சீமான் ஒரு🤠டம்மிபீசா 🤫 தளபதியின் வீரக்கொடி 🇪🇸 அண்ணாமலை சாட்டையடி 🫡

  Рет қаралды 131,687

Rajabaron

Rajabaron

Күн бұрын

Пікірлер: 1 100
@kanavuthesam5428
@kanavuthesam5428 20 күн бұрын
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்! நம்மை உணர்வால் இணைப்பது அது தான் தமிழ் தமிழன் என்ற மொழி இன உணர்வு🤝
@mukuthiamman2114
@mukuthiamman2114 19 күн бұрын
தம்பி,,,,,,,இவருடைய இந்த காணொளி முழுவதுமாகப்பார்த்தாயா,,,,
@shanshan-fv7vb
@shanshan-fv7vb 19 күн бұрын
கண்டிப்பா ஜாதிக்காக ஆடுது
@moorthyv9620
@moorthyv9620 19 күн бұрын
திமுகல இருக்குறவன் எல்லாம் சின்னமேளம் சாதியா?மோடி அண்ணாமலையும் ஒரே சாதியா?
@அன்பானவன்CSK
@அன்பானவன்CSK 19 күн бұрын
​@@shanshan-fv7vbஅப்படி ஆடினாலும் ஒன்னும் தப்பு இல்ல நண்பா மற்றவர்கள் மற்றவர்கள் சொல்லி அரசியல் நடத்துவது உங்களுக்கு புரியவில்லையா
@kanavuthesam5428
@kanavuthesam5428 18 күн бұрын
@@mukuthiamman2114 பார்த்துவிட்டேன் அக்கா👍
@Mani787-wl3ei
@Mani787-wl3ei 20 күн бұрын
தூத்துக்குடி தமிழன் 💪🏼 சீமான் வளர்ப்பு தம்பி நான்....... என்றும் அண்ணன் வழியில் ❤❤❤
@rkannan1578
@rkannan1578 20 күн бұрын
நண்பரே நன்றாக சொன்னீர்கள் தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்கள் ஆட்சி கட்டில் இருந்து இறக்கப்பட வேண்டும் இங்கு உள்ள தமிழர்கள் தமிழ் உணர்வும் மிக்கவராக மாற வேண்டும் விரைவில் இவருடைய மொழியும் மண்ணும் அழிக்கப்படும் இதை அறியாத தமிழ் மக்கள் காசுக்கு வாக்களித்து கொண்டிருக்கிறார் தமிழர்கள் விழிப்புணர்வு பெற வீதி தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்
@namaasan7570
@namaasan7570 19 күн бұрын
U ❤❤❤🙏🙏🙏👍❤
@vinjesraja8357
@vinjesraja8357 19 күн бұрын
❤❤
@Mani787-wl3ei
@Mani787-wl3ei 19 күн бұрын
​@@namaasan7570 ❤❤❤
@Mani787-wl3ei
@Mani787-wl3ei 19 күн бұрын
​@@vinjesraja8357❤❤❤
@jayaprakash3196
@jayaprakash3196 20 күн бұрын
அரசியல் கண்டாலே ஒதுங்கி நின்ற என்னைப் போன்ற பலரை அரசியல் மீது பற்று கொள்ள வைத்தவன் என் அண்ணன் சீமான் ❤
@kingmadespecial1429
@kingmadespecial1429 19 күн бұрын
@thavasikani2240
@thavasikani2240 19 күн бұрын
உங்கள் கருத்து மிகவும் உண்மை அரசியல் என்றால் என்ன என்று தெரியாது எனக்கு இப்போது சீமான் பேச்சுக்கு மயங்கி உள்ளேன் ❤❤❤❤
@KaruthapandiK-d8y
@KaruthapandiK-d8y 19 күн бұрын
உண்மை ❤❤❤
@RanjiRanjith-d1n
@RanjiRanjith-d1n 18 күн бұрын
Fact ya🎉
@rajendran2791
@rajendran2791 20 күн бұрын
ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் ஏற்ற தலைவன் சீமான் ஒருவரே 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹
@ananthraju8515
@ananthraju8515 20 күн бұрын
இது நம்ம காலம் கபிலா... ஏறி அடி.... அண்ணன் சீமான் சிறந்த ஆளுமை. வாழ்க தமிழ் தேசியம்.
@ananthraju8515
@ananthraju8515 19 күн бұрын
@nagarajanv5955 நன்றி சகோ...
@NTK822
@NTK822 20 күн бұрын
சீமான் எங்கள் அண்ணன் நாம் தமிழர் என் வயது 20 என் ஓட்டு நாம் தமிழருக்கு மட்டுமே குமரித் தமிழன்
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 20 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@dharanikumar1530
@dharanikumar1530 19 күн бұрын
குமரி மாவட்டத்துல இருக்கவங்கத்தான் தம்பி நல்ல புரிதலுடன் இருக்கீங்க. எங்க ஊர்லையும்த்தான் இருக்காங்க சினிமா பைத்தியங்கள்
@spkumartharun
@spkumartharun 19 күн бұрын
❤❤❤bro semai
@ManikandarajaB-h7s
@ManikandarajaB-h7s 19 күн бұрын
@kungfupanda1699
@kungfupanda1699 19 күн бұрын
Who is that Kumari ?
@ganesank.t6913
@ganesank.t6913 20 күн бұрын
சிறப்பு வாழ்த்துகள், தமிழ்தாய் வாழ்க,,,, தலைவர் பிரபாகரன் வாழ்க,,,,
@nagarajanv5955
@nagarajanv5955 19 күн бұрын
தமிழ்த் தாய் வாழ்க என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@maharajansubhiah3310
@maharajansubhiah3310 20 күн бұрын
❤❤❤🎉🎉🎉 அண்ணே நமக்காக கடைசியாக கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் அண்ணன் சீமான் எக்காரணம் விட்டுக் கொடுக்க வேண்டாம் தமிழர் ஒன்று குடி அவர் ஒருத்தர் மட்டுமே நாங்கள் நம்புகிறோம். பச்சைத் தமிழன் கர்மவீரரின் பேரன்.🎉🎉😢😢
@nagarajanv5955
@nagarajanv5955 20 күн бұрын
தமிழர் ஒன்று கூடி அவர் ஒருத்தரை மட்டுமே என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@maharajansubhiah3310
@maharajansubhiah3310 20 күн бұрын
சரி அண்ணா
@s.palanivel5370
@s.palanivel5370 19 күн бұрын
நாம் தமிழர் ❤
@kungfupanda1699
@kungfupanda1699 19 күн бұрын
Ithuku pesama Kovil prasadham vangi saptutu nama kudumbatha pakkalam 🙄
@MasteropStock
@MasteropStock 6 күн бұрын
​@@kungfupanda1699எல்லாரும் அப்படி இருந்தால் நாடு நாசமாக போயிரும்
@Rajkumar-eb3ux
@Rajkumar-eb3ux 20 күн бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா அடுத்த தலைமுறையின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான்.
@kanthan3691
@kanthan3691 20 күн бұрын
மக்களுக்காகவும் இயற்கை வளங்களும் போராடி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மக்களின் தலைவன் எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் 🙏💪
@Ashlyncodm
@Ashlyncodm 20 күн бұрын
NTK 🌱💪🏻
@syedresh4u258
@syedresh4u258 20 күн бұрын
மிக மிக முக்கியமான ஒன்று. அருமையான காணொளி 🎉🎉🎉🎉❤❤❤❤❤ தயவு செய்து 🙏🏻🙏🏻🙏🏻 தமிழுக்காக தமிழர்களுக்காக பேசுங்க
@hindustani3398
@hindustani3398 20 күн бұрын
தமிழக வளங்களின் காப்பாளன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டுமே!
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs 19 күн бұрын
சகோதரரே உங்களுடைய ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நாம் தமிழராய்
@hindustani3398
@hindustani3398 20 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் 🎇🎇🎇நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்.
@sundarapandian3339
@sundarapandian3339 20 күн бұрын
சீமான் அண்ணனைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி அண்ணா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SeelanRajathurai
@SeelanRajathurai 20 күн бұрын
நன்றி, நாம் தமிழர்❤❤❤
@ManiManigandan-w7i
@ManiManigandan-w7i 20 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤
@Sebastianthaninayaham
@Sebastianthaninayaham 20 күн бұрын
தெளிவான கருத்து நீங்கள் சீமான் பின்னிக்க வேண்டும் தமிழ் தேசியத்திற்காக
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 20 күн бұрын
உண்மை பரப்புரை பாராட்டுகள் 🎉
@hindustani3398
@hindustani3398 20 күн бұрын
தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான--வளங்களின் காதல் மன்னன் நம் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே. 1.🕌🛕⛪🕌🛕⛪ 1--சமூக நீதி--சமுதாய ஒற்றுமை--சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துதல். 2.🏥🏨🏪🏥🏨🏪🏥🏨 🙏🦶🫁👁️👄🦷👅👃🫀🧠🦠 2-சுகாதார துறையை சீர் அமைத்தல். 3. 🌾🌾🌽🌽🥜🥜 3--வேளான்மை பெருக்குதல். 4. 🦙🦙🐂🐂🐃🐃 4--ஆடுமாடுகள் வளர்த்தல், மேய்ச்சல் நிலங்களை உருவாக்குதல். 5. 🐔🐔🐤🐤🦢🦢 5--கோழி வாத்து வளர்த்தல். 6. 🌲🌲🌳🌳🌴🌴 6--காடுகள் மரங்கள் வளர்த்தல். 7.🕊️🦜🕊️🦜🕊️🦜🐦🐦 7--பறவைகள் வளர்த்தல். 8. 🌹🌸🌸🌺🌺🌻🌻 8--பூந்தோட்டங்களை அமைத்தல். 9.🍆🍆🥕🥕🥒🥒🍅🧅 9--காய்கறிகளை பயிறுடுதல். 10. 🍉🍉🥭🥭🍌🍌🍇🍇 10. --பழவகை மரங்களை மேம்படுத்துதல். 11. 🐠🐟🐬🦐🦐🐠🦈🦈 11--மீன் வளத்தை பெருக்குதல். 13. 🐝🐝🐝🐛🐛🐛🦋🦋 13--தேனிக்கள், பட்டுபூச்சிகள் வளர்த்தல். 14. 🌨️⛈️🌨️⛈️🏔️⛰️ 🏞️🛀🏞️🛀🚣🚣 14--இயற்கை வளங்களை காத்தல். 15..🏋️🏋️⛹️⛹️🚴🚴🤼🤼 15--உடற்பயிற்ச்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு பூங்காக்களை அதிகப்படுத்துதல். எல்லாம் அண்ணனால் தான் முடியும். திமுக, அதிமுக, பாஜக தம்பிகளா , உன்னால முடியாது தம்பி. 🦙🐃🐔🦢🐤🕊️🦜🐠🦈🦐🐝🐛⛰️🏔️🌴🌳🌲🏞️🌨️⛈️🍉🥭🍌🌽🥜🥒🥕🌶️🍆🍅🧅🧄-- இவைகளின் வளர்ச்சியே நாம் தமிழர் கட்சியின் லட்சியம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு.
@NTKsundarraj
@NTKsundarraj 20 күн бұрын
❤அண்ணா
@selvarajselvaraj1892
@selvarajselvaraj1892 20 күн бұрын
நான் தமிழன் நீ தமிழர் என்ற அடையாளத்தை உசுப்பேத்தியவன் அண்ணன் செந்தமிழன் சீமான்.
@Black_star12b
@Black_star12b 20 күн бұрын
Seeman❤❤❤
@alagarrajb9130
@alagarrajb9130 20 күн бұрын
அண்ணன் சீமான் மீதோ மற்ற சகோதரர்கள் மீதோ எந்த விதத்திலும் தவறில்லை அதிகாரி அதற்குண்டான வேலையை பார்க்காமல் ஒரு கட்சி சார்ந்து செயல்படுவதால் தான் இந்த பிரச்சினை அதற்கான பலனை அவர் கண்டிப்பாக பெறுவார்
@bharathibharathi3817
@bharathibharathi3817 20 күн бұрын
சீமான் அண்ணா என்றும்❤🎉
@Pandi-os3oq
@Pandi-os3oq 20 күн бұрын
அண்ணண் சீமான் தமிழர் இன பாதுகாவலன் 💪🔥
@SelvamSelappan
@SelvamSelappan 20 күн бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில்❤❤❤❤❤
@ciousresma8543
@ciousresma8543 20 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் ❤❤❤❤❤
@ArockiaxavierArockiaxavier
@ArockiaxavierArockiaxavier 20 күн бұрын
அருமை 👌
@vettai9929
@vettai9929 20 күн бұрын
நான் தமிழ் மண்ணுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தமிழ்நாட்டை தமிழின் நாள் அதற்காகவே அண்ணன் சீமான் பின்னால் பயணிக்கிறோம்
@dineshr3932
@dineshr3932 20 күн бұрын
உன் பயணம் பாலைவனதில்தான் முடியும்.
@Monisha_saravanan
@Monisha_saravanan 20 күн бұрын
@@vettai9929 Super Bro.வெல்வான் விவசாயி
@antonydavid6363
@antonydavid6363 20 күн бұрын
@@dineshr3932 உன் பயணம் சுடுகாட்டை நோக்கி, வாழ்த்துக்கள்
@arulvalan9345
@arulvalan9345 19 күн бұрын
​@@dineshr3932 திராவிடர்கள் தொடர்ந்து தமிழ் நாட்டை ஆட்சி செய்தால் தமிழ் பாலைவனம் ஆவது என்னவோ உறுதிதான்.
@Kathirkuttymahe
@Kathirkuttymahe 19 күн бұрын
நீ பாலைவனத்திலிருந்து வந்த வந்தேரி, இப்படித்தான் யோசிப்பாய்​@@dineshr3932
@elangovan5761
@elangovan5761 20 күн бұрын
சீமான் 👍👍👍
@VIKRAM.PANDIYAN
@VIKRAM.PANDIYAN 20 күн бұрын
அரசியல் ஆண்மகன் சீமான் ....
@ramachandrana6642
@ramachandrana6642 20 күн бұрын
தமிழ் தேசியம்💫💪🙏🙏🙏
@kanthan3691
@kanthan3691 20 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் தான் 💪
@Ashanth516
@Ashanth516 20 күн бұрын
Really powerful leader... Tamilan seeman annan
@Monisha_saravanan
@Monisha_saravanan 20 күн бұрын
அண்ணன் சீமான் தமிழ்நாட்டிற்கு தமிழ் இனத்திற்கு தமிழ் மொழிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 19 күн бұрын
Hi🌹😍
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 17 күн бұрын
@@Monisha_saravanan Hi
@sudhir_enum_naan
@sudhir_enum_naan 20 күн бұрын
தமிழனைத் தமிழன்தான் ஆளவேண்டும்🔥
@Vinotalks384
@Vinotalks384 20 күн бұрын
Edapadi or TTV dinakaran ku vote podalam
@krishna...001...
@krishna...001... 20 күн бұрын
​@@Vinotalks384They are already currepted hand
@abrahamlincon137
@abrahamlincon137 20 күн бұрын
தமிழகத்தை மனிதநேயமிக்க மிக்கவர்கள் ஆள வேண்டும். ஜெர்மன் நாட்டை ஆண்ட ஹிட்லரும் ஜெர்மன் தேசத்தை சார்ந்தவர் தான்.
@KaliKali-o6y
@KaliKali-o6y 20 күн бұрын
​@@Vinotalks384நோé தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியது அதிமுக தான் அதானால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் 🙏👑💐
@Vinotalks384
@Vinotalks384 20 күн бұрын
@@abrahamlincon137 Correct ah sonninga boss. Idha sonna andha Racist Naam Tamilar Thambi's nammala Vandheri nu tituraanga.
@veeramuthu316
@veeramuthu316 20 күн бұрын
உடலினை உறுதி செய் அறிவை விரிவாக்கு கொள்கை வகுத்து நில் கூடி செயல் செய்ய பழகு நாம் தமிழர் அண்ணன் சீமான் 🔥
@berlinberlin9496
@berlinberlin9496 20 күн бұрын
சீமான் அரசியல் ஆசான்
@sankarsan5167
@sankarsan5167 20 күн бұрын
அண்ணன் சீமான் அவர்களின் பின்னால் தமிழ் மக்கள் நாங்கள் இருப்போம் ❤❤❤ உங்களின் இந்த காணொளி இன்னும் அதிகமான உறவுகள் அவர்களின் பின்னால் வருவார்கள்
@ravithebrand719
@ravithebrand719 20 күн бұрын
இன்றும் என்றும் எப்பொழுதும் நாம் தமிழர்...
@chellaiah-er7qc
@chellaiah-er7qc 20 күн бұрын
தமிழர்களின் போர் வாள் செந்தமிழன் சீமான்.❤❤❤
@rkannan1578
@rkannan1578 20 күн бұрын
சீமான் சிறுபான்மை மக்களாகிய கிறிஸ்தவ முஸ்லிம் மதவாத கும்பலுக்கு உதவிகரமாக இல்லாமல் தமிழன் என்ற உணர்வோடு செயல்பட்டார் ஆனால் உண்மையான தமிழர் கட்சி தான் ஒரு தீவிரவாதியை தகப்பன் என்று சொல்லி ஓட்டுப் பிச்சை எடுத்தது கேவலமாக இருக்கிறது இவருடைய கட்சி தமிழர்களுக்கான கட்சியா மத தீவிரவாதிகள் காண கட்சியா என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும் இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் சீமான் தமிழர்களிடமிருந்து விலக்கப் படுவார்
@mahadevans191
@mahadevans191 19 күн бұрын
என்றென்றும் அரசியல் ஆளுமை இப்போதைய நிலைமைக்கு அண்ணன் சீமான் மட்டுமே
@VIKRAM.PANDIYAN
@VIKRAM.PANDIYAN 20 күн бұрын
சமூகம் பற்றி பேசுவதுதான் அருமை...
@gsenthilsenthil-j2k
@gsenthilsenthil-j2k 20 күн бұрын
ஆண்மகன் தமிழன் சீமான் தமிழ்நாட்டை ஆழ வேண்டும்❤❤❤❤❤
@Thainisdavid19
@Thainisdavid19 20 күн бұрын
நண்பரே ஆள வேண்டும்..... நா‌ம் த‌மிழ‌ர் 🇰🇬🇰🇬
@Respect_Team.
@Respect_Team. 20 күн бұрын
🐢🐢🐢
@SANKAR_34892_INTROVERT
@SANKAR_34892_INTROVERT 20 күн бұрын
🐢🐢🐢
@Thainisdavid19
@Thainisdavid19 20 күн бұрын
@@SANKAR_34892_INTROVERT 👔👔👙👔👔🍣🍌🍌
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 19 күн бұрын
நாம் தமிழர்❤❤❤
@senthilrithu
@senthilrithu 20 күн бұрын
சீமான் அண்ணன் எப்பவுமே massstha❤
@ranjithrun2459
@ranjithrun2459 20 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@ravivenkat3342
@ravivenkat3342 20 күн бұрын
🎉🎉🎉🎉🎉 தமிழ் வாழ்க தமிழ்தேசியம் வளர்க நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain 🎉🎉🎉
@manokrishna5884
@manokrishna5884 20 күн бұрын
ஏன் சகோதரரே அண்ணன் சீமானுக்காக கதைத்தால் என்ன தமிழுக்காக முட்டுக் கொடுத்தால் என்ன அண்ணன் சீமானும் தமிழுக்காக தானே பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் நான் ஈழத் தமிழன்
@ksks7256
@ksks7256 20 күн бұрын
நீ ஈழத் தமிழனா? வெளியே சொல்லாதே
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 20 күн бұрын
ஏண்டா ஈழ தமிழா , தமிழ் நாட்டுக்கு அகதியாக வந்த நீ , உன் வயித்து பாட்டை மட்டும் பாரு. தமிழ் நாட்டு அரசியலில் மூக்கை நுழைக்காதே .
@murugesaa
@murugesaa 20 күн бұрын
❤❤❤❤
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 20 күн бұрын
@@manokrishna5884 தமிழ் உனக்கு சோறு போட்டதா ??? அல்லது அனாதை ஆக்கி உன் நாட்டை விட்டு விரட்டி அடித்ததா ??!! மொழி என்பது ஒருவரோடு ஒருவர் எண்ணத்தை பகிர்ந்து கொள்ள மட்டுமே - எண்ணம் செயல் பண்பாடு போன்றவற்றை. அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. வயிற்றுக்கு உயிருக்கு உணவு முக்கியம் என்பதற்காக , எப்போதும் சோத்து சட்டியை தலையில் தூக்கி கொண்டு திரிய கூடாது.
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 19 күн бұрын
நீ இலங்கையில் இருந்து கதறுடா 😅😅
@jeganjozz4394
@jeganjozz4394 20 күн бұрын
🎉❤ அண்ணன் சீமான் தான் எப்பவும் மாஸ் 💪
@NaguVP
@NaguVP 20 күн бұрын
தமிழர்களின் கடைசி நம்பிக்கை நமது அண்ணன் மக்களின் முதல்வன் சீமான் அண்ணா ❤️💪
@GanesanR-ev3sq
@GanesanR-ev3sq 19 күн бұрын
அருமை அருமை தமிழா உண்மையை உரக்கச் சொல் தமிழா நாம் தமிழர்
@rameshsurya5068
@rameshsurya5068 19 күн бұрын
நாம் தமிழர் கட்சி அண்ணண் சீமான் ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@hindustani3398
@hindustani3398 20 күн бұрын
செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழகத்தின் காவலன்.
@mariyappansudha-p7u
@mariyappansudha-p7u 20 күн бұрын
சிறப்பு நாம்தமிழர் 💪
@udyakumarb7487
@udyakumarb7487 20 күн бұрын
தமிழனனத் தமிழன்தான் ஆளவேண்டும் 🎉
@TeconoNo-nh5hy
@TeconoNo-nh5hy 20 күн бұрын
I think Annan seeman NTK 🎙️💯 great 👍
@prakash..g2331
@prakash..g2331 20 күн бұрын
Seeman anna fan from Karnataka 💪💯❤️‍🩹 NTK forever 💪💯🎙️
@village5498
@village5498 20 күн бұрын
சீமான் 💥
@bruceleeprabhu2
@bruceleeprabhu2 20 күн бұрын
நான் உசிலம்பட்டி. எனது வயது 31 சீமான் அண்ணன் அரசியல் புரிந்த பின்புதான் எனக்கு ஜாதி மீது பற்று நீங்கி தமிழ் மீதும்,தமிழ் சமூகம் மீதும் அதீத காதல் வந்தது🫂🫂🫂
@jesufairreuban4888
@jesufairreuban4888 19 күн бұрын
சிறப்பு, இது தான் அரசியல் மாற்று..❤😍🔥
@politicscentraltn5351
@politicscentraltn5351 18 күн бұрын
👌👏👏👏
@poovarasanpj_72
@poovarasanpj_72 20 күн бұрын
Political Super Star Seeman💛❤️🇰🇬🐅
@thangarasu6338
@thangarasu6338 20 күн бұрын
Potta seman
@thirumoorthy8581
@thirumoorthy8581 20 күн бұрын
சூப்பர் அண்ணா 👍 💪சீமான்
@ShanmugamKamaraj-h6z
@ShanmugamKamaraj-h6z 20 күн бұрын
தம்பி நாங்க பிரபாகரனோட...வாரிசு
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 20 күн бұрын
தம்பி காணொளி தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்தப் பதிவை இடுகிறேன். உங்கள் கருத்து என்னவென்று தெரியாது. எனக்கு வயது 54. ஓரளவு தமிழர் வரலாறை படித்தவன். நமக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை அநீதிகளையும் உணர்ந்தவன். அந்த மன வலிகளுக்கு மிகச் சிறப்பான நிவாரணம் தந்தவன் சீமான். அவர் பேசுவது ஆத்திரப்படுவது ஆதங்கப்படுவது அத்தனையும் நியாயமானது. தலைவர் பிரபாகரனுக்கு பிறகு நாம் சீமானை தவறவிட்டால் உலகத் தமிழர்களுக்கு விமோசனமே கிடையாது. சொன்னால் நம்புங்கள். என்றென்றும் அந்த தென்னாடுடைய சிவன், முப்பாட்டன் முருகன் நமக்கு துணை இருப்பான் 🙏. நாம் தமிழர் நாமே தமிழர் 💪, ஒரு வேதனைப்பட்ட மலேசிய தமிழனாக 🙏 தம்பி உங்களையும் நம்பி🙏🙏🙏.
@ஜெயவேல்-ந8ம
@ஜெயவேல்-ந8ம 20 күн бұрын
Naam Tamilar 🇲🇾🇲🇾🇲🇾
@murugesaa
@murugesaa 20 күн бұрын
❤❤❤❤❤
@RAMAKRISHNA-zo3bz
@RAMAKRISHNA-zo3bz 18 күн бұрын
மேய்வது வனமாக இருந்தாலும் சேர்வது இனமாக இருக்கனும் என்பது நம் இன முன்னோர்கள் அருளிய வாக்கு! இனம் ஒன்றாவோம் இலக்கு எளிதாக நாம் தமிழர் ✊
@Sanjaysanjay84-b5r
@Sanjaysanjay84-b5r 20 күн бұрын
என்றும் சீமான் அண்ணன் வழியில் ❤
@ShanmugamKamaraj-h6z
@ShanmugamKamaraj-h6z 20 күн бұрын
தமிழர்களுக்காக பேசுனா நாங்க தீவிரவாதியா ..
@Sattai_itwing
@Sattai_itwing 20 күн бұрын
சீமான் ❤️
@pradeepkumar-px4yk
@pradeepkumar-px4yk 20 күн бұрын
சீமான் 🔥🔥🔥
@SamiduraiSamidurai-v5l
@SamiduraiSamidurai-v5l 20 күн бұрын
தமிழ்நாட்டுல ஒரே கொடி தான் நாம் தமிழர் கொடி
@jeevananthamPjeevananthamP
@jeevananthamPjeevananthamP 20 күн бұрын
Great seeman 👍
@sktamillyricslove
@sktamillyricslove 20 күн бұрын
TVK அவருக்கு இன்னும் அரசியல் புரிதல் இல்லை தோழரே....
@jesuslive2023
@jesuslive2023 20 күн бұрын
NTK real super star Seeman
@MADHAN.R
@MADHAN.R 20 күн бұрын
அண்ணன் சீமான் ❤❤❤❤
@saravananponusamy7079
@saravananponusamy7079 20 күн бұрын
சீமான் 🎉🎉🎉🎉
@hindustani3398
@hindustani3398 19 күн бұрын
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள், தமிழ் நாட்டிற்கும் , தமிழ் இனத்திற்கும் , தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
@libinnadarajan1995-sx1ho
@libinnadarajan1995-sx1ho 20 күн бұрын
NTK❤
@AkhshaiyT
@AkhshaiyT 20 күн бұрын
Annan seeman 🎉❤
@anbuanbu3823
@anbuanbu3823 20 күн бұрын
வாழ்க செந்தமிழன் சீமான்
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 20 күн бұрын
Love you seeman Anna 🔥🔥🔥🔥💪💪💪💪
@SelvakumarP-qy9nd
@SelvakumarP-qy9nd 20 күн бұрын
தாய் தமிழ் மண்ணே வணக்கம்💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏💯💯💯💯
@motogptroller2008
@motogptroller2008 20 күн бұрын
Seeman always like....
@vijay.vm.7679
@vijay.vm.7679 19 күн бұрын
4:38 அருமை அண்ணா அருமை💯💯💯 வீரமானவர் சீமான் அதுவே எங்கள் நம்பிக்கை🥰🥰🥰 நாம் தமிழர்❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@lakshmipathi2137
@lakshmipathi2137 20 күн бұрын
Sweet heart anna❤
@avsbro2942
@avsbro2942 20 күн бұрын
சீமான் ஆண்மை உள்ள தலைவர்
@kpkkalidasskpkkalidass3429
@kpkkalidasskpkkalidass3429 20 күн бұрын
வெல்க நாம்தமிழர் 👍🙋‍♂️
@Tami_ln
@Tami_ln 20 күн бұрын
அண்ணன் சீமான் மட்டுமே தமிழர்களின் பாதுகாவலன் என்றும் நாம் தமிழர்....அண்ணன் சீமான் வழியில் ❤❤❤❤❤❤❤❤
@hibiroImsiripangaIvatchnyouliv
@hibiroImsiripangaIvatchnyouliv 20 күн бұрын
Yes seeman Anna tiger siri langa 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🇰🇬🇰🇬🇰🇬
@bakkiarajshanmugam5718
@bakkiarajshanmugam5718 20 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவளிக்கிறார்கள்.... நான் ஒரு பிரான்ஸ் தமிழன்.... என் ஆதரவு சீமான் அண்ணனுக்கு ❤ தான்.
@KirushKirush-s1q
@KirushKirush-s1q 19 күн бұрын
அருமை அருமை சீமான் 🐅🐅🐅💐💐💐 நான் ஈழத் தமிழன்
@Naam138manidhargal
@Naam138manidhargal 18 күн бұрын
மகிழ்ச்சி சிறந்த பதிவுகள் 🎉🎉 வரும் காலங்களில் இது போன்ற தமிழர்கள் ஒற்றுமை பெருகும் என்பது உண்மை நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ❤
@keezladitamizlantamizlan1700
@keezladitamizlantamizlan1700 18 күн бұрын
தம்பி சூப்பர் ... ஆழமான கேள்விகள்... ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு சகத்தோழர்களுமே புரிந்துக்கொள்ள கூடிய விடயங்கள்! ❤❤❤
@sivaraj9546
@sivaraj9546 19 күн бұрын
தமிழ் எங்கள் முகம் மிகவரி எங்கள் உயிர் ♥️♥️♥️♥️
@alagesh1412
@alagesh1412 19 күн бұрын
ராஜா அண்ணா மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களில் ஒவ்வொரு செயல்பாடும் மிக அருமையாக உள்ளது
@sktamillyricslove
@sktamillyricslove 20 күн бұрын
சரியா சொன்னீங்க ... தமிழன் சொன்னவே தமிழனுக்கு பெருமை தானே வரணும் ... ஏன் சில பேருக்கு புரியல nu தெரியல
@CuvivivUlvlbvo
@CuvivivUlvlbvo 19 күн бұрын
நன்றி தம்பி
@berlinberlin9496
@berlinberlin9496 20 күн бұрын
சீமான்மாற்ற தலைவர் மாதிரி இல்லை
@XRajakumaraa95
@XRajakumaraa95 20 күн бұрын
Yes but only one in one traditional in loop like always gone be
@nagarajanv5955
@nagarajanv5955 20 күн бұрын
சீமான் மற்ற தலைவர் மாதிரி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@jesufairreuban4888
@jesufairreuban4888 19 күн бұрын
அண்ணன் சீமான் தான்... எனக்கு 41 வயது... 2016இல் திமுகவில் இருந்து வெளியேறி இன்றும் அண்ணன் சீமான் வழியில்.. என்றும் தமிழ் தேசிய பயணத்தில்...❤😍
@KingCobra-ps2xk
@KingCobra-ps2xk 20 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர் சவூதி அரேபியா
@josemartin8345
@josemartin8345 20 күн бұрын
NTK 🎙️💐💐💐💐💐🎙️🎙️🎙️
@GOPI...333
@GOPI...333 20 күн бұрын
Anna chest dance super anna😘😘😘
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН