ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் (சூரியன் ) மறைவதில்லை ❤❤❤
@AbdulGaffoor-xm4mu20 сағат бұрын
2026. DMK. Mass win Peace of. Tamil nadu
@AhamedHanifa-m7nКүн бұрын
சூரியன்.மறைந்தால் உலகமே.இருண்டுபோய் விடுமே
@sahulhameed4051Күн бұрын
உதயசூரியன் உதித்ததால்தான் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது
@ThenseemaiThenseemai17 сағат бұрын
பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழல் சீமான் 😅😅😅!!
@siddarthansan4668Күн бұрын
வாழ்க தமிழ் சொந்தங்களே,வாழ்க.
@nilannoor174914 сағат бұрын
தமிழ் மக்களின் அறிவை இந்த கருத்துக்களில் இருந்து தெரிகிறது ❤❤❤
@laughergaming788414 сағат бұрын
தி மு க இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும் என்பதே அதனுடைய சின்னம் உதய சூரியன்
@AbdulGaffoor-xm4mu20 сағат бұрын
Only. DMK. Tamil nadu
@sakthimoorthi61689 сағат бұрын
சீமான் கட்சி இன்னுமா இருக்கு
@jayaallen9938Күн бұрын
பெரியார்அண்ணா கலைஞர் அறிவுகளஞ்சியங்கள் உருவாக்கியது உதயசூரின் இல்லை என்றால்தமிழ்நாடேயில்லை
@thenmozhivalliКүн бұрын
அறிவு இருக்கா சூரியன் மறைந்தால் எந்த உயிரினமும் வாழ முடியாது
@KaranRaj-bx8pb17 сағат бұрын
சூரிய ன். இல்லை என்றால் நாடு. இருண்டு விடும்
@jsaravanakumar9898Күн бұрын
சூரியன் நமதே
@bharmfКүн бұрын
நாம் தற்குறிகள் கட்சி (நா. த. க ) தம்பிகளுக்காக🎉🎉
@rajav7980Күн бұрын
உங்கள் தனிப்பட்ட கருத்தை மறுக்கவில்லை. 5300 ஆண்டு வரலாற்று அறிவியல் மற்றும் உலகஅரசியல், வணிகம் தமிழ் நாட்டில் உள்ள கடந்த 100 ஆண்டு கால அனைத்து கட்சி , இயக்கம் கொள்கை, செயல்பாடு இவைகளை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் தற்போதைய அரசியல் தானாகவே உங்களுக்கு தெரியும்.
@veeraraghavan3209Күн бұрын
நீங்கள் கருத்து கேட்பது மிக சிறப்பானது. இது எந்த Location என்று காணொளி மேல் தெரிவித்தால் நன்று.
@Aarron-c2mКүн бұрын
சூப்பர் அய்யா 🙏❤
@PrithiviRkprithiviКүн бұрын
Dmk ❤️🖤 vck 💙❤️ 💯 🔥🔥 super
@jayaramjayaram807714 сағат бұрын
தமிழ் நாட்டில் ஒரு சூரியன் அதான் உதயசூரியன் திமுக. காலம் பொற்காலம்... மீண்டும் மீண்டும் உதயசூரியன். மீண்டும் மீண்டும் தமிழ் நாட்டிற்கு பொற்காலம்😅
@MurganOman-ft5poКүн бұрын
Super Anna
@vetrivelk8613 сағат бұрын
திரு. R. N.Ravi(Governer ) பெயருக்கு கூட hindi ல் சூரியன் என்று தான் அர்த்தம், எனவே சூரியன் எங்கும் இருப்பான் எதிலும் இருப்பான்... 🤣🤣🤣🤣
@prakashpsprakashps488415 сағат бұрын
Dmk ❤🎉
@fazlurrahmann1840Күн бұрын
We stand with. DMK.
@sebastianpackiam1263Күн бұрын
அவன் ஒரு சின்ன பய அவனை பத்தியெல்லாம் பேசி அவனை பெரியலையாக்காதீங்க
@ChinnaiahMariyappanКүн бұрын
Super. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@barbieminifood-nh9gvКүн бұрын
சூரியன் இல்லாமல் இருட்டுக்குள் அலைவது என்பது அடிப்படைப்பொருள ற்ற வார்த்தையாக இருக்கிறதே!
@salamehanaz9993Күн бұрын
❤❤❤❤❤❤❤❤Dmk.mass❤❤❤❤❤❤❤
@senthamaraikannan1771Күн бұрын
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
@ThenseemaiThenseemai17 сағат бұрын
நடிகர் சீமான் அறிவாளியா??😅😅😅??!
