Ulaka Thamilar already ondraa thaan irrukinam: Tamil Nadu தமிழ் thaan thankala Thamilar endu sollamal Dravidar nu vilaki irrukaangal
@poornimasanjeev27075 күн бұрын
@sanjeevjegamoorthy என்ன சொல்ற ஒன்னு தமிழ்ல பதிவு செய் இல்லை ஆங்கிலத்தில் பதிவு செய் இது என்ன?
@KingGopal-wl5zv6 күн бұрын
சீமானுக்கு பிறகு தான் தமிழ் தேசியம் என்றால் என்ன என்று எனக்கு தெரியும்
@dassy60075 күн бұрын
ஆமாம் நண்பா எனக்கும்
@anandeditz43545 күн бұрын
நீங்களாவது பரவாயில்லை திமுக பேனர்களை எல்லாம் சின்ன வயதில் இருந்தே பார்க்கும் போது நம்மை இத்தனை ஆண்டுகள் ஆண்டவர்கள் பச்சை தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் அது தவறு என்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வந்த பிறகு தான் தமிழ் தேசியம் என்பது தான் நமக்கானது என்று புரிந்து கொண்டேன் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@தா.அருண்குமார்5 күн бұрын
எனக்கும் நாம்தமிழர்
@kumarganesan18396 күн бұрын
பிறமொழியாளர்களை "வாருங்கள் சகோதரர்களே சேர்ந்து வாழ்வோம்,எங்கள் மண்ணை நாங்களே ஆள்வோம்"என்கிறார்.
@kamalkalaiselvan84275 күн бұрын
அரசியல் உச்ச நட்சத்திரம் அண்ணன் சீமான் ❤❤❤
@katharmeeran5 күн бұрын
❤❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்ல வேண்டும் ❤❤❤❤
@pasupathirethinam71205 күн бұрын
ஒற்றுமை காப்போம் தமிழ்நாடு தமிழனுகே
@umab1745 күн бұрын
சீமான் தமிழர்களுக்காக பேசுவது எப்படி பிரிவினை ஆகும்.
@achudhankmounesh66165 күн бұрын
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
@போராளிகள்தமிழ்6 күн бұрын
வாழ்த்துக்கள் உறவுகளே
@vishwakowshik6 күн бұрын
தமிழ்நாட்டை தமிழன் ஆளனும்
@muthamilnaga1356 күн бұрын
தமிழர்களுக்குள் மொழி, இன உணர்வையும் அண்ணன் புகுத்திவிட்டார்👏👏இனி தமிழர் ஆட்சியே💚💚
@VetriVelC-st1zv6 күн бұрын
அண்ணன் சிமான் மக்கள் மாஸ் நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯🐯🐯🐯💯💯💯
@MayuranM-r9u5 күн бұрын
தமிழர்களே ஒன்று சேருங்கள், இல்லையே நம்ம மண்ணில் நாங்கள் அடிமை பட வேண்டி இருக்கும்
@GnanasekaramSivalingam5 күн бұрын
சீமான் தமிழுக்கும் தமிழர்களுக்கானவர் அரசியல் Super Hero 👍
@ஈழத்தமிழன்12346 күн бұрын
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே ❤
@RakshaSiva5 күн бұрын
என் குடும்பத்தின் ஒட்டு அண்ணன் செமனுக்குத்தான் ❤️❤️❤️
@k.selvarajooselvarajoo70135 күн бұрын
@@RakshaSiva சீமானுக்குத்தான்❤
@சீனுவாசன்-ம5ந5 күн бұрын
சீமான் என் உயிர்
@kuttyprakash9506 күн бұрын
தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் உன்னத பணியை செய்கிறார் அண்ணன் சீமான் தமிழர்களின் வரலாற்றை கற்பித்தவர் அண்ணன் சீமான் 💯
@Thendralselva8776 күн бұрын
நாம் தமிழர் பேசுவது அனைத்து உயிரினங்களுக்கும். தமிழை, தமிழரை காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழரின் கடமை. ✊🏾
@balageorgerajakumar24095 күн бұрын
தம்பி சீமான் உலகத் தமிழர் நலன் கருதி மக்களுக்காக உழைக்கும் கட்சி தலைவர் சீமான் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@PsMANIYAN-ek6mn6 күн бұрын
சிறப்பு. நாம்தமிழர் கட்சி.
@Puthiyavan3326 күн бұрын
இறுதியாகப் பேசிய ஒருவரே சான்று... சிலர் ஊடகங்கள் சொல்லும் கட்டுக் கதைகளை சீர் தூக்கிப் பார்க்காமல் அப்படியே நம்புவதால் தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைக்குக் காரணம்
@ganapathyraj9466 күн бұрын
Political force off Tamil nadu 💪💪💪NTK
@BalajiDoss-iw7rd5 күн бұрын
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க நாம் தமிழர் 🐅🐅🐅
@rajatrichy145 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤
@rajasekarraja5205 күн бұрын
யாரும் அடிச்சு பேசமாட்டேங்குராங்களே..😌 எதுயா பிரிவினைவாதம்னு.. #ntk💯❤
@VijivijiKaran-b2i5 күн бұрын
என்னுடைய ஆதங்கமும் அதுதான்😢
@MATHEWSHITZ0075 күн бұрын
பிறப்பால் நான் ஒரு மலையாளி, நான் பிறந்தது வளந்தது எல்லாமே தமிழ்நாட்டில், எங்களை வாழ வைத்த மண், என்றும் சீமான் அண்ணன் வழியே❤🎉❤ Proud To Born Tamil Land
@selvarajselvaraj74885 күн бұрын
சிறப்பு 🎉🎉🎉❤❤❤
@pulikutty39995 күн бұрын
புரிதலுக்கு நன்றி சகோ.
@nadarajyogaratnam79585 күн бұрын
நான் ஈழம், நான் தமிழ் , நான் மலையாளம் கற்றதே இல்லை, ஆனால் , மலையாளம் என்னால் புரிந்து , அறியமுடியும் , மலையாளத்தை , தமிழிலிருந்து பிரித்து பார்க்க முடியாது 🙏
@ShanthiFernando-b8r5 күн бұрын
@@MATHEWSHITZ007 vaalge tami
@seemanismshorts84232 күн бұрын
நல்ல புரிதல் சகோ
@nathanrao86925 күн бұрын
NTK ❤ NAAM TAMILAR ❤🎉
@kanesankanesan50395 күн бұрын
சீமான் ❤❤❤❤
@MADHAN.R5 күн бұрын
நாம் தமிழர்🇸🇬🇸🇬🇸🇬🇸🇬❤❤❤
@RakshaSiva5 күн бұрын
தமிழ் இனத்தின் தலைவன் 🌹🌹🌹🌹
@iglgaming1Күн бұрын
@@RakshaSiva அது தலைவர் பிரபாகரன் ஒருவர் தான்... இதை அண்ணன் சீமானும் ஏற்று கொண்டு உள்ளார்....❤❤❤
@ramakrishnans11895 күн бұрын
தமிழை அழகாக உச்சரித்து பேசக் கூடியவர் சீமான் சீமாருடைய பேச்சைக் கேட்டு நானும் தமிழ் தெளிவாக பேசுகிறேன்.
@ஐந்துவீட்டுசாமிதுனை5 күн бұрын
இவர் அரசியல் மற்றவர்களுக்கு பயன்படுகின்றது வந்தால் இவரைப் போல வரணும் என்ற ஒரு நிலை செந்தமிழன் சீமான் அண்ணன் உருவாக்குவார் நாம் தமிழர் நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@shrisinnathamby13496 күн бұрын
Ah ha! Ah ha!........Love u SEEMAN & NTK!😊
@prajan81976 күн бұрын
சீமான் பிரிவினைவாதி என்றால் சாதி மதம் நடத்தும் கட்சிகள் பிரிவினைவாதி இல்லையா
@iglgaming1Күн бұрын
தமிழனா ஒன்று படுவோம் வா மச்சான்... எவனும் நம்மள பிரிச்சி வைக்க முடியாது....🫂🫂🫂
@ArumugamK-e6o6 күн бұрын
நா த க❤❤❤😊
@hari199312026 күн бұрын
NTK 🚩🐅
@Batmobile_editz6 күн бұрын
NTK tha 💥🐯💥
@arrancisafrancis63415 күн бұрын
எந்த அரசியல்வாதியும் மக்களுக்கு சொல்லித்தராத தூயதமிழ்தேசிய அரசியல் புரதலை மக்களுக்கு அளித்து தமிழால் மக்களை இணைக்க பாடுபடுகிறார் .
@v.balamurugan56735 күн бұрын
Ntk... ❤❤❤🎉🎉🎉
@ramachandrana66425 күн бұрын
NTK❤🎉
@narayanasamypalaniyappan40925 күн бұрын
நாம்தமிழர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்போர் தமிழ்நாட்டில் இருப்பது மிகப்பெரும் ஆபத்து தமிழ்நாட்டுக்கு!
@selvaganeshnadar24586 күн бұрын
Naam Tamilar Tirunelveli
@Ganesh_615 күн бұрын
அந்த கடைசி அணில் குஞ்சு😂
@muneessami63495 күн бұрын
வாழ்க தமிழ் அருமை
@69Koshi5 күн бұрын
தமிழன் ஒன்றாகிவிடுவான் என்று திமுக பயப்படுகிறது
@joeljoseph29345 күн бұрын
Very. Good. ❤❤❤. Ntk
@RameshKumar-ki3ux6 күн бұрын
நாம் தமிழர்
@balaji2765 күн бұрын
❤ நாம் தமிழர்
@georger61215 күн бұрын
Ntk❤
@maharajanmaharajan79655 күн бұрын
❤நாம் தமிழராக இணைய வேண்டிய நேரம். இங்க எல்லோரும் வாழலாம் தமிழ்நாட்ட தமிழன் தான் ஆளனும் அது சரிதான். ஆந்திர கர்நாடக கேரளவை யார் ஆள்ரா...
@nagarajanv59555 күн бұрын
கேரளாவை என்று திருத்தம் செய்யுங்கள்.
@PsMANIYAN-ek6mn6 күн бұрын
நாம் தமிழர் கட்சி வர விடாமல் பணத்தை வைத்து வீழ்த்துகிறார்கள் பணம் என்பது அடிதட்டு மக்களுக்கு தேவை.
@greenfocus75525 күн бұрын
உண்மைதான். பணத்துக்காக எதையும் செய்யலாம் என்பது தவறானது. பணத்தின் முக்கியத்துவம் சில நாட்களுக்குத்தான். ஆனால் வாக்கின் மகத்துவம் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள்.
@SivakumarNaeem5 күн бұрын
Super ntk
@PaakkiyanPaakkiyan4 күн бұрын
❤❤ntk🎉🎉❤❤
@NTKTamilan016 күн бұрын
❤🎉❤
@namasivayamvijayakumar78636 күн бұрын
Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna
@balasubramaneamgk25125 күн бұрын
👍👍👍👍👌👌👌👌....
@selvarajselvaraj74885 күн бұрын
இந்தியாவில் மற்ற மாநிலத்தவர்கள் பின் பற்றும் கொள்கையை தமிழர்கள் பின்பற்றினால் அது பிரிவினைவாதமா?தமிழனல்லாதவன்தான் அப்படி கூறுவான்
@ansarhena42245 күн бұрын
விமர்சனங்கள் காட்டாமல் ஆதரவை மட்டுமே காட்டுகிறீர்கள்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மறப்பதற்கு இந்த வழி
@RavananRavana-i5j5 күн бұрын
கடைசியா பேசுனவன்😂😂😂😂 சரியான தகுபு
@ajithvignesh53365 күн бұрын
😂😂😂😂😂last one boy 👦 இன்னும் உனக்கு நாம் தமிழர் கட்சி பற்றி தெரியவில்லை அதுக்குள்ள அந்த கட்சி பிரிவினைவாத கட்சி சொல்லற பாத்திய் அப்போ அந்த அளவுக்கு உங்கள மடை மாற்றி வச்சு இருக்காங்க😑
@ravideviravidevijanani90094 күн бұрын
இப்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது தமிழ் தேசியம் வென்றே ஆக வேண்டும்
@Gansat395 күн бұрын
மத்த எல்லா மாநிலங்களில் எப்படி அரசியல் இருக்கிறதோ / எப்படி அந்த அந்த ஊர் மக்கள் இருக்கிறார்களோ அதே போல் தமிழகத்தில் இருந்தால் தப்பு இல்லையே…
@ramachandran73334 күн бұрын
Seeman Avasiyam varamum CM Tamilan CM annal Yellatukkum payam
@RAMMOORTHI-gt9cb4 күн бұрын
Indraya thamilargalin muthal thamilan annan seeman ❤❤❤❤❤
@kaleelrahman32433 күн бұрын
❤ உலக வரலாற்றில் தமிழ் தேசியத்திற்கு என்று ஒரு தனி நிலைப்பாட்டை மேலோங்கச் செய்த எங்கள் சீமான் வாழ்க நாம் தமிழர் கலீல்
@anandhivenkatachalam54585 күн бұрын
சீமான் பேசும் நாங்கள் விரும்பும் தமிழ் தேசியம் ஆரிய திராவிட எதிர்ப்பு ஈழப் பிரச்சினை தவிர தமிழ் நாட்டின் நீர் நிலைகள், தமிழ் மொழி வளர்ச்சி, அண்டை மாநிலங்களில் சரியான முறையில் பிரச்சனை தீர்வு, ஒன்றிய அரசிடம் உரிமைகளை விட்டு தராமல் சுயமரியாதையுடன் ஒத்துழைப்பு தருவது இதெல்லாம் தமிழ் தேசியத்திற்குள் வரும். பிரிவினைவாதம் என்பது அயோக்கியதனமானது
@சுப.லார்ஸன்5 күн бұрын
ஆமாம் பிரிவினைவாதிதான். திராவிடர்களிடமிருந்து தமிழர்களை தனியாக பிரிக்கிறார்.
@selvarajselvaraj74885 күн бұрын
திராவிடர் என்றால் யார் என்ற கேள்விக்கு யாரும் இதுவரை சரியான பதில் தரவில்லை திராவிடத்திற் க்கு நிலம் மொழி எதுவும் இல்லை திராவிடம் என்பது ஒரு பொய்யான தகவல்
@Beadzzlove2 күн бұрын
7 ஆம் வகுப்பு தமிழ் வரலாறு புத்தகம் வாங்கி படியுங்கள். திராவிடம் எவ்வாறு வந்தது என்பது தெரியும் 😊❤ NTK❤
@hiddenfruit45 күн бұрын
கடைசில பேசின சகோதரர் Ultimate. Love you தம்பி. உன்னை போல் வெளிப்படையாக பேச தைரியம் வேண்டும். ஆனால் இங்கு பலருக்கு இல்லை.
@ramanraman69085 күн бұрын
சாதி மதங்களை கடந்து தமிழராய் ஒன்றினையை வைப்து ஒன்றும் பிரிவினை அல்ல பிரிவினை வைத்து பிழைக்கும் கும்பல்தான் இப்படி பேசுவார்கள் அவர்கள்தான் பிரிவினைவாதிகள்.
@johnk29685 күн бұрын
அண்ணே, நீங்கள் கேள்வி கேட்கும் போது மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அப்படியே படம் போட்டு காட்டுகிறது, நீங்கள் கேள்வி கேட்கும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்
@ChinnaChinna-tb2mr5 күн бұрын
Seeman ❤
@kanthasamysuganthan5 күн бұрын
கடைசியா பேசியவன் ஒரு விசிலடிச்சா தற்குறி😂
@ajithvignesh53365 күн бұрын
😂😂😂😂😂😂😂😮ஆமாம்👤👉👤😄
@lakshmighanth72215 күн бұрын
இப்படி தற்குறிகள் தான் நிறையா இருக்கானுங்க இவங்கள வச்சு எப்படி நாட்ட காப்பாத்த போறோம்னு தெரியல ஆண்டவா😢😢
Dear People, we supported all parties so far, pls support to Mr Seeman, Whether, his all policies are working or not, give chance one time and see that how he is ruling
@bhuvaneswaran21475 күн бұрын
நல்ல அருமையான கேள்வி அருமையாக பதில் சொன்னார் அவர்
@muthukumaresan34495 күн бұрын
அணில் குஞ்சு தானாக வந்து மாட்டுது பார் அதை முன்னாடியே தெரியாது என்று போக வேண்டியது தானே
@bigshowxo22755 күн бұрын
We are the Tamil Party, a party not only for Tamils but also for humanity, a party needed by all living beings in the world.
@johncarter17355 күн бұрын
Last guy 😂😂😂
@JanarthananR-n9q5 күн бұрын
TVK❤❤❤❤
@BaluBalu-fb7ff5 күн бұрын
Super NTK anna super
@aatheesachi93785 күн бұрын
தமிழ் நாட்டுல தமிழ் தமிழ் என்று சொல்லாமல் தெலுங்கு கன்னடம் என்றா சொல்லணும்
@Tamilbujji-ly4ep5 күн бұрын
நாம் தமிழர், தர்மபுரி 💪💪💪🔥🔥🔥
@GnanapragasamWilmot5 күн бұрын
தம்பி உங்கள் முதல்வன் தொலைக்காட்சிக்கு என் தலைவணங்குகிறேன் வாழ்க உங்கள் தமிழ்தேசியத்துக்கான முன்னோடிப் பயணத்துக்கு!!