நாம் அமைதியாக இருந்தாலே போதும் ... நம் எதிரி நம் கண் முன்னே வந்து நிற்பார்கள்... - தளபதி விஜய் ❤️💛❤️
@sjaleela91282 күн бұрын
Yes
@Esakkiappan-r1u2 күн бұрын
அமைதியாக இல்லை தெலுங்கு பெரியாரை தலைமை ஏற்றுள்ளோம் 😅
@sjaleela91282 күн бұрын
@@Esakkiappan-r1u Malayalavum, Kannda vum, Thaylunku m nam thaaimozhi Thamil mozhiyil erunthu than vanthavai. Nan padithullayn. Entha aiyya vum solraarey. Athanala than Pariyar antraya nalil thalaimai vahithaar.
@arinthumariyamalumdk4418Күн бұрын
@@Esakkiappan-r1uபிரிவினை வாதி
@Esakkiappan-r1uКүн бұрын
யாரை யாரிடமிருந்து பிரித்தார் ?
@muthusathana7395Күн бұрын
தமிழ்நாடு தமிழுக்கே தமிழ் வாழ்க
@KumarKumar-nw6eh2 күн бұрын
ஒருத்தரைப்பற்றி பேசும் போது நாம் யோக்கியனா இருக்கனும்...
@dpak39977Күн бұрын
Saamaan maari?
@mr.kmichaelraj34575 сағат бұрын
Yogiyan Annan seeman ; Kannada nadigaikku aiyokiyanaga maritaro😂
@DevaRaj-w1hКүн бұрын
கன்னடத்தில் நீங்கள் பேசி தண்ணீர் வாங்கி கொடுங்கள்...
@sathishyuvaraj78388 сағат бұрын
😂😂
@Ram-xt7qkСағат бұрын
🤣🤣
@nnagarajan5924Күн бұрын
SUPER SIR, SUPERB EXPLANATION SIR 👌👍👌 VIJAY 2026 MASS
@KalaivaniSelvam-m8pКүн бұрын
இந்த வரலாற்றை மலையாளிடமும் கன்னடனிடமும் தெலுங்கன் இடமும் திராவிடத்தை சொல்லுங்கள் ஐயா.
Never try to change others. When we prove ourselves as a biggest contributors in revenue in India. Then everyone will accept your principles. First win and proof yourself and then we don’t have to teach others. They learn from us. Time is precious and we just need to focus on our state.
@@Mer-nx6xqஏற்கனவே டாப் 3 இருக்கோம்... ஒருப்பய மதிக்க மாட்டேங்குறான்.... காரணம் தமிழ்நாட்டை வந்தேறி ஆள்கிறான்... தமிழர்கள் அரசியலில் 0 அறிவு என்பதால் எவனும் மதிக்க மாட்டேங்குறான்...
@usgelm34762 күн бұрын
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் தகவல் மிக முக்கியமானது.
@raveendrannachimuthu27492 күн бұрын
தமிழ் மொழி பேசுபவர் உண்டு திராவிட மொழி எங்கே கழாச்சாரம் எங்கே எப்படி திராவிடம் மரபு ஆகும் விளக்கம் தேவை.
Kekkuravanga illainalum , adhu dhan da unmai... Gommala 😊
@rajaraja6901Күн бұрын
லூசுப்பயலே கழாச்சாரம் இல்லடா கலாச்சாரம் .. அவர் தான் தெளிவாக பதில் சொன்னார் . இன்னும் தெளிவாக வேண்டும் என்றால் Joseph mear என்ற வரலாற்று ஆய்வாளர் புத்தகத்தை படி ...சீமான் ஒரு அடி முட்டாள்
@rajendransubbaiahКүн бұрын
Raveendran Tamil Telugu Kannadam Malayalam altogether called Diravidam
@kumarn7342Күн бұрын
@@rajendransubbaiahAndira karnadaka Telungana Kerala poi sollipar
@exceltechniques893513 сағат бұрын
ஐயா இன்றுதான் தமிழுக்கும் திராவிட த்திற்கும் உள்ள ஒற்றுமையை தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி
@Siva-bq9roКүн бұрын
மொழிவாரி மாநிலம் பிரித்த பிறகு தமிழனுக்கு எதற்கு திராவிடம் தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்
@naga2024Күн бұрын
இவரைப் போன்றவர்களை ஆலோசகராக விஜய் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்
@ssankar7106Күн бұрын
நல்ல பொருத்தம்.
@kumarraju9139Күн бұрын
இந்த ஆள் விஜய்க்கு துண்டு போட்டார் ஆனால் விஜய் ஐயாநாதனை எடுத்திட்டு இவரை துரத்தி விட்டார் . பாவம் .
@rajrajendiran3244Күн бұрын
என்ன நண்பா இப்ப மட்டும் தமிழர்கள் என்று சொல்கிராய். திராவிடம் என்று சொல்லுபா
@Selvaraj-t2sКүн бұрын
@kumarrajஉண்மைu9139
@Srikanth2002KanthКүн бұрын
விஜயை இவர் திட்டிய காணொளி நீங்கள் பார்க்கவில்லையா...இவரை விஜய் ஆலோசகரா கேக்குறீங்க....
@drkarthikeyanmdmkdiabetesh7542Күн бұрын
இவரு உண்மை மட்டுமே பேசுவார் வயசாயிடுச்சி memmory loss இருக்கு
@sp_prasanth130810 сағат бұрын
💙ஆஹா உங்களின் உரையாடல் மிக அருமையாக இருந்தது,இந்த காணொளியின் வாயிலாக தமிழர்களின் வரலாற்றை மிகத் தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா,இந்தத் தெளிவான விரிவாக்கங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஐயா மிக்க நன்றி🙏🔥🔥🔥💯💯💯💯💯👏👏👏
@saravanas7823Күн бұрын
அழகான தமிழ் சொல் உள்ளது அழகான தமிழ் நாடு . எதற்கு திராவிடம் என்று இன்னோரு சொல் அது தேவையில்லை தவிர்க்கலாம் தமிழ்நாடு தமிழ்நாடு உச்சரிக்க லாம் அதுவே சிறந்தது
தமிழர் மிதிபடுவதால் வலியால் கத்திப்பேசுவது இயல்பு. பணம் கெடாமல் வாக்கு பெறும் சீமான் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@Selvaraj-t2sКүн бұрын
@@KandasamySinniah-y1o நாம் தமிழர் ❤❤️❤️❤️❤️❤️
@ramviveka3499Күн бұрын
Tamilai mithapavane intha seeman than. Inavatham endrume aabathu nam arasiyalamaipuku ethiranathu. Desa throgi seeman
@tuberstal3535Күн бұрын
அப்போ நீயும் பைத்தியம்
@nachatraakshara1180Күн бұрын
ஒரு நாள் உங்கள் நாட்கள் இந்த சீமானால் வீண்னடிக்க பட்டுவிட்டது என்பது..
@samybala522113 сағат бұрын
அட தம்பிகளே சீமான் கொடுப்பவர் அல்ல! வாங்குபவர் இது எப்பதான் உங்களுக்கு புரிய போகுதோ... பாவம் நீங்கள் எல்லாம் கல்லை பால் என்று நினைக்கிறீர்கள்
@RameshNagarajan-s3q2 күн бұрын
காவிரியில் தண்ணி கேட்டு அடித்து அனுப்பிய போது ஐயா எங்கு போனீர்கள்
@Gk26590Күн бұрын
சீமான் அடிவாங்க போனாறா அங்கு
@asphameed7066Күн бұрын
டேய் பன்னாட சீமான் குஞ்சுகளா அவரு சொன்னத தெளிவா புரிஞ்சுக்கோங்க கேள்வி கேளு டா
@josepharulappu3914Күн бұрын
சீமானை ஆதரிப்போம்.
@AyyanartvkКүн бұрын
@@josepharulappu3914mudiyathu unga annan vanmam vanthuchu ippo po nee first
@Dolphinஓங்கில்Күн бұрын
@@Ayyanartvk பைத்தியக்காரன் மாதிரி பேசிட்டு திரிங்கடா ரசிகர் கூட்டங்களே, தன் மக்கள் பொருளாதாரத்தில் கஷ்ட படும் போது, தன்னோட சிங்கள ஆட்சியாளனையே அடிச்சி ஓட விட்டானுக சிங்களன்கள், சிங்களன் மூத்திரம் குடிச்சாலும் திருந்த மாட்டிங்க டா? இப்போதும் ஒங்கோல் வடுகனுக்கு அடிமையா இருக்கீங்க, இனி எப்போதும் அடிமையா தான் இருப்பிங்க.
@sridharankalyanasundaram7019Күн бұрын
Very well said Palakruppaiah. You should teach him.
@darwinjacob7121Күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 2026 முதல்வர் 💯🏆🔥❤️💪🦁👑.
@Dharshini-kr9vtКүн бұрын
ரொம்பவெறுப்பேத்துறான்பழ.கருப்பையா
@arulalagan4590Күн бұрын
பிரிந்து போனால் போனதுதான். தமிழன் தனியாக நிற்கவேண்டும்.
@HendryMarks7 сағат бұрын
அய்யா..திமுக கட்சிகாரர்கள் தானே நாங்கள் திராவிடர்கள். திராவிட மாடல் ஆட்சி. திராவிடியன் ஸ்டாக்..என்று குறிப்பிடுகிறார்கள்...
@thenpalamaКүн бұрын
நாங்கள் தமிழ்ர்கள்
@baba.r9292Күн бұрын
Idhaye thappa type panniruku paaru
@radhas854Күн бұрын
அய்யா காரைக்குடி கூட்டம் போட்டார் 10 நபர் வரவில்லை
@Dolphinஓங்கில்Күн бұрын
பழ. கருப்பையா ஒரு அரசியல் விபச்சாரி அவனுக்கு எப்படி கூட்டம் கூடும் 10 பேரே அதிகம் 😂😂
@kvrr6283Күн бұрын
தூய்மையான அரசியல்
@91prabhuКүн бұрын
Useful information.. Excellent explanation sir
@mk33465Күн бұрын
தமிழ்நாடு அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதுவரை திரைபடங்களில் பார்த்த நிகழ்வுகள், இன்றைக்கு உண்மையிலேயே நடக்கிறது என்பது சந்தோஷமா இருக்கு. சீமான் பயப்பட ஆரம்பிச்சிட்டாரு சார். இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம். 2026ல் நாம் த.வெ.க ❤🧡❤
தமிழின குஞ்சுகள் திராவிடம் என்றால் அப்பொழுது தாய்க்கு தண்ணீர் தர மறுப்பது ஏன் விளக்கம் கூறுங்கள் ஐயா
@Meerasahib-cv9zmКүн бұрын
அய்யா நீங்கள் வசைபாடியே உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது. உ
@raoravikumarКүн бұрын
அய்யா ஒரு சின்ன சந்தேகம். சீமான் க்கு பிரபாகரன் அண்ணன், தம்பி என்ன உறவு.
@RameshNagarajan-s3q2 күн бұрын
அப்பாவிற்கும் பிள்ளைக்கும் சீமான் இல்லை என்றால் சோறு கிடையாது போல
@goldprices39902 күн бұрын
😅😅😅 yes
@subashbose5723Күн бұрын
சித்தப்பா மற்றும் அண்ணன் மகன்
@Dolphinஓங்கில்Күн бұрын
@@goldprices3990ஆம் சகோதரா பழ. கருப்பையா ஒரு அரசியல் விபச்சாரி.
@shanmugavelk3050Күн бұрын
வாயால் பிழைப்பவர்கள்
@kvrr6283Күн бұрын
யார் அப்பா?
@BVetriwin7308Күн бұрын
இரத்த உறவினர் என்றால் ஒரு தமிழர் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் ஆகுங்கள் நீங்கள் கூறும் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்
@Mugesh-l2tКүн бұрын
எந்த ஒரு தமிழ்நாவது அந்த ஸ்டேட்ஸ்க்கு நல்லது செய்து இருக்கிறானா?
@priyasathishyoutuber2Күн бұрын
J irukkum podu inda seeman Yan oppose pannala.j ku aadarava yan praccharam pannaru.
@ssankar7106Күн бұрын
@@Mugesh-l2t அங்கு குழி தோண்டினா புதைச்சுப்போடுவான்.
@kannansrirangam9117Күн бұрын
@@Mugesh-l2tநல்ல கேள்வி? சீமான் விஜயகாந்தை தமிழர் அல்லாதவர் அப்படினு சொல்லி மேலும் பல கேலி கிண்டல்கள் செய்தார் சீமான் கூற்று படி விஜயகாந்த் தமிழர் இல்லை என்ற போதும் அவர் ஈழத் தமிழர் முதற்கொண்டு தமிழர்களுக்கு எவளோ நல்லது செய்துறுக்கார் அப்படி பட்ட விஜயகாந்துக்கு கால் தூடிக்கி ஈடாக மாட்டார் சீமான்
@kannansrirangam9117Күн бұрын
@@Mugesh-l2tநல்ல கேள்வி? சீமான் விஜயகாந்தை தமிழர் அல்லாதவர் அப்படினு சொல்லி மேலும் பல கேலி கிண்டல்கள் செய்தார் சீமான் கூற்று படி விஜயகாந்த் தமிழர் இல்லை என்ற போதும் அவர் ஈழத் தமிழர் முதற்கொண்டு தமிழர்களுக்கு எவளோ நல்லது செய்துறுக்கார் அப்படி பட்ட விஜயகாந்துக்கு கால் தூசிக்கி ஈடாக மாட்டார் சீமான்
@Thiruchselvam-jw7nlКүн бұрын
ஆளப்போரான். தமிழன் பாடிவிட்டு திராவிட கண்ணோடு வந்ததால் அண்ணன் கொந்தளிக்கிறார்
@kesavanuskКүн бұрын
ஐயா உங்களை நான் ஒன்று கேட்கிறேன். தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் தமிழனா அல்லது திராவிடனா. இந்திய தேசியத்திற்கு எதிராக வேண்டுமானால் திராவிடம் இருக்கட்டும். ஆனால் தமிழ் தேசியத்தி மழுங்கி போக செய்ய திராவிடம் வேண்டாம். முதலில் நீங்கள் யார். உங்களை யார் ஆள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆங்கிலோ இந்தியன் கூட இங்க வசிக்கிறார்கள் அவர்களும் நம்மை ஆட்சி செய்யலாமா.
@teatime22234Күн бұрын
சீமான இப்படிகூட செருப்பால அடிக்கலாமா ஐயா😂😂😂 இரண்டாவது முறை பாக்கறேன்
ஐயா எழுதி கொடுத்தவர் , தவறு என்றால்!!! பேசிய துல என்ன !! தவறு!! அரசியலை தமிழர்கள் அறிகிறார்கள்.... தமிழன் தான் ஆழ்வான் ஐயா!!வலிக்கு மா உங்களுக்கு, ஆளும் தமிழன் யாராக கூட இருகக்கட்டும் ஐயா... ❤❤❤
@DevaRaj-w1hКүн бұрын
கன்னடத்தில் உங்களை மாதிரி யாரும் பேச மாட்டார்கள்
@guna.ssai.g7593Күн бұрын
இவர் பல கட்சி பயில்வான் இவர் கருத்தை கவனத்தில் எடுத்தால் நாடு நாசாமாய் போகும்
@sakthivelsakthivel-fy7fmКүн бұрын
மிக மிக வீணாக போனவன் நீ ஒரு ஆளு தான்
@GLSSETHUPATHI15 сағат бұрын
❤❤❤TVK
@mohamednasrudeen3560Күн бұрын
ஐயா, சிறந்த விளக்கம். தற்போதைய இளைஞர்களுக்காக, காலத்தின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்றை எடுத்துக் கூறி உண்மையை விளக்குவது மிகவும் முக்கியம்.
@velmurugankavithaigalКүн бұрын
சீமான் வாக்கு யாராலும் பிரிக்க முடியாது........ சீமான் என்பவர் அரசியல் ஆசான் அவர் பெறும் வாக்காளர்கள் என்பது அவர் கற்பித்து ஒன்று சேர்த்து புரட்சி செய்கிறார்.....சீமான் ❤🎉
@shibivarun7535Күн бұрын
❤️❤️❤️💯💯💯💯
@karuppaiahkarupu1317Күн бұрын
யோவ் நீ இந்த திராவிடம் பேசித் தான் இந்த நாட்டை நாசமாக்கியிருக்கிறீர்கள்.
@selvakumardhavinesh4725Күн бұрын
❤
@Only_funny465Күн бұрын
🤣🤣🤣🤣
@RAPSTANRapstanКүн бұрын
🤔 இதனால தான் பகல்ல தூங்கக்கூடாது என்று சொல்லுறாங்களா 🤭😂
@rakshanaveenan797Күн бұрын
Here after my family vote only for TVK My area small town panchayat village. Still now i never see NTK flag After TVK MANADU Nearly 100 flags in houses. So this is VIJAY
Awesome speech sir no words about ur good speech. U have a good knowledge of history. I am in other states. But I will support for Vijay tvk ❤❤❤
@Caretaker-cw2yoКүн бұрын
Arivuna seeman Seemana arivu 🎉
@DevaRaj-w1hКүн бұрын
சீமான் அரசியல் ஆசான்
@siddhicbashaasiddhicbashaa1188Күн бұрын
Koomuttai arasiyaluku asaama
@NocommentssimpleWaste-p7kКүн бұрын
தமிழகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கும் பிளவுவாத அரசியலை தமிழக மக்களிடம் திணிக்கும் சீமான்..நீங்கள் நிறுத்தும் வேட்பாளர் பட்டியலில் மருத்துவர்கள் நிறைய இருக்கிறார்கள். உங்கள் தம்பிகளுக்கு சீட். கொடுக்காமல் பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தும் சீமான்
@murugeswaranrs9598Күн бұрын
தான் யோக்கியமான ஆள் எனும் பட்சத்தில் அடுத்தவரைப் பற்றி பேசலாம்
@AgulinChristopherКүн бұрын
Athu seemanukum serum bro
@AgulinChristopherКүн бұрын
Athu seemanukum serum bro
@jerad3553Күн бұрын
Seeman will be the leader of tamil...
@lyrical_beat.z9293Күн бұрын
Last Vara pesitey irunga..vote potalum oru changes varathu
@karthikeyane6835Күн бұрын
ஒரு மேடையில் விவாதம் செய்யுங்கள் பாக்கலாம் சீமான் வேண்டாம் அவர்கள் தம்பிக்களிடம் பேசுங்கள்
@kumarasivanaКүн бұрын
உண்மை உண்மை உண்மை
@muthukumarb62232 сағат бұрын
Ellam loosinga😊😊😊
@BALAMURUGAN-mr9kp2 күн бұрын
சீமானுக்கும் விஜய்க்கும் இடையில நீ யாருயா
@sakthis4823Күн бұрын
இந்த பழ கருப்பையை மூன்று கட்சி ஆரம்பிச்சு, இப்ப நாலாவது கட்சி நிக்கிறாரு இவரு எல்லாம் கருத்து கூறுவதற்கு என்ன தகுதி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லைதெரியவில்லை.....
@muthukumarb62232 сағат бұрын
Yen manasula irukkura barame kuranchi pochi samy....sema speech...❤❤❤
@thangarajptraj3793Күн бұрын
பெரியவரே, நான்சொல்லுகிறேன்...... இன்னும் கொஞ்சநாளில் நீர் விஜய் கட்சிக்கு போகப்போகிறீர்.
@praveencraft54202 күн бұрын
Great speech sir
@nazimbadsha2470Күн бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤❤
@ManiKandan-lx6lpКүн бұрын
என்றும் நாம் தமிழர் ✊✊✊✊✊
@nethajir6617Күн бұрын
Ee sala cup namade😂
@SridharK-c7gКүн бұрын
தமிழக வெற்றி கழகம்❤
@malathisethuraman70562 күн бұрын
Sir arumayana vilalam superb nandrisir 🙏🙏🙏🙏
@ashokanpachaiyappan4825Күн бұрын
Excellant
@பாலசுந்தரம்-ங2ரКүн бұрын
நாம் தமிழர்
@gurusaragurusara5196Күн бұрын
நீதி மையத்தின் சிறப்புரை ஆற்றியவர் டிவி கேவில் சிறப்புரை ஆற்ற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@raviganesh65742 күн бұрын
ஐயா விடுங்க விடுங்க சீமான் அவர்கள் அமெரிக்க அரசங்கத்திற்கு ஆலோசன கூறுபவர்...கொஞ்சம் துபாய் மன்னருக்கும் ஆலோசனை வழங்குவார்....😅😅😅
@AyyanartvkКүн бұрын
😂😂bro super😂tvk vellum
@MamannanRajarajan-ep6wt2 күн бұрын
திராவிடம் தமிழ் தேசியம் என இரண்டும் ஒன்று என்றால் விஜய் அவை தனது இரண்டு கண்கள் என்று கூறுவது ஏனோ.
@v.venkatesh37722 күн бұрын
தமிழ்நாட்டில் திராவிடர் இல்லை பிற்ப்பால் அனைவரும் சமம் மக்கள் வாழ்க்கை தரம் குறைந்து கொண்டே வருகிறது அது மீது யாருக்கும் அக்கறை இல்லை . தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் நம் மக்கள் தான். பிரிவினை வேண்டாம்
@PerumalVaradharajaКүн бұрын
கெட்டு போவதற்கு ஏன் கிழவியாகும் வரை காத்திருக்கனும்... ஐயா. பழ.கருப்பையா அவர்களின் அரசியல் அனுபவத்திற்கு முன் எல்லாம் ஒரு தூசி . ஐயா அவர்களின் இந்த மேலே கூறிய வரிகள் அருமை அருமை
@samyarockiasamy3912Күн бұрын
ஏன்டா கட்சி என்னாச்சு இப்ப விஜய் வீட்டில் சோறு
@mappillaimeeran8684Күн бұрын
ஐயா பழ கருப்பையா மிகவும் பழமாக பேசுகிறீர்கள் அய்யா அண்ணன் சீமான் அவர்கள் உண்மையை பேசுவதால் சற்று உரக்கத்தான் பேசுவார் நீங்கள் அண்ணனுக்கு அரசியல் போதிக்க வேண்டாம் அவர் அரசியல் ஆசான் உங்களின் லட்சனம் உலகறிந்தது
@SanthoshKumar-uf4it2 күн бұрын
Tvk❤
@B.murugan-z3t7 сағат бұрын
T.V .K❤❤❤
@Yogesh321Kumar2 күн бұрын
கருப்புக்கு கட்சி தாவலுக்கு இனி வாய்ப்பே (கட்சியே ) இல்லையடா சாமி..
@RajaakumarRajaakimar-ph8xhКүн бұрын
சாமானுக்கு கைலாசா இருக்கா😅😅😅
@baluponnusamy3840Күн бұрын
Ntk mass
@karthikchandrashekar-es4lt2 күн бұрын
Thalapathy Vijay sir 🔥🔥😍
@saravananbaba-i4kКүн бұрын
Super ayya... clear speech...
@ஆதித்தமி2 күн бұрын
மாற்றம் ஒன்றே தீர்வு
@kamalgk9374Күн бұрын
ஐயா உங்கள் பேச்சி தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது நன்றி.
@Madhi-go6qoКүн бұрын
ரொம்ப நாளைக்கு நீங்கள் உயிரோட இருக்க வேண்டும் ஐய்யா
மூன்று பேரையும் அடையாளம்காட்டியநீங்கள் நான்காவதுஆள்நான்தானென்றுதெளிவாகபுரியவைத்தீர்கள் .நன்றிஐயா
@sivakathiravelu6605Күн бұрын
You 50years dmk &Admk 🐕 karupaia. Please. Seema. Good leader NTK
@dhandapania18012 күн бұрын
Well said sir
@Angaiyan-gn4ct2 күн бұрын
சாமான் அரை வேக்காடு
@asphameed7066Күн бұрын
😢😢😢😢சாமான் குஞ்சுகள்
@Oklucky_10Күн бұрын
ஐயா ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு அறிவு பயிற்சி இருக்கிறது அதிகம் பேசுபவர் வாழ்வோ சாவோ இரண்டில் ஒன்று நெஞ்சை நிமிர்த்தி நிற்பார் அதிகம் பேசாதவர் இரண்டையும் பார்போம் என்று அமைதி காப்பர் இதில் இருவரும் புத்திசாலிகளே பயம் இன்றி பேசுபவர் வீரம் என்று ஏட்டில் எழுதப்படும் அமைதியா இரூப்பவரை தந்திரவாதி என்று ஏட்டில் எழுதப்படும் அடுத்தவரை கூறுவதை விட்டு அவர்கள் என்னதான் செய்கிறார்கள் பொருத்து இரைந்து பார்போம் வெற்றி வாகை சூட வீரமும் தந்திரமும் அவசியம் 🎉❤🎉
@vidhyasagarrehuraman1625Күн бұрын
அருமையாக கூறினீர்கள் ஐயா. திராவிடம் என்ற சொல்லுக்கு திமுக வினருக்கே அர்த்தம் தெரியாமல் கொலை செய்யும் போது, தாங்கள் கூறிய விளக்கம் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது. வாழ்த்துகள்.
@nancyjael1396Күн бұрын
நன்றி ஐயா
@vetri7862 күн бұрын
Tvk❤❤❤❤❤❤❤❤
@TheArwin2000Күн бұрын
அய்யா, உங்கள் முதிர்ச்சி கேற்ப பேசுங்கள்..... கருவாட்டு சாம்பார் வைக்காதீர் கள். 😂😂😂😂😂
@josepharulappu3914Күн бұрын
நல்ல கருத்து.
@AyyanartvkКүн бұрын
Nanba katharu nee end card coming soon..@@josepharulappu3914
@joypeacelove7021Күн бұрын
அவர் தெளிவா தான் பேசுறாரு, நீதான் தம்பி உங்க அண்ணனுக்கு முட்டு கொடுக்க வந்திருக்க 😊
@neelakandans.a.p.63269 сағат бұрын
இன்றைய தேவையே சீமான்தான்.
@raphaeljohnson3999Күн бұрын
தமிழ் நாட்டலே சிறந்த அரசியல் ஆசான்கள் வெவ்வேறு கொள்கை உடையவர்களாக இருந்தாலும் அண்ணன் சீமானும் அண்ணன் அண்ணாமலையும்தான்
@vinodkumarmahalingam3653Күн бұрын
திராவிடமும்,,, தமிழ் தேசியமும் தெய்வீகமும் ஒன்றாக இருந்தால் தான் தமிழ் மக்கள் லுக்கும்,, தமிழ் நாட்டிற்கும் நல்லது,,❤❤❤❤❤ எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்,,,, Vijay the legend ❤❤❤❤❤
@musicheartzzКүн бұрын
சீமான் vs vijay திராவிடம் னா என்ன? இந்த திராவிடம் என்ற சொல், தமிழ்த் தாய் வாழ்த்து, மற்றும் தேசிய கீதம் இரண்டிலும் வருது, தேசிய கீதத்தில் குஜராத், மகாராஷ்டிரா அப்புறம் திராவிடம் னு வருது அது படி பார்த்தால் திராவிடம் தென்னிந்தியாவை தான் குறிக்கிறது, முற்காலத்தில் திராவிடம் என்ற பொதுவான சொல் பயன்படுத்தி இருக்கலாம், அதில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் வருது, அது எப்புடி திராவிடம் ஒரு மொழிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, அது ஒரு பொது பெயர், தமிழ்தான் எல்லா மொழிக்கும் தாய் மொழினு சொல்றிங்க, தாய் மொழியில இருந்து பிரிந்து போன மொழிகள் தான் மலையாளம் கன்னடம் தெலுங்குனு சொல்றிங்க இது உண்மைன்னு சொல்றவங்க, நம்மோட சொந்தமாகதான் எல்லாமே வருது, அந்த சொந்தங்களை எதிரிகளாக பார்க்குறீர்களா??? திராவிடன் என்ற சொல் முற்காலத்தில் தமிழர்களை தான் அவ்வாறு குறிப்பிட்டு இருப்பார்கள், ஏன் என்றால் இப்போது இருக்குற தென்னிந்தியா முழுவதும் தமிழர்கள் இருந்தார்கள், பிறகுதான் தமிழில் இருந்து பிரிந்தார்கள், நீங்கள் எப்புடி வேணாலும் எடுத்து கொண்டாலும் எடுத்து கொண்டாலும், திராவிடம் என்பது வடமொழி சொல்லாகவே இருந்தாலும் அது ஒரு பொது பெயர், வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு னு சொல்லிட்டு, தமிழன் மட்டும்தான் அப்படி என்ற நிலைப்பாடு ஏன் எப்புடி உருவாகியது, திராவிடத்துக்குள் தான் தமிழ் தேசியம் இருக்கு, அதுல தமிழ் தேசியம் மட்டும் போதும் மீதி எனக்கு தேவை இல்லை, அதைப்பத்தி கவலை இல்லைனு சீமானும், இல்லை திராவிடமும் வேணும் தமிழ் தேசியமும் வேணும்னு சொல்ற விஜய் இது இரண்டுல எது சிறந்ததுனு நீங்களே யோசிச்சுக்கோங்க, ஆனா தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கூற்று மிக சரி, தமிழ்தான் எல்லாத்துக்கும் தாய், ஆனா அதிகமா ஆண்டது மலையாளம் தெலுங்கு கன்னடம், இவங்க எல்லாம் யாரு தமிழ்க்கு குழந்தைகள்தான வரும், இதுவரை குழந்தைகளை விளையாட விட்டு அதனால் நாடு கேட்டு போவதை உணர்ந்த தாய், மகன்களிடம் போராட்டத்தை தொடர்ந்து இருக்கிறாள், நாடு உன்னால கெட்டு போய்கிட்டு இருக்கு நானும் எவ்ளோ சொல்லி பாத்துட்டேன் நீ கேக்குற மாதிரி தெரியல, அதனால உனக்கு எதிராக நான் போராட போறேன், இனிமே நானே என்ன பாத்துக்கலாம்னு இருக்கேன் அப்படினு சொல்கிறாள் தாய். ஒருத்தர் தாய் மட்டும்போதும், இன்னொருத்தர் தாயும் வேணும் மகனும் வேணும் அப்படினு சொல்றாரு, அதாவது ஒரு தாயா இருந்து மகன்களை நல் பாதைக்கு இட்டு செல்வேன் அப்படினு ஒருத்தர் இன்னொருத்தர் மகன்மேல இருந்த நம்பிக்கை எல்லாம் எப்போவோ போய்டுச்சு இனிமே நான் மட்டும் போதும் எனக்கு மகன்கள் தேவை இல்லை இப்படி, அதாவது ஒருத்தர் ஒற்றுமையா இருக்கலாம்னு சொல்லறாரு இன்னொருத்தர் தனியாவே இருந்திடலாம்னு சொல்லறாரு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, இதுவரை பொறுமையாக என் பதிவை படித்ததற்கு நன்றி,
@duraimarthu2 күн бұрын
இளைஞர்கள் மாறிவிட்டால் இந்த தமிழ் மண்ணு ஒரு மண்ணை கூட நாம் காப்பாற்ற முடியாமல் இன்னும் சிறிது காலத்தில் கடலில் தூக்கி போடுவார்கள் குளத்தில் தூக்கி போடுவார்கள் தமிழ் இன எதிர்கால சந்ததியினர்கள் அழிந்து விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது இப்பொழுது கூட இளைஞர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் மது போதை மயக்கத்தில் சினிமா படத்தையும் பார்த்து மயங்கி விட்டால் நிச்சயம் கொள்கையுடைய எந்த ஒரு அடிப்படை உரிமைகளும் நாம் மீட்டெடுக்க முடியாது தமிழருடைய பண்பாடு எல்லாம் அழிந்துவிட்டது தமிழ் பேச்சை அடைந்து விட்டது ஆங்கிலத்தில் தான் எல்லோரும் முழுமையாக தலைவர்களெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள் ஒரு தலைவர் கூட தமிழ் பேசுவதில்லை நாம் தமிழர் பிள்ளைகளை தவிர்த்து அவர்கள் மிகவும் அறிவாற்றல் உடையவர்கள் பல மொழிகள் கற்று இருந்தாலும் ஒரு மேடைப்பேச்சில் எல்லோரும் புரியும் வகையில் நல்ல தமிழ் பேசுவது மிகவும் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது தமிழ் பிள்ளைகள் தயவுசெய்து விட்டு விடக்கூடாது நம் தமிழினம் எல்லா மாநிலமும் அவரவர் உரிமை பாதுகாக்கிறார்கள். நாம்தான் போதைக்கு அடிமைப்பட்டு புறம்போக்குகளாக இருக்கிறோம்