No video

சீமான் பரப்புரையில் சலசலப்பு.. ஒன்று கூடிய ஊர் மக்கள் - அசால்டாக சமாளித்த சீமான் | Seeman

  Рет қаралды 174,281

Times Now Seithi

Times Now Seithi

4 ай бұрын

Seeman Speech | கரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விராலிமலை பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது சிறு சலசலப்பு ஏற்பட்டது அதை.. விடுப்பா அவருக்கு என்ன அவசரமோ என்று பிரச்சனையை சமாளித்து பிரச்சாரத்தை தொடர்ந்தார்
seeman, seeman speech, seeman latest, seeman funny speech, seeman live, seeman press meet, naam thamilar katchi, ntk, BJP, DMK, ADMK, - tamil live - tamilnadu - tamil - tamil news
#TimesNowSeithi | #Seeman | #NTK | #loksabhaelection2024
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZbin Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 288
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 ай бұрын
தமிழர்கள் ஒன்று சேருங்கள் தமிழ் நாட்டையும் தமிழ் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்
@vnachi521
@vnachi521 4 ай бұрын
😊 சிவகங்கை அரணையூரில் வயல் காடு வேலை செஞ்சு,படிச்சு பட்டம் வாங்கி மெட்ராஸ் போய் இப்ப அரசியலில் உலகத்தமிழர்களிடம் புகழ் பெற்று வருபவர்தான் செந்தமிழன் சீமான்.அனைவரும் மறவாதீர்கள் மைக் சின்னம்.மைக் சின்னத்தில போடுங்க ஓட்டு.😊நாம்தமிழர்,நாம்தான் தமிழர்.❤
@sukumar3832
@sukumar3832 4 ай бұрын
எவன் வந்தாலும் திருப்பி கொடுங்கள் மானத்தமிழர்களே நாடு நம்மிது நாம்தான் ஆளுவோம் நம் தமிழ் நாட்டை என்று உலகுக்கு உறக்க சொல்லுங்கள் உறவுகளே
@murugamuruga7101
@murugamuruga7101 4 ай бұрын
உங்கள மாதிரி ஊரை விட்டு ஊரு வந்தவன் தான்டா தமிழன் அது இது நோ சும்மா பொய் சொல்லிட்டு எதையாவது ஏத்தி விட்டு போயிடறது
@kongutiger4840
@kongutiger4840 4 ай бұрын
கொங்குநாடு தான் ஆதிமுதல் இருக்கும்நாடு சென்னைசேரி என்று இருந்ததுக்கு வைத்தபெயர்தான் தமிழ் நாடு
@Plantrixx
@Plantrixx 4 ай бұрын
கத்துவதால் எதுவும் நடக்காது..‌ கெட்ட வேலைகளை அனைத்தையும் செய்வது உன் தலைவன் தான்... தென்னகத்தில் கேஜ்ரிவால்...
@balachandranr8961
@balachandranr8961 4 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.
@ambosamy3453
@ambosamy3453 4 ай бұрын
கோவையில்... கமல்ஹாசன் க்கு ஓட்டு போட்ட கோவை மக்களை நினைத்தால் நகைப்பு வருகிறது. இப்போது.... அந்த மக்கள் தங்களையே நொந்து கொள்ளும் அவலம்...!
@ProfitZoneTradingTamil
@ProfitZoneTradingTamil 4 ай бұрын
Yes.😢
@L.SELVAKANNAN-kp1np
@L.SELVAKANNAN-kp1np 4 ай бұрын
Athe nilamai than semanukkum 😮
@Vasiyam8manthrikam
@Vasiyam8manthrikam 4 ай бұрын
Prise the lord. Amen
@Rajaanbu114
@Rajaanbu114 4 ай бұрын
கமலஹாசனுக்கு மக்கள் ஓட்டு போடாவிட்டால் மக்களுக்குத்தான் பாதிப்பு அவருக்கு பாதிப்பில்லை.அவருக்கு ஓட்டு போடாத மக்கள் மற்ற கட்சியினரால் ஏமாற்றப்படுவார்கள்
@sekarparvathi7357
@sekarparvathi7357 4 ай бұрын
Ai.U.NYakan.k.H😂😅😊😢m.m.k.no.vote.makla.
@malaialagu7525
@malaialagu7525 4 ай бұрын
அருமை அருமை வாழ்த்துகள் ஐயா தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@rajendraprasadrajendran7307
@rajendraprasadrajendran7307 4 ай бұрын
தமிழராய் ஒன்று படுவோம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்) நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥
@Mr_bin
@Mr_bin 4 ай бұрын
NTK 🚩 🚩 🚩 🚩
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 4 ай бұрын
திராவிடர்களின் ஆட்சியில் அடிமையாக இருப்பதை விட தமிழர்களின் ஆட்சியில் தலை நிமிர்ந்து வாழ்வதுதே சிறப்பு.
@bharathithasana5021
@bharathithasana5021 4 ай бұрын
Empa dravidamthan tamil. Dravidam thramilam thamilam tamil Ethuthan thamilan history... Seeman muttal endral neeyum muttal aagathe... 😮
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 4 ай бұрын
@@bharathithasana5021 திராவிடத்துக்கு மொழி உண்டா? இதுவரை திராவிடர்கள் இது வரை சரியான விளக்கம் தரவில்லை. திராவிடத்தை மலையாளியோ கன்னடத்தானோ ஆந்திரா காரனோ ஏற்றுக் கொள்வானா?சரி திராவிடம் தான் தமிழ். தமிழ் தான் திராவிடம் என்றால் தமிழனாய் ஏற்றுக் கொள்வதில் என்ன சிரமம். திராவிடம் என்பது ஒரு மாயை தான். திராவிடம் என்பது ஒரு ஏமாற்று வேலை. அதை உணர்ந்து கொள். திராவிடன் தமிழர்களை குடிகாரர்களாகவும். திராவிட கும்பல் கொள்ளைக்காரர்களாகவும் இருப்பது உனக்கு பெருமை ? எனது பார்வைக்கு நீ தான் முட்டாளாக தெரிகிறாய் அது மட்டுமல்ல கொத்தடிமையாகவும் தெரிகிறாய்.
@nprvolleyball6583
@nprvolleyball6583 4 ай бұрын
​@@bharathithasana5021ivaru miga periya arivaali vanthudaru advice panna unakku thaan history theriyume sollu thravidam thaan tamil solra athukkana history sollupa (up)
@bharathithasana5021
@bharathithasana5021 4 ай бұрын
@@nprvolleyball6583 waste
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 4 ай бұрын
@@nprvolleyball6583 இதே கேள்விய தான் அவரிடம் நான் கேட்டேன் பதில் இல்லை.
@Raju-vg6ih
@Raju-vg6ih 4 ай бұрын
நாம்தமிழர்
@இரா.பரந்தாமன்
@இரா.பரந்தாமன் 4 ай бұрын
மற்றொரு மொழி மீது இந்தியின் ஆதிக்கமும் அதிகாரமும் இருந்தால் இங்கு பல நாடுகள் பிரியும் சரியான வார்த்தை அண்ணனை தலை வணங்குகிறேன் என் அரசியல் ஆசான் என்பதில் பெரு மகிழ்ச்சி அடை
@K.SundarK.Sundar-sn9wg
@K.SundarK.Sundar-sn9wg 4 ай бұрын
உங்களின் அரசியல் ஆசானா
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 ай бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் கேரளா மலையாளி ஆந்திரா தெலுங்கர் கர்நாடகா கன்னடர் அந்த அந்த மாநிலத்தவர் ஆட்சி செய்கிறார்கள் தமிழ் நாட்டில் மட்டும் தமிழன் இளிச்ச வாயனா தமிழர்கள் திருந்துங்கள்
@rajaraja6901
@rajaraja6901 4 ай бұрын
Nee. Moodikittu po
@SrikanthSrikanth-qh4kk
@SrikanthSrikanth-qh4kk 4 ай бұрын
அருமையான பேச்சு.....
@krishanamoorthya3705
@krishanamoorthya3705 4 ай бұрын
தமிழ் இனம் கிளர்ந்தெழும் போது தான் மற்ற இனங்களுக்கும் இந்தியாவில் விடுதலை கிடைக்கும். எடுத்துக்காட்டாக சுதந்திரத்திற்கு பாடுபட்டு உயிர்நீத்த தில் தமிழர் பங்கே மிக அதிகம். தமிழர் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். மைக் சின்னத்திற்கு வாக்களித்து நாம் தமிழர் ஆட்சியை நிறுவுவோம். வாழ்க தேசியத் தலைவர் பிரபாகரன்.
@vilvarasarajendram1130
@vilvarasarajendram1130 4 ай бұрын
Seeman 🐅🐅🐅ntk
@antonycasmir9323
@antonycasmir9323 4 ай бұрын
அதிமுக திமுக ஆட்சி போதும். நாம் தமிழர் கட்சி ஆட்சி வேண்டும்.💪
@kandasamy6452
@kandasamy6452 4 ай бұрын
வாழ்த்துக்கள் தென்காசி நாம் தமிழர் கட்சி.
@MT-fl5ef
@MT-fl5ef 4 ай бұрын
அரசியல் தலைவர்களில் அண்ணன் சீமான் மட்டுமே தம்பிகளை உரிமையோடு வாடா போடா அழைக்க முடியும்🎉🎉🎉🎉🎉
@warfacetamil1523
@warfacetamil1523 4 ай бұрын
அப்பப்போ உண்மை முகம் வெளிவருகிறது
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 4 ай бұрын
உண்மைதான். திராவிடர்களை போல் திராவிடத்துக்குள் முகத்தை ஒழித்து வைத்திருப்பவர் அல்ல சீமான் ​@@warfacetamil1523
@ravimaths7158
@ravimaths7158 4 ай бұрын
ஏ, ஏய், யோவ், வாயா, போயா , அவன், இவன் நீங்களும் இது போன்ற வார்த்தைகளை உங்கள் அருகில் இருப்பவர்களிடம் உரிமையோடு கூறிப் பாருங்கள் என்ன நடக்கிறது என்று......
@d.g.s.p8244
@d.g.s.p8244 4 ай бұрын
ரைட்டு விடு அப்பா சனியன் கார்ல வந்து இருக்கு வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
@salai.k.thanabal.
@salai.k.thanabal. 4 ай бұрын
உலகிலேயே எழுத்துக்கூட்டி படிக்கும் ஒரே மொழி தமிழ் மொழி. இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் கலைகளையும் தன்னகத்தே அடக்கியது தமிழ் மொழி. பூமியில் மனிதன் முதன்முதலில் பேசிய மொழி தமிழ் மொழி. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து காப்பாற்றி வரும் மொழி தமிழ் மொழி. உலகில் 200கும் மேற்ப்பட்ட நாடுகளில் பேசப்படும் மொழி தமிழ் மொழி. பல நாடுகளில் 2ஆவது ஆட்சி மொழியாக விளங்கும் மொழி தமிழ் மொழி. இதுபோல் இன்னும் பல பெருமைகளை உடைய தமிழ் மொழியை உயிரை கொடுத்தும் காப்போம். வாழ்க தமிழ் தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mayilraj-nd5lt
@mayilraj-nd5lt 4 ай бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நாம் தமிழர்
@ako4761
@ako4761 4 ай бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசும் போது எவன் குறுகிட்டாலும் அவனை சும்மா விடாதீர்கள்.....
@rajadurai8067
@rajadurai8067 4 ай бұрын
அவர்கள் எதிர் பார்ப்பதை செய்து விடாதீர்கள்
@ako4761
@ako4761 4 ай бұрын
@@rajadurai8067 ஐயா யார் எதிர்பார்ப்பதை செய்யாமல் இருக்கிறோம். கொஞ்சம் விளக்கம் வேண்டும்....
@mhomedmansur6736
@mhomedmansur6736 4 ай бұрын
My family vote seemanku
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 4 ай бұрын
அந்த அல்லக்கைகள் திருந்தவே மாட்டானுக போல..... அவன அடித்து அனுதாபம் தேட வைத்து விடாதீர்கள்.....👍💪 "நாம் தமிழர்" 🎙️🎙️🎙️🎙️
@rajavishwa8454
@rajavishwa8454 4 ай бұрын
ஒரு காலம் வரும் ஆண்டு இந்த தேசம் சிதறும்
@tamilnesanbahrudeenismail5100
@tamilnesanbahrudeenismail5100 4 ай бұрын
வெல்ல வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் ஒன்றினைவோம் நாம் தமிழராக அண்ணன் சீமானோடு 💐💪🐅🎙🌾🐝👳‍♀️🙏
@muthurajavellaiyan4157
@muthurajavellaiyan4157 4 ай бұрын
NTK
@balasubramanian9761
@balasubramanian9761 4 ай бұрын
Seeman next chief minister coming soon tamilnadu people leader tamil kudiyeen good people popular leader
@user-mc7lo4kz1c
@user-mc7lo4kz1c 4 ай бұрын
Ntk 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijendrenmurugasu433
@vijendrenmurugasu433 4 ай бұрын
Ulaga tamilargalin ore nambikai anna seeman ❤❤❤malaysia tambigal endrum seeman anna pakkam taan ❤❤❤
@arunpalani176
@arunpalani176 4 ай бұрын
Seeman anna forever ❤❤❤❤❤
@anandanand.k100
@anandanand.k100 4 ай бұрын
Vote for NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@NaamTamizhar
@NaamTamizhar 4 ай бұрын
NTK Always mass 👍💯✅🔜👍👍👍
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 4 ай бұрын
அண்ணன் சீமான் தான் தமிழருக்கும் மக்களுக்குமான சிறந்த தலைவர். நாம் தமிழர் கட்சி வெற்றி நிதர்சனம்.
@allphakannanallphakannan6093
@allphakannanallphakannan6093 4 ай бұрын
Naam Tamilan Nami Tamil
@ksarathi7397
@ksarathi7397 4 ай бұрын
NTK seeman 🎙️🎙️🎙️🎙️
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 4 ай бұрын
சீமான் தனிமனிதன் இல்லைதமிழ் இனத்தின் மிகப்பெரிய சக்திதமிழ் தாய் வாழ்கதலைவர் பிரபாகரன் வாழ்கஅரசியல் அதிகாரம் இல்லாத ஒரே இனம் தமிழ் இனம்அதிகாரத்தை உருவாக்குவோம் உருவாக்குவோம் உருவாக்குவோம்
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 4 ай бұрын
ஒன்றுபடுவோம் வெல்வோம் தமிழ் வெல்லும் மைக் வெற்றி சின்னம்
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 3 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉
@tharaniveth7292
@tharaniveth7292 4 ай бұрын
அண்ணன் சீமான்❤.....
@lifelongfitnes
@lifelongfitnes 4 ай бұрын
நீ உண்மையான தமிழன் என்ற உணர்வு இருந்தால் ஒருமுறை ஒரு தமிழனுக்கு வாய்ப்பு கொடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 ай бұрын
தமிழ் நாட்டு கடற்கரை புதக்குழி ஆகிவிட்டது ஒரு சென்ட் இடம் வீடுகட்ட இல்லாமல் இருக்கிறார்கள் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தாச்சு மலைகளை வெட்டி எடுத்து விற்றுவிட்டார் கள் மணல் களையும் குடைந்து ஆறுகள் இல்லாமல் பாலைவனம் ஆக்கிவிட்டார்கள் விவசாயத்துக்கு இடம் இல்லை தமிழ் நாட்டில் போதைப்பொருள் அதிகமாக உள்ளது எதிர்காலம் குழந்தைகள் நிலைமை என்ன தமிழ் மக்கள் சிந்தித்து ஓட்டு போடுங்க
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 4 ай бұрын
இதை மனதிற்குள் வைத்து உங்களை சார்ந்தவர்களிடம் மிகவும் எடுத்துரைங்கள் வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை தமிழர் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.
@K.SundarK.Sundar-sn9wg
@K.SundarK.Sundar-sn9wg 4 ай бұрын
பாலைவனத்துல மணல் இல்லையா தப்பு தப்பா சொல்லிகுடுக்கறாங்க ஆறுகள் வற்றி பாலைவனமாகிவிட்டது என்று சொல்வார்கள் பூமிக்கு மேலே தெரிகின்ற மலையைஉடைப்பது தவறு பூமிக்கு கீழே மறைந்து இருக்கும் மலையை உடைப்பது சரி தமிழ் பள்ளிகள் ஆங்கிலம் பள்ளிகளுக்கு நிகரானதாக மாற்றப்படும் அப்படியானால் தமிழ் மறக்கடிக்கப்படும்
@jayakumarpanchanatham
@jayakumarpanchanatham 4 ай бұрын
அழகான தமிழ் அன்னன்னால் அதிர்ச்சி தமிழ் ஆகிறது
@user-bz9dd9fp7j
@user-bz9dd9fp7j 4 ай бұрын
சீமான் 🎉🎉🎉
@thirunavukarasu227
@thirunavukarasu227 4 ай бұрын
நாம் தமிழர் கட்சி மாபெரும் வெற்றி பெறும்
@srinivasan4897
@srinivasan4897 4 ай бұрын
அண்ணன் சீமான் அவர்கள் நிச்சயம் வெல்லும் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@kavithasingam6366
@kavithasingam6366 4 ай бұрын
மைக் சின்னம்
@udhayami4979
@udhayami4979 4 ай бұрын
Annan seemanin MP க்களை நாம் கண்டிப்பாக பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்
@user-xc3mf1pr7s
@user-xc3mf1pr7s 3 ай бұрын
ஆசான் புரட்சி யாளன் ❤
@jais8011
@jais8011 4 ай бұрын
Comment ல் துரோகிகள் கதறல் அதிகமா இருக்கு😂😂😂
@Shivanthunai5
@Shivanthunai5 4 ай бұрын
தமிழ் நாட்டில் நடப்பது சாதி அரசியல் மட்டுமே 😢
@sreemobiles1013
@sreemobiles1013 4 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கே எங்கள் ஓட்டு 💪
@premraj2896
@premraj2896 4 ай бұрын
Thambi our respected candidates should keep their hands free to wave and wish our brothers and sisters... Naam Tamizlar
@vimaljee8035
@vimaljee8035 4 ай бұрын
என்றும் சீமான் அண்ணன் தம்பி என்று சொல்ல வேண்டும்....
@balagangadharan8315
@balagangadharan8315 4 ай бұрын
நாங்கள் தமிழ் பிள்ளைகள் இறைவன் எங்களுக்கு நல்ல செவிபுலனை தந்திருக்கிறான் அண்ணன் நீங்கள் பேசுவது ஒலி வாங்கியில் அது உங்கள் குரல் வளத்தை மிகைப்படுத்தி காட்டும் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் பிறகு மற்ற வேலைகளை கவனிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது அடுத்த பிரதமர் நீங்கள் தான் அங்கு நிறைய கத்த வேண்டி இருக்கும்.கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.
@Instruments437
@Instruments437 4 ай бұрын
🎤🎤🎤🎤🎤seeeman muthalval🌹
@ambosamy3453
@ambosamy3453 4 ай бұрын
கரூர்...கோவை....திருப்பூர் மக்கள்.....மாற்றத்தை நோக்கி வரவேண்டும். வானதி அக்கா.... கமல்ஹாசன் எல்லாம் இந்த தொகுதிகளை ஆட்க்கொண்டு இருப்பதன் காரணம்....?????
@kongutiger4840
@kongutiger4840 4 ай бұрын
இது கொங்குநாடு மொழி வெறியர்களுக்கும் தேசவிரோதிகளுக்கும் இடமில்வை
@NehaSrihari
@NehaSrihari 4 ай бұрын
வெற்றி நாம் தமிழர்க்கே
@meenakanan413
@meenakanan413 4 ай бұрын
SEEMAN ONLY ISSUE BASE LEADER OTHER LEADER FULLY DRAMA
@s.azhagusundaram1484
@s.azhagusundaram1484 4 ай бұрын
நாம் தமிழர்🤝💪💪💪🙏
@MadhavanVeerasami
@MadhavanVeerasami 4 ай бұрын
❤❤❤❤👉🎙🎙🎙🎙🎙💪🏽💪🏽💪🏽☝️
@reataantony3075
@reataantony3075 4 ай бұрын
Seeman is correct 💯. Indian army supported Rajjapaksha
@Periyamanagalam
@Periyamanagalam 4 ай бұрын
அருமை என் சகோதரா 😢😢😢
@user-yc7sl4ji2y
@user-yc7sl4ji2y 4 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் ஒங்கிட்ட வேனும் சீமானின் கை ஒழிந்துட வேனும் தமிழ் தூதரகம் தூதரகம் ஒளிந்திட ஒற்றுமையை ஒங்கிட்ட தமிழனும் ஒன்று பட்டு ஒற்றுமையை நிலை நிறுத்தி கொள்ளாதே காலத்தின் தேவையானது
@K.SundarK.Sundar-sn9wg
@K.SundarK.Sundar-sn9wg 4 ай бұрын
என்ன சொல்ல வர்ற
@sivanesanerambu753
@sivanesanerambu753 4 ай бұрын
ஈழம் அரசியல் வியாபாரத்திற்கு நன்றாகப் பயன் படுகிறது.
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 4 ай бұрын
ஈழம் இல்லாமல் தமிழ் அரசியல் இல்லை ! மற்றக் கட்சிகள் வாக்குக்காக பயன் படுத்திய போது ஈழத்தை உண்மையாக உழைப்பவர் சீமான் அவர்கள்
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 4 ай бұрын
தலைவர் படத்தையும் புலிக் கொடியையும் மற்ற கட்சிகள் ஒதுக்கிய போது அதை கம்பீரமாக ஏந்த வைத்தவர் சீமான் அவர்கள். அது ஒன்று போதும்❤
@user-mu4kl8rx4o
@user-mu4kl8rx4o 4 ай бұрын
Adeai engalukku pathayai vittu vidu naangl ungalukkum thaan poohiroam ❤❤❤❤
@Welcome-he7hu
@Welcome-he7hu 4 ай бұрын
very good
@murganm550
@murganm550 4 ай бұрын
அரசு சார்ந்த பெருநல்லோர்களே அண்ணன் சீமான் அரசியலில் ஏதேனும் குற்றம் குறைகள் உள்ளதா உற்று நோக்கி பாருங்கள் எந்தளவிற்கு சீமான் அரசியல் இருக்கென்று
@pramilakumari408
@pramilakumari408 4 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉
@musiczone3530
@musiczone3530 4 ай бұрын
வாயா வாடா என்று யாரை பார்த்து பேசுகிறார் தமிழரை தானே.
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 4 ай бұрын
டாஸ் மாக்கை.
@alexanderd500
@alexanderd500 4 ай бұрын
உனக்கு என்ன காசு வாங்கிட்டு ஓட்டு போடபோற
@paskars9662
@paskars9662 4 ай бұрын
இராமநாதபுரம்,எனது ஒட்,சிமான்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 4 ай бұрын
Tank you all Canada Kumar 🇨🇦 valka naam tamilar 🇨🇦
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 4 ай бұрын
ராத்திரி தண்ணிய போட்டுட்டன்னா அப்பறம் இருக்கு கட்சேரி - Super ஆ இருக்கும் - வந்துரு
@santhoshkumar-xf7ii
@santhoshkumar-xf7ii 4 ай бұрын
Thambi unnoda née support pandra katchi tharuthlainga pandrathu athu.., ithu dmk bjp illa naam tamizhar
@sureshdevaraju3879
@sureshdevaraju3879 4 ай бұрын
💪💪💪💪Seeman
@namaasan7570
@namaasan7570 4 ай бұрын
NTK super good God
@user-gt1ku9mi8k
@user-gt1ku9mi8k 4 ай бұрын
எல்லாம் சரி ஆனால் தன் பிள்ளைகளை ஆங்கில வழியில் கற்பிப்பது மிக பெரிய தவறு... நான் மிக பெரிய நாம் தமிழர் விசுவாசி ஆனால் இந்த விடயத்தால் | அடி பின் வாங்கி விட்டேன்.
@prathaptamilan658
@prathaptamilan658 4 ай бұрын
தமிழர்கள் எல்லோரும் ஓன்று கூடுங்கள் 🌹👍 தமிழ் தேசியம் வெல்லும் 👍
@user-fe4qv5ic4z
@user-fe4qv5ic4z 4 ай бұрын
Ntk 💪👌💯
@isaacrajrajakumar5593
@isaacrajrajakumar5593 4 ай бұрын
Super Hero🎉
@dhivyaKrishnan-tg2sw
@dhivyaKrishnan-tg2sw 4 ай бұрын
Makkaluku andrada valvai valvathey periya porattamaha nenaikirargal....seeman peachil ulla unmaimai silar kathu koduthu kelathorai ena seivathu ? Vote for keeping your son and daughter keeping you grandson and granddaughter in mind....pls give them a good society by voting a good person who knows our history and culture instead of others....I am proud to support Seeman....
@ammaappa-vz2ce
@ammaappa-vz2ce 4 ай бұрын
NTK 🔥💯💯💯💯💯💯💯💯
@user-ws5sp7ut5x
@user-ws5sp7ut5x 4 ай бұрын
💪🏿💪🏿💪🏿💪🏿
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 4 ай бұрын
❤❤❤ 🔥🎙️🔥🎙️🎙️🎙️🎙️🎙️💚
@mahemahi2697
@mahemahi2697 4 ай бұрын
Ntk ❤
@user-sv2ep8od9r
@user-sv2ep8od9r 4 ай бұрын
நாட்டு மக்களுக்கு என்ன நல்லா செய்ய போறீங்க அதைச் சொல்லி வாங்க கேளு தேவையில்லாமல் ஏன் பேசுகிறாய்
@muthulingamsekar3396
@muthulingamsekar3396 4 ай бұрын
Ntk best my vote ntk
@SathishKumar-id6ct
@SathishKumar-id6ct 4 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎙️💪
@winstonsam718
@winstonsam718 4 ай бұрын
Rowdy seeman
@periyssamy5282
@periyssamy5282 4 ай бұрын
தமிழினத்தை ஒருங்கிணைத்து காப்பாற்றுங்கள்
@thevanesansamson5856
@thevanesansamson5856 4 ай бұрын
NTK🎉🎉🎉❤
@alagenthiranp5283
@alagenthiranp5283 4 ай бұрын
Super
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 4 ай бұрын
சாதி மத மொழி அரசியலில் வேண்டியதிலலை. மக்கட பணிசெயவதே குறிக்கோளாக இருத்தல் வேண்டும்
@reataantony3075
@reataantony3075 4 ай бұрын
Talk them respectfully ,that will help to improve your success dear Seeman
@L.SELVAKANNAN-kp1np
@L.SELVAKANNAN-kp1np 4 ай бұрын
Kerala karan seeman
@dharmaraj8267
@dharmaraj8267 4 ай бұрын
Ni yaru andhra karana
@L.SELVAKANNAN-kp1np
@L.SELVAKANNAN-kp1np 4 ай бұрын
@@dharmaraj8267 Nan hinthuda kavi🌷
@psivakumar3686
@psivakumar3686 4 ай бұрын
Super seeman anna
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 4 ай бұрын
Vote for NTK ❤❤❤❤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@mallikam9380
@mallikam9380 4 ай бұрын
Stand united with Tamil community
@jeevachicken
@jeevachicken 4 ай бұрын
அண்ணா எப்படியாவது தமிழ்நாட்டு இந்த பாஜகவிலிருந்து காப்பாத்தினா
@pramilakumari408
@pramilakumari408 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 4 ай бұрын
Naam Thamizhar
@ssureshshimishamuel8856
@ssureshshimishamuel8856 4 ай бұрын
🎙🎙🎙valka
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 4 ай бұрын
நாம் தமிழர் இருகூர்
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 4,4 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 34 МЛН