சீமான் - விஜய் கூட்டணி | அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? | உள்ளும் புறமும் நடப்பது என்ன?

  Рет қаралды 29,509

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Ай бұрын

#seeman #vijay #edappadipalanisamy #dmk #news
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 163
@manivannanmunuswami3122
@manivannanmunuswami3122 Ай бұрын
அண்ணன் சீமான் தான் முதல்வர் யார் கூட்டணில் வந்தாலும்
@priyakutty1442
@priyakutty1442 Ай бұрын
அண்ணன் சீமான் அவர்களுக்கு அரசியலில் ஈடு இனை உலகில் இல்லை.
@intelligentforcedivision
@intelligentforcedivision Ай бұрын
🤝🤝🤝🤝
@premdoss6507
@premdoss6507 Ай бұрын
தளபதி விஜய் ரசிகன் இருந்தாலும் அரசியல் ஆசான் என்றும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில். நாம் தமிழர்......❤❤❤
@user-mu2yn5ix4j
@user-mu2yn5ix4j Ай бұрын
Great bro 👍
@nethajimithran4660
@nethajimithran4660 Ай бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥
@Ramalinga_adigalar
@Ramalinga_adigalar Ай бұрын
❤❤❤
@S.mathan28
@S.mathan28 Ай бұрын
👍👌🎉❤️
@user-vx5yc8fj6s
@user-vx5yc8fj6s Ай бұрын
🎉🎉❤
@parir3752
@parir3752 Ай бұрын
நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதே அதன் பலம் 💪💪💪💪 அதுவே சிறப்பு 👍👍👍👍
@vellaisamy3516
@vellaisamy3516 Ай бұрын
ஐயா ஏகலைவன் அவர்களுடைய கணிப்பு மிக சரியான து அதிமுக திமுகவுடன் என்றைக்கு ம் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது ஒரு வேலை கூட்டணி என்ற ஒரு வாய்ப்பு வந்தால் விஜய் ஒத்தக்கருத்து கொள்கையுடன் வந்தால் வைக்கலாம் இல்லை என்றால் வாய்ப்பில்லை
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
They allied with ADMK.
@dhanush_paraiyar
@dhanush_paraiyar Ай бұрын
தமிழ்நாட்டைப் பொருத்தவரை கூட்டணி வைத்தால் தான் வெற்றிபெற முடியு‌ம் என்பது என் கருத்து... அந்தக் கூட்டணி நாம் தமிழர் தலைமையில் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு...
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj Ай бұрын
❤🙏🙏🙏🙏🙏
@mathikannankannan4864
@mathikannankannan4864 Ай бұрын
விஜயுடன் கூட்டனி வைத்தால் நாம் தமிழருக்கான வெற்றி கேள்விக்குறியாகும் அப்படி கிடைக்கும் வாக்குகளும் விஜய்க்கானது என தம்பட்டமடிக்கப்படும் 15 வருட செந்தமிழன் சீமானின் உழைப்பு வீணாகிப்போகும் எனவே என் கருத்து இத்தனை தேர்தல்களில் என்ன நிலைப்பாடோ அதே தொடர வேண்டுமென்பதே என்கருத்தும்.
@prajan8197
@prajan8197 Ай бұрын
அப்படி எல்லாம் சொல்ல முடியாது அப்படி என்றால் திமுகா தனியுக நின்று எந்த காலத்திலும் வெற்றி அடையவில்லை அவர்கள் ஒரு பத்து வருடம் தனியாக நின்றார்கள் பிறகு கூட்டணி வைத்து தான் ஆட்சியை பிடித்தார்கள் அது போல்தான் இப்போதும் நடக்க வேண்டும் ஆனால் அது சீமான் அவர்கள் தலைமையில் யார் வந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும்
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Ай бұрын
ஐயா ஏகலைவன் உங்களுடைய தெளிவான பார்வை அருமை நாம் தமிழர் எப்பவும் திமுக அதிமுகவுடன் என்றைக்கும் கூட்டணி கிடையாது எப்பவும் தனித்துதான் நிர்பார்கள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@devasusai
@devasusai Ай бұрын
வாழ்கத்தமிழன்! என் இனிய தமிழ் வணக்கம். மிகவும் சிறப்பான பதிவு. தமிழ் சமூகத்தை விழித்தெழ உழைக்கும் தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். தமிழ்குடிகள் அனைத்தும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுசேர்ந்து ஒரே இனமாக, தமிழ்த்தாயின் பிள்ளைகளாக இயங்கவேண்டும். வரலாற்றுத்தெளிவும், விழிப்புணர்வும் வேண்டும் ... நாம் தமிழர், நாம் தமிழர் என்று போர் முரசு புவியெல்லாம் கொட்டவேண்டும். வளர்க வள்ளுவம்!
