அய்யா தடா ரஹீம் அவர்கள் பேச்சு கண்ணியமாகவும் மிக சரியான விளக்கமாவும் உள்ளது. நன்றி நன்றி 🙏🙏
@KarthikMuruganguru6 күн бұрын
ஐயாவுக்கு நன்றி🙏🙏ntk❤️❤️
@RiyasK-xy1ns3 күн бұрын
ஐயா ஒரிஜினல் முஸ்லிம் கிடையாது
@sukumarshiva86696 күн бұрын
நமது வளர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்த கதறல்....
@manimmani81236 күн бұрын
தமிழன் அறத்தின் வழியில் நின்றவன். அதநாலதான் நம்ம வாழமுடியலோயோ
@JAISANKARM-j3t6 күн бұрын
😩
@CeciliaCroos5 күн бұрын
சூழ்ச்சிகளும் துரோகங்களும் நம் கூடவே பயணிக்கிறதே! 😢 தமிழரின் ஒற்றுமை தமிழர் நம்மை தலை நிமிர்ந்து வாழ வைக்கும்!😇🙏🏻
@C..C-t2f5 күн бұрын
@@manimmani8123 கண்டிப்பாக. அது தானே உண்மை
@C..C-t2f5 күн бұрын
@@CeciliaCroos ஜாதியை வைத்து நம்மை பிரித்து சூழ்ச்சியால் நம் வளர்ச்சியை தடுத்தது இந்த ஆரிய கூட்டம். ....
@vishwakowshik6 күн бұрын
வருன்குமாரால் பாதிக்கப்பட்ட நமது உறவின் வேதனையை சாட்டையில் போடப்பட்டது அதை நாமும் போடலாம்🙏🏾🙏🏾🙏🏾
@மைநீன்6 күн бұрын
முழுக்க ..முழுக்க மறைந்து இருந்து பல சூல்ச்சி பல வேலைகளை கார்ப்பரேட் தெலுகு தீம்கா கருனாநிதி குடும்ப ஆட்சி கும்பல் நாம்தமிழர் வளர்ச்சிய தடுக்க திராவிட மாடல் குஜராத் மாடல் பல வேலைகளை பன்னுகிறார்கள் தமிழர்களுக்கு விழிப்புணர்வு அதிகம் தேவை❤ நாம்தமிழர் 2026❤ அண்ணன் தடா ரஹீம்❤ அறம் பதிவு🎉
@AnilKumble-nq5ry6 күн бұрын
வருண்குமார் திமுகாவின் கொத்தடிமை❤❤
@JAISANKARM-j3t6 күн бұрын
❤❤❤❤❤❤💪🏽👍🏽
@latharavindran44376 күн бұрын
நீங்கள் சொல்வது சரிதான் மாற்றுக் கருத்தில்லை
@prajan81976 күн бұрын
சீமான் எப்போதும் பி ஜே பி பக்கம் போக மாட்டார் ரகீம் அவர்களே
@sinnathurairamanathan4926 күн бұрын
Correct 👍
@josephariyanayagam23886 күн бұрын
சீமானுக்கு இந்த அதிகாரி விளம்பரம் செய்கிறார் இதுவும் கூட நல்லது
@sviswasviswanath6655 күн бұрын
அருமையான பதிவு ஐயா 🔥
@nagarajp97506 күн бұрын
❤❤❤❤❤.semmada.singamuda.NTK.
@KumarKumar-rh4cs6 күн бұрын
Ntk ❤❤❤🎉🎉🎉
@n.sridharan5 күн бұрын
தனிப்பெரும்பான்மை கட்சியை பேசிய இந்த போலீஸ் பயல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேவலபடுத்தவேண்டும்
@justindasan57786 күн бұрын
Tad Rahim Anna Valtukal ❤🎉
@senthilkumarrengasamy65926 күн бұрын
Tada Rahim ayya avarkaluku valzhukkal,En annan BaBa valivanthavar tadumara mattar 🎉🎉🎉🎉🎉🎉
@nlkcreation6 күн бұрын
தடா ரஹிம் 🎉🎉🎉
@baluponnusamy38406 күн бұрын
நாம் ❤️தமிழர் 🙏
@periyasamys89756 күн бұрын
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவோர் மக்களுக்காக போராடும் ஒரு இயக்கம் கட்சியை அவமானப்படுத்துவது நியாயம் அல்ல அதனால் அப்படித்தான் பேசுவோம் அப்படித்தான் பேசுவோம் அவரை 🫵🫵🫵🫵
@JAISANKARM-j3t6 күн бұрын
🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🥰🥰🤣🤣🤣🥸🥰🥰🤣🤣🥰🥰
@tamilnesanbahrudeenismail51006 күн бұрын
சிறப்பு 💪🐟🐅🏹🌾🐝🔥😊
@sinnathurairamanathan4926 күн бұрын
Great sir
@vinothkumar-xz7ln6 күн бұрын
நாம் தமிழர்❤❤❤
@Sekar-pq3sl6 күн бұрын
உண்மை யை மட்டும் நேர்மையாக பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர்
@உயிர்தமிழ்-ச8ள6 күн бұрын
ரஹீம் அண்ணாக்கு புரட்சி கர வாழ்த்துக்கள் #நாம்தமிழர்கட்சி🗿🔥
@போராளிகள்தமிழ்6 күн бұрын
வருண் குமார் அழியும் நாள் நெருங்கி விட்டது வாழ்த்துக்கள்
@lakshminarayanansuper81826 күн бұрын
நாம் தமிழர் நாம் தமிழர்❤❤❤❤🎉🎉🎉🎉
@itsmekani7355 күн бұрын
பயம் சீமான் அண்ணன் மீது பயம்...அந்த பயம் இருக்கட்டும்...✍
@ayuvashree12056 күн бұрын
Good 👍
@anandanbalaji52396 күн бұрын
மிக்க நன்றி அய்யா
@rubighathathevymahenthiran14576 күн бұрын
வருண்குமார் ஒரு மனநோயாளி
@JAISANKARM-j3t6 күн бұрын
👍🏽👍🏽s
@Indianthatha36 күн бұрын
மன நோயாளிகளால் மட்டுமே. ஒரு பெண்ணை வரதட்சனை கொடுமை செய்ய முடியும்
சீமான் எப்பவும் negative வா இருக்கிறாரே? மொழி வாரியாக மக்களை பிரித்து பேசுவது, சாதிகளுக்குள் மூட்டி விடறது,கடைசியா விஜய்,ரஜினி ரசிகர்களுக்குள் மூட்டி விட்டது, ஏன் இந்திய நாட்டையே அன்னியம்போல் பேசுவது. இதெல்லாம் ஒற்றுமை வாதமா இல்லை பிரிவினைவாதமா?
@samyduraithaver28934 күн бұрын
தெளிவான விளக்கம் அய்யா தடா ரஹீம் அவர்கள் நன்றி...அருமையான பதிவு
@arjunank92784 күн бұрын
ஏறத்தாழ 36 லட்சம் மக்களை குற்றவாளிகள் ஆக்கும் முயற்சி......நீதி வெல்லட்டும்.........வெல்லும்... உங்களுக்காகவும் போராடுபவர்களை.....
@raghu27116 күн бұрын
Bravo Rahim Bhai👍
@dinukumar83946 күн бұрын
நாம் தமிழர்
@sritharvadivelu41746 күн бұрын
🐅❤சீமான்❤🐅
@nathanrao86926 күн бұрын
Ayya Tada Rahim ❤👌👌👌 NTK ❤ NAAM TAMILAR ❤🎉
@bv.rathakrishnanbv.rathakr90516 күн бұрын
நாம் தமிழர் உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் யாரும் தவறான முறையில் கருத்து சொல்வதையும் தனிமனித தாக்குதல் செய்யும் முறையில் கருத்து பதிவிடுவதையும் தய்வு செய்து செய்யாதீர்கள் அவர்கள் நம்மை ஒருமையில் பேசினாலும் நீங்கள் அது மாதிரி பேசவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நாம் தமிழர் அண்ணன் திரு தடா ரஹிம் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@unitedkingdom48326 күн бұрын
👎
@chandrakaanthan4 күн бұрын
என்ன புதுசா ஒன்ன சொல்ற
@C..C-t2f6 күн бұрын
நெறியாளர் அவர்களே. என் பிள்ளை தப்பு சொய்து விட்டான். பக்கத்து வீட்டு சேர்ந்த ஒரு நபர். அடித்து துவம்சம் செய்து விட்டார். பொத்தாவன் நான். அந்த நேரத்தில் ஆத்திரமும் ஆவேசமும் படத்தான் செய்வேன். சில வார்த்தைகள் என் வாயில் இருந்து. உதிரத்தான் செய்யும். என்பதை சகோதரி நெறியாளருக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கெள்கிறேன்
@JAISANKARM-j3t6 күн бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽💪🏽🙏🏽🙏🏽🙏🏽🌹sss
@KiruthigaPriya-v7x6 күн бұрын
Seeman ❤️
@ramasethupathyp36616 күн бұрын
ஒரு போதும் நாம் தமிழர் பாஜக கூட்டணி கிடையாது???
@ramkiguna95616 күн бұрын
Yen intha keduketta seyal varunkumarrukku IPS aga irukka thakuthi illai valthukal Anna NTK
@namasivayamvijayakumar78636 күн бұрын
Super Anna super Amma Canada Kumar valka naam tamilar valka Seeman Anna ❤❤❤❤🎉🎉🎉🎉
@ShanmugamKamaraj-h6z6 күн бұрын
முதன் முதலில் ஆரம்பித்தது திரு வருண்குமார் அவர்கள்தானே
@Ravindran696 күн бұрын
NTK always ❤❤❤
@kannadhasan22616 күн бұрын
சீமான் நாளைக்கே பிஜேபி கூட கூட்டணி னு சொன்னா அதிகாரி நிலைமை என்ன ஆகும்
@KalaLakshmi-yr9il6 күн бұрын
நன்றி ஐயா
@VillathiVillan-y6t6 күн бұрын
தடா ரஹீம் 😍💪
@anandeditz43546 күн бұрын
தடா ரஹீம் அண்ணே நீங்க சொல்றது அத்தனையும் உண்மை நிச்சயம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஒருபோதும் பி ஜெ பி உடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் காரணம் அவர் ஒரு சராசரி அரசியல் தலைவர் அல்ல 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@mrsmani71686 күн бұрын
அய்யா உங்களுக்கு எங்கள் வணக்கம் நன்றி அய்யா. இந்த நெறியாளர் நேர்மையும் இல்லை மனசாட்சியும இல்லை நெறியாளர் பகுத்தறிவு இல்லாதவர் இவர் மறுபடியும் படிக்க வேண்டும் இந்த பொண்ணு வம்புக்கு வளிவகுக்குது சரியாக இல்லை இவருக்கு நல்ல என்னம் இல்லை அய்யா சீமான் அவர்கள் தனித்து தான் இருப்பார் அய்யா வாழ்க வளமுடன் கடவுள் அருளும் மக்களின் ஆதரவும் எப்போதும் நாம் கட்சிக்கு இருக்கும் ஆளப்போவது நாம் நாம் நாம் தமிழர் தமிழர் தமிழர் இது உறுதி ஓம் சக்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BalajiDoss-iw7rd6 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 🐅🐅🐅
@ThambuThambu-z5h5 күн бұрын
ரஹீம் அண்ணன் தவறை தவறு என்று கூறி நடுநிலையாக பேசியதற்கு மிகவும் நன்றி ...
ஒரு சராசரி கல்வியறிவு கூட இல்லை இந்த அதிகாரி க்கு. இவர் என்ன இந்திய விடிவெள்ளி யா?????
@sivac93696 күн бұрын
ரஹீம் பாய் வழக்கம் போல் அருமையாக பேசி இருக்கிறார்...!👍
@mahalakshmimaha11796 күн бұрын
அண்ணன் சீமான் யாருடனும் கூட்டணி போக மாட்டார் வெட்டி பேச்சி பேச வேண்டாம்
@MohamedIsmail-n5e6 күн бұрын
தடாராகிம்௮ய்யா௮வா்கலுக்குவாழ்துகள்
@unitedkingdom48326 күн бұрын
ஏன் இந்த ஆங்கர் பெண்மணி சீமானை மட்டுமே குறிவைத்யூ குறை சொல்கிறார்
@NightFury16085 күн бұрын
வரதட்சணை கொடுமைக்கு எதிராக மாநாடு ஒன்றை திருச்சியில் நாம் தமிழர் கட்சி நடத்த வேண்டும் 😂
@செ.பா.அசோக்குமார்6 күн бұрын
ரஹிம் ஐயா ஐயம் வேண்டாம் ..மனித குல எதிரி என்று பாஜகவை நீங்கள் கூட சொல்லவில்லை ஆனால் அண்ணன் சீமான் சொன்னார்..கூட்டணிக்கு வாய்ப்பில்லை ராஜா
@v.m95045 күн бұрын
ரஹீம் அவர்கள் ஒரு நேர்மையான மனிதர். அவரது கருத்துக்கள் மிக ஆழமானவை.
@sselvam82316 күн бұрын
தடா ஐயா நல்ல உரையாடல்
@MurthysMurthys-ht9tt6 күн бұрын
Unwanted asumption against NTK from mediaperson.
@AnanthKumar-w6s6 күн бұрын
நாம் தமிழர் கட்சியை சன்டிகார் வரை கொண்டு சென்றதற்கு வருண்க்கு நன்றி
@sugunamohanraj81546 күн бұрын
👏👏👏👏👏👏👏
@r.phuvanjeeva60466 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ஐயா
@udhayakumar.gudhayakumar.g90896 күн бұрын
Varunkumar..oru...mananoyali..
@nathanrao86926 күн бұрын
#RESIGNARUNKUMARIPS
@ravivignesh43285 күн бұрын
நாம் தமிழர் கட்சி வருண்குமாரை ஒரு பொருட்டாக நினைக்க தேவையில்லை.
@ganeshkumar-ge7ts6 күн бұрын
Should take action on varun
@sarojakrieg47806 күн бұрын
Poor vijay Anchor doing very good jobs for vijay
@kumarglorei39626 күн бұрын
நீங்கள் ஒரு youtubeல் கேள்வி கேட்பவராக இருக்கிறீர்கள் கேள்வி கேட்கும் போது யாரும் மனதையும் புண்படுத்தக் கூடாது கேள்விகள் மென்மையாக இருக்க வேண்டும் ஒருவரை மட்டும் தாக்க கூடாது உங்களுடைய கேள்வி நாம் தமிழர்களையும் மட்டும் குறி வைக்கிறீர்கள் சீமான் அண்ணனை youtubeபர்களை பலமுறை திட்டி இருக்கிறார் நீங்களும் அதை தானே செய்கிறீர்கள் உங்களுக்குள் நாம் தமிழர் கட்சி மேல் ஒரு வண்ணம் இருக்கிறது
@PriyaMadhu-lz1zb6 күн бұрын
Varun Kumar tmk vin adi varudi
@IyyappanUIyyappanU6 күн бұрын
Rahim.ayya❤
@anbuselvammaravanatham50266 күн бұрын
என்ன ஆடியோ வரலையே
@vasu27096 күн бұрын
உங்கள் கேள்வியில் நடுநிலை இல்லாது என்னமோ சீமான் மட்டுமே தவறு இழைத்தது போல உங்கள் பார்வை இருக்கிறது. ஏன் அந்த அதிகாரிக்கு மட்டும் குட்ம்பம் இருக்கிறது மற்றவர்களுக்கு இல்லையா, இல்லை திமுக நபர்கள் கேட்க முடியாத கொச்சையாக எழுதுவது இல்லையா என்னமோ நாதக மட்டுமே கொச்சையாக பேசுவது உங்கள் கேள்வி வன்மத்தின் உச்சம்
@sarojakrieg47806 күн бұрын
Vijay didn't go and meet the flood victims but just sit at home
@sekarChinna-x2c5 күн бұрын
✅✅✅👌🙏🏼
@68tnj6 күн бұрын
JVP was touted as Divisive force in 70’s and 80’s in Srilanka. But today Srilankan president is from JVP and Srilanka is calm today.. it is not for an IPS officer to decide whether a recognised political state party is a divisive force. He has exceeded his limits. The statement by IPS officer is PURELY political and NOT waranted.
Nobody support varun ips for calling ntk a terrorist and separatist. Stalin and others too do separatist fascism
@johnprasad-en4fz5 күн бұрын
இந்த அம்மா போட்டு வாங்குது வார்த்தை விட வேண்டாம்
@SriDharan-of5ei6 күн бұрын
Once E .V. Ramadamy told that KAAkKI , kadhar and kaavi should be remove from society . Whatever the other things he told , we all accept this .
@notprovocation3 күн бұрын
டேய் தமிழ்நாட்டில் வாத்தியார் வேலை செய்வதற்கு லஞ்சம் கொடுத்து தான் சேருகிறான் அப்படி லஞ்சம் கொடுத்து வாத்தி வேலை பாக்குறவன் எப்படிடா ஒரு நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முடியும்
@vetharaje67435 күн бұрын
அரசியல் கருத்தை தெரிவித்துவிட்டார்...Dgp யிடம் புகார் கொடுத்து 1 நாள் ஆகிவிட்டது நெறியாளரே
@ஜெயவேல்-ந8ம6 күн бұрын
19:33 vaipulha raja..
@mriuthunjeyan98466 күн бұрын
Anchor dmk vaa
@teaem88726 күн бұрын
Treining பாதியில் விட்டுவிட்டாரோ?
@Vijaya-mf7wc6 күн бұрын
Jawaharlal Nehru Indira Gandhi Jayalalitha Karunanidhi Arvind Kejriwal Hemant Chauhan after all ips ias jail vaithar ungalaium ji IPS s oru silarjail pol ullar ji
@parthiparthiban45706 күн бұрын
Sir avar ips job ponalum bds doctor ne kilichurva
@srikanthp876 күн бұрын
Complaint kuduthutanga anchor inaiku.
@sarojakrieg47806 күн бұрын
Vijay Anchor want people to think seeman is a gangster and must to talk about varun kumar ips and she wants people to believe anamalai is with seeman like stalin with athani and modi.
@sarojakrieg47806 күн бұрын
Why releasing his videos to public. He should be charged ans sacked. We know his family is special bjt other people families are special too.
@SriDharan-of5ei6 күн бұрын
Boi sahab , on bolra eight lakh . Correct ji . Seeman got votes , and the later gets notes .