சீமான் வளர்ந்த கதை!

  Рет қаралды 428,360

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து... சீமான் வளர்ந்த கதை!
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 1 400
@suthansocialist6121
@suthansocialist6121 6 жыл бұрын
நாங்கள் தனி மனிதரை (Seeman) தலைமை ஏற்கவில்லை... அவர் கொண்ட நோக்கம் கொள்கை தான் நாங்கள் தலைமை ஏற்று இருக்கிறோம்.... *🐅நாம் தமிழர்🐅*
@sivagnanam5803
@sivagnanam5803 6 жыл бұрын
suthan Socialist ..முற்றிலும் உண்மை..
@சுவாமிவிவேகானந்தர்
@சுவாமிவிவேகானந்தர் 6 жыл бұрын
தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்து தமிழக அரசின் கடன்களை அைடக்க வேண்டும். நாம் தமிழர். தேர்தல் ஆனையம் தேர்தல் முதல்நாள் அனைத்து கட்சிகளுக்கும் சின்னம் ஒதுக்கினால் நாம் தனித்துநின்று வெற்றி பெறுவது எளிது. ஆனால் 50ஆண்டுகளுக்கும் மேலாக ஓரே சின்னத்தை வைத்திருக்கும் அரசியல் கட்சிகள். எனக்கு கட்சிகள் மீது பயம் கிடையாது அந்த கட்சிகளின் சின்னங்கள் மீது தான் எனவே நாம் தமிழர் கட்சி அமமுக மற்றும் சில கட்சிகளோடு தேர்தல் கூட்டணி அமைக்கலாம். இது என் கருத்து.
@legaleagles1481
@legaleagles1481 3 жыл бұрын
சிறப்பாக சொன்னீர் தொழரே நாம் தமிழர்
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 6 жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை - நாம் தமிழர்
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
ஜட்டியை கலட்டி போட்டு வெளியில் நிக்க போறீங்க தம்பி...
@prsa9605
@prsa9605 6 жыл бұрын
Wakeup Tamizha Yennada viduthala.. namala yenna jailaya vechirukkanaga?
@suthansocialist6121
@suthansocialist6121 6 жыл бұрын
அண்ணன் சீமான் நமக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு இவரை விட்டால் வேறு யாரும் நம் தமிழ் இனத்தை காக்க எந்த அரசியல்வாதியும் இல்லை என்தே உண்மை , எவனும் நமக்காக வர மாட்டான், வரும் காலங்களில் நமது தமிழ்நாடு தமிழர் நாடாக இருக்காது சுடுகாடை போல ஆகிவிடும் , சோமாலியா நாட்டில் நடக்கும் பஞ்சம் பட்டினி போல நமக்கும் சாவு தான். அண்ணன் சீமான் போல தமிழர்களையும் மக்களையும் இந்த மண்ணையும் நேசிக்கும் எவனும் கிடையாது கொள்ளை அடித்து திண்ணும் திராவிடப் பன்றிகள் தான் உள்ளது எந்த ஒரு அநீதிக்கும் குரல் கொடுக்கும் ஒரு சகோதரன் இல்லை இவரை போல எந்த ஒரு அரசியல் வாதி இல்லை, தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள், இவருடை தேர்தல் வரைவு அனைத்து கட்சியினருக்கும் தெரியும் இது ஒரு பொக்கிஷம் என்று. உள் மனது சொல்லும் விவாததிற்க்கு வேண்டுமானால் முரனாக பேசலாம் , மனசாட்சி உள்ள எந்த ஒரு அரசியல் வாதியும் சீமானை குறை கூற முடியாது அப்படிச் செய்தால் அவரின் சந்ததியினரின் சாபத்திற்க்கு ஆலாவர்கள் இது சத்தியம் உண்மை.
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
suthan Socialist இந்த மண்ணை நேசிக்கும் மயிரான்டி ஏன் மணற்கொள்ளையன் வைகுன்டராஜனை பத்தி வாயே தொறக்க மாட்றான்...
@muthujey5343
@muthujey5343 6 жыл бұрын
Kothandan Saravanan நீ வாயைதிற உமக்கு உரிமை இல்லையா? இல்லத்தை சீமான்னிடம் கேட்கின்றிய்
@muthupandian8769
@muthupandian8769 6 жыл бұрын
எங்க முக்குளத்தோர் சாதியில் நிறைய பேர் இருக்காங்க....நீங்க எங்களுக்கு குண்டி கழுவ கத்துக் கொடுக்க வேண்டாம்.
@sakthistores918
@sakthistores918 6 жыл бұрын
Muthu jey தமிழில் பிழை இன்றி எழுத வராதா உங்களுக்கு? *இல்லத்தை சீமான்னிடம் கேட்கின்றிய்* - இது எந்த மொழி? இதன் விளக்கம் என்ன?
@ganesanev9257
@ganesanev9257 6 жыл бұрын
suthan Socialist டேய் லூசு செபாஸ்டின் சைமான் எப்படிடா தமிழன் ஆனான்
@MuthuKumaranmkmk
@MuthuKumaranmkmk 6 жыл бұрын
சமரசமற்ற போராளி எங்கள் அண்ணன் 👍 சீமான்.. நன்றி நியுஸ் 18 தமிழ்நாடு
@RameshKumar-ty1eg
@RameshKumar-ty1eg 6 жыл бұрын
உண்மை
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
ஒரு ஒழுக்கம் கெட்டவன். காசு பணம் தந்தால் தமிழனத்தை துண்டாடக்கூட துணிந்தவன்.
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 жыл бұрын
sakthiyandan S : ஆமா நீ ரொம்ப ஒழுக்கமா நாயே? கமெண்ட் போட்டுட்டு டாஸ்மாக் வாசலில் கோர்ட்டர் அடிக்க பிச்சை எடுக்கற நாய் எல்லாம் ஒழுக்கத்தை பத்தி பேசுது..கீ கீ கீ ...
@prakashdavidson9700
@prakashdavidson9700 6 жыл бұрын
@@sakthiyandans1615 சரியான பதிவு
@சுவாமிவிவேகானந்தர்
@சுவாமிவிவேகானந்தர் 6 жыл бұрын
Muthu Kumaran தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்து தமிழக அரசின் கடன்களை அைடக்க வேண்டும். நாம் தமிழர். தேர்தல் ஆனையம் தேர்தல் முதல்நாள் அனைத்து கட்சிகளுக்கும் சின்னம் ஒதுக்கினால் நாம் தனித்துநின்று வெற்றி பெறுவது எளிது. ஆனால் 50ஆண்டுகளுக்கும் மேலாக ஓரே சின்னத்தை வைத்திருக்கும் அரசியல் கட்சிகள். எனக்கு கட்சிகள் மீது பயம் கிடையாது அந்த கட்சிகளின் சின்னங்கள் மீது தான் எனவே நாம் தமிழர் கட்சி அமமுக மற்றும் சில கட்சிகளோடு தேர்தல் கூட்டணி அமைக்கலாம். இது என் கருத்து.
@suhailm307
@suhailm307 6 жыл бұрын
என் ஓட்டு சீமானுக்கு நீங்க..
@JAIHIND-jg8ui
@JAIHIND-jg8ui 6 жыл бұрын
Suhail M நானும் என் வீட்டு கூரையில இருக்கற அத்தனை ஓட்டையும் அண்ணன் சீமானுக்கே போட்டுடறேன்...
@jpmdu
@jpmdu 5 жыл бұрын
ச்சான்சே இல்ல ராஜா ச்சான்சே இல்லை.
@premking1097
@premking1097 5 жыл бұрын
@@jpmdu lol
@தமிழன்-ற7ந
@தமிழன்-ற7ந 5 жыл бұрын
Naanum than
@mohamedeirsath6471
@mohamedeirsath6471 4 жыл бұрын
Suhail M seeman
@suryag9584
@suryag9584 5 жыл бұрын
2021ஆம் தேர்தலில் உங்கள் ஓட்டு சீமானுக்கே என்றால் லைக் கை பதிவிடுங்கள்👍👍👍
@MuthuKumaranmkmk
@MuthuKumaranmkmk 6 жыл бұрын
தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி சீமான் 👍
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
கிணற்று தவளைகளே .....come to reality. Seeman is nowhere in tamil politics. ஏதோ நாலு காசு பார்த்திருக்கான் அம்புட்டுத்தான். டெபாசிட்டு கூட வாங்கமுடியாது.
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
Jones Robinson G.R அய்யோ எப்பா நாலாயிரம் எம்,எல்,ஏ வச்சிருக்கார் பாரு நாங்க கதற..எங்களுக்கு டைம் பாஸே இவன்தான்டா,...
@ArunhfDairy2013
@ArunhfDairy2013 6 жыл бұрын
spr
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
@kothandan சரியா சொன்னீங்க தம்பி...சூப்பர்
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
Muthu Kumaran ...யூ,.மீ..சக்திமசாலா
@கார்த்திகேயன்நாம்தமிழர்
@கார்த்திகேயன்நாம்தமிழர் 6 жыл бұрын
தமிழ்நாட்டின் விடுதலை எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர்
@suthansocialist6121
@suthansocialist6121 6 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சியில் 5 தலைநகரங்கள் : 1.சென்னை : துறைமுகம், திரைக்கலை,கணினி தொழில்நுட்பத்திற்கான தலைநகரம். 2.கன்னியாகுமரி : தமிழர் மெய்யியலுக்கான தலைநகரம். 3.திருச்சி : செயலாண்மை வசதிக்காக தமிழ்நாட்டின் தலைநகராக மாற்றப்படும். 4.கோவை : தொழில்,வர்த்தகத்திற்கான தலைநகராக மாற்றப்படும். 5.மதுரை : மொழி கலை பண்பாட்டிற்கான தலைநகராக விளங்கும்.
@joker-he3ww
@joker-he3ww 6 жыл бұрын
அப்படியே பாகுபலி படம் பார்த்த மாதிரி இருக்கு
@sivaneswarivellingiri3690
@sivaneswarivellingiri3690 6 жыл бұрын
suthan Socialist உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
@prakashs4604
@prakashs4604 6 жыл бұрын
suthan Socialist யாருப்பா நீங்க எனனக்கே உங்கள பாக்கணும் போல இருக்கு
@eddyboy31184
@eddyboy31184 5 жыл бұрын
suthan Socialist மிக மிக அருமை
@arasendirachozhan7913
@arasendirachozhan7913 6 жыл бұрын
2009 க்கு முன் 2009 க்கு பின் என தமிழக அர்சியலய் புரட்டி போட்ட தலைவர் என்பதை தெளிவாக அறிந்து சொன்ன தொலைகாட்சி க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ..13 கோடி தமிழரின் அடையாலம்....நாம் தமிழர் ...நன்றி நியூஸ் 18 தமிழ் நாடு
@durairajmohan9982
@durairajmohan9982 6 жыл бұрын
மிக ஆச்சர்யமாக இருக்கிறது! ஏனெனில் சீமானின் எல்லா பேச்சுக்களையும் கேட்டால் தான் இப்படி ஒரு தொகுப்பை உருவாக்கி ஒளிபரப்ப முடியும். நன்றி news18.
@gandhimadhan4600
@gandhimadhan4600 6 жыл бұрын
சிமான் சொல்வது தான் 100%உன்மை தமிழ்ழர்கள் தமிழ் நாட்டைதமிழன் ஆழட்டூம்
@AkbarAli-hx4vm
@AkbarAli-hx4vm 6 жыл бұрын
Next cm seeman Annan...from Dubai
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
@akbar அண்ணனா?? உங்கப்பாவுக்கு தெரியுமா ???
@uthayakumar7532
@uthayakumar7532 6 жыл бұрын
பணபலம் இல்லாத, அதிகார பலம் இல்லாத இந்த எளிய மகனின் நேர்மை, சத்திய அடுத்த தலைமுறைக்கான அரசியலை... துளியும் சமரசம் இன்றி நேர்மையோடு பதிவிட்டமைக்கு நியூஸ் 18 தமிழ்நாடு விற்கு மனம் நிறைந்த நன்றிகள்... புரட்சி வாழ்த்துக்கள்... --நாம் தமிழர் கட்சி குடியாத்தம்
@JAIHIND-jg8ui
@JAIHIND-jg8ui 6 жыл бұрын
uthaya kumar எளிய மகனின் சிற்றுந்து வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே...
@suthansocialist6121
@suthansocialist6121 6 жыл бұрын
நாம் தமிழர் .... தமிழ் தேசியம் வெல்லும்
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 6 жыл бұрын
கண்டிப்பாக வரும் 2100 க்குள் *நாம் டுமிழர்* ஆட்சியில் அமரும்
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 4 жыл бұрын
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே நாம் தமிழர்
@arjunkumar-yu2pl
@arjunkumar-yu2pl 6 жыл бұрын
அடுத்த தமிழ்நாட்டு முதல்வர் சீமான்தான்...இதை யாராலும் தடுக்க முடியாது நாம் தமிழர்
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
NEWS18 தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸
@vasanth3242
@vasanth3242 6 жыл бұрын
அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவன்
@MuthuKumaranmkmk
@MuthuKumaranmkmk 6 жыл бұрын
Great Tamil Leader..
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண 6 жыл бұрын
இனிவரும் காலங்கள் தமிழனை ஏற்றுக்கொண்டு சமரசமாக வரக் கூடிய நிலைமை தான் இருக்குமே தவிர தமிழன் யாருடைய சமரசமாக செல்ல வேண்டிய நிலை வராது
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 жыл бұрын
உண்மை நண்பரே!
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண 6 жыл бұрын
இதில் என்ன தவறு இருக்கிறது அவர் சொல்லுவதில் தன் இனத்தில் பிறந்த ஒருவன் தானே தலைவனாக இருக்க முடியும் தந்தை பெரியார் அவர்கள் எங்களுடைய வழிகாட்டி தான் இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் வழிகாட்டிய அசிங்க அசிங்கமா திட்றதுதான் தமிழர் பண்பாடோ...
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண 6 жыл бұрын
Kothandan Saravanan நண்பரே நீங்கள் போட்டு இருப்பது பழைய செய்தி புதிய செய்தி எதுவாக இருந்தாலும் போடுங்கள் இதையே எவ்வளவு நாளுக்குத்தான் பேசுவீர்கள். இன்றுவரை யாரும் நிரூபிக்கவில்லை அவர் என்ன அவதூறாக பேசினார்
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் அவன் எப்படி பேசுவான்..பேசுனா என்ன ஆகும் னு தெரியும் ல..உங்களமாதிரி தம்பிகள பேச சொல்லிட்டு உள்ளூர சிரிப்பான்,,.
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண 6 жыл бұрын
Kothandan Saravanan 👹👹👹👹👹👹👹👹👹👹
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் இந்த மாதிரி தான் அந்த நாயும் சிரிக்கும்,..
@krishnaiipm1
@krishnaiipm1 6 жыл бұрын
சீமானை பற்றி பிரபலங்கள்..! 👏👏👏👏 சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர். -விஞ்ஞானி பொன்ராஜ் . சீமானின் கல்வி திட்டமே சிறந்தது - -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு நிகரான கல்விமுறையை தமிழகத்திற்கு கொண்டு வருவேன் என்று சொல்கிற சீமானை பார்த்து வியக்கிறேன்.. - ஆர். ஜே. பாலாஜி பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்... இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்... - சகாயம் ஐயா சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி. -ரஜினிகாந்த் நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்... ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி.. -நம்மாழ்வார் கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்.. இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது.... -சத்யராஜ் சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை! சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்! தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம் -எஸ்ஏ சந்திரசேகர் தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்.... சீமானின் பேச்சை பரப்புங்கள்... -பாரதிராஜா.. கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்.. தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்.. -நியூஸ்7தொலைக்காட்சி.. காலத்தின் தேவை.. சீமான்.. நாம் தமிழர் கட்சி.
@illuminatifrever
@illuminatifrever 6 жыл бұрын
Krish S 😂😂
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
m.kannanthirunelveli m.kannanthirunelveli திருட்டுப்பய பாராட்ட நம்பரதுக்கு நாங்க என்ன அவன் முட்டாள் ரசிகனா...
@illuminatifrever
@illuminatifrever 6 жыл бұрын
Krish S whatsapp la vandudha?😂😂
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
@ Krish S போடா வெட்டிப் புண்டை .....வேலை வெட்டியில்லாம...
@sesu3157
@sesu3157 6 жыл бұрын
இன்றுள்ள தமிழ் அரசியலுக்கு இயற்கை உரம் சீமான் அவர்கள்
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
200 ஆண்டுகால வரலாற்றிற்கு பிறகு தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவன்! நாம் தமிழர்..💪💪💪💪💪
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
இந்த கூதி மகன் தமிழ் நாட்டை அசிங்கப்படுத்துரானா?? இல்லை....
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
sakthiyandan S ..என்னடா உன் பதிவு இப்படி நாறுது அம்மாகிட்ட சொரண்டி கழுவிவிட சொல்லு..😁😁
@sarawananare
@sarawananare 6 жыл бұрын
சரி பேமன்ட் வந்ததும் இருபது ரூவா தர சொல்றேன்...
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
@suresh raja...அதென்ன எப்ப பார்த்தாலும் மூணு கை. நீ மூதேவினு சிம்பாளிக்கா காமிக்கிறியா?
@prabhakarananbazhagan5017
@prabhakarananbazhagan5017 6 жыл бұрын
not 200 years bro its 700years
@ak_2298
@ak_2298 6 жыл бұрын
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று. என் அன்பு அண்ணன் சீமான்.
@rajrama6106
@rajrama6106 4 жыл бұрын
*நாம் தமிழர் வெல்லும்* 💪💪💪 *தமிழ் தேசியம் வெல்லும்* 🔥🔥🔥 🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥 🐅🐅🐅 🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨 🐅🐅🐅
@suryarock1948
@suryarock1948 2 ай бұрын
@Suresh-jn4mx
@Suresh-jn4mx 6 жыл бұрын
time to rise 👍Naam Tamilar Myanmar 🇲🇲
@bestentertainmentchannel376
@bestentertainmentchannel376 6 жыл бұрын
Suresh VANDARI DA NEE VANDARI . . .
@ganeshmoorthy9779
@ganeshmoorthy9779 6 жыл бұрын
BEST ENTERTAINMENT CHANNEL அது நீதான்டா தூமை..
@bestentertainmentchannel376
@bestentertainmentchannel376 6 жыл бұрын
Ganesh Moorthy ENNA PUNDA VAILA OOTHURAVAN . . . . . .
@ganeshmoorthy9779
@ganeshmoorthy9779 6 жыл бұрын
BEST ENTERTAINMENT CHANNEL ஆஆஆ. போடா 9 புண்ட.. ஓத்தாள கழுதைய விட்டு ஓப்போம்டா..
@Suresh-jn4mx
@Suresh-jn4mx 6 жыл бұрын
@Suresh Thx dude🙏🏻...@Ganesh bro dun waste ur time on replying to those fake ID.better ignore them.Naam Tamilar 💪
@eniyavan6296
@eniyavan6296 6 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமானுக்காகவே, உங்கள் செய்தி ஊடகத்தை பார்த்தேன். இரட்டை மெழுகுவர்த்தி ஒளிரட்டும்.
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
எந்த காலத்திலும் இரட்டை மெழுவர்த்தி ஒளிராது. ஒன்றின் வெப்பம் ஒன்றின் மேல் தாக்கி இரண்டும் கரைந்து கடைசில் சாம்பலாகும்.(வேணும்னா லாப் டெஸ்ட் பண்ணிப் பார்)
@j.vasanthanj.vasanthan7758
@j.vasanthanj.vasanthan7758 6 жыл бұрын
+sakthiyandan S meluguvarthi tamilnattukku velicham thanthuvidduthan marainthupogum
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
@vasanthan எல்லாததையும் கூண்டோட கைலாசம் அனுப்பாம விட்டா சரிதான் தம்பி.
@mohammedrimsanrimsan3094
@mohammedrimsanrimsan3094 6 жыл бұрын
eniya cool
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 жыл бұрын
sakthiyandan S : அட முண்டமே! மெழுகு வர்த்தி கரைந்து போனால் எங்களை போல பல கோடிகணக்கான மெழுகு வர்த்திகள் தயாரா இருக்கோம்!
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 6 жыл бұрын
நாம் தமிழர்!!
@vasundharadevia57
@vasundharadevia57 6 жыл бұрын
நாம் தமிழர்😍😍💪💪
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேரும்..💪💪💪💪💪
@Manikandaprabhu
@Manikandaprabhu 6 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும் 💪💪 நன்றி🙏🙏 நியூஸ் 18 தமிழ்நாடு
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
தமிழக ஊடகங்களே சீமானை ஆதரியுங்கள் அவர் கருத்தியலை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள்! ஊடக தர்மம் என்று ஒன்றிருந்தால் வருங்கால சந்ததியை மனதில் வைத்து பணி செய்யுங்கள்..
@peopleofyou8854
@peopleofyou8854 6 жыл бұрын
ஊடகங்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை. கொள்ளை லாபம் ஒன்றே குறிக்கோள் என்பது தான் ஊடக முதலாளிகளின் தாரக மந்திரம்.
@muthuselvan3634
@muthuselvan3634 6 жыл бұрын
86AAPA K இப்போ சீமான் காசு கொடுத்த மாதிரியே இன்னும் 10 மடங்கு கொடுத்தாலும் சீமானை ஊடகங்கள் ஆதரித்தாலும் அந்த ஊடகத்தை ரிமோட் எடுத்து மாத்திட்டு போய்கிட்டே இருப்பாங்க இங்க உள்ள தமிழ்நாட்டு தங்கங்கள் . கள யதார்த்தம் தெரிஞ்சுகிட்டு பேசுப்பா தம்பி .
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
Muthu Selvan ..ஏன்டா காசு வாங்கி குடுத்த ப்ரோக்கர்பய நீதானா..
@muthuselvan3634
@muthuselvan3634 6 жыл бұрын
86AAPA K சீமானை காட்டுனா எவன்டா டிவிய பார்ப்பான் . எங்களுக்கு ஆன்லைன்ல உங்கள பார்த்தா கமெடியா இருக்குனு வர்ரோம் . டிவிக்கு எவன்டா வருவான் இவன பத்தி 30 நிமிசம் போட்டாலே TRP இறங்கிடும் .
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
Muthu Selvan ..ஏன்டா எல்லாரும் உன்ன மாதிரி கோமாளி ரசினியோட முட்டாள் ரசிகன்னு நெனச்சியா...உன் குடுல் தீஞ்ச வாட இங்க வருது தண்ணிய குடி..😁😁😁😁
@pagiri7512
@pagiri7512 6 жыл бұрын
2015 திருச்சி மாநாடு விடுபட்டு விட்டது. அதுதான் அண்ணனை ஊடகங்களில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியது. அண்ணனோடு இணைவோம். தமிழ் தேசியம் காப்போம்.
@mani1992-n4f
@mani1992-n4f Жыл бұрын
நான் தெலுங்கன் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தமிழ்நாட்டை இயற்கை வளங்களை நேசிக்கக் கூடியவன் நான்
@saravanabava926
@saravanabava926 6 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றிபெற்றால் தமிழ் தமிழ்நாடு வளர்ச்சி பெறும்
@jenijeyaraj2871
@jenijeyaraj2871 2 жыл бұрын
யார் இந்த சீமான் - தமிழினத்தின்...காவலன்
@mohamedrihan4560
@mohamedrihan4560 6 жыл бұрын
ஏய் நீ அடிச்சா திரிப்பி அடிக்குறவன் இல்லை நீ அடிக்கனும் நினைக்கும் போதை திரிப்பி அடிக்குர குட்டம்டா நாம் தமிழர்💪💪💪
@sakthistores918
@sakthistores918 6 жыл бұрын
தமிழை கொலை செய்ய வேண்டாம்.
@mohamadbeer8615
@mohamadbeer8615 4 жыл бұрын
👌👌👌💪💪💪💪
@noortamilan3401
@noortamilan3401 6 жыл бұрын
நாம் தமிழர்.... அண்ணன் சீமான்...சிறப்பு
@panneerselvan8006
@panneerselvan8006 7 ай бұрын
நாம் வன்னியர், நாம் பறையர், நாம் பள்ளர், நாம் வெள்ளாளர்(கவுண்டர்), நாம் தேவர், நாம் முதலியார், நாம் நாடார்(சாணார்), நாம் பிள்ளைமார், இந்த கழிவுகளுக்கு இடையில் சீமான் அவர்களின் "நாம் தமிழர்" மிக உயர்ந்த ஆரோக்கிய சிந்தனை.
@p.ravikumar2188
@p.ravikumar2188 6 жыл бұрын
நன்றி news18 தமிழ்...நீங்களாவது உணர்ந்து கொண்டீர்களே...
@Teejay_shan
@Teejay_shan 7 ай бұрын
இத்தனை வருடங்களாக எங்களுடன் உறுதுனையாக நீங்கள் நியூஸ்18 தாமிழ்நாடு இருக்குறது ரொம்ப சந்தோசம் மனமார்ந்த நன்றிகள் 😊❤🎉 இப்போ 2024😮
@blackstar-ig1fc
@blackstar-ig1fc 6 жыл бұрын
நண்பரே இந்த வீடியோவ பார்த்து ஆதரித்தவர்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நாம்தமிழர் 💪💪🕯️🕯️🐯🐯
@sathishkumark8415
@sathishkumark8415 6 жыл бұрын
நாம் தமிழர் வெல்வோம் ஒருநாள்.💪💪💪💪💪
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
கீழ்ப்பாக்கத்துல இடம் பத்துமானு தெரியலையே....
@sathishkumark8415
@sathishkumark8415 6 жыл бұрын
sakthiyandan S. உங்கள மாதிரி கோமாளி இங்கு இருந்தால் நாங்கள் அங்கே தானே.
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
ம்ம்ம்...I understand. நான் ஒரு psychologist நான் சொல்றதை அப்டியே செய்யுங்க.கண்ணை மூடுங்க. நீங்க எல்லாம் போராளிங்க...அப்டித்தானே. தமிழையும் ...தமிழ் நாட்டை காப்பாத்திகிட்டு இருக்கீங்க. அப்படித்தானே. நீங்க இல்லைனா..தமிழ் இனம் அழிஞ்சிடும்ன்ற நிலை இருக்கு அப்படித்தானே. கண்ணை திறங்க...டேய் வெண்ணை நீ ஒரு மயிரையும் புடுங்களை...வெட்டியா ரௌடித்தனம் பண்ணிகிட்டு இருக்கீங்க. போய் வேலையை பாருங்க போங்க...
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 жыл бұрын
sakthiyandan S : கீழ்பாக்கத்தில் இடம் இருந்தா கட்டாயம் உன்னை கொண்டு போய் சேர்க்கிறேன். போன முறை உன்னை அழைத்து போன போதே உனக்கு ரொம்ப முத்திடிச்சு என்று சொன்னாங்க...இந்த முறை என்ன சொல்வாங்களோ!
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 6 жыл бұрын
@@sakthiyandans1615 super... Ivanga TAMIL TAMIL nu pichai eduka thaan laaki
@NirmalNirmal-lu7qp
@NirmalNirmal-lu7qp 11 ай бұрын
⚡பா அது சீமான் அண்ணன் வளர்த்த கதை அல்ல உண்மை⚡
@Sulaimanvms1545A
@Sulaimanvms1545A 6 жыл бұрын
எங்கள் ஓட்டு உங்களுக்காக... அருமை சீமான் அய்யா 💐💐💪
@BalaMurugan-bo9ej
@BalaMurugan-bo9ej 8 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் மிகப்பெரிய வெற்றி பெறுவார்❤
@MohamedIbrahim-or2cz
@MohamedIbrahim-or2cz 3 жыл бұрын
இவன் தமிழினத்திற்க்கு கிடைத்த பொக்கிசம்...இவன் தமிழினத்தின் தலைமகன்...அன்பு அண்னன் செந்தமிழன்சீமான்....
@sesu3157
@sesu3157 6 жыл бұрын
சீமான் தமிழக அரசியலில் புரட்சியின் அடையாளம்
@snoopguy
@snoopguy 6 жыл бұрын
genuine leader, engal Seeman...naam Tamizhar!!!
@anbaarasu3951
@anbaarasu3951 5 жыл бұрын
Plz support SEEMAN AND NTK.. Make changes.. Social media plz take responsibility to make people awareness about NTK.. VOTE NTK.. FROM MALAYSIA..
@மானத்தமிழ்மகன்
@மானத்தமிழ்மகன் 6 жыл бұрын
தமிழர்களின் கடைசி நம்பிக்கை என் அண்ணன்.
@vaazhgaurimayudan9864
@vaazhgaurimayudan9864 6 жыл бұрын
மென்மேலும் வளர்ந்துகொண்டே இருக்க வாழ்த்துக்கள் அண்ணா..
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
அண்ணா வாழ்க நீவிர் பல்லாண்டு..✊✊✊✊
@selvamaravind8593
@selvamaravind8593 6 жыл бұрын
Nandi anna
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 6 жыл бұрын
தமிழ்த்தேசியம் ஒன்று மட்டுமே தமிழர்களை வாழவைக்கும்
@Kumarooooooooo
@Kumarooooooooo 6 жыл бұрын
Wakeup Tamizha எப்படி இலங்கைல வாழ வச்சீங்களே. அப்படியா?
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 6 жыл бұрын
Senthamil Arasu நீங்கள் அடிமையாக வாழுங்கள். நான் ஏன் அடிமையாக சாகவேண்டும்.
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
Senthamil சுத்தி இருக்கிற எல்லாத்தையும் பகைச்சுக்கிட்டு எந்த காலத்துல டா நீ சுயமா வாழப் போற. லூசுத் தனமா தமிழ் தேசியம் தேசியம்னு பேசுனா...நீ சாகும் போது சுதந்திர காற்றை சுவாசிச்சுடுவியா??
@saravananna1473
@saravananna1473 6 жыл бұрын
பொங்கும் தமிழர்க்கோர் இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென சங்கே முழங்கு !!! நாங்கள் குறைகளை கேட்க வந்தவர்கள் அல்ல; தீர்க்க வந்தவர்கள். நாம் தமிழர்.
@suryag9584
@suryag9584 5 жыл бұрын
நீ தமிழனா இருந்தா உன் ஓட்டு புரட்சி தமிழர் அண்ணன் சீமானுக்கே💪💪💪💪
@bairojabegam5525
@bairojabegam5525 5 жыл бұрын
தற்போது உள்ள தமிழ் இளைஞர்கள் சீமானை ஏற்றுக்கொண்டது தனி ஒரு மனிதனுக்கு அல்ல அவருடைய கொள்கைகளும் தத்துவங்களும் அடிப்படையில் தான் இன்று சீமான் இல்லாவிட்டாலும் நாளை தமிழக இளைஞர்கள் தமிழ் தேசியத்தை தான் முன்னெடுப்பார்கள்
@sajums882
@sajums882 6 жыл бұрын
நம் அண்ணன் சீமான். நாம் தமிழர்...
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
உங்கப்பாவுக்கு தெரியுமாடா....இது
@anbuselvan280974
@anbuselvan280974 6 жыл бұрын
நாம் தமிழரை ஆதரிப்போம்..வரும் தலைமுறையை பாதுகாப்போம்..
@தமிழன்பாண்டியன்
@தமிழன்பாண்டியன் 6 жыл бұрын
வாழ்க தமிழ்..... வளர்க தமிழ் மக்கள்..... வெல்க சீமான்.....
@josh23995
@josh23995 6 жыл бұрын
தமிழன் பாண்டியன் mayrua velluvingaa😂😂😂😂
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
@ தமின் பாண்டியன்...தமிழ் வாழுமானு தெரியலை...ஆனால் ச்சீமான் மட்டும் நல்லா துட்டு பார்த்துட்டான். உங்களை மாதிரி கேனைப்பயலுக கொஞ்ச பேர் இருக்கிற வரை எல்லாம் நடக்கும்.
@josh23995
@josh23995 6 жыл бұрын
sakthiyandan S Seema ji nalla serpu addi👠👠👠
@restoretamilhisory5019
@restoretamilhisory5019 6 жыл бұрын
தமிழன் பாண்டியன் மிக சரி.
@josh23995
@josh23995 6 жыл бұрын
Restore Tamilnadu Enna da tuma seeri sorri nu odhu poidhu
@ராஜேஷ்தமிழன்
@ராஜேஷ்தமிழன் 6 жыл бұрын
ஒன்றிணைவோம் தமிழா ✊👆 வென்றெடுப்போம் 💪💪💪
@kr.jeyalakshmi2772
@kr.jeyalakshmi2772 3 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪💪💪💪
@rekmalanishanthan4091
@rekmalanishanthan4091 6 жыл бұрын
நாம் தமிழர் அருமை சீமான் அண்ணா
@velmuruganp1637
@velmuruganp1637 6 жыл бұрын
சிறப்பு நாம் தமிழர்....நன்றி நீயுஸ்18 தமிழ்நாடு
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
15 லட்சம் கொடுத்திருக்கு எதுக்கு நன்றி யெல்லாம். நீ கொடு உன்னை பத்தியும் போடுவோம்..
@manikandanganesh6178
@manikandanganesh6178 3 жыл бұрын
Seema Anna 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@mohamedsafiulla1926
@mohamedsafiulla1926 6 жыл бұрын
அண்ணன்டா💪💪💪💪
@rajasundarmohanraj8429
@rajasundarmohanraj8429 6 жыл бұрын
சீமானின் வெற்றி நமது தாய் மொழி தமிழுக்கான வெற்றி.. செத்தாலும் நான் தமிழன் தான்டா.. என்றும் எனது அண்ணன் மேதகுவே பிராபகரன் வழியில்...
@ccpchannel.
@ccpchannel. 6 жыл бұрын
👍👍👍👍
@periyasamykaliyaperumal5574
@periyasamykaliyaperumal5574 6 жыл бұрын
புரட்சி எப்போது வெல்லும் அதை நாலை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும்
@சுவாமிவிவேகானந்தர்
@சுவாமிவிவேகானந்தர் 6 жыл бұрын
Yes
@selvankali2150
@selvankali2150 6 жыл бұрын
செய்தி 18 க்கு. நன்றியும் வாழ்த்துக்களும்.
@bibinrr
@bibinrr 6 жыл бұрын
அண்ணன் சீமான் பின்னால் தமிழ் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்கள நிற்கிறார்கள் வெல்வது தமிழ் உறுதி
@parassaran4275
@parassaran4275 6 жыл бұрын
Naam tamilar
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 6 жыл бұрын
தம்பி சீமான் தனது ஆரம்ப கால கருத்திலிருந்து மாறி வரலாம். ஆனால் தமிழன் வாழனும் என்பதே தமிழர்களின் உயிர் கொள்கை.
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy Жыл бұрын
எத்தனை வழக்குகள் எத்தனை விமர்சனம் எல்லாத்தையும் தூம்சம் செய்வார் எங்கள் அண்ணன் சீமான் தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை
@anbuselvan280974
@anbuselvan280974 6 жыл бұрын
சீமானை வளர்ப்பதில் நியூஸ்18 மட்டுமே முன்நின்று செய்கிறது.. சீமானின் கொள்கைகள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல வரும் தலைமுறைக்கான கொள்கைகளாக இருப்பது பாராட்டத்தக்கது..
@PRABU53
@PRABU53 6 жыл бұрын
Thank you News18 Tamilnadu
@தமிழ்போராளிகள்-ன5ந
@தமிழ்போராளிகள்-ன5ந 11 ай бұрын
எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி எங்கள் ஆசான் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்
@vinothpaulraj8500
@vinothpaulraj8500 6 жыл бұрын
நாம் தமிழர்.....
@immanuel5095
@immanuel5095 6 жыл бұрын
சீமான் தமிழக முதல்வராவது வெகு தொலைவில் இல்லை...
@noortamilan3401
@noortamilan3401 6 жыл бұрын
தமிழ் தேசியத்தின்.... அடையாளம்...
@விழித்திடுதமிழா-ங9த
@விழித்திடுதமிழா-ங9த 4 жыл бұрын
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் அண்ணண் சீமான் வேண்டும் நாம் 💪 தமிழர் தமிழ் நாட்டுக்கு மிக்க சிறந்த தலைவர் அண்ணண் சீமான் மட்டு மே நாம் 💪 தமிழர்
@GOKULANLACHE
@GOKULANLACHE 4 жыл бұрын
💪💪💪👑👑👑👑👑👑🌱🌱🌱🌱சீமான்🏆🏆🏆🏆
@aaenglish5394
@aaenglish5394 5 жыл бұрын
என் ஆதரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கே.....அன்னான் சீமான் ஒரு அரசியல் ஆசான்......மற்ற தலைவர்களிடம் கருத்தளவில் முற்றிலும் மாறுபட்டவர்..நாம் தமிழரின் காலம் வெகு விரைவில்.
@dagathiyan4489
@dagathiyan4489 4 жыл бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥
@md9129
@md9129 5 жыл бұрын
Seeman is the future of Tamil Nadu
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 6 жыл бұрын
எனக்கு 18 வயது எனது முதல் ஓட்டு உங்களுக்கே. தமிழ்நாட்டின் பிடல் காஸ்ட்ரோ.
@akilanselva9056
@akilanselva9056 6 жыл бұрын
சீமான் வாழ்க தமிழ் ஈழம் வளர்க
@muthukumar5032
@muthukumar5032 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் சீமான் 💥🔥
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 5 жыл бұрын
இனி தமிழர் தான் தமிழ்நாட்டில் ஆளப்போறான்!!!!
@artist4854
@artist4854 5 жыл бұрын
நான் இலங்கை தமிழன்....சீமானுக்கே ஆதரவு அளிக்கிறேன்
@boomarang85
@boomarang85 6 жыл бұрын
Naam tamilar aatchi viraivil thamizhagathil... 💪 💪 💪
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
immediately consult a psychiatrist.
@karanmailbaganam9227
@karanmailbaganam9227 5 жыл бұрын
பொருளாதாரப் பின்னடைவிலிருந்து முன்தள்ளி வலிமைமிக்க ஆற்றலாக மாற்றுங்கள்! - தாய்த்தமிழ் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள் நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
@sakthivelrajendran5049
@sakthivelrajendran5049 4 жыл бұрын
அநாதையாக இருந்த தமிழர்களுக்காக இயற்க்கை கொடுத்த வரம்..... சீமான்
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 6 жыл бұрын
அண்ணன் சீமான் நமக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு
@italiandiary
@italiandiary 6 жыл бұрын
Super seeman
@சிங்கம்-ச3ல
@சிங்கம்-ச3ல 6 жыл бұрын
Naamtamilar
@tironvinshan5347
@tironvinshan5347 6 жыл бұрын
Nice
@appasappas213
@appasappas213 6 жыл бұрын
Tiron vinshan SயBVகிHVCCX
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 жыл бұрын
சீமான் கிருத்துவரா இருந்தா எனக்கு என்ன நாயே? சீமான் சொல்லும் திட்டம், சீமானின் தத்துவம் சரியானதா இருக்கு. அதனால் இன்று பல இளைஞர்கள் சீமான் பக்கம். நீ சும்மா வயிர் எரிஞ்சி சாக வேண்டியது தான். உன்னால் ஒரு மயிரும் புடுங்க முடியாது.
@vijaygille
@vijaygille 2 жыл бұрын
அருமையான பதிவு , நன்றி செய்தி 18 🙏
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
💥💥💥
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН