Are these professional singers ? Can they sing for our function?
@sakthimandali47232 күн бұрын
@@michaeldinesh6139 sure..if anyone ask to sing for their function
@NageshwariAyyappan8 күн бұрын
சூப்பர் 🎉
@premikrishnan6166 Жыл бұрын
நன்னா இருந்தது சீமந்த பாடல்...நன்னாவும் பாடினா எல்லாரும். ..பாட்டு எழுதியவருக்கும்,பாடியவர்களுக்கும் நல்வாழ்த்துகள்...🎉🎉
@sakthimandali4723 Жыл бұрын
Thank you
@michaeldinesh61394 ай бұрын
This is our doctor Aishwarya ma'am.
@merabalaji66653 ай бұрын
மிகவும் அழகான பாடல்.
@sakthimandali47233 ай бұрын
@@merabalaji6665 thank you
@tamilankalaigal2 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉 Sister chance less . Arpudham. Splendid performance 👍👌🎉👏
@sakthimandali4723 Жыл бұрын
Thank you so much
@uthirasanthanam4038Ай бұрын
Supersongvery intresting ,I like it very much
@sakthimandali4723Ай бұрын
@@uthirasanthanam4038 thank you
@parvathamsankaran6836 Жыл бұрын
இந்த பாட்டு லிரிக்ஸ் வேண்டும்.ப்ளீஸ் போடுங்கள்
@sakthimandali4723 Жыл бұрын
நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்ல சேதி சொன்னாள்.மூன்று மாதம் முடியும்வரை மசக்கையினாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்.நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்.மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்.முட்டி உதைக்கும் பிள்ளை தனை வயிற்றில் சுமந்தனள். ஆரிரரோ ஆரிரரோ ஆரிராராரோ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ.(2times) என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி இஃகணமே செய்து தருவோம் சொல்லடி என்றார் அதற்கு இவள் அப்பமுடன் கொழுக்கட்டை சீடையும் வேணும் சிறுதான்யத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேணும் மெதுவான மைசூர்பாகு திரட்டிபால் வேணும் பால்கோவா பாதாம் அல்வா பர்பியும் வேணும் பாங்கான சீனி நுக்கல் மிட்டாயும் வேணும் சுட சுட தோசை வேணும் சுண்டக்காய் வேணும் ஏட்டோட தயிர் வேணும் உப்பந்தி வேணும் வெட்டி வைத்த சீவல் வேணும் வெற்றிலை வேணும் மாதர்களால் சுட்டெடுத்த சுண்ணாம்பு வேணும் ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும் ஜாமாத்ரி வால் மிளகு லவங்கம் வேணும் காபூல் தேசத்தில் பழுத்த கமலா பழம் வேணும் அஸ்தினாபுரத்தில் பழுத்த ஆரஞ்சு வேணும் மராட்டி தேசத்தில் பழுத்த மாதுளை வேணும் தர்மாதேசத்தில் பழுத்த பச்சை திராட்சையும் வேணும் எலந்த தேசத்தில் பழுத்த எலந்தம் பழம் வேணும் என்று ஆசை தீர கேட்டு மகிழ்ந்தாளே (ஆரிராரோ)2times மாதம் நான்கு சென்றவுடன் மசக்கை தெளிந்து வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும் வளர்பிறையில் ஏழாம் மாதம் பட்டுக்கள் வாங்கி விருந்துடனே மல்லி முல்லை சூட்டி மகிழ்ந்தனர். சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார் பச்ச வளையல் பவள வளையல் முத்து வளையல் மஞசளுடன் நீல வளையல் பட்டு வளையல் கருப்பு வளையல் சிகப்பு வளையல் கங்கணங்களும் தங்க வளையல் கல்பதித்த வைர வளைகளும் மல்லி முல்லை இருவாட்சி ஜாதி சம்பங்கி மரிகொழுந்தும் ரோஜாவும் ஷண்பக பூவும் சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிட்டனர் கைநிறைய வளையல்களை அடுக்கி மகிழ்ந்தனர் ஏழும் ஒண்ணும் எட்டாம் மாதம் தான் பிறக்கவே சோழி சொக்கட்டான் மரப்பாச்சி மடியில் கட்டினர் கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திருஷ்டி கழித்தனர் (ஆரிராரோ)2times நீ கேட்டதெல்லாம் வாங்கி தர தந்தையும் வேணும் நீ சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேணும் ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும் பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும் அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும் அன்புடனே உன்னை சுற்றி இருந்திட வேணும் மாதம் பூர்ண மானவுடன் பத்தாம் மாதத்தில் நீ முத்து போல பிள்ளை தனை பெற்று தருவாயே ஊரை கூட்டி பேரை சூட்டி தொட்டில் போடணும் உன்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் பார்த்து மகிழணும் (ஆரிராரோ) 2times ஆரிராரோ வென்று அத்தை பாட்டி ரெண்டு பேரும் தொட்டில் ஆடி மகிழ்ந்தாரே..
@meenakshig2238Ай бұрын
Hara krishna 🙏🙏
@sakthimandali4723Ай бұрын
@@meenakshig2238 thank you
@gokulapriya53323 жыл бұрын
நல்லா இருக்கு பாட்டு சூப்பர்
@sakthimandali47232 жыл бұрын
Thank you
@sakthimandali47232 жыл бұрын
Thank you
@vagumusic3 ай бұрын
மிக அருமை சீமந்தம் பாடல் 👌🏻👌🏻
@sakthimandali47233 ай бұрын
@@vagumusic thank you
@navaneethakrishnanp12263 ай бұрын
மிக அருமையான பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakthimandali47233 ай бұрын
@@navaneethakrishnanp1226 thank you so much
@GayathriGayathri-h7v3 ай бұрын
Super 😊
@sakthimandali47233 ай бұрын
@@GayathriGayathri-h7v thank you
@kavimadhu8682 Жыл бұрын
Bharamins Bharaminsthaan... Natural Design...
@lathar41283 ай бұрын
Superb ❤❤
@sakthimandali47233 ай бұрын
@@lathar4128 thank you
@MeenaGanesan68 Жыл бұрын
இவங்களுக்கு இப்ப குழந்தை பிறந்துருககும் சூப்பர் பாட்டு என்ன குழந்தை
@sakthimandali4723 Жыл бұрын
ஆண் குழந்தை பிறந்தான் ,. கடவுள் அருளால் அடுத்து பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்.
Super song ..i remember even now the way of grand celebration
@sakthimandali4723 Жыл бұрын
Thanks Sudha
@vijyadharan3210 Жыл бұрын
Pattu super
@sakthimandali4723 Жыл бұрын
Thank you
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
@@sakthimandali4723எப்படி குழந்தைகள் பார்க்காமல் தவறின்றி பாடுகின்றனர்? அந்த அளவுக்கு பயிற்சியா?
@champakamk5744 Жыл бұрын
Super song.
@radhikanarayanan480910 ай бұрын
Very nice
@sakthimandali472310 ай бұрын
Thank you
@premarmkrishnan10 Жыл бұрын
Song. Lyrics superr. Pl. Give lyrics
@sakthimandali4723 Жыл бұрын
Sure
@sakthimandali4723 Жыл бұрын
நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்ல சேதி சொன்னாள்.மூன்று மாதம் முடியும்வரை மசக்கையினாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்.நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்.மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்.முட்டி உதைக்கும் பிள்ளை தனை வயிற்றில் சுமந்தனள். ஆரிரரோ ஆரிரரோ ஆரிராராரோ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ.(2times) என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி இஃகணமே செய்து தருவோம் சொல்லடி என்றார் அதற்கு இவள் அப்பமுடன் கொழுக்கட்டை சீடையும் வேணும் சிறுதான்யத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேணும் மெதுவான மைசூர்பாகு திரட்டிபால் வேணும் பால்கோவா பாதாம் அல்வா பர்பியும் வேணும் பாங்கான சீனி நுக்கல் மிட்டாயும் வேணும் சுட சுட தோசை வேணும் சுண்டக்காய் வேணும் ஏட்டோட தயிர் வேணும் உப்பந்தி வேணும் வெட்டி வைத்த சீவல் வேணும் வெற்றிலை வேணும் மாதர்களால் சுட்டெடுத்த சுண்ணாம்பு வேணும் ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும் ஜாமாத்ரி வால் மிளகு லவங்கம் வேணும் காபூல் தேசத்தில் பழுத்த கமலா பழம் வேணும் அஸ்தினாபுரத்தில் பழுத்த ஆரஞ்சு வேணும் மராட்டி தேசத்தில் பழுத்த மாதுளை வேணும் தர்மாதேசத்தில் பழுத்த பச்சை திராட்சையும் வேணும் எலந்த தேசத்தில் பழுத்த எலந்தம் பழம் வேணும் என்று ஆசை தீர கேட்டு மகிழ்ந்தாளே (ஆரிராரோ)2times மாதம் நான்கு சென்றவுடன் மசக்கை தெளிந்து வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும் வளர்பிறையில் ஏழாம் மாதம் பட்டுக்கள் வாங்கி விருந்துடனே மல்லி முல்லை சூட்டி மகிழ்ந்தனர். சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார் பச்ச வளையல் பவள வளையல் முத்து வளையல் மஞசளுடன் நீல வளையல் பட்டு வளையல் கருப்பு வளையல் சிகப்பு வளையல் கங்கணங்களும் தங்க வளையல் கல்பதித்த வைர வளைகளும் மல்லி முல்லை இருவாட்சி ஜாதி சம்பங்கி மரிகொழுந்தும் ரோஜாவும் ஷண்பக பூவும் சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிட்டனர் கைநிறைய வளையல்களை அடுக்கி மகிழ்ந்தனர் ஏழும் ஒண்ணும் எட்டாம் மாதம் தான் பிறக்கவே சோழி சொக்கட்டான் மரப்பாச்சி மடியில் கட்டினர் கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திருஷ்டி கழித்தனர் (ஆரிராரோ)2times நீ கேட்டதெல்லாம் வாங்கி தர தந்தையும் வேணும் நீ சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேணும் ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும் பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும் அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும் அன்புடனே உன்னை சுற்றி இருந்திட வேணும் மாதம் பூர்ண மானவுடன் பத்தாம் மாதத்தில் நீ முத்து போல பிள்ளை தனை பெற்று தருவாயே ஊரை கூட்டி பேரை சூட்டி தொட்டில் போடணும் உன்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் பார்த்து மகிழணும் (ஆரிராரோ) 2times ஆரிராரோ வென்று அத்தை பாட்டி ரெண்டு பேரும் தொட்டில் ஆடி மகிழ்ந்தாரே.
