சாம்சங் VS சிஐடியூ VS தமிழக அரசு.! | Samsung Workers Protest | NewsTamil24x7

  Рет қаралды 2,963

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

#Newstamil24x7 #samsungemployeesstrike #samsungworkersprotest #tamilnadugovernment #mkstalin #centralgovernment #mansukhmandaviya #samsungtamilnadu #samsungemployeesissue #protest #samsungworkersprotest #CITU #SIWU
சாம்சங் ஊழியர்கள் கைது... வருகை தந்த கூட்டணி கட்சி தலைவர்கள்..| Samsung Workers Protest | NewsTamil
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7say
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: whatsapp.com/c...
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : • HEADLINES
SPOT LIGHT : • SPOT LIGHT
AR VR STORIES: • AR-VR Stories
CINEMA: • CINEMA
LIVE: • NewsTamil 24x7 Live St...
ROUND UP: • ROUND UP
TOP STORIES: • TOP STORIES

Пікірлер: 32
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 2 сағат бұрын
சாம்சங் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக... சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்...
@sivavelautham2832
@sivavelautham2832 5 сағат бұрын
தமிழ்நாடு அரசு மிகபெரியதவருசெய்கின்றது
@ramarajan4844
@ramarajan4844 3 сағат бұрын
17 வருசமா ஏன் செய்யவில்லை இப்ப மட்டும் ஏன் செய்யனும்
@sivavelautham2832
@sivavelautham2832 5 сағат бұрын
சட்டத்தின் படி நடந்துகொள்ளவேன்டும்
@parthibanp6785
@parthibanp6785 2 сағат бұрын
உதாரணத்துக்கு இந்த சிப்காட்டில் மட்டும் இந்தி காரணங்க 3 லட்சம் பேர் வேலை செய்பவர் என்றால் ஊதியம் தோராயமாக 15000 300000 ×15000 = 4500,000,000 கோடி வருமானம் ஒரு மாதத்திற்கு தமிழ்நாட்டை விட்டு அண்டை மாநிலத்தில் பீகார் அசாம் ஒரிசா குடியேறுகிறது அப்புறம் எப்படி நம்ம தமிழ்நாடு பொருளாதாரம் வளர்ச்சி முன்னேறும் நமக்கு எப்படி வேலை கிடைக்கும் டிகிரி டிப்ளமோ பிஇ படிக்க சொல்றீங்க ஆனா வேலை indhi அவனுக்கு தானே குடுக்குறீங்க கல்லூரியில் ஒரு லட்சக்கணக்குல கல்வி கட்டணம் சுரண்டல் ஏன் அந்தக் கல்வி நிறுவனம் கூட எங்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை கொடுக்கணும் அப்படின்னு கூட முன்வரவில்லை அப்புறம் நீங்களா எதுக்கு காலேஜ் நடத்துறீங்க நாங்க ஒரு சர்டிபிகேட் பேப்பரும் மார்க் எடுத்த பேப்பர் வச்சுட்டு அதுக்கு ஒரு resume முன் ஒரு பேர் வச்சு ஒவ்வொரு கேட்டுக்கும் முன்னாடியும் போய் நிக்கணும் அங்க போனாலும் gate la இந்திக்காரன் இருப்ப resume கூட வாங்க மாட்டாங்க. Job nai solluvan. நம்ம பணத்துக்காக கடன் வாங்க வைத்து அதை அடைக்க ஓட வைக்கிறாங்க நான் மேல சொன்ன இந்த கணக்கை யோசிச்சு பார்த்தீங்கன்னா நம்ம இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கும் நம்ம தமிழ்நாடு பொருளாதாரமும் முன்னேறும் நம்ம பாக்கெட்டிலும் ₹10 இருக்கும் நம்ம யாரும் கடன் கட்டணும் ஏன் பதில் சொல்லவே தேவையில்லை முக்கியமா விரைவில் திருமணம் நடக்கும்😂😂
@parthibanp6785
@parthibanp6785 2 сағат бұрын
எம்ப்ளாய் பேர் வரக்கூடாதுன்னு தான் neem trainee naps trainee apprentice பெயர் வைத்து இரண்டு வருடத்தில் வெளியே தள்ளி விடுவார்கள் இந்த எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் வைத்து ஒரு வேலையும் கிடைக்காது வேற கம்பெனிக்கு போனா நாங்க எக்ஸ்பிரியன்ஸ் எடுக்குறது இல்லைன்னு சொல்லுவாங்க அவ்வளவுதான் காண்ட்ராக்ட் ல சேர்ந்து இருக்கியான்னு கேப்பாங்க ஆக மொத்தம் basic சம்பளம் 15,000 விட்டு தாண்டாது இதுதான் உண்மையான நிதர்சனம் இப்ப என்ன நடக்குது தெரியுமா ஏதோ பொருள் சப்ளை செய்ற மாதிரி இப்போ மேன் பவர் கான்ட்ராக்ட் அப்படின்னு கம்பெனிக்கு third party ha தான் வச்சிருக்காங்க அவன்கிட்ட உன்னோட ஊதிய உயர்வும் கேட்க முடியாது கேட்டா ஒன்னு நம்பள நிப்பாட்டிட்டு வாங்க இல்லனா கான்ட்ராக்ட் முடிஞ்சிடுச்சு என்று சொல்லிட்டு வேற காண்ட்ராக்ட் உள்ள வந்துரும் அப்போவும் நமக்கு😢😢😢😢😢 காலம் பூரா இப்படித்தான்.😊
@satheeshk5313
@satheeshk5313 4 сағат бұрын
CITU Apdiye Tamilnadu government employees issues pathi pesunga
@victorsamuel8708
@victorsamuel8708 5 сағат бұрын
Political affiliated unions should be barred from private sectors as it will be a roadblock for development
@saravananvadivelu1627
@saravananvadivelu1627 4 сағат бұрын
God Bless worker
@patulu1906
@patulu1906 4 сағат бұрын
DMK permanant adimai communist/ vck
@rbalamurugan3685
@rbalamurugan3685 4 сағат бұрын
DMK and CITU is Playing with samsung workers' Life, final Result will be job Loss Bad.
@msvignesh2116
@msvignesh2116 3 сағат бұрын
Correct bro.. Padichi mudichidu varavangalukae velai illa inga work pandravangaluku athu theriyala samsung tamilnadu vidudu telengana poga poranga citu apdiya problem la irunthu veliya poiduvanga lastla workers thaan nadu theruvula nipanga
@sportslover6658
@sportslover6658 3 сағат бұрын
நாடக கும்பல்
@arulsamyvethamuthu1671
@arulsamyvethamuthu1671 2 сағат бұрын
Thomusavaimattumvaithukoldmk
@viju_ks
@viju_ks 5 сағат бұрын
கார்ப்பரேட் முன்னேற்ற கழகம்,,,
@மைக்கேல்விமல்
@மைக்கேல்விமல் 3 сағат бұрын
கார்ப்பரேட் முன்னேற்றக் கழகம் வைக்காதீங்க கார்ப்பரேட் தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டுங்கள்
@sundararajank7853
@sundararajank7853 4 сағат бұрын
ஒன்னு ஆகாது எலெக்ஷன் time fund இக்கு அறிவாலயம் வரணும் அப்புறம் no பிரேக் in கூட்டணி ஸ்ட்ரோங். காஸ்மீர் ஹரியானா பாத்து dmk கூட்டணி அரண்டுபோய் படு ஸ்ட்ரோங் ஆகிருக்கும்
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 23 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН