சாமி வந்தால் கஸ்டம் வருமா

  Рет қаралды 27,712

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер
@Anandavadivel-wc6wp
@Anandavadivel-wc6wp 21 сағат бұрын
வணக்கம் அய்யா நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா ஒரு நாள் நாம் நன்றாக சாப்பிட்டால் மறுநாள் நமக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது இடைவெளி ஏற்படுகிறது சாப்பாடு கிடைக்காமல் பட்டு விரதமாக இருக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மை
@sheela836
@sheela836 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி நான் நிறைய சோதனைகளை கடந்து இப்ப நல்லா இருக்கேன் நன்றி அண்ணா
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
சாமியாடிகள் குடும்பம் வேதனையிலும் கஷ்டத்திலும் அவமானத்திலும் குடும்ப வாழ்க்கையில் வெறுப்பும் கசப்பும் ஏற்படும் ஆனால் இத்தனை சோதனையிலும் ஒரு இன்பம் மகிழ்ச்சி மன அமைதி கிடைக்கும் நன்றி வணக்கம்
@SaraswathiKumar-om5ls
@SaraswathiKumar-om5ls Жыл бұрын
💯
@Am_deepan_st
@Am_deepan_st Жыл бұрын
என் கஷ்டங்களை நீ சுமாப்பாயா என்பதை விட எந்த கஷ்டத்திலும் நான் உன்னை சுமக்க வேண்டும் என்பதே மேலாண வேண்டுதல் ஆகும்
@malardaruma
@malardaruma 11 ай бұрын
சூப்பர் கரைட் டா சொன்னீர்கீங்க. சார். நன்றி
@vijim4092
@vijim4092 6 ай бұрын
வணக்கம் ஐயா..........,,,,.... தெய்வம் பேசியது போல. உள்ளது உங்கள் வாக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வணங்குகிரேன்
@captainadhi6304
@captainadhi6304 4 ай бұрын
நீங்க சொல்வது எல்லாம் 100 சதவீதம் உண்மை ஐயா 🙏
@bharathiswethaswetha1059
@bharathiswethaswetha1059 Жыл бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல் மிக்க நன்றி அண்ணா
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Amma aavesama varuva unga mala 🙏 kavala padathinga ma
@Am_deepan_st
@Am_deepan_st Жыл бұрын
என் கஷ்டங்களை நீ சுமாப்பாயா என்பதை விட எந்த கஷ்டத்திலும் நான் உன்னை சுமக்க வேண்டும் என்பதே மேலாண வேண்டுதல் ஆகும்
@SENTHILKUMAR-qk2vw
@SENTHILKUMAR-qk2vw Жыл бұрын
Super explain 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthidhanapalan7119
@jayanthidhanapalan7119 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@ammu572
@ammu572 Жыл бұрын
Super brother 👌👌👌
@கரிசல்மீடியா
@கரிசல்மீடியா Жыл бұрын
உண்மை 100 % உண்மை
@saraswathiganesan8308
@saraswathiganesan8308 Жыл бұрын
, 🙏🙏🙏👍👍👍 super super
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Aavesama varuva amma❤
@Nagalakshmi-bj3hq
@Nagalakshmi-bj3hq 7 ай бұрын
Iyya en valkaila samy varuvatharkku munnum vantha pinnum kastathirkku mel kastapaturen
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
தெய்வம் சாமியாடியை தேர்ந்தெடுப்பதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@devasallaapam
@devasallaapam 8 ай бұрын
Vanakkam🙏🙏🙏
@avj9536
@avj9536 Жыл бұрын
சாமியாடிகளுக்கு அந்த சாமி தான் நல்ல புத்திய கொடுக்கனும்
@MahaBoss-rs4cv
@MahaBoss-rs4cv Жыл бұрын
Aiya Naraiya Nala visiam sollureg.. ungal pathi sollugaaiya.
@sumathirajan8116
@sumathirajan8116 10 ай бұрын
100% true
@massrangoli3417
@massrangoli3417 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Sathish_Kumar5
@Sathish_Kumar5 Жыл бұрын
குலதெய்வம் கல்வி அறிவை கொடுக்குமா ஐயா
@கரிசல்மீடியா
@கரிசல்மீடியா Жыл бұрын
கண்டிப்பா
@அஜந்தாA
@அஜந்தாA Жыл бұрын
நீங்கள் சொல்வது குலதெய்வத்திற்கு மட்டும் பொருந்துமா இல்லை நம் மீது வரும் மற்ற சாமிகள் பொருந்துமா ஏனென்றால் எல்லோருக்கும் மற்ற தெய்வங்களும் வரும் இல்லையா எங்கள் குலதெய்வம் அம்மன்தான் ஆனால் என் மீது வருவது என் வீட்டில் பக்கத்தில் இருக்கும் வேறொரு அம்மன்
@murumuruga2136
@murumuruga2136 10 ай бұрын
Aiyah samy aduvuranga tirumanam seiya kudatha?
@ramars803
@ramars803 11 ай бұрын
எனக்கு நடந்த 100% உண்மை
@SevalSiva
@SevalSiva 8 ай бұрын
கஷ்டம் வராதீங்க கஷ்டம் வேற ஏதாவது
@Omandhurmasiperiyasamy
@Omandhurmasiperiyasamy 11 ай бұрын
சாமி எங்கள் முப்புஜையில் நடந்தசோகம் இரட்டைபிடி அருவால் வாக்கு அருவா வைத்தேன் எனா எங்கல் கோவில் இல்லை அதநாள் வைத்தேன் அதை புதிதாகசாமி ஆடிகல் அருவாளை மோனைய மாளிக்ட்டாங்கசாமி எனக்கு பேரும் சோகம் அகிவிட்டது அதுக்குஎன்னாதிருவு சோல்லுங்கையா சாமி மாசி பெரியன்ணா நான் அந்தா ஆழைத்துக்கு செல்லா எனக்கு கஷ்டமாஇருக்குசாமி அய்யா
@malardaruma
@malardaruma 11 ай бұрын
கரைட் டா சொல்ரீங்க
@vijayakumarabirami6625
@vijayakumarabirami6625 4 ай бұрын
மன கஸ்ட்டம் வரும்
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
எப்படி இருந்தால் சாமி பேசும்
20:09
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН