எத்தனை கட்சி வேணும்னாலும் வரலாம் புதுசு புதுசா நிலைத்து நிற்கக் கூடியது கருத்திலே வைக்கக்கூடியது நாம் தமிழர் சீமான் மட்டும்
@MohanRaj-te2pz3 күн бұрын
அவன் சுன்னிய ஊம்பு 😂
@marshalxavier38843 күн бұрын
தமிழகத்தின் எதிர்காலமே என் தலைவா தலைமை ஏற்க வா தமிழனை பாதுகாக்க உன்னால் மட்டும் தான் முடியும் உன்னால் மட்டும் தான் முடியும்
@selvaraja-qt8gn7 күн бұрын
வருங்கால முதல்வர் சீமான்
@sivasamy36027 күн бұрын
மக்களின் எழுச்சி காவலன் சீமான் வாழ்க
@kumardilukumardilu81707 күн бұрын
நாம் தமிழர் சிறப்பு அன்னா🎉🎉🎉🎉❤❤❤
@aaruravijay52316 күн бұрын
அண்ணன் சீமானுக்கு வெற்றி நிச்சயம்.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@koselamahendran85787 күн бұрын
சிறப்பு அண்ணன் தலைசிறந்த தலைவன்❤
@sivavinishasivavinisha74606 күн бұрын
தமிழ் தந்த பெரிய ஆயுதம் அண்ணன் செந்தமிழ் சீமான்
@thenpalama7 күн бұрын
Seeman is a greatest terror knowledgeable political leader
@selvaraja-qt8gn7 күн бұрын
ஆகச் சிறந்த தலைவர் சீமான்
@selvaraja-qt8gn7 күн бұрын
புரட்சி தலைவர் சீமான்
@AL1_EDITS4 күн бұрын
I'm Vijay anna fan ....I vote seeman anna ❤
@mariappankasthuri11317 күн бұрын
Seeman great political leadar
@peter712654 күн бұрын
வாழ்க புரட்சி தமிழ் புயல் 2026ல் தமிழ்நாடு முதலமைச்சர் சீமான் வாழ்க
@BalaBaladhandabani4 күн бұрын
உயிர் இருக்கும் வரை மெதுகுவே பிரபாகரன் என் தலைவர் எமது வழிகாட்டி எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
@selvaraja-qt8gn7 күн бұрын
தமிழ் தேசியம் நாம் தமிழர்
@santhoshsanthosh93873 күн бұрын
TVK...🔥💙💙❤️💚
@abujamelabujamel85754 күн бұрын
N T K
@senthilkumarrengasamy65926 күн бұрын
2026-Annan seeman daan chief minister ❤🎉NTK
@NithiKaruna-u8n3 күн бұрын
செந்தமிழர் சீமான் அவர்களே நான் என்றோ சொல்லிவிட்டேன் இன்றுவரை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் இயேசு அல்லாஹ் ஈசன் கொடுத்தவன் செந்தமிழர் சீமான் ஒருவனே என்று பாடலை பாடிய அனுப்பி இருக்கிறேன் செந்தமிழர் சீமான் அவர்களே அதை பாருங்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் நானே தமிழன் நான் தமிழன் கருணாநிதி தஞ்சாவூர் 10:50
@ShivaKumar-fb6dx4 күн бұрын
NTK
@selvaraja-qt8gn7 күн бұрын
நாம் தமிழர்
@dvpp73574 күн бұрын
Naamtamilar aatchy viraivil
@thenpalama7 күн бұрын
மக்கள் காவலன்
@RakshaSiva23 сағат бұрын
அருமை அண்ணா ❤
@gajuyt74754 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯
@JAISANKARM-j3t4 күн бұрын
💪🏽💪🏽💪 தமிழனா இப்படி தான்டா பேசணும் வீரத்தோடு வேற எவனோ இப்படி பேச முடியுமா... எங்க அண்ணன் தான் அதுக்கு தகுதி வேற யாருக்கும் வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பில்லை 👍🏽
வணக்கம் இப்பொழுது குருதி தானம் கொடுக்கிறவங்க எங்க கட்சிதான் என்று சொல்றாங்க ஐயப்பனுக்கு மாலை போட்டுட்டு ஐயப்பா சேவா சங்கம் என்று ஒன்று நடக்குது அதுல குருதி தானம் கொடுக்குறாங்க அப்ப அவங்க எல்லாம் யாரு உங்களோட கட்சியா சொல்லுங்க பாக்கலாம்
EPS ஐய்யா முதலில் அண்ணா திராவிட கழகத்தை .... அண்ணா தமிழர் கழகமா மாற்றட்டும்.
@ThiraviyamThiraviyamBooma4 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் 💐
@sivagnanamgnanenthiran43044 күн бұрын
Annna ❤ntk
@SuiyanthiniLawrence7 күн бұрын
Aeumai.thalivan iya porabakran.arumai thampi seema and rhampikal..thamilarkal....
@ganeshanchandramohan78284 күн бұрын
நேர்மையான அமைச்சராக இருந்தப்படியினால் தான் 500 நாட்கள் ஊழல் வழக்கில் சிறையில் இருந்தார்
@jayakannikak16193 күн бұрын
சத்தியத்தின் மகன் அண்ணன் சீமான் என்பதை மனதில் வைத்துக்கொண்டு வரும் தேர்தலை அண்ணன் சீமானுக்கு எல்லோரும் வாக்களியுங்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டை தமிழர் வாழவே முடியாது என்பது நிதர்சன உண்மை
@NithiKaruna-u8n3 күн бұрын
9:50 சக் 10:02
@achudhankmounesh66164 күн бұрын
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
@ganeshanchandramohan78284 күн бұрын
அண்ணா hambatottala 2000 ஏக்கர் கடல் சீனா air force க்கு ராஜபக்ச கொடுத்து இருக்கிறார்
@Enjoy-bf5hq3 күн бұрын
எடப்பாடி jacpot CM 🐬🐬முதல எடப்பாடி மக்களால் தேர்ந்து எடுக்கப்படணும் 🤣🤣🤣அப்புறம் CM ஆகுங்க 🙏🏿🙏🏿🙏🏿🐬
@MohanRaj-te2pz3 күн бұрын
Tvk 2026 ❤🎉💥
@sureshkrishnan486411 сағат бұрын
All this story to hear is very new
@MuruganKirtimurugan4 күн бұрын
இதை தலைவர் சீமான் அவர்களுக் நேரடியாக சொல்கிறேன், உங்களை யாராலும், எவராலும், எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது, என்னுடைய ஆழ்ந்த ஜோதிட, ஆன்மீக அனுபவத்தையும் அதனால வெற்றிகரமான கணிப்பையும் ,முடிவையும் வைத்து அடித்து, உறுதியாக கூறுகிறேன், இது நான் வணங்கும்.......... மீது ஆணை தொடர்ந்து பயணப்படுங்கள்.
முதல்வர் என்ற பதவிக்கான மரியாதை நீங்கள் வந்தால் பொருத்தமாக இருக்கும்
@petchimuthuperumal4 күн бұрын
good
@saibyke3 күн бұрын
Nanri katta tamil makkal konja think panni parunga da
@VIJAYKUMAR-zv7pk3 күн бұрын
தப்பா சொல்லாதீங்க தப்பு தப்பா சொல்றாங்க என்னன்னு கேட்டீங்கன்னா நான் தான் இந்த மண்ணுக்கும் அரசியலுக்கும் சொந்தக்காரன் என்று சொல்றாங்க அது தப்பு ஏன்னு கேட்டா ஏன்னு கேட்டா இந்த மண்ணுக்கு சொந்தக்காரன் எப்படி மண்ணால் முடியும் மண்ணு தான் உன்னாலும் அப்படி இருக்க எப்படி நீ இந்த மண்ணை ஆள முடியும் மண்ணுதான் உன்னாலும் அதனால நீ ரொம்ப வாய் பேசக்கூடாது மண்ணுக்கு அடங்கி போ மக்கள் என்ன சும்மாவா மக்களின் மனதை புரிந்து கொள் எல்லோரும் ஒன்றும் இல்லாதவர்கள் அல்ல அனைவருக்கும் எல்லாம் இருக்கிறது அதுவும் உன்னைப் போல் ஒரு மகன் இருக்கும் வரையில் அவர்கள் இந்த நாட்டில் இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று தலையெழுத்து ஓடுகிறார்கள் நான் நாம் மறப்போம் மன்னிப்போம் சீமானை ஒரு வயல்ல உழுது விதை விதைத்தும் என்றால் வளர்வதற்கு நாள் ஆகும் அதுபோலதான் நான் விதைத்த விதையும் நாளாகும் இடையில் சீமான் போன்ற புற்களும் முளைக்கும் பொருட்கள் எப்பவும் களை எடுக்கப்படும் களை எடுத்தபின் வெளியில் தூக்கி எரிந்து விடுவார்கள் என்று அதற்கும் தெரியாது ஆனால் களை எடுத்துவிட்டு நல்லது நடக்கும் அந்த விதை விதைத்த பொருளுக்கு சீமான் சீமான் சீமான் என்று சொல்கிறார்கள் சீமான் என்றால் என்ன சீமானால் ஒரு மனிதனை சீமான் ஆக்க முடியுமா ஆக்கிவிட்டால் முதலமைச்சரே அனைத்து மகன்களையும் சீமான் ஆக்கி விடுவார் இது அனைத்து மக்களுக்கும் பொருந்தும்😊 சீமான் ஒன்றும் புத்தனை காந்தியோ இயேசுவோ அல்ல சாதாரண ஒரு மனிதன் அதுவும் ராமனைப் போல்😊 அல்லாமலும் கிருஷ்ணரை போல் அல்லாமலும் ஒரு சாதாரண ஒரு மனிதன் அவ்வளவுதான் சரி அப்படி பற்றி இருந்தால் ஒரு 14 வருடமோ இல்ல 16 வருடமோ இல்ல ஒரு 32 வருடமா நீ வனவாசம் போய்விட்டு வா இந்த உலகம் எப்படி மாறி இருக்கிறது என்று உனக்கு தெரியும் அப்பொழுது நீ பேசு நாங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம் நல்லபடியாக நீ சொல்லும் வார்த்தையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம் அப்படி இல்லை என்றால் நீ என்ன செய்ய முடியும் எங்களுக்கு நீ எப்படி உதவுவாய் உதவி இல்லாமல் இருந்தால் உன்னை நாங்கள் கேலி செய்ய முடியுமா இல்லை இந்த மனித உரிமையின் கழகத்தின் வாயிலாக உன்னையும் உன்னை போன்ற ஒரு மனித ஜாதியையும் உன்னை போன்ற ஒரு விலங்கு ஜாதியையும் எப்படி வாழ வைக்கும் வேண்டும் என்று அவர்கள் சொல்லுவார்கள் அல்லவா அதை நீ பற்றிக் கொள் 9 அப்படியும் இல்லை😊 ஆனால் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்று சொன்னால்😊 நிலை பெருமை யாரும் கிட்டாது நீ சொல்லும் அனைத்தும் பொய்யாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் குறிப்பு நீ பொய் தான் சொல்கிறாய் நீ பொய் தான் சொல்கிறாய் நீ பொய் தான் சொல்கிறாய் என்று இந்த தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் உன் குழந்தைக்கும் தெரியும் உன் மனைவியாக இருக்கும் தெரியும் நீ நீ பெருக்கி கூட்டி வைத்திருக்கும் அனைத்து தொண்டர்கள் உரிமையாளர்களுக்கும் தெரியும் அல்லவா அப்பொழுது நீ யார் நாங்கள் கிண்டல் கேலி செய்யும் பொழுதும் கூட நீ வெகுண்டு எழுவதால் அப்படியே இருக்கிற யார் நீ யார் நீ யார் நீ யார் நீ சொல் அதற்குப் பிறகு நாங்கள் பதில் அளிக்கிறோம் நீங்கள் யார் சீமான் நீங்கள் யார் சீமான்😊
@alagumuthurajt81044 күн бұрын
ஓட்டு போட வேண்டும் மக்கள்
@sivanesansivanesan-k2m4 күн бұрын
Anna seeman solvathu unmi naan srilankan
@ASAk-ti1pc3 күн бұрын
டேய் அந்த ஓலா கதை புழுகனுக்கு நீ ஒத்து ஊதுரியா ???? நீ ஸ்ரீலங்கன் என்றால் பொம்பள பொருக்கி சைமன் சொல்லுறது எல்லாம் உண்மையா ???????????
@arulgobi267Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👉⚘️💕💕⚘️🙏🙏🙏🙏👌👌👌👌😂😂😂😂
@Smulesingerkarthiknaduvikudi3 күн бұрын
Naam tamilar 💪💪
@vijaysharma-ke4ud4 күн бұрын
அற்புதமான பேச்சு
@jamuna1842 күн бұрын
Joind admk
@albertstephen36153 күн бұрын
TVK will only win.
@deniselvindhas24454 күн бұрын
36 lakh crore. That is 360 billion. Unimaginable. கற்பனைக்கு எட்டாதது
@sindhanaigal57203 күн бұрын
36 lakh, where did he say crore ?
@shibaasianarmy10702 күн бұрын
@@sindhanaigal5720Adei avan poi solranda adichu viran da
@nagarajanv59552 күн бұрын
@@sindhanaigal5720 0.28 listen carefully
@thalaukalesh1325Күн бұрын
தவறாக சொல்லிட்டாரு 36 ஆயிரம் கோடி
@mahentranmakalaxmie70914 күн бұрын
TVK🎉🎉🎉🎉🎉
@VIJAYKUMAR-zv7pk3 күн бұрын
12:51
@Jafarullah-gh3uz4 күн бұрын
19: இது ஒரு பாட்டிலை 58
@SenthilKumar-uo5cq2 күн бұрын
Correct dissition
@akkaashsivanatham7884 күн бұрын
நாசமாக போகப்போக்கிறாய் summa👍பிரகாக்காரன் பேரில் வாழாதே
@Qatar123-ks9jd11 сағат бұрын
அண்ணா நான் இலங்கை 2026ல் நீங்கள் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@umaramarumaramar833710 сағат бұрын
அண்ணா நன்றாக பேசி தீங்க யாரையும் மரியாதை குறைவா பேசாதீங்க வாழ்க வளமுடன்🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@gpmsupertv2979Күн бұрын
சம ரசத்தை விட புளி ரசம் மிக அருமையாக இருக்கும் தலைவர் அவர்களே
@smatview2 күн бұрын
Murhalla avara pathi pesa nippattunga...
@sathishvelli28484 күн бұрын
முதல் வெற்றி
@k.ganesank.ganesan2 күн бұрын
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்காள் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ளபடி!!!...... இதுதான் நமது தமிழ் அன்னை ஔவையார் அவர்களின் தூய்மையான உண்மை பேச்சு திருவமுதம் என்று உணருங்கள் மக்களே!!!.... தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்துதவும் குணமும் நன்னடத்தையும் மேலோங்கினால் அவர்கள் அனைவரும் உயர்ந்த சாதியினர்!!!..... தன்னிடம் இருப்பதை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் மேலும் மற்றவர்களின் உரிமையினையும் தட்டிப்பரித்து தான் மட்டும் ஏகபோகமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் மிகவும் தாழ்ந்த சாதியினர்கள் என்றும் இவ்விதம் தெள்ளத்தெளிவாக அவர் தனது தெளிவான பகுத்தறிவு சிந்தனைக்கு தேவையான கருத்தை வெறும் -12-ம் நூற்றாண்டிலேயே நமக்காக எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் மனித ஜீவராசிகளே இதை மிகச்சிறந்த அறிவு ஞானத்தை கொண்டவர்களாக புரிந்து கொள்ளுங்கள் மக்களே!!!... ஆத்மா நன்றி மக்களே -உங்களுக்குள் இருக்கும் அந்த எல்லாம் வல்ல இறைவனின் ஆன்மா -எனும் தத்துவத்தை வணங்குகிறேன் ஆத்மா வணக்கம் ❤❤❤❤❤❤
Ayya enakku onnum puriyalai Neengal India countryil pesuringalaa Sri lankavil pesuringalaa Ungalukku purinchithaan pesuringalaa
@mrcommunication-mt9sc3 күн бұрын
உருட்டு சூப்பர் ஸ்டார்
@paramasivammaruthanayagam24404 күн бұрын
இந்த கதையை இங்க விடாதே. இந்தியாவின் பாதுகாப்புக்கு அண்டை நாடுகளோடு எவ்வாறு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள் நம் அருமை அரசியல் அறிஞர்கள். உயர்பொறுப்பிலிருந்தவர்களும் அதை கருத்தில் கொண்டுதான் இலங்கை அரசுடன் உறவாடி வந்திருக்கிறார்கள். பிரபாகரன் போராளி, நாட்டின் அதிபரல்ல. சீமான் ஏதோ நமக்கெல்லாம் புரியாத ரகசியங்களை, நுண்ணிய செயல்களை வெளிப்படுத்துகிற மாதிரி பேசும் கூமுட்டைதான் இவர்.
@ajayvijay9048Күн бұрын
Ipdiye vayala vada sututey irunga broo... நல்ல தமிழ் aduku மொழி pesi yemathringa... illana பிரபாகரன் அவர்களை பேசி yemathringa... solradhuku onu illa broo... have fun