்டும்தான் என்பதை ஏற்க முடியாது என்றார். ஈவேரா தமிழையும் தமிழரையும் கடைசி வரை இழிவாக கருதிய ஒருவர் தமிழர்களுக்கு தேவையற்றவர்.
@poornakumard24957 күн бұрын
பெரியார் மட்டும் தான் என்று பெரியாரிஸ்டுகள் கூட சொல்லவில்லை அப்படி இருக்க பொய்யன் சைமன் கூற காரணம். புலிகள் போரட்டத்தில் சைமன் என்ன செய்தார் என்று கூட இருந்தவர்கள் சொல்கிறார்களே
@MaheshKumarVallaban7 күн бұрын
அதை எப்படிப்பா நாம் ஆமையனுங்க முடிவு செய்யலாம்? நாம் ஆமையனுங்கள தாண்டி தமிழர்களே தமிழ்நாட்டில் இல்லைங்கறது ஆமையனுங்க எண்ணமா?
@Kali-co2xt7 күн бұрын
நீ எத்தனை முறை படித்திருக்கிறாய்? எத்தனை காசு படிச்சிருக்க உனக்கு வயசு எத்தனை கொஞ்சமாவது அறிவு இருக்கா
@vishwajithejilarasan10497 күн бұрын
Puridhal illai
@arumugaduraichithiraipandi79868 күн бұрын
மணி Sir கடவுளா இல்லை கேவலமாக தான் பெரியாரை பார்க்கிறோம்.
@sz5dj7 күн бұрын
கடவுளே இல்லை என்று சொன்னவரையே... கடவுளா பார்த்தால்.... அதுவே மூடநம்பிக்கை...😊
@nimal185868 күн бұрын
மணி கடைசியாக பாஐக B team என்று எல்லோரையும் போல சொல்லும் நாதக ஐ சொல்லுகிறார் ஆனால் பாஐக மனித குல எதிரி என்று கூறி பாஐக வின் எல்லா திட்டங்களையும் சீமான் எதிர்ப்பது பற்றி கூற மாட்டார்
@MaheshKumarVallaban7 күн бұрын
பிஜேபிய என்னைக்கு வலிமையா மலையாளி சைமன் செபாஸ்டியன் எதிர்த்தான்? அவன் எதிர்ப்பெல்லாம் திமுகவுக்கு எதிராக மட்டும் தானே. அதுவும் இலங்கை தமிழ் கேனயனுங்க திரள்நிதி வருமானத்துக்காக. சைமன் சைடுல சங்கி கடைவிரிச்சு RSSகிட்டே இருந்தும் ரகசிய நிதி வாங்க ஆரம்பிச்சு பல காலம் ஆச்சு. அது தெரியாம இலங்கை தமிழ் கேனயனுங்க இந்த மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன இன்னும் ஆடு கசாப்பு கடைகாரன நம்பற மாதிரி நம்பறானுங்க.
@tsri648 күн бұрын
பெரியார் தமிழின உணர்வை மழுங்கடித்ததில் பெரும்பங்களிப்பே மேலோங்கியுள்ளது.எனவே வருங்கால தமிழ் நாட்டில் தமிழரின் வருங்கால சந்ததியினர் முன்னேற்றமும் மிக முக்கியமே.
@alagarmalai5097 күн бұрын
ஒரு தவறும் இல்லை Seeeman🎉🎉🎉🎉
@MuruganMuruganantham-l9k8 күн бұрын
NTK சீமான் அவர்கள் ஆட்சி அமையும் நாம் தமிழர்
@RevathiPerumalsamy-n8u7 күн бұрын
வாய்ப்பிள்ளை ராஜா😅😅😅😅
@harishs88167 күн бұрын
Mairula🤣🤣
@kumaranvalli21987 күн бұрын
@@harishs8816தயவுசெய்து வார்த்தை கன்னியம் தேவை இது பொதுவெளி சீமானுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போய்விடும்
@shankarrajagopal38737 күн бұрын
@@kumaranvalli2198 antha naai ku mariyatha ellam kedaikathu 😂😂😂
@rajendramr90947 күн бұрын
கனவு?😅
@arunb88418 күн бұрын
ஈவெரா பிரச்சனையில் அனைவரும் சீமானுக்கு முழு ஆதரவு (💯) தர வேண்டும்...
