ஏம்பா,ஒன்று இல்லை ஏழு மனிதர்களின் பிறந்த நாட்களையே அழித்துள்ளான், இதை அறிந்தும் எப்படி அப்பா உங்களுக்கு அவனுக்கு அவன் பிறந்த இந்த துக்க நாளுக்கு " வாழ்த்துகள்" சொல்ல முடிகிறது .
@Mukil-Varma18 күн бұрын
அருமையான விளக்கம் மனோஜ். சங்கி சீமானை தொடர்ந்து தோலுரித்து வருகிறீர்கள். வாழ்த்துகள்
@ranizahir451117 күн бұрын
பெரியார் மனோஜ் உடலில் இறங்கி உள்ளார் அப்பா என்ன ஞானம் என்ன விளக்கம் அருமை . தற்போது தமிழ் நாட்டின் விடிவெள்ளி . உங்களை அண்ணார்ந்து பார்க்கிறேன் .வாழ்த்துகள்
@tailoringworld549018 күн бұрын
அருமையான விளக்கம் பெரியார் பார்ப்பனியர் திராவிடர் என்கிற செய்தியை இவ்வளவு சிறப்பாக கூறியுள்ளீர்கள் நன்றி தோழர் மனோஜ் அவர்களுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤
@SelvarajuP-q7h17 күн бұрын
உண்மை
@krishnane316417 күн бұрын
ஒவ்வொரு நாளும் நம்ம அருமையான அன்புத்தம்பி மனோஜ் செய்து வரும் இந்த உரைகள் அனைத்தும் வரலாற்றுப்பதிவுகள் ஆகும். தம்பிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@manikandanm815417 күн бұрын
மனோஜ் அவர்களே மிகச் சிறப்பான திராவிட விளக்கம்
@johnkeaton433217 күн бұрын
4 இல்லை 400 பாப்பான் வந்து TVல கத்தினாலும் மனோஜ் ஒருவர் போதும் பதிலடி கொடுக்க
@ravichandran644217 күн бұрын
நன்றி
@a.stalinstalin242318 күн бұрын
சிறப்பு மனோஜ்🎉🎉🎉🎉
@radhakrishnan306817 күн бұрын
Sharp and Excellent speech over periyar on Brahminism. Weldon Manoj !
Romba nandragea velakkinegea thozherea Manoj thambi yes Tamil Kannada Telugu Malayalam thulu Assam Marathi konguni and many languages R our Dravidian families
@velumurugannagaraj814517 күн бұрын
அருமை தோழர் இன்றைய செருப்படி அருமை 👌
@amosea801817 күн бұрын
ஆமையன் இறந்த நாள் எதுவோ அதுவே தமிழ்நாட்டுக்கு சிறந்த நாள் வாழ்த்துக்கள்
@ElangovanElangovan-st7ch17 күн бұрын
மிக மிக அருமை தம்பி மனோஜ்
@sivanesanochappan716217 күн бұрын
super
@ganeshsankar841017 күн бұрын
திராவிடம் என்ற சொல்லுக்கு அஞ்சு வது போல், தமிழர் என்ற சொல்லுக்கு அக்ரஹாரம் அஞ்சு வதில்லை.
பிறப்பது நம் கையில் இல்லை அனைவரும் சமம் யாருக்கும் யாரும் உயர்ந்தவர் இல்லை என்ற எண்ணம் இருந்தால் போதும்
@soman1948arunachalam17 күн бұрын
பார்ப்பனீயத்தை மறந்து மறுத்து பேசினால் அதன்படி நடந்து கொண்டால் போதும்.
@sibisurya.m131717 күн бұрын
@@AkashPrasanna-tt3tn 1) வருந்தத் தேவையில்லை தோழரே! பிறப்பில் இல்லை உயர்வு, தாழ்வுகள். 2) பிராமணிய சித்தாந்தத்தை உங்கள் மனதில் இருந்து அறுத்தழியுங்கள், மனம் இலகுவாகும். 3) மற்றவர்களை, உங்கள் வீட்டு பெண்கள் உட்பட சமமாக உணருங்கள், அவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்ளும் மனிதராகுங்கள், 4) உண்மை வரலாறு மற்றும் பெரியாரைப் படியுங்கள். 5) உங்களின் அடுத்த சந்ததிகளுக்கு மற்றும் பலருக்கு சனாதன, மனுதர்ம தவறுகளை, தவறென உணர்த்துங்கள், 6) மனிதனை மனிதனாக மதித்து நடக்கும் ஒவ்வொரு மனிதனும் எங்கள் தோழரே! 7) குற்ற உணர்வை விட்டுவிட்டு எங்களோடு களமாடுங்கள் தோழரே!...🔥👌🙏
@asokansubramaniyan40617 күн бұрын
இது உங்கள் தவறு அல்ல. உங்களது மூதாதையர்களுக்கு மூதாதையர்கள் சாதியை உருவாக்கி மனிதர்களை பிரித்து விட்டார்கள்
@selvainuselvainu386617 күн бұрын
நான் சூத்திரன் இல்லை நான் திராவிடன்
@porkaipandian837317 күн бұрын
❤❤❤🎉🎉🎉😮😮😮
@TheBFaizal18 күн бұрын
👍
@fathima-rw9wq17 күн бұрын
ஸ்டாலின் கூட அமரன் பாத்துட்டு alutthar என்ன நடிப்பு
@bharathiv958218 күн бұрын
🎉🎉🎉
@palani-536-vellore17 күн бұрын
சிறப்பான விளக்கம் தோழர்🔥🔥🔥🔥🔥🔥
@selvarajr606318 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ahamedtamilnadu2 күн бұрын
❤🎉 10:26 😊 10:32 😂 10:38 👌👏👍
@manikannan73917 күн бұрын
❤🎉
@sureshkk110717 күн бұрын
அருமை வாழ்த்துகள் சகோ
@devsanjay706317 күн бұрын
😂😂😂😂😂 தம்பி நான் குட்டி கதை சொல்ல வந்தவன் அல்ல தம்பி பல குட்டிகளை 😂😂😂😂கழட்டி விட்டு வந்தவன் 😂😂😂😂 பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணனுக்கு 🎂
@junesquirrow18 күн бұрын
Please suggest Periyar books to read/study in chronological order. As i'm a beginner, so that i can have clarity about ideologies clearly. Thank you in advance!
@worldfocus144917 күн бұрын
இது பைந்தமிழர் நாடு னு சொல்லிக்கொண்டே ஆரிய பூமியில் என்று பாடிய பார்ப்பனர் பாரதியை தமிழனாக ஏற்க்கும் ஒருத்தன் இருக்கான் 🐢 முன் யோசனையோடு சிந்தித்து. சங்கிகளுக்கு ஆப்பு சொருகிச்சென்ற பெரியாருக்கு புகழ் வணக்கம் 🙏
@arjunpc334617 күн бұрын
Support Dravidam 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.
@Jayabal-pk8uf17 күн бұрын
தெளிவான விளக்கம் வழர்க
@manikannan73917 күн бұрын
😮
@BabuBabu-lj2tm17 күн бұрын
மகிழ்ச்சி தோழர் ❤
@indianland194717 күн бұрын
நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆரியதமிழர்கள் எல்லாம் தமிழர் மேல் உள்ள பற்றின் காரணமாக ஈழப்போராட்டத்தின் போது தேசியதலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக டெல்லியை எதிர்த்து போராடிப்பர் போலும். அதனால்தான் சீமான் இவர்களுக்கு தமிழர் certificate கொடுத்திருக்கான். அப்படிதானே
@worldfocus144917 күн бұрын
அவர்களும் போராடினார்கள் நீங்கள் பார்க்கலைய வடகலை தென்கலை போராட்டம் நெய் தோசைக்கான போராட்டம் 😂
@RobinEzekiel22217 күн бұрын
Tvk❤❤❤
@sivafrommalaysia..171318 күн бұрын
Welcome Manoj bro 🎉🙏
@TharsananThars18 күн бұрын
Tvk மூலமாக முயற்சிசெய்யுங்கள்.தங்களின் பிரச்சாரம் நிச்சயம் வெற்றியடையும். வாழ்த்துக்கள் மனோஜ்
@sundararajulupanneerchelva545718 күн бұрын
Are you filtered.... ! TVK IS WEARING MASK HIDING BJP SANGHI ATTITUDE! TVK IS PROMOTED BY BJP ; TVK CONFERENCE FUNDED BY LOTTERY AGENT- CORPORATE CORRUPTION! TVK WILL GET EXPOSED IN ANOTHER 16 MONTHS! EPS VERBALLY OVER CRIED THAT AIADMK IS NOT HAVING ANY CONTACT WITH BJP ! BUT TVK WILL FIRM AN ALLIANCE MEANS INDIRECTLY BJP IS PART OF AIADMK ALLIANCE THROUGH TVK! SO DO NOT OVER CRY! TVK LIKELY TO GET 4-6% VOTES!
@Shivakumar-l7u1d17 күн бұрын
❤️💛❤️TVK✅✅✅
@karki_dilip_17 күн бұрын
Paarpaans katharalgal by periyar 🚩🚩✊️✊️☭☭☭☭
@rajanbabu327918 күн бұрын
எல்லாரும் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் பூஜை எதற்கு. எல்லாரும் தமிழர்கள். அப்புறம் ஏன் கோவில் உள்ளே நுழைய கூடாது. எப்படி எல்லாரும் தமிழர்கள். அப்புறம் எப்படி வேதம் தமிழ் நாட்டில் இருக்கு
@Gamer1277617 күн бұрын
Monoj😅sharf😅😅explain😅good😊
@padmavathisrinivasanvcon492217 күн бұрын
வாழ்க திராவிடம்...வீழ்க ஆரியம்
@Shivakumar-l7u1d17 күн бұрын
TVK 🕉️☪️✝️❤️💛❤️
@dhkumar09417 күн бұрын
Ivanugala enna than panrathu bro
@Shivakumar-l7u1d17 күн бұрын
❤️💛❤️TVK🪑🪑🪑
@kumaravelushanmugasundaram563417 күн бұрын
தொடர்ந்து அறிவியல் வரலாறு அறிவுபூர்வமான காணொலியை தொடர்ந்து கவனித்து வருகிறேன் வாழ்க
@maalmurugasivan782317 күн бұрын
Except Sunga and the maratiya sidbhavan dynasties, there were no other kings from the Arya paarpaneeya community. Still they dominated the Indian society for the last 2500+ years. They suppressed all others during every other dynasty including muslim and British rules. Despite the fact that the muslims ruled us for some 250 years, the % of Muslim population did not exceed beyond 15. And despite British rule of 150 years, the Christian population did not grow beyond 2%. But the paarpaneeya dominance continues even today, despite them being less than 10%.
@veera588417 күн бұрын
அதேதான் விட்றாத வரலா வா...
@muruganandamramachandran560117 күн бұрын
இவ்வளவு வியாக்ஞாயனம் பேசும் மனோஐ்க்கு பார்பனர்கள் விஜய் மூலமாக திராவிடத்தை அழிக்க முயல்வது மட்டும் ஏன் புரியவில்லை என்பது வியப்பாக உள்ளது.
மனோஜ் தோழரே பெரியாரை பெரியாரிய கருத்துக்களை வட மாநிலங்களில் எடுத்துச்செல்ல அவரது புத்தகங்களை ஹிந்தியில் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் மொழியெயர்த்தோ அல்லது உங்களை போன்ற யூடிபர்கள் வேறு மொழிகளில் வீடியோ பதிவிட்டு வட மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
@Shivakumar-l7u1d17 күн бұрын
TVK 🕉️☪️✝️✅✅✅ Dmk mp 908 crores fine 😂😂 Senthilbalaji 😂😂😂 10 rs 1 bottle 😂😂😂 Ponmudi case😂😂😂 Formula airplane ✈️ race😂😂 Venkaivel issue no arrest no action Dravida model 😂😂😂 DMK family pack party😂😂😂 Karunanidhi 😂stalin😂 Udayanidi 😂 inbanidi 😂 Inbanidi son 😂 son do son 😂 One chance one vote TVK ❤️