இனி பெரியார் பருப்பு இங்க வேகாது நாம் தமிழர் கட்சியின் காலம் உண்மைய சொன்னா அண்ணா நாளைக்கு வாழ்த்துக்கள்
@thangaraj62179 сағат бұрын
திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள் செந்தமிழன் சீமான் பேசியது சரியே என்று ஆதாரம் கொடுத்து நிரூபித்துக் காட்டுகின்றேன் சீமான் பேசியது உண்மைதான் என்று உண்மையைச் சொன்ன உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் திண்டுக்கல் மாவட்டம் நாம் தமிழர் சார்பில்
@Siva-bq9ro10 сағат бұрын
உண்மையை சொன்ன அண்ணாமலை ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உண்மை ஒரு நாள் வெளியே வரும் ( இப்போது வந்துவிட்டது) வாழ்த்துக்கள் சீமான் அண்ணனுக்கும் அண்ணாமலை அவர்களுக்கும்🎉🎉🎉🎉
@SurendrakumarM-w7w3 сағат бұрын
சீமான் அண்ணன் வாழ்க வேறு கட்சியாக இருந்தாலும் அவர் சொல்வது உண்மை என ஏற்று அவருக்கு ஆதரவாக பேசிய அண்ணன் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்
@tsasikumar584410 сағат бұрын
NTK சார்பாக வாழ்த்துகிறேன் 🎉
@babibubu45568 сағат бұрын
BJP சார்பாக உங்களுக்கு எனது வணக்கம் நண்பா..
@John-lv9ec6 сағат бұрын
🤝🤝 from BJP 💪🧡🇮🇳🧡💪
@s.ranjithasrinivasan82064 сағат бұрын
சீமான் பேச்சு அருமை😊 அண்ணாமலை அண்ணாவின் ஆதாரம் பயங்கரம்
@ravikris373010 сағат бұрын
பெரியார் பருப்பு இனி வேகாது..
@sukumarant52558 сағат бұрын
அந்த அழகிய ஈர வெங்காயம்
@nagendramthangarajah25518 сағат бұрын
வாய்ப்பில்ல ஈரோடு இ தேர்தலில் வேக வைச்சிடுவாங்க
@arimsamyable8 сағат бұрын
முழுக்க முழுக்க பொய். தமிழர்களை ஏமாற்றும் உருவாக்கப் பட்ட பிம்பம். தமிழர்கள் தமிழ் பண்பாட்டை பின்பற்றினாலே சமுதாயம் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும். குற்றச் செயல்கள் மிகவும் குறைவாக இருக்கும். மூடநம்பிக்கை என்று நல்ல விஷயங்களை கைவிடப்பட்டது மிகவும் சோகம்.
@bulldoserspot8 сағат бұрын
சாராயத்த இன்னும் ஒரு கப் extra ஊத்துனா பெரியார் ப(ரு)ப்பு வேகும்.
@maghadevagoodnm98544 сағат бұрын
பொரியல் இல்லை பொரிக்கி ராமசாமி 😅😅😅😅
@sigaram45924 сағат бұрын
நன்றி அண்ணா! சீமான் தம்பி❤❤❤
@tamilselvan83658 сағат бұрын
தீரன் சீமான் நாம் தமிழர் வாழ்க தமிழர்களுக்காக
@vinayagae1879 сағат бұрын
இது தான் படித்தவனுக்கும் படிக்காத வனக் கும் உள்ள வித்தியாசம் மல அண்ணாமல❤❤❤❤
@nagendramthangarajah25518 сағат бұрын
தவறு
@samysamy84318 сағат бұрын
திரு அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி🎉🎉🎉❤❤❤❤
@chozhannagaraj60479 сағат бұрын
நன்றி அண்ணாமலை அவர்களுக்கு 🙌🙏🏻🙏🏻🙏🏻 சீமான் அண்ணன் சொல்வது 💯 சதவீதம் சரியே 👌👌👌
@ramakrishnank107610 сағат бұрын
தேவையானவற்றை தேர்தெடுட்டு பேசும் அண்ணமலை அவர்களின் அரசியல் சாணக்கியம். இன்றைய காலத்திற்கு அரசியல் தலைவர்கள் பின்பற்ற படவேண்டிய அரசியல் வழிமுறை.
@RameshR-l1r9 сағат бұрын
நன்றி அண்ணாமலை சாருக்கு
@mrsasi2628 сағат бұрын
இனி பெரியார் பருப்பு இங்க வேகாது...உண்மையை சொன்ன அண்ணாமலை &சீமான் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@rangarajramachandaran732810 сағат бұрын
உண்மை என்றும் அழியாது
@Sundar-c8s9 сағат бұрын
இன்றைய செய்தி பொறுப்புடன் வெளியிட்டு வரும் தலைவரின் தகுதி உயர்ந்துள்ளது தொடரட்டும் உங்கள் நல் கருத்து.
@IndianTamilan1910 сағат бұрын
அண்ணாமலை♥️🇮🇳🙏
@pushparajt890210 сағат бұрын
😂ஈவெராவின் அருவருப்பான பேச்சுக்களை பொதுவெளியில் பேசி மக்களுக்கு திராவிட அரசியலின் லட்சணத்தை அம்பலப் படுத்த வேண்டும். திரு அண்ணாமலை இதில் எந்த தயக்கமும் காட்டக் கூடாது. திமுக பொய்களை மட்டுமே பேசும்போது, நாம் ஏன் உண்மைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கக் கூடாது...
@lakshminarayanprasanna36579 сағат бұрын
yes. But, andha alavuku Annamalai ku dhil illa - idha H Raja, Kalyanaraman, Aswathaman ponravanga dhan pesa mudiyum All India level la, Tejasvi idha polandhu kattuvaar. avaruku HRaja solli usupaethanum
@supersinger29213 сағат бұрын
@@lakshminarayanprasanna3657 Nee yeppaparu annamalaiyai thaaki pesittu thiriyura, nee pappannu nalla theriyum.. Annamalai clearly said the evidence isn’t appropriate for the public because kids and ladies can’t hear.. first understand that before barking for 200rs or you have grudge against Annamalai
@HEMALATHA-xz4of5 сағат бұрын
சீமான் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என்பது திராவிடர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர்களால் சீமான் பேசியதை மறுக்க முடியவில்லை.
எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரு அணியில் சேர்ந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் எதிர்க்கட்சிகள் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எதிர்க்கட்சிகள் அனைவரையும் தமிழக மக்களின் மீது அக்கறை கொண்டு ஒன்று சேர வேண்டும்
@vellingirivisalatshi65999 сағат бұрын
நன்றி நன்று.திமுகாவின்கைகூலிகளாக உள்ள கட்சிகள் விசிக.இதுநம்நாட்டின்ஒற்றுமைசீர்குழைக்கும்கட்சி.கம்னிஸ்டுகள்.விலைபோய்அரைநூற்றாண்டுமேல்.இத்தாலிகாங்கிரஸ்மானங்கெட்டது.இஸ்லாமியதீவிரவாதிகள். இவங்க கிட்டேபோய்
@mohanrms39199 сағат бұрын
நாகரீகம் கருதி வெளியே சொல்லக்கூடாத வார்த்தை நிறைய உள்ளது என அண்ணாமலை அவர்கள் கூறியது உண்மைதான்.
@PraisetheLord172412 сағат бұрын
அப்பா நீங்க ரெண்டு பேரும் உண்மையிலே தமிழ்நாடு தானா இந்தியாவில் தான் இருக்கீங்களா இல்ல வேற ஊர்ல இருக்கீங்களா
@PraisetheLord172412 сағат бұрын
சரிப்பா அப்படி பெரியார் என்னதப்பா சொன்னாரு கொஞ்சம் சொல்லுங்க விலா வரியா ரெண்டு பேரும்
@PraisetheLord172412 сағат бұрын
ரெண்டு பேரும் சேர்ந்து விவாதம் பண்ணுங்க பார்ப்போம் எப்படின்னு
@PraisetheLord172412 сағат бұрын
பாவம் பெரியாரா கூட போய் சொல்லுகிறார்களோ இது நீங்க தப்பா கண்டுபிடிச்சீங்க எத்தனை வருஷத்துக்கு அப்புறம்
@PraisetheLord172412 сағат бұрын
பல வேலை செய்து தொட்டு மணி நல்ல வேலை செய்து
@Rajavardhanan10 сағат бұрын
சொரியார் சோழி முடிஞ்சார் 2K kids காலம் 1980 அல்ல
@murugarajpalpandian66909 сағат бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohanMohan-vu3rq5 сағат бұрын
பெரியார் கருத்து இனி எடுபடாது!! ❤❤❤❤❤
@SaravananK-y1y10 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉 அண்ணன் சீமான் எங்களுக்கு ஆசான் ❤❤❤❤
@PraisetheLord172412 сағат бұрын
😂😂
@agalyarajagopal909310 сағат бұрын
Seeman is 💯
@VijayaLakshmi-co9xk9 сағат бұрын
❤❤NTK❤❤
@rameshsurya50683 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@nammalvart55438 сағат бұрын
இவ்வளவு அருவருப்பா பேசியவனுக்கா ஊர் பூராவும் சிலை?
@kalaivanymuniandy79574 сағат бұрын
Tamilan madaiyan😂
@rameshs99423 сағат бұрын
சகிலாவுக்கு மட்டுதான் சிலையில்லை கூடி சீக்கிரம் அதுக்கும் வைப்பான்
@Ramaraj-h8d2 сағат бұрын
அண்ணாமலை சீமான் பெரியார் என்ற துன்பத்தை உடைத்து விட்டீர்கள் தமிழ்நாட்டில் பெரியாரின் பேச்சி தமிழ்நாட்டில் மன்னா போச்சு இருவருக்கும் வாழ்த்துக்கள்
@KumarNadar-hv5qc8 сағат бұрын
Unmai.unmai.unmai.unmai.❤❤❤🎉🎉🎉😊😊😊
@SndarSundar-ix1bf54 минут бұрын
Nam tamilar srilanka ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@m..sivanarulsivanadiyar25839 сағат бұрын
பெரியார் சாராயம் காச்சி விக்கசொன்னார் திராவிட கட்சிகள் சாராயம் காச்சி விக்கிராங்க.
@prabakaranraju56187 сағат бұрын
கோவில் அருகில் வேண்டாம்,இணக்கம் வேண்டும்,மதிப்போம்
@JustinCreator-qj7zv9 сағат бұрын
Seeman 🔥🔥🔥🔥🔥
@chellakanir28068 сағат бұрын
இன்று பேசியது சரி
@skduchani12217 сағат бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் ❤❤
@premdoss65076 сағат бұрын
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@pakiyarajahkandiah735855 минут бұрын
Tamilanda seeman anna always grate 💪💪💪 Eelatamilan Uk
Annamalaiji is a great. Nobody can escape from him .
@smartyme-g0r7 сағат бұрын
சன் டிஷ் இருக்கும் வீட்டில் 10 செய்தி சேனல் ஒரே முழக்கம் மக்கள் உண்மைகள் தெரிய வாய்ப்பு இல்லை
@pakiyarajahkandiah735855 минут бұрын
Very good thambi annamalai Eelatamilan Uk
@aarumugamaaru-ui3ji2 сағат бұрын
அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤❤❤
@gopikannan77082 сағат бұрын
Jai அண்ணாமலை
@karukaruppaiya82257 сағат бұрын
திரு அண்ணாமலை அண்ணனுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நான் கருப்பையா சித்தர்
@dr.ravisankar67022 сағат бұрын
Congratulations sir 🎉
@DegaRajesh-gf3bl10 сағат бұрын
Jay BJP Om 🚩🔥 yadav
@Ramaraj-h8d2 сағат бұрын
ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை எடுக்க வேண்டும்
@SaamuvelSam5 сағат бұрын
யாரை பற்றியும் திராவிடத்திற்கு கவலை இல்லை பலகோடி ரூபாய்க்கு சிலகோடி கமிஷன் கிடைத்தால் போதும் 🙏🙏🙏
@veluvelu36543 сағат бұрын
திராவிடத்தை ஓடா விட்ட சீமான்.அண்ணாமலை.
@jesupandi975610 сағат бұрын
🌹💪🌹 சீமானிசம்.
@Rathnam-y5h7 сағат бұрын
தேசிய சிந்தனைவாதி எங்கள் தலைவர் அண்ணாமலை தமிழ் தேசிய சிந்தனைவாதி அண்ணன் சீமான் அவர்கள் சீமான் அண்ணனும் அண்ணாமலை எங்கள் தலைவரும் விமர்சனம் செய்யும் போது மிகவும் அண்ணன் தம்பிக்கு எப்படி பங்காளி சண்டை போடுகிறார்களோ அப்படித்தான் இருவரும் சண்டை போட்டு விமர்சனம் செய்கிறார்கள் வரவேற்கக் கூடிய விஷயம் 🙏🙏
@DqnawazsherriffСағат бұрын
Super Annamaalai Anna
@bharathanferozkumar30392 сағат бұрын
வாத்தியார் க அன்பழகன் பெற்ற மக்கு பிள்ளை தான் மக்கு ஸ்டாலின்
@Roydaniel-u9q5 сағат бұрын
இந்த ஈவேரா பிம்பத்தை தமிழ்நாட்டில் உடைத்து எறிந்தால் தான் தமிழர் நலன் காட்கப்படும் தமிழ் தேசியம் பிறக்கும் இதற்க்கு அணைத்து தமிழர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்
Annamalai Sir Valthukkal Sir ❤Seeman Sir Solvadu Unmai 💯💯💯💯💯
@deekeshhema48289 сағат бұрын
Ntk ❤❤❤❤❤❤❤
@SubbarayaluK-n7o2 сағат бұрын
Jai annamalai❤❤ Jai sriram❤❤❤❤
@KaniJeya-m3d8 сағат бұрын
சீமான் சொன்னதில் தப்பில்லை
@GnanapragasamWilmot4 сағат бұрын
பெரியார் பருப்பும் வேகாது !!!,பெரியார் கடலையும் ஆவியாது !!!
@aadhi74642 сағат бұрын
Annamalai ஐயா...தேவையே இல்லாமல் சாட்டையால் அடிதீர்களே...இப்போ 45 கிராமங்கள் டங்ஸ்டன் சுரங்கதுகாக அழிய போகுது...உங்க மோடி கிட்ட இப்போ பேச மாட்டீங்களா...🤦🏻♂️
@starmayandi24323 сағат бұрын
What a leader
@KamarajNavamani-cv2fi9 сағат бұрын
Super speech.
@kathirvelK-ie4po3 сағат бұрын
Seema speech sir
@கார்த்திக்கந்தன்5 сағат бұрын
❤ நாம் ❤ தமிழர் ❤
@lukshayajammy35517 сағат бұрын
அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம் Bjp+NTK+vijay வெற்றி உறுதி, மண்ணிவாக்கத்தில் குப்பைகளை மலைபோல் குவித்து கூவம் ஒன்று உருவாகிக் கொண்டு இருக்கிறது இது மண்ணிவாக்கத்தில் ஏரி மற்றும் கால்வாய் நடுவில் உள்ளது இந்த இடம் வரவிருக்கும் G Square Regal tvh backside உள்ளது
@KoluntheeswaranVenkatraman2 сағат бұрын
Seeman great .
@JayabalanG-s3t10 сағат бұрын
Worst DMK CM only darma drama than DMK CM worst nai
@MariyappanJayanthi-r8j4 сағат бұрын
அண்ணாமலை அவருக்கு நன்றி
@veerasamychetty3 сағат бұрын
💚💚💚💚💚
@senthilmurugan36879 сағат бұрын
தமிழக விரோத ஈ வெ ரா பற்றிய தொகுப்பை, சிறு நூலாக கோடிக்கணக்காக அச்சிட்டு, தமிழக மக்க மத்தியில,மிக குறைந்தவிலையில் வழங்கி, விழிப்புணர்வை, பாஜக ஏற்படுத்த வேண்டும்.. அப்ப தான், இந்திய பெயர் அற்ற , ஸ்டாலின்கிற கோல்மால்புர கோமானிய, தமிழ் வேடம் கலையும்
@senthilmurugan36879 сағат бұрын
பெரியார் அருவருப்பை அம்பலப்படுத்த வேண்டுமென நாட்டு மக்க எதிர்பார்க்க... அது தவறாக போகாது மலை அய்யா
@santhic50707 сағат бұрын
Aama
@kalimuru25 сағат бұрын
Great 🎉🎉❤❤speaking
@thangadurai8021Сағат бұрын
அண்ணாமலை அவர்களே, இந்த ஈ வே ரா பேசிய பேச்சுக்கள் அனைத்தையுமே புரியும்படி இந்த தமிழர்களுக்கு கண்டிப்பாக ஆதாரங்களுடன் சொல்லியே ஆகவேண்டும், இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கக் கூடாது, ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பல ஊடகங்கள் மற்றும் ஒருசில பாமர மக்கள் இந்த ஈ வே ராவைப் பற்றிய அறியாமையில் மூழ்கிக். கிடக்கின்றனர், இவர்கள் அனைவரையுமே மீட்டெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்!!! நன்றி!!!
@rkrishnamoorthy17855 сағат бұрын
Good replies to the Press.
@VGPerumal5 сағат бұрын
Confirmed next CM of TN. Such well versed and caring Tollar Annamalai.