@selvarajr6063Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramanperiyasamy2822Күн бұрын
Vaaippillairaja. Vaaippillai😂😂
@mukuntharamanujambhujangar4600Күн бұрын
Suriyan illai entral ulagam alinthuvidum
@senthamaraikannan1771Күн бұрын
❤❤❤DMK PARTY'S CANDITATE Mr.V.C.CHANDRA KUMAR W'LL WIN WITH THE HUGE MARGIN OF VOTES IN THE ERODE(EAST) ASSEMBLY BYELECTION CONSTITUENCY!!! THIS IS PERFECT GROUND REALITY NOW IN THE ERODE(EAST) BYELECTION ASSEMBLY BYELECTION'S CONSTITUENCY!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤
@gnanjappan7467Күн бұрын
Seeman's aim not capture CM post,he well known how to earn without any post.he collecting money from all mines owners,sand owners. and important factories,and leading parties.
@prabavathinatesan1144Күн бұрын
Makaikkum simonukkum sambathippathe aim.
@simonjoseph2473Күн бұрын
Avanoru sorinaayi
@venkatesanp949Күн бұрын
Seeman loose ahittan!
@rajav7980Күн бұрын
எதை வைத்து சொல்கிறீர்கள்??????
@வானம்பாடிவாய்ஸ்-ம9த12 сағат бұрын
இருட்டுக்குள்ளேயே காமக் களியாட்டம் போட்ட காமுகன் சைமன் அருளானந்தம். அவனுக்கு வெளிச்சம் ஆகாது.
@kalaivanan337715 сағат бұрын
Erode.makkal.nalla.pataam.karbipparkal
@texsoul862811 сағат бұрын
அட லைசு சூரியன் மறைந்தால் இருட்டுஆகிடும்டா இது கூடதெரியாத கூமட்டையா இருக்கியேடா😂😂😂
@jayakumarjai1675Күн бұрын
Suriyan marithal ullgam irundu veedam
@jebaselvan2225Күн бұрын
Suriyan marainthaal erul varum
@balasubramanis706210 сағат бұрын
As long as world exist Sun will be there. Like wise DMK will be there.
Dai. Mani pur poi pesuda Gujarath poi pesuda Up poi pesuda
@KaniZone_3Күн бұрын
Neekal muddalukal adimaikal
@PantPant-v4nКүн бұрын
Dayi Simon ? Mental hospital poyidu
@AshokKumar-zw9epКүн бұрын
Vadagai vaai
@rajav7980Күн бұрын
😅😅😅😅😅கருத்து சொல்லற எல்லோறும் அரசியல் மற்றும் அறிவியல் புரிதல் இல்லை , ஏனென்றால் இரண்டு சித்தாந்தங்கள் தவிர வேறு இல்லை என்று ஆரியம் திராவிடம் கட்டமைத்ததை வைத்து பேசுகிறார்கள்,😀😀😀😀 ஆனால் 5300 ஆண்டுக்கு முன்னர் தமிழர் மட்டுமே,சாதி சித்தாந்தங்கள் இடையில் வந்தது என்ற புரிதல் இல்லை அவர்களுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!
@thansinghk8463Күн бұрын
இடையில் வந்ததா? எப்படி வந்தது? யாரால் வந்தது, எவன் கொண்டு வந்தானோ அவனது சித்தாந்தங்களை எதிர்த்து தான் பகுத்தறிவு பகலவன் , தந்தை பெரியாரின் போராட்டம் நடந்தது நடக்கிறது நடக்கும் , அவர் மறைந்தும் அவரது சித்தாந்தங்களை எதிர்க்கும் சிலரின் உறக்கம் அமைதி கலைந்து கதறுகிறார்கள்
@isittrueornotji2571Күн бұрын
தம்பி பழம்பெருமை நமக்கு இருக்கிறது ஆனால் ஆரியர் வந்து அடிமைப்படுத்தி பழம் பெருமையை உடைத்து விட்டனர் நம் மூதாதையர்களை இடுப்பில் கோவணத்தோடு அலைய விட்டனர் அதை மறந்துவிட்டு அங்கு இருந்து நம்மை மீட்டவர்களை மறந்துவிட்டு வரலாற்றை திரித்து கூறலாமா அம்பேத்கர் கூற்றின் படி திராவிடம் என்பது நிலப்பரப்பு திராவிடர்கள் என்றால் தமிழர்கள் மட்டுமே நாம் தான் இந்தியாவின் ஒரிஜினல் பூர்வகுடி வரலாற்றை படிங்க தம்பி மத்தவனுக எல்லாம் வெளியே இருந்து வந்து இங்கே கலந்தவனுக நம் மொழி பல மொழிகளுக்கு தாய் மொழி
@rajav7980Күн бұрын
@thansinghk8463 மாற்று கருத்து இல்லை ,தமிழ் தேசியத்தை எதிப்பதன் நோக்கம் என்ன ?????????
@isittrueornotji2571Күн бұрын
@@rajav7980 சீமான் மீது நம்பிக்கை இல்லாததால் தான்
@k.tharunraajdharshanraaj172716 сағат бұрын
@@rajav7980yaru da yethirthanga ipo tamil tesiyathuku avasiyam yena iruku?athu srilanka ku sari..Inga tiravidam vs arayam than