@anandkumarcoimbatore55557 күн бұрын
Oomba sollu சீமானை
@rajendramr90947 күн бұрын
Nee poi saimansi oombu
@gokulraj63807 күн бұрын
@@anandkumarcoimbatore5555 😂😂😂
@rajaraja-mg2gl7 күн бұрын
சங்கீ சீமான் முரண் பாடுஉச்சம் சீமான் விஜய் வருகை பிறகு முழு சங்கீ மாறி விட்டார் பிறகு ரஜினி சந்திப்பு பிறகு முழு சங்கீ மாறி விட்டார் இன்று சீமான் H.ராஜா அறிஞர் என்று பேசுவது முழு சங்கீ மாறி விட்டார் சங்கீ சீமான் முகத்திரை அம்பலம் அகுகாலம்வந்து விட்டது
@muthukrishnang80697 күн бұрын
ஏன்? உனக்கு வாய் வலிக்குதா?😜@@anandkumarcoimbatore5555
@செந்தில்தங்கம்7 күн бұрын
கடவுளையே வணங்குறது இல்ல நாங்க ஏலே ராமசாமி நாயக்கன கடவுளா பாக்குறாங்களாம் பிஞ்ச செருப்புல பத்து அடி விழுகுன்னு சொல்லு 😅
@DMKUDANPIRAPPU7 күн бұрын
MANI IS NEED MONEY FOR TRUE..
@nani-cn7yu8 күн бұрын
பிஜேபி ஆதரவுன்னு சொல்லு மணி
@munusamykarthik29018 күн бұрын
U r right
@harishs88167 күн бұрын
Otha saiman eh rss agent maari panitu irukan😂
@shaikismailismail62028 күн бұрын
பாவம் மணி அவர்களே நீங்கள் அழுவது பார்க்கும்போது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது
@srinivasanrajagopalan5467 күн бұрын
சீமான் துணிவோடு தெளிவாக பேசுகிறார். மணி பதில் சொல்ல முடியாதவன்
@greatbath91027 күн бұрын
THE REASON SEEMAN BREAKS RAMASAMY NOT TO SUPPORT BJP. BUT THIS IS THE FIRST TIME NTK VS DMK ONE TO ONE!! IF PEOPLE START TO SEE THIS AS INTERESTED. THATS ALL. THERE WILL BE NTK VS DMK FOR SOMETIME. ADMK WILL BE SIDELINED. SIMPLE.
@chandranchandran72767 күн бұрын
பெரியாரை விட அதிகமாக பங்கெடுத்தது யாராக இருந்தாலும் நான் பாராட்டு வேண்டியதுதானே பிரியாருக்கு உந்துதல் காரணம் அயோத்திதாசர் பெரியார் தானே சமூக விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தார் பெரியார் செய்த பணியை மற்றவர்கள் செய்திருந்த அவர்களுக்கும் பெரியார் கொண்ட மரியாதை கிடைத்திருக்கும் யார் விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபட்டிருந்தாலும் அனைவரையும் பாராட்டுவோம் போற்றுவோம் ஆனால் சீமன் தமிழ்நாட்டின் இறையமைக்கு அச்சுறுத்தலான நபர் அவர் கூட இருப்பவர்கள் பயங்கரமான ஆட்கள் இந்த மாதிரி ஆட்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் அதாவது தக்க பதிலடி கொடுப்பார்கள் அதை எப்படி கொடுக்க வேண்டும் அப்படி கொடுப்பார்கள்
@s.devanlogeshwaran80957 күн бұрын
கூலிக்காரன் சீமான்
@muthalipr1138 күн бұрын
தமிழ் தேசிய தலைவரை தான் முன் நிறுத்த முடியும் வேறு யாரை முன்னெடுக்க முடியும் என்றுமே தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வழியிலே அனைவரும்
@சுரதா20077 күн бұрын
காது என்ன செவுடா முழு காணொளி பார்க்கவும்
@mmohammedfarooq19847 күн бұрын
😂😂😂
@s.devanlogeshwaran80957 күн бұрын
பிரபாகரன் அவர்களுக்கும் சங்கி சீமானுக்கும் என்ன சம்பந்தம்? பிரபாகரன் மாபெரும் தலைவர். சீமான் சாக்கடையில் உலவும் ஒரு ஜீவன்
கடவுளே இல்லை என்று போதிப்பவனைக் கடவுளாகப் பார்க்கிறார்களா...? அப்படியெனில் நிச்சயமாக அவர்கள் தமிழர்களாகத் தான் இருக்க வேண்டும்!
@maniyarasanan43177 күн бұрын
ஈரோட்டு பெருசு தமிழ்நாட்டில் தோன்றிய விஷக் கிருமிகளில் மிகவும் மோசமானது....
@சுரதா20077 күн бұрын
மலையாளி சைமன் கொரோனா வைரஸை விட கொடுரமானவன்
@pandiansps90787 күн бұрын
பெரியாரை எதிர்த்தால் அவரைச் சார்ந்தவர்கள் கொதிக்கிறார்கள். அதே போல் கடவுளைப் பற்றிய பெரியாரின் கருத்துகளும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை மிகவும் மன அழுத்தம், வேதனை அடைய செய்யும்
@devasahayam94797 күн бұрын
ஈரோடு கிழக்கு மக்களே இனிமேலாவது நீங்கள் உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரி சீதாலட்சுமி அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து நாட்டைக் காக்க வேண்டுகிறோம்.நாம் தமிழர்.
@MaheshKumarVallaban7 күн бұрын
ஈரோடு கிழக்கு ரிசல்ட் வரும். அப்போ தெரிஞ்சுக்குவே உண்மை தமிழர் யார் பக்கம்னு மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன் குஞ்சுகளா
@mmohammedfarooq19847 күн бұрын
😂😂😂
@MaheshKumarVallaban6 күн бұрын
நாம் ஆமையர் நாம் மலையாளர் வாழ்க சைமன் செபாஸ்டியன் யாக்கோபு என்னும் மலையாளி மகன்.
@devasahayam94793 күн бұрын
தமிழ் நாடு மீட்கப்பட வேண்டும்.நாம் தமிழர்.
@paramsothynathantharmesh52177 күн бұрын
Tamil Nadu is for Tamils. Other language Dravidans try to let down Tamils. This can not accept Tamil Nadu people can live with other language people but Dravidan can’t crush Tamils
@AbubakkerSiddiq-i2e8 күн бұрын
நடுநிலையாக பேசுவதாக நடிக்காதீர் மணி நீங்கள் பேசும்போது உங்கள் சார்பு நிலை உங்களை அறியாமல் வெளிப்படுகிறது அதாவது தந்தை பெரியார் சொன்னதை தகுந்த ஆதாரம் இல்லாமல் சீமான் சொல்லகூடாது என்று சொல்வதன் உள் அர்த்தம் என்ன.. சீமான் தந்தை பெரியார் பற்றி சொல்லும்போது சீமான் சொன்னதாக வரும் செய்திகள் என்று கூறுகிறீர்கள்.. எனக்கு நினைவுக்கு வருவது தாங்கள் சாவர்க்கர் பற்றி இந்த தேசத்திற்காக உழைத்தார் என்று ஒரு பேட்டியில் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது இரண்டு பேரும் இந்த புள்ளியில் இணைவதற்கு ஒரு நோக்கம் இருப்பது உறுதியாகிறது!
@covairevivalministries30457 күн бұрын
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை திமுகவை விமர்சிப்பதே மணி பதிலாக வைத்திருக்கிறார்..
@Thainilam-pv7yb9nz9o7 күн бұрын
நாம்தமிழர் 💪💪💪💪💪 தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் தமிழன்டா! 💪💪💪💪💪
@akilanbal66047 күн бұрын
நான் தமிழன் திராவிடன் என்ற அவபெயரை தாங்க தயாராக இல்லை என்ற எண்ணம் தமிழருக்கு வந்து உள்ளது பெருமை அளிக்கிறது
@abdulnazar45967 күн бұрын
மணி உங்கள் மீது மிகவும் மதிப்பு வைத்த இருந்தேன்....
@manikamk63897 күн бұрын
சீமான் அவராக பெரியார் பற்றி எதுவுமே சொல்லவில்லையே பெரியார் பேசியதை அவர் பேசுகிறார் அதில் என்ன தவறு இருக்கிறது
@ranganathanvadivelan76158 күн бұрын
தந்தை பெரியாரே தன்னுடைய வாதங்களை ஒருவன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. பொது அறிவிற்கும் விஞ்ஞான தர்க்க வாதத்திற்கும் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள் என்று வெளிப்படையாக மார்தட்டி சொன்ன ஒரு தலைவன் உலக அளவில் இல்லை. வாழ்க்கை நெறிமுறை எதையுமே தன் சுயவாழ்க்கையில் கடைபிடிக்க விரும்பாத, கடைபிடிக்காத ஒரு கயவன் பெரியாரை பற்றி அவதூறு பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். திமுகவை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போனதை முன்னிட்டு பொய்யும் புரட்டும் மட்டுமே கட்சியின் கொள்கையாக வைத்திருக்கும் சீமானுக்கு கொடி பிடிப்பது கேவலமான செயல். திரு மணி அவர்களது பேட்டி அந்த எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
@ssankar71068 күн бұрын
"வாழ்க்கை நெறிமுறை எதையுமே தன் சுயவாழ்க்கையில் கடைபிடிக்க விரும்பாத, கடைபிடிக்காத ஒரு கயவன் பெரியாரை பற்றி அவதூறு பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். " - கருநாநிதியும், அண்ணாவும் ஏன் இவரிடமிருந்து விலகினார்கள்? "வாழ்க்கை நெறிமுறை..." - மணியம்மை திருமணம்.
@MaheshKumarVallaban7 күн бұрын
@@ssankar7106 விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனா இந்த தேவிடியா மகன் மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன், பெரியார் சொல்லாத ஒன்னை சொன்னதா பொய்யா ஒரு விஷயத்தை கட்டமைக்கிறான். அது மிகவும் கீழ்த்தரமான செயல்.
@MaheshKumarVallaban7 күн бұрын
@@ssankar7106 மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன மட்டும் தேவிடியா மகன்னு சொல்லலாமா என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைக்கலாம். ஆம் . சைமன் அம்மா உண்மையிலேயே ஒரு தேவிடியாள் தான். ரெண்டு புருஷன் கட்டுன தேவிடியா. சைமன் அப்பா செபாஸ்டியன் யாக்கோபு உயிரோடு இருக்கும் போதே இன்னோன்று சாணானுடன் கள்ள உறவில் இருந்தவள். செபாஸ்டியன் யாக்கோபு இறந்த பிறகு கள்ள உறவில் இருந்த சாணானையே இரண்டாவது புருஷனாக திருமணம் செய்து கொண்டாள். இப்போது சொல்லுங்கள் இந்த தேவிடியா மகன் சைமன் செபாஸ்டியன் நல்ல ரத்தம் ஓடாதவனை எப்படி புனிதப் படுத்துகிறீர்கள்.
@MaheshKumarVallaban7 күн бұрын
@@ssankar7106 டேய் நீயும் நாம் மலையாளி fakeId யா. அடச்சீ மெனக்கெட்டு உனக்கு பதில் கொடுத்துக்கிட்டு இருந்தேனே.
@greatbath91027 күн бұрын
@@ssankar7106NUCE ONE BROTHER
@Subbaram-h8n7 күн бұрын
விஜய் வந்தார் பெரியாரை பிடித்தார் பிறகு சீமான் என்ன செய்வார் தனித்துவ கவன ஈர்ப்பு வேண்டுமே
@VinothkumarR-kw7el7 күн бұрын
பெரியார் மட்டுமே ஒரு வலிமையான இயக்கத்தை சனாதானத்திற்கு எதிராக நிறுவினார்...பேரறிஞர் அண்ணா அந்த இயக்கத்தை மேலும் வலுவேற்றி அடித்தளத்தை மேலும் கட்டமைத்து வலிமைப்படுத்தினார்
@saaishrikumar7 күн бұрын
மண்ணாங்கட்டி. சின்ன பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான் இந்த சொரியான் என்று வெளில வந்தான் மூக்குபொடி டப்பா
@ilayarajamuthusamy81767 күн бұрын
பெரியாரை கடவுளாக பார்ப்பதே அவரை சரியாக புரிந்துகொள்ளவில்லை மற்றும் அவரின் கொள்கைக்கு நேர் எதிராக இருப்பதையே காட்டுகிறது. அவர் பேசியதை பிறர் பேசினால் குற்றம் ஆகாது. அவருடைய பேச்சையும் எழுத்தையும் என்றைக்கு மக்களுக்கு அறியும் வகையில் பொதுவுடைமை படுத்துகிறார்களோ அன்றைக்கு பதில் கிடைக்கும். யாரும் யாருக்கும் கடவுள் இல்லை அதனால் தான் பெரியார் அவர்கள் கடவுளையே விமர்சனம் செய்தார், அந்த சுதந்திரத்தை பிறருக்கும் பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் கொடுக்கவேண்டும்.
@Umesh121217 күн бұрын
They are axxhxxles.l and hypocrites... Won't practice what they preach to others. 😂😂
@theo18288 күн бұрын
மணி மணி (பணம்) வேண்டிவிட்டர்
@CyberPsychGaming7 күн бұрын
தமிழை கடவுளாக பார்த்த, தமிழுக்காக உயிர் விட்டவர்களை புறந்தள்ளி, மட்டுப்படுத்தி பேசி ஈவேரா மேலே வரவில்லையா மணி அவர்களே?
15:00 when Mr. Mani was trying to make a point, anchor abruptly changed the topic 😂 he never wanted to change the topic from Seeman to DMK's failure. Pathetic Thalaimurai😂
@gowria60748 күн бұрын
Annan seeman 🐯💪🏻 da
@savarimuthuvictor83568 күн бұрын
ஐயா மணி அவர்களின் கருத்து அருமை … நீங்கள் சொல்ல தவறியதாக நான் நினைக்கும் விடயம். திரு சுபவீ அவர்கள் பெரியாரின் பெயரில் சீமான் அவர்களை அவதூறாகவும் தரம் தாழ்ந்த முறையில் பேசியதில் இருந்து தான் சீமான் அவர்களின் பெரியாருக்கு எதிரான கருத்து மூர்கமடைந்தது என்று தோன்றுகிறது.
@rameshn.ramesh15026 күн бұрын
ஐயா மணி ஐயா ஒரு வாரத்துக்கு முன் உங்கள் மீது மரியாதை இருந்தது தயவுசெய்து நேர்மையா கொஞ்சமாவது இருங்கள்
@BalaKumar-t1w8 күн бұрын
❤ntk❤
@hajamohideen81197 күн бұрын
பெரியாரை மறக்கடிக்க வேண்டும் என்ற ஆசை அடி மனதில் மணியின் பேச்சில் வருகிறது
@rajendran50427 күн бұрын
பத்திரிகையாளர் மணியின் தற்போது உள்ள பேச்சுக்கள் நடுநிலையாக இல்லை.
@devasahayam94797 күн бұрын
இனி நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.
@rajendramr90947 күн бұрын
😅😅😅
@ranirajasekaran-cy6qj7 күн бұрын
😂😂
@muralimahendran59397 күн бұрын
தமிழினத் தலைவர் பிரபாகரன் 🤴🔥💪💯💯✅️✅️✅️❤❤❤====தமிழ்,தமிழர்களின் உண்மை காவலன் அண்ணன் சீமான்🤴🔥💪💯💯💯✅️✅️✅️❤❤❤
@prabhu91898 күн бұрын
Do you guys know the truth? Periyar only helped Thiruvalluvar to write Tirukural 😂
@pradeepselvaraja527 күн бұрын
Very soon these will start staying that way
@harishs88167 күн бұрын
No saiman only😂😂
@prabhu91897 күн бұрын
@@harishs8816 Maybe Sudalai also
@k.sivarajk.sivaraj63097 күн бұрын
மான கெட்ட பிழைப்பு டா மணியா இதுக்கு வேற தொழில் செய்ய லாண்டா
@karunanithir45296 күн бұрын
ஈவேராமசாமி உனக்கு வேனும்னா கடவு.ளா தெரியலாம் எங்களுக்கு கடவுள் மேதகு அவர்கள்தான்
@RAVIRAMR-tg3xg6 күн бұрын
இலங்கைங்கு போ இங்கு என்ன வேலை
@SureshKumar-gn4tq7 күн бұрын
எத்தனையோ மக்கள் கடவுளாக மதித்த பல கடவுள்களை பெரியார் அசிங்கபடுத்தலாமா????
@rajasivasamy61577 күн бұрын
சீமானின் குரலாக ஒலிக்கும் மணிக்கு வாழ்த்துக்கள் ❤💐...
@pandiankm48787 күн бұрын
மணியும் சில நேரங்களில் உண்மை பேசுகிறார்.
@kumarasivana7 күн бұрын
செந்தமிழன் சீமான் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
@laxmihari53867 күн бұрын
Periyar was with British his period witnessed the dark age
@Rajam-r2q7 күн бұрын
உங்களை போன்ற சில பத்திரிக்கை ஆட்களால் தான் சீமான் போன்ற அரசியல் அசிங்கங்கள் வளருகிறது. 10:55
@nani-cn7yu8 күн бұрын
H. Raja பேரறிஞர்னு சொல்லிட்டு Bjp ஆதரவுன்னு சொல்லிட்டார் மணியே
@muniyasamyjegagnathan22967 күн бұрын
பெரியாரை ஒழித்தால் தான் திராவிடம் ஒழியும். திராவிடம் ஒழிந்தால் தான் தமிழ்தேசியம் வளரும்.
@PoongothaiS-p3l8 күн бұрын
ஈவேராவின் பெரும் நாற்றம் இன்னும் புதைக்க பட வில்லை விரைவில் புதைக்க படும் சீமானாள்❤
@peterlourdu43828 күн бұрын
Oru mayurum pudugamudiyathu. We Tamils will never allow RSs seeman
@ssankar71068 күн бұрын
@@peterlourdu4382 "We Tamils will never allow" - are you a Tamil போலியா? காட்டுமிராண்டியா நீ?
அரசியல் சூப்பர் ஸ்டார் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
@Kuppusamy-t4v6 күн бұрын
🐯🐅🐯🐅🐯🐅ஈ.வெ.ரா.ஒழுக்கத்தை கடை பிடித்து இருந்திருந்தால் ஏன் தர்க்கம் மணி அவர்கள் சொல்வது ஏற்க முடியாது வன்னியர்கள் வாழ்க்கை சீரழிந்து போனது. இப்போது தமிழினம் அல்லதா திராவிடத்தால் ஒட்டுமொத்த தமிழின தமிழர்கள் வாழ்க்கை கலாச்சாரம் பண்பாடு மொழி ஆகியவை சீரழிந்து போகும் படி செய்தனர்.🎉🎉🎉🎉🎉 கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை மாவட்டம்.
@தமிழர்நிலம்-ம2ய7 күн бұрын
பெரியார் எங்கள் குரு. பெரியார் வாழ்க.
@shanmugavelk30508 күн бұрын
நெறியாளர்....ஒரு சொறியாளர்....கவர் பார்ட்டி
@world-philosophy8 күн бұрын
கட்சி கொள்கை வேறு.. அரசு நடத்துவது என்பது வேறு.
@panneerselvam96318 күн бұрын
மணி அவர்கள் சீமான் போலவு மாற்றி மாற்றி பேசுகிறார்.
Mr.Mani why are you changing your honesty? Don"t you know about Prabhakaran? Prabhakaran is not a Terrorist He is a freedom fighter? It is historical truth. Mr.Mani you have right to praise Periyar. But you don't have right to tell that Tamil community should not glorify Prabhakaran as a leader of Tamil community! Prabhakaran has not talked against Tamil community and Tamil language ! But Periyar has talked against Tamil community and Tamil language and Tamil poets! How Tamil community will accept Periyar the betrayer of Tamil community as a leader?
@rameshn.ramesh15026 күн бұрын
சீமானை பற்றி பேசினால் தான் உங்களுக்கும் அந்த நெறியாளர் க்கும் சோறு
@Vijaykutty-f8d7 күн бұрын
வெல்வான் சீமான் ❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
@johnsonrajkumar38067 күн бұрын
மணி கருத்தை முழுமையாக சொல்லி முடிக்க விடாமல் பலமுறை கார்த்தி குறுக்கிடுகிறன்றார். இது கேட்பவர்களுக்கு எரிச்சலை தருகின்றது.