@rajeboopathyrajeboopathy28342 жыл бұрын
Songs super kuttyes very nice good
@sakthimandali47232 жыл бұрын
Thank you
@YogaRaja-l8o Жыл бұрын
Suprt😊😊😊😊
@jayasriv51643 жыл бұрын
Super
@sakthimandali47232 жыл бұрын
Thank you
@revathivenkateshan42783 ай бұрын
அருமை
@sakthimandali47233 ай бұрын
@@revathivenkateshan4278 thank you
@ananthalakshmis347811 ай бұрын
If given lyrics back round it would be great
@sakthimandali472311 ай бұрын
நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்ல சேதி சொன்னாள்.மூன்று மாதம் முடியும்வரை மசக்கையினாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்.நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்.மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்.முட்டி உதைக்கும் பிள்ளை தனை வயிற்றில் சுமந்தனள். ஆரிரரோ ஆரிரரோ ஆரிராராரோ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ.(2times) என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி இஃகணமே செய்து தருவோம் சொல்லடி என்றார் அதற்கு இவள் அப்பமுடன் கொழுக்கட்டை சீடையும் வேணும் சிறுதான்யத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேணும் மெதுவான மைசூர்பாகு திரட்டிபால் வேணும் பால்கோவா பாதாம் அல்வா பர்பியும் வேணும் பாங்கான சீனி நுக்கல் மிட்டாயும் வேணும் சுட சுட தோசை வேணும் சுண்டக்காய் வேணும் ஏட்டோட தயிர் வேணும் உப்பந்தி வேணும் வெட்டி வைத்த சீவல் வேணும் வெற்றிலை வேணும் மாதர்களால் சுட்டெடுத்த சுண்ணாம்பு வேணும் ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும் ஜாமாத்ரி வால் மிளகு லவங்கம் வேணும் காபூல் தேசத்தில் பழுத்த கமலா பழம் வேணும் அஸ்தினாபுரத்தில் பழுத்த ஆரஞ்சு வேணும் மராட்டி தேசத்தில் பழுத்த மாதுளை வேணும் தர்மாதேசத்தில் பழுத்த பச்சை திராட்சையும் வேணும் எலந்த தேசத்தில் பழுத்த எலந்தம் பழம் வேணும் என்று ஆசை தீர கேட்டு மகிழ்ந்தாளே (ஆரிராரோ)2times மாதம் நான்கு சென்றவுடன் மசக்கை தெளிந்து வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும் வளர்பிறையில் ஏழாம் மாதம் பட்டுக்கள் வாங்கி விருந்துடனே மல்லி முல்லை சூட்டி மகிழ்ந்தனர். சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார் பச்ச வளையல் பவள வளையல் முத்து வளையல் மஞசளுடன் நீல வளையல் பட்டு வளையல் கருப்பு வளையல் சிகப்பு வளையல் கங்கணங்களும் தங்க வளையல் கல்பதித்த வைர வளைகளும் மல்லி முல்லை இருவாட்சி ஜாதி சம்பங்கி மரிகொழுந்தும் ரோஜாவும் ஷண்பக பூவும் சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிட்டனர் கைநிறைய வளையல்களை அடுக்கி மகிழ்ந்தனர் ஏழும் ஒண்ணும் எட்டாம் மாதம் தான் பிறக்கவே சோழி சொக்கட்டான் மரப்பாச்சி மடியில் கட்டினர் கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திருஷ்டி கழித்தனர் (ஆரிராரோ)2times நீ கேட்டதெல்லாம் வாங்கி தர தந்தையும் வேணும் நீ சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேணும் ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும் பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும் அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும் அன்புடனே உன்னை சுற்றி இருந்திட வேணும் மாதம் பூர்ண மானவுடன் பத்தாம் மாதத்தில் நீ முத்து போல பிள்ளை தனை பெற்று தருவாயே ஊரை கூட்டி பேரை சூட்டி தொட்டில் போடணும் உன்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் பார்த்து மகிழணும் (ஆரிராரோ) 2times ஆரிராரோ வென்று அத்தை பாட்டி ரெண்டு பேரும் தொட்டில் ஆடி மகிழ்ந்தாரே..
@kalaivani99192 жыл бұрын
Super song
@sakthimandali47232 жыл бұрын
Thank you
@velmurugan3261 Жыл бұрын
super
@sakthimandali4723 Жыл бұрын
Thank you
@padmavathybala91604 ай бұрын
👌👌
@sakthimandali47234 ай бұрын
@@padmavathybala9160 🙏🏻
@Banuganesan-f3c4 ай бұрын
Good
@cauveriguru77144 ай бұрын
Nice. Lyrics please😊
@sakthimandali47233 ай бұрын
@@cauveriguru7714 நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்ல சேதி சொன்னாள்.மூன்று மாதம் முடியும்வரை மசக்கையினாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்.நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்.மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்.முட்டி உதைக்கும் பிள்ளை தனை வயிற்றில் சுமந்தனள். ஆரிரரோ ஆரிரரோ ஆரிராராரோ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ.(2times) என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி இஃகணமே செய்து தருவோம் சொல்லடி என்றார் அதற்கு இவள் அப்பமுடன் கொழுக்கட்டை சீடையும் வேணும் சிறுதான்யத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேணும் மெதுவான மைசூர்பாகு திரட்டிபால் வேணும் பால்கோவா பாதாம் அல்வா பர்பியும் வேணும் பாங்கான சீனி நுக்கல் மிட்டாயும் வேணும் சுட சுட தோசை வேணும் சுண்டக்காய் வேணும் ஏட்டோட தயிர் வேணும் உப்பந்தி வேணும் வெட்டி வைத்த சீவல் வேணும் வெற்றிலை வேணும் மாதர்களால் சுட்டெடுத்த சுண்ணாம்பு வேணும் ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும் ஜாமாத்ரி வால் மிளகு லவங்கம் வேணும் காபூல் தேசத்தில் பழுத்த கமலா பழம் வேணும் அஸ்தினாபுரத்தில் பழுத்த ஆரஞ்சு வேணும் மராட்டி தேசத்தில் பழுத்த மாதுளை வேணும் தர்மாதேசத்தில் பழுத்த பச்சை திராட்சையும் வேணும் எலந்த தேசத்தில் பழுத்த எலந்தம் பழம் வேணும் என்று ஆசை தீர கேட்டு மகிழ்ந்தாளே (ஆரிராரோ)2times மாதம் நான்கு சென்றவுடன் மசக்கை தெளிந்து வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும் வளர்பிறையில் ஏழாம் மாதம் பட்டுக்கள் வாங்கி விருந்துடனே மல்லி முல்லை சூட்டி மகிழ்ந்தனர். சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார் பச்ச வளையல் பவள வளையல் முத்து வளையல் மஞசளுடன் நீல வளையல் பட்டு வளையல் கருப்பு வளையல் சிகப்பு வளையல் கங்கணங்களும் தங்க வளையல் கல்பதித்த வைர வளைகளும் மல்லி முல்லை இருவாட்சி ஜாதி சம்பங்கி மரிகொழுந்தும் ரோஜாவும் ஷண்பக பூவும் சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிட்டனர் கைநிறைய வளையல்களை அடுக்கி மகிழ்ந்தனர் ஏழும் ஒண்ணும் எட்டாம் மாதம் தான் பிறக்கவே சோழி சொக்கட்டான் மரப்பாச்சி மடியில் கட்டினர் கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திருஷ்டி கழித்தனர் (ஆரிராரோ)2times நீ கேட்டதெல்லாம் வாங்கி தர தந்தையும் வேணும் நீ சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேணும் ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும் பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும் அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும் அன்புடனே உன்னை சுற்றி இருந்திட வேணும் மாதம் பூர்ண மானவுடன் பத்தாம் மாதத்தில் நீ முத்து போல பிள்ளை தனை பெற்று தருவாயே ஊரை கூட்டி பேரை சூட்டி தொட்டில் போடணும் உன்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் பார்த்து மகிழணும் (ஆரிராரோ) 2times ஆரிராரோ வென்று அத்தை பாட்டி ரெண்டு பேரும் தொட்டில் ஆடி மகிழ்ந்தாரே..
@malathimani7941 Жыл бұрын
Pl send me the lyrics of this song Exellent soooper children Expecting your reply pl😂
@sakthimandali4723 Жыл бұрын
Please do like ,Subscribe and share our channel to your friends and relatives
@revathigowripathy5515 Жыл бұрын
தயவுசெய்து முழு பாடல் வரிகள் அனுப்ப இயலுமா மேம். குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து பாட வைத்து நம் பண்பாட்டை வரும் சந்ததிகளும் பின்பற்ற வழிவகுத்தமைக்கு நன்றிகள் பற்பல ❤
@sakthimandali4723 Жыл бұрын
@@revathigowripathy5515 sure