@mayakrishnan518
@mayakrishnan518 Ай бұрын
நாம் தமிழரின் பலமே தனித்துக் களம் காண்பதுதான். அண்ணன் சீமான் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர் மீதுள்ள நம்பிக்கை குறைந்து விடும் என்பது எனது கருத்து.
@paradesiaralan
@paradesiaralan Ай бұрын
எல்லாம் அண்ணனின் அரசியல் நகர்வுகள்... 2026ல் தனித்து தான் நாம் தமிழர் போட்டியிடும்
@pitchaimuthu1901
@pitchaimuthu1901 Ай бұрын
2026 ல ஐயா அவர்கள் சொல்வதுதான் உண்மை 2026 இல் நாம் தமிழர் கட்சி உரிமைக்கு முழுமூச்சாக தனித்தே நின்று கலங்கும் இந்த ஓட்டு நீரில் அலசுங்கள் சொல்லுவதெல்லாம் அரிசியில் புரிந்தவர்கள் நிதானமாக யோசித்து விட்டு..நாம் தமிழர் கட்சி அரசியலை மக்களின் சேவை ஆரியமும் திராவிடமும் மக்கள் வரிப்பணத்தை. இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் திருட்டு திராவிட கட்சிகளைபுறம் தள்ளி விடுவார்கள்... தமிழ் தேசியம் வென்றே தீரும் இது காலத்தின் கட்டாயம்..
@arockiadass668
@arockiadass668 Ай бұрын
​@@paradesiaralanஅதே சமயம் தேர்தலில்1) ஈவிஎம் இயந்திரத்தை தடை செய்ய வேண்டும். 2)வாக்களிக்க பணம் பொருள் கொடுப்பதை தடை செய்ய வேண்டும். 3)நாம் தமிழர் கட்சியின் பரப்புரைக்கு பல இடையூறுகள் கொடுப்பதை தமிழ் நாடு அரசு நிறுத்த வேண்டும்.
@arockiadass668
@arockiadass668 Ай бұрын
திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான துரோகம் செய்து வரும் கட்சிகளே! அதனால் தான் இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் அன்றே சொல்லியுள்ளார். விஜய் சினிமாவில் சூப்பர் ஸ்டார்! சீமான் அரசியலில் சூப்பர் ஸ்டார்! விஜய் அரசியலுக்கு தகுதியற்றவர்!அனுபவம் அற்றவர்! சீமான் தூய அரசியலுக்கு நேர்மையான அரசியலுக்குத் தகுதியானவர். சீமான் அரசியலில் 15 வருடம் அனுபவம் வாய்ந்தவர்.
@prajan8197
@prajan8197 Ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் பணம் முதலை உடன் சண்டை போட வேண்டும் என்றால் சில சமரசம் தேவை தான் அது யார் உடன் என்பது தான் கேள்வி நிச்சயமாக இந்த இரண்டு திராவிட கட்சி மத்திய கட்சி உடனீ கூட்டணி இல்லை என்று பல வருடமாக சொல்லி வருக்கிறார் சீமான் அவர்கள்
@user-cy8rk3qo3j
@user-cy8rk3qo3j Ай бұрын
உண்மையை உரக்கசொன்னமைக்கு நன்றி அண்ணா Hong Kong
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@vijay.vm.7679
@vijay.vm.7679 Ай бұрын
வணக்கம் அண்ணா ஏகலைவன் அண்ணன் அருமை அண்ணா அருமை நாம் தமிழர்
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 Ай бұрын
அருமையான ப‌திவு, ஈழ தமிழன்
@akhilema1269
@akhilema1269 23 күн бұрын
அருமையான அருமை.
@anandan6004
@anandan6004 Ай бұрын
ராவணாவின் வரும் அனைத்து கருத்துக்களும் ஏற்புடையது நியாயமாகவும் கருத்தில் உள்ளது ஒரு காணொளி விடாமல் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் அரசியல் தெரிய வேண்டும் நியமன அரசியல் செல்ல வேண்டுமென்றால் ராவணாவை பின் தொடர்ந்தால் அது நிச்சயம் அரசியலில் வருபவர்கள் வருபவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால் ராவண அவை பின்பற்றுங்கள் அண்ணன் ஏகலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya Ай бұрын
தமிழீழத்தையும்.தமிழ்தேசியத்தையும்ஆதரித்தால்மட்டுமேஅண்ணன்சீமான்.கூட்டனிவைக்கவேண்டும்.
@devasusai
@devasusai Ай бұрын
வாழ்கத்தமிழன்! என் இனிய தமிழ் வணக்கம். என் இனிய தமிழ் வணக்கம். நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. எழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா…! வளர்க வள்ளுவம்!
@selvarajAraj-sh4ox
@selvarajAraj-sh4ox Ай бұрын
ஐயா ஏகலைவன் பதிவு மிகச்சிறப்பானது நாம் தமிழர் !!!
@Yazhini2020RR
@Yazhini2020RR Ай бұрын
விஜய்யுடன் கூட்டணி என்று பேசி பேசி நாம் தமிழர் கட்சி தரத்தை கெடுக்க வேண்டாம்... விஜய் கட்சி அல்ல அது புஸ்ஸி ஆனந்த் கட்சி... தேவையற்று இந்த விஜய்யுடன் கூட்டணி என்று பேசி நாம் தமிழர் கட்சியின் பெயரை இழந்து விடாதீர்கள்
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 Ай бұрын
விஜய், சீமான் கூட்டணி என்பது நடை முறையில் சாத்தியம் இல்லை.இருப்பினும் விஜய், சீமான் சகோதரத்துவம் முறையில் இருக்கிறார்கள் என்பது தெளிவு. விஜய் இன்னும் ஐம்பது வருடம் அரசியல் கற்றுத் தேற வேண்டும். சீமானின் பொது, அரசியல், இயற்கை அறிவிற்கு இந்திய நாட்டில் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். சீமான் தனித்து நிற்கும் காட்சியாக தான் இருப்பார் என்பது தெளிவு.விஜய் _சீமான் கூட்டணி என்று சொல்லி சீமானின் தம்பிகளை திசை திருப்ப எடுக்கும் முயற்சி என்று நினைக்கிறேன்.
@Jahathish_1011
@Jahathish_1011 Ай бұрын
NTK 💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯
@settusettu5648
@settusettu5648 Ай бұрын
நடிகர் விஜயின் அரசியல் முன்னெடுப்பை வைத்து, நாம் தமிழர் கட்சி,அ தி மு க வுடன் கூட்டணி வைக்கலாம், அரசியலில் சில சமரசம் மட்டுமே அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Ай бұрын
சிறப்பான கருத்து ஐயா.வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@u2laughnz
@u2laughnz Ай бұрын
தமிழர்கள், வாக்கு அரசியல் , மத அரசியல் , " இதரபிற "அரசியல்கள் " கடந்து", "தமிழர் சான்றோர்கள் துணைகொண்டு " தமிழ், தமிழர் கலை ,கலாச்சார, பண்பாட்டினை, அழிக்க நினைப்பவர்கள் , யார்?? என்று அறிந்து நாம் பயணிப்பது அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏. தங்கள் தமிழ்ப்பணிக்கு என் நன்றிகள்.🙏✍✍✍✍✍✍✍🙏
@msekar4221
@msekar4221 Ай бұрын
👌👌👌👌👍👍👍👍
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu Ай бұрын
Seeman the best politician from Tamilnadu State ❤❤❤❤
@mukuthiamman2114
@mukuthiamman2114 Ай бұрын
சிறப்பண்ணா சிறப்பு🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@baalanarayanan1232
@baalanarayanan1232 Ай бұрын
ஐயா, ஏகலைவன், நீங்களுமா இந்த தலைப்புல பேசுறீங்க? இன்னும் ரெண்டு வருடம் முழுசா இருக்குங்கய்யா, தேவையில்லாத அலசலா நெனைக்கிறோம்.
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp Ай бұрын
எவனடா நீ . என்ன வக்கிரம் .. தன்வினை தன்னைச்சுடும . பார்த்து நடந்து கொள் உனக்கு கிரகநிலை குழம்பியுள்ளது.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@subidevi6300
@subidevi6300 Ай бұрын
அண்ணன் சீமான் எப்போதும் தனித்து போட்டியிடும் போது கண்டிப்பாக வெற்றி வசப்படும்
@pushparajarunachalam3607
@pushparajarunachalam3607 Ай бұрын
சீமான் உண்மையான பெயர்? சொந்த ஊர்? பிறந்த ஊர்? படிப்பு? தாய்மொழி? ஆகியவற்றை தெளிவாக தெரிவிக்க வேண்டும். Lanka push
@saminathan8938
@saminathan8938 Ай бұрын
இப்ப உனக்கென்ன பிரச்சினை
@drprabakaranbsms
@drprabakaranbsms Ай бұрын
@tamilsiva4772
@tamilsiva4772 Ай бұрын
நீங்கள் சொல்வதுதான் சரி
@arulappumarisal166
@arulappumarisal166 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️💪🏻
@soundarapandiyan2946
@soundarapandiyan2946 Ай бұрын
🐅🐅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@udaya.2012
@udaya.2012 Ай бұрын
சகாயம் ஐஏஎஸ் அவர்களின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி நாம் தமிழர் தவெக கம்யூனிஸ்டுகள் பாமக விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய ஒரு கூட்டணியை அமைத்தால் தமிழகத்தில் ஒரு நல்லாட்சி அமையும் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது.
@Aathan772
@Aathan772 Ай бұрын
அரசியல் வேறு சினிமா வேறு
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Seeman is now only for alliance. What a fall!
@junxiang5267
@junxiang5267 Ай бұрын
Thanithu nippathu seemanin palam Naam tamilar seeman 🐯💯🎙️🎉❤️
@eelam6164
@eelam6164 Ай бұрын
Iya Ekalaivan 🙏🙏🙏🙏🙏
@tropicalblooms4575
@tropicalblooms4575 Ай бұрын
வெள்ளை வெட்டி வெள்ளை ஜூபா அணிந்து கொண்டிருந்த தமிழ் மக்கள், இப்போ நாசமா போக கருப்பு உடைகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள் !!!!
@ramalingamsakkarapani2356
@ramalingamsakkarapani2356 Ай бұрын
Ntk❤❤❤
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤❤ எடப்பாடி விரித்த வலையில் ஆமைகள் சிக்கிக் கொண்டன❤
@KunaratnamThani
@KunaratnamThani Ай бұрын
நாம் தமிழர் எடப்பாடி இடம் குறைந்தது 60 தொகுதி வாங்க வேண்டும்
@ezhilmalini7903
@ezhilmalini7903 Ай бұрын
திமுக என்ற தீரா விஷம் முறிய வேண்டும் எனில் தமிழன் நலன் கருதி மக்கள் தேர்ந்தெடுக்க ஒன்றினைந்து எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்து இணைய வேண்டும். ஏனெனில் எடப்பாடிக்கு இராணுவ வண்டி நிச்சயம் அதாவது முதல்வராக இருந்தவர். புதிய முதல்வர் வேண்டும்.
@vjeeva123
@vjeeva123 Ай бұрын
கண்டிப்பாக நாம் தமிழர் கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிப்பது மிகவும் கஷ்டம் 😮 சீமான் தனது நிலைப்பாட்டிலிருந்து சற்று வெளியே வரவேண்டும் ஒருமுறை சட்டசபைக்குள் நாம் தமிழர் நுழைந்துவிட்டால் பின்பு அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது😊
@loganathan.k4785
@loganathan.k4785 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@loganathan7713
@loganathan7713 Ай бұрын
விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை.
@jeyabalakrishnan7284
@jeyabalakrishnan7284 Ай бұрын
Nan vijay rasigan Ana my vote Naam katchi 🎉
@SuntherGuna
@SuntherGuna Ай бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் கூட்டணி சிறப்பு ‌.
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 Ай бұрын
ஜயா எமது வயதில் மூன்று மடங்கு உங்களுக்கு எப்பவும் ஆழ ஊடுருவித்தான் உங்கள் ஊடக தர்மம் அண்ணன் சீமான் உலக தழிழர் அரசியல் ஆசான் தலைவரின் கடக்குட்டி நாம் தழிழர் உலக தழிழர் இளையோர்
@mkmegan16658
@mkmegan16658 Ай бұрын
திரைப்பட நடிகரைப் பற்றிப் பேசாம விட்டு விட்டீர்களே...
@Prabhak21
@Prabhak21 Ай бұрын
ஐயா ஜாபர் சாதிக் வழக்கு என்ன நிலைமையில் இருக்கு அதை பற்றி பதிவு போடவும்
@MurugnakasonM.selvaraj
@MurugnakasonM.selvaraj Ай бұрын
👍🌱🌱🙏👍 EPS
@ryanalbert6067
@ryanalbert6067 Ай бұрын
If you won't form strong alliance, you can live under the cheif minister of Udhianidhi. make wise decision. NTK split only vote from other parties and help DMK win easily.
@yusufnadha2840
@yusufnadha2840 Ай бұрын
Vijay kuda join panna vendam viduga. And Film actor ku nambala pathi theriyathu. Awaga cinema hero only. But seeman . Vck and admk lam real heros
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
❤❤❤ அதிமுக ❤ தேமுதிக ❤ நாம் தமிழர் ❤ மாஸ் வெற்றி உறுதி 2026❤❤❤
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
*"DMK- CONGRESS ("MUSILMS & CHRISTIAN VOTE BANK EASILY PURCHASE") VOTE CAPTURE EASILY" @ "NEVER EVER DON'T GET SINGLE VOTE "BJP"&NTK" @ "CHALLENGE"* @
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
போடா மூத்திரகுடிக்கி மூளை கொஞ்சம் வளரனும் அதுக்கு உப்புபோட்டு “சாதம்” சாப்பிடனும்
@thaiyubuhussain193
@thaiyubuhussain193 Ай бұрын
இனிமேல் நீங்கள் நினைப்பது நடக்காது. மாற்றம் உண்டு. இது காலத்தின் கட்டாயம்.
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
போடா மூத்திரக்குடிக்கி உனக்கு மூளை வளறனும் அதுக்கு உப்பு போட்டு “சாதம்” சாப்பிடனும்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
@@thaiyubuhussain193 எது நடக்காது கால்களா எது மாற்றம் எது காலத்தின் கட்டாயம்? ஆரயத்திடமும் திராவிடத்திடமும் ஏமாறுவதா புரியவில்லை
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
மூத்திரக்குடிக்கீ
@boobathyponnusamy
@boobathyponnusamy 28 күн бұрын
Vijayalakshmiyin saabam Saimanai nindru kollum!!!
@arulraja1680
@arulraja1680 Ай бұрын
முதலில் யோசிக்க வேண்டும் விஜயும் அண்ணன் சீமானும் ஒன்றா
@ElamaranEnglish
@ElamaranEnglish Ай бұрын
Why did not wait one hr -admk
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 Ай бұрын
விஜ்யை நம்பாதீர்கள் அவர் நல்லது செய்ய மாட்டார் ஈபிடிபி யின் கைப் பிடியில் விஜய்.
@20006PechiTN
@20006PechiTN Ай бұрын
விஜய் இல்லை என்றால் நாம் தமிழரே இல்லை. என்ற நிலைக்கு. நாம் தமிழர் தொண்டர்களை கொண்டு வந்துட்டாங்க. இதே போல பேசினால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும்.
@TamizharAatchi
@TamizharAatchi Ай бұрын
மனப்பால் குடிக்கவேண்டாம், தம்பி தங்கைகள் விஜயுடன் கூட்டணி வேணுன்னு ஒத்த காலில் நிற்கவில்லை,அரசியல் ஆசான் எங்கள் சீமானின் முடிவே இறுதியானது உறுதியானது💪🔥
@settusettu5648
@settusettu5648 Ай бұрын
அப்படி ஒன்றும் நடக்கவில்லை, நடக்காது, நாம் தமிழர் உறவுகள் அந்த நிலைப்பாடு எடுக்க மாட்டார்கள்.
@BabuBalachandran-g4y
@BabuBalachandran-g4y Ай бұрын
இப்ப மட்டும் என்ன வாங்கிய 35லட்சம் எனது என்று மார் தட்டி கொண்ட து இனி இருக்காது என்ன வாக்கு வாங்கினாலும் உங்க வாக்கு இல்லை
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Ай бұрын
2026 இல் அதிமுக + விஜய் கூட்டணி வரலாம் . நாம் தமிழர் தனித்து 18% வாக்குகள் பெறலாம் .
@noor5871
@noor5871 Ай бұрын
2011 election results pls CHK..kootani amaichatan edir katcIYA Vachum vara mudiyum...dmdk admk kuda kootani vachatunalathan verum 7% vote vangi edirkatchiya vanthuchu 29 seat vetri...thaniya ninnu ntk 18% ila 30% vangunalum no use...atchi amaika first jeikanum .. thaniya iruntha ennikum jeika mudiyathu ntk pls understand
@ramesgopal4989
@ramesgopal4989 Ай бұрын
அதிமுக திமுக திருடர்கள்
@ElamaranEnglish
@ElamaranEnglish Ай бұрын
Ntk should not keep stable
@user-gz2bt9zd2q
@user-gz2bt9zd2q Ай бұрын
2031 cm seeman 2039 pm seeman
@murugiahraj9454
@murugiahraj9454 Ай бұрын
PM Vaipillai
@425walmer7
@425walmer7 Ай бұрын
Thalaivar Pirabhakaran Singala Arasudan Kalavaka Sernthu Avarkalidam Kasum Ayuthamum Vangi India Ranuva Veerarkalai Kondrar Endru Seeman Solvathu Unmaiya ?? Ravaanaa please comment, because you know everything.
@sriharanindiran2252
@sriharanindiran2252 Ай бұрын
சீமான் விஜயுடனோ அல்லது அ தி மு க வுடனோ கூட்டணியா?? உம் சீமான் சிந்திக்க வேண்டும். அதுவும் எடப்பாடி காலையும் நக்கி கவிழ்த்தும்போடுவான் 😂
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
சீமான் வீரத்தமிழன் சோத்துக்காக அடுத்தவன் காலை நக்கமாட்டார்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
சீமான் வீரத்தமிழன் சோத்துக்காக அடுத்தவன் காலை நக்கமாட்டார்
@pikkachi
@pikkachi Ай бұрын
இந்த கனிம வழங்களை , மலைகளை விற்கின்ற பணத்தை எல்லாம் என்ன செய்கிறார்கள். அரச கணக்கில் வைக்கிறார்களா ? கடனோ மலைபோல் உயர்ந்து கொண்டே போகிறதே ?
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Ай бұрын
2026 இல் அதிமுக + விஜய் கூட்டணி வரலாம் . நாம் தமிழர் தனித்து 18% வாக்குகள் பெறலாம் .
@sbalabala4938
@sbalabala4938 Ай бұрын
நாம் தமிழர் தனித்து நிற்பது மட்டுமே சிறப்பு. விஜய் நமக்கு தேவையில்லை.
@kgbaskar22
@kgbaskar22 Ай бұрын
சீமான் யோக்கியன் மாதிரி பேசுறீங்க இவர் ஊழல் செய்யவில்லையா இவருக்கு ஏது இவ்வளவு பணம்
@muruganathanshanmugasundar7726
@muruganathanshanmugasundar7726 Ай бұрын
விஜய்க்கு.,..5../ நாம்தமிழர்க்கு....15...../ பிஜேபிக்கு...20.../ திமுகக்கு...23..../ ஆதிமுகவுக்கு...25
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp Ай бұрын
தப்பான கணிப்பு . + - ×. ÷. பார் கணிப்பு சரியாய் வரும் . பா ஜ கட்ச்சி இந்தப் பட்டியலில் 10 % தாண்டாது . 😂😂😂😂😂😂😂😂
@boobathyponnusamy
@boobathyponnusamy 28 күн бұрын
போயும் போயும் அதிமுக வுடன் கூட்டா??? சத்தியமாக விஜய் ஒத்துக்கொள்ளவே மாட்டார்!!!😅😅😅
@vijayanandj9989
@vijayanandj9989 Ай бұрын
விக்கிரவாண்டி election admk vote வாங்குறதுக்கு தான் செய்தார்கள் nnu உங்களுக்கு தெரியும்😂
@ElamaranEnglish
@ElamaranEnglish Ай бұрын
One side speaker
@sarojakrieg4780
@sarojakrieg4780 Ай бұрын
Durga and uyirnithi think they are royals and want their telugu Ministers to praise prince uyirnithi.
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
இது பணத்துக்கும் குவாட்டருக்கும் ஓட்டை விற்கும் அறிவிலி மக்களின் குற்றம்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
இது பணத்துக்கும் குவாட்டருக்கும் ஓட்டை விற்கும் அறிவிலி மக்களின் குற்றம்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
இது குவாட்டருக்கும் பணத்துக்கும் அடிமையான அறிவிலிகள் செய்யும் தப்பு
@sundarbabujibabuji-7282
@sundarbabujibabuji-7282 Ай бұрын
தம்பி சீமான் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கி கூட்டனி சேர வேண்டும் 🙏 கூட்டனி சேரும் பட்சத்தில் ADMK வுடன்🙏🙏🙏
@arulraja1680
@arulraja1680 Ай бұрын
விஜய் தமிழன் ஆனால் நடிகன் அவ்வளவு தான்
@PixelVoyager42
@PixelVoyager42 10 күн бұрын
அண்ணன் தமிழ்குமரன் தான் முதல் அமைச்சர் 😂😂
@kumarans1369
@kumarans1369 Ай бұрын
சீமான் யாருடன் கூட்டனி வைத்தாலும் சோலி முடிஞ்சதுண்ணே..அவர் தனித்து நிற்ப்பதால் மக்கள் அவரை நம்பி வாக்கு போடுகிறார்கள்..கூட்டனி போனால் அடுத்த வை.கோ ஆகி விடுவார். இது எதார்த்தமான உண்மை.
@subidevi6300
@subidevi6300 Ай бұрын
அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது
@arulkumaran8260
@arulkumaran8260 Ай бұрын
சீமான் விஜய் கூட்டணி வெற்றி கூட்டணி
@SuntherGuna
@SuntherGuna Ай бұрын
தெளிவான அரசியல் அறிவு உள்ளவர்கள் நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
@govindarajugovindaraju
@govindarajugovindaraju Ай бұрын
விஜய் கட்சியின் கொள்கை, கோட்பாடு இவைகளையும், தேர்தலில் தனித்து நின்று எத்தனை சதவிகித வாக்குகள் கிடைத்தன என்பதையும் தெரிந்து கொண்டு தான் நாம் தமிழர் கட்சி விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். எதுவுமே தெரிந்துகொள்ள விரும்பாமல் விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பது சரியான முடிவு அல்ல.
@murugans9512
@murugans9512 Ай бұрын
ஐயா 2026 இல் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளோடு நிச்சயமாக கூட்டம் இருக்காது அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ் தேசிய அமைப்புகள் மற்றும் நாம் தமிழர் கட்சி கொள்கை கோட்பாடு ஒற்று வரும் கட்சிகளோடு நிச்சயமாக கூட்டம் இருக்கும் அதில் மாற்றம் இல்லை கண்டிப்பாக 30 இடங்கள் நிச்சயமாக வெல்வோம்
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤❤ எடப்பாடி விரித்த வலையில் ஆமைகள் சிக்கிக் கொண்டன❤
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 109 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН