Don’t think even any Kannada reviewers reviewed or discussed like this, Impressive work ❤
@FilmyReact2 жыл бұрын
Summa paake arambitchen but semme interesting so full ah watch paniten. Vazhtukal team ❤
@rhythmplayzz3 ай бұрын
I genuinely do not know why i keep coming back to this video. One in every few weeks i search for this video while working. Watch it and continue with my day.♥♥
@trendstamizha2 жыл бұрын
குலதெய்வ வழிபாடுகளில் பல சமூகங்கள் இணைந்த வழிபாடாகும் இருக்கிறது.பல சமூகங்களுக்கு ஒரே குலதெய்வம் இருப்பதை வட தமிழ்நாட்டில் அதிகம் காணலாம்
@dhatchanamoorthichakravart17082 жыл бұрын
முதல் முறை உங்கள் காணொளியை காண்கிறேன்.கருத்தியலை கையாண்டு நீங்கள் தெரிவித்த விதம் நன்று.இலக்கியக் குரங்குகள் குரல் மேன்மேலும் வலுக்க வளர வாழ்த்துக்கள்.
@rajeshanbu60498 ай бұрын
நா இப்போ தான் இலக்கிய குரங்குகள் பாக்க ஆரமிச்சிருக்கேன். முன்னடி கதைகள் சொல்றதையும், வாசிக்குறதையும் பாத்துகிட்டு இருந்தேன். நாம படிச்ச , கேட்ட, பாத்த விஷயத்த பத்தி நண்பர்கள் கூட பேசற அனுபவம் ரொம்ப நல்லா இருக்கும். அதுமாதிரிதான் நீங்க பேசறத கேட்க நல்லா இருக்கு ஒன்னுமே பேசாம நானும் உங்ககூட உட்கார்ந்து இருக்குற மாதிரி எனக்கு இருக்கு. இந்த அனுபவத்த கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.
@quantumlust2 жыл бұрын
The background music was really subtle and nice. Very thoughtful.
@ArunKumar-yd6rz2 жыл бұрын
மிகச்சிறந்த வாழ்வியல் உரையாடல்
@rb-tt4sz2 жыл бұрын
Bro... Semaiya iruku indha show. Movie thaniya paathen. Yaarukuvum pesala. Direct indha video paakuren. Nala dots connect panreenga. Nala comba. Super 😘
@cyberrecluse70242 жыл бұрын
The folklore in the song karumathur in virumandi details the entire plot of the movie ... The movie is the extension of the folklore... Not being a native tamil I completely missed that layer... I didn't pick this even after many viewings.. Only recently on "the other banana" Podcast they did a detailed 2 part deconstruction of the movie... Kamal is lub ❤❤❤❤❤
@harryspooner2 жыл бұрын
Can you share the pod episode pls
@ev27822 жыл бұрын
Rishab shetty oda 'garuda gamana vrishabha vahana' oda mythology story connection um nalla irukum.
@fightclubpodcast47252 жыл бұрын
entha mythology ?
@ev27822 жыл бұрын
@@fightclubpodcast4725 Lord shiva oda reincarnation to save Lord vishnu
@gerard1swt2 жыл бұрын
@@ev2782 GGVV is Written & Directed by Raj B Shetty
@ev27822 жыл бұрын
@@gerard1swt I mentioned rishab as a actor here!!
@venkadeshanmuthuramalingam1752 Жыл бұрын
Pramadam Happy all 3 guys enough to protect this Tamil race.Sai Deepak Iyer& Thejes vi surya should see this video and understand their Limits.🙏🙏🙏
@KarthickMindRider2 жыл бұрын
ரொம்ப அருமை, நாட்டார் தெய்வங்கள் பற்றிய கருத்து பதிவு எல்லாம் ரொம்ப சிறப்பு. கமல் அவர்களின் விருமாண்டி படம் இன்னும் பல layer இருக்கு, அந்த படம் கமல் படம் என்பதை விட தொ ப அவர்களின் படம் என்று தான் நான் நம்புகிறேன். நாட்டார் தெய்வ கதையை(விருமாண்டி, பேய்காமன், பேச்சி அம்மன்) ஒரு சாமானிய மனித கதையோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட திரைக்கதை. காந்தார படம் விரும்மண்டியின் இன்னொரு வடிவம் என்றே இருக்கிறது. இன்று நாட்டார் தெய்வம் பற்றிய புரிதல் இருந்ததால் காந்தார கொண்டாடப்படுகிறது, ஆனால் விருமாண்டி ஏதேதோ காரணத்திற்காக கொண்டாடுவதை விட 5சாமி, நாட்டார் தெய்வங்களுக்காக கொண்டாடலாம்.
@thanansayannadarajah34732 жыл бұрын
அருமையான அலசல், இந்த video ல வரும் Background score அட்டகாசமா இருக்கு.
@manushi18952 жыл бұрын
நாட்டார் தெய்வம் குறித்த நல்ல உரையாடல்... வாழ்த்துகள்...
@chidambaramr9922 жыл бұрын
Content + Background Score 🔥✨
@luffy_7632 жыл бұрын
En thalaivan vijay anna katha sona katha kula poiduvan....😍
@vigneshkumar85742 жыл бұрын
குலதெய்வ வழிபாட்டை பற்றி பேசுவது நல்ல விடயம்
@Deepa-k-rishnan2 жыл бұрын
This is my 5th time watching this video.. watched it before watching the movie, after watching movie and again multiple times after Rishab's different interview.... Everytime I learn and interpret something from this video.... Classic da
I could keep on listening all day through please make more videos related to such kind of mythologies
@muthukumargv2 жыл бұрын
Amazing Conversation. Very important topic to understand the politics of Gods - of course this is just an initiation but soon I am expecting more intensive topics.
@agathyanbarathi2 жыл бұрын
Apart from the literary clarities, it is so calming to watch the video. Like, I saw the video after an afternoon nap. So refreshing to learn from you.
@SureshMohanr2 жыл бұрын
Wonderful discussion. Way to go long.
@dhananjayanize2 жыл бұрын
Karnan ku munnadi vandha #Maadathy (Lenna Manimekalai) padatha pathi pesa ellarume miss panniduraanga..why?
@pv.sreenivasanpv.sreenivas79142 жыл бұрын
சிரு தெய்வம் ஒன்று இல்லை நம்முடைய என்னம் அவ்வாறு உள்லது அனைத்தும் பிரம்மமே
@divaharvarman58412 жыл бұрын
Bro romba nalla show bro ipdi two weeks once oru nalla topic ah discuss pannunga,apro solliye aaganu end la books suggest pannadhu vera level...Idha apdiye repeat pannunga books padikanunu aasa padravanga start pannuvanga
@guruudhayakumar26842 жыл бұрын
Loved this discussion. Please do more 😊👍
@rangaswamyvijayarajan52192 жыл бұрын
நாட்டார் தெய்வங்களை பற்றிய உரையாடல் அருமை. காலக் குறிப்புகளை உரையாடலில் இணைத்து க் கொண்டால் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.
@Manoj-fr1ps2 жыл бұрын
Ithey maari neraya facts and interesting things pathi pesunga na... Today watched Kanthara and your video about this is a true bliss....
@sivaramakrishnan20842 жыл бұрын
11.05 Mutharamman belongs to a place called Kulasegarapattinam near Thiruchendhur. Fantastic work bro ! Such an immersive discussion.
@JawaharAdityan2 жыл бұрын
avanga sonathu muthaalamaan... கம்பம் பக்கம்
@ragulviswanathan71654 ай бұрын
@@JawaharAdityanUngaluku theriyuma vro antha edam enga iruku
@gnanapalani9690 Жыл бұрын
Intha naattar kadavul visayaththa Pa.Ranjith pora pokkula kalaaichiruparu in Natchathiram Nagargirathu movie.. Anybody noticed it??? I laughed my heart out of it in that scene..
@Mithunknr2 жыл бұрын
வாழ்க நாட்டார் தெய்வங்கள்
@prasanth23545 ай бұрын
This is one of the best discussion I seen
@hariharaprasath95142 жыл бұрын
BGM of the video was good. And relaxing.
@balasubramanianzen58172 жыл бұрын
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். நன்றி. வணக்கம்.
@சாம்புசிவனின்பிள்ளை2 жыл бұрын
அய்யா நாங்கள் நெல்லைமாவட்டத்தை சார்ந்தவன் நானும் சாமி ஆடுறவன் பூர பெய் சொல்லுறாங்க நடிக்கிறாங்க! தெரிஞ்ச ஆளுக்குதான் அருள்வாக்கு சொல்வாங்க , அப்டினு நிறைய நானும் சென்னவன்தான்! கடைசியில் என் மீது சுடலை அய்யா வந்து இறங்கும்போதுதான் நான் உணர்ந்தேன்! சத்தியமா சொல்லுறோன் , அமானுஷ்யம் உண்மை! அதை உணர்ந்தவன் நான்! 🙏🙏🙏🙏🙏
@arunmarlyzz Жыл бұрын
😂😂😂
@deepakrajsundaram16772 жыл бұрын
Kamal hassan coffee with anu la naatar dheivangal pathi azagha solliruparu 💜
@varugas2 жыл бұрын
10:57 Muthalamman. Vendhu Thanindhathu Kaadu la varum. Never knew this info 🙏
@ragulviswanathan71654 ай бұрын
Antha edam ungaluku theriyuma
@parthikumar.b72222 жыл бұрын
One of best detailing video 🔥🔥🔥
@boopathiboopathimurugan95442 жыл бұрын
Karnan represent naatar deivams purely ❤️
@sampathkumar56012 жыл бұрын
Indha varam than pathen, neraya frames super ah paneerukanga. Ennoda colleague is one of the writer to this movie.
@BalaAdhithakarikaalan2 жыл бұрын
எங்க குலதெய்வமும் வடக்க பாத்து தான் இருந்தது... அக்னிவீரன்...
@BalaAdhithakarikaalan2 жыл бұрын
புத்தக பரிந்தமைக்கு நன்றி...
@praveen27632 жыл бұрын
Wowww semaaaa 😍😍
@MrBp24042 жыл бұрын
In the conversation, when the guys mentioned about a great unknown factor coming from north is very relatable to Ariyam and TAmil war reigniting again which means a war in large scale and genocide of people and mass migration, which will also be a war between right VS wrong and who is going to win this time.
@monisprabu11742 жыл бұрын
semma content bro, audio quality and background ambient track perfect atmosphere create pannichi exact ungaloda feelings eh unaramudingidhu viewers Ala
@enothano20202 жыл бұрын
Great bro👌👏👏👏👏👏. Ippadi oru discussion ellar kittayum irrukanum appothaam Aazhmanasula irrundhu maatram nigazhum.
@AnandKumar2494 Жыл бұрын
That background sound though. Its very mysterious and apt.
@raghavjothikaran2 жыл бұрын
இந்த மாதிரி உருப்படியான உரையாடலுக்கு காந்தாரா மாதிரியான படங்கள் வரவேண்டும்....
@samrai70872 жыл бұрын
Aah Super Convo.. Guliga Namma Ooru Muni(yasamy) Pola..
@raghavjothikaran2 жыл бұрын
I think this video is the highest viewed in this channel... Thanks to Kantara...
@prasanth23545 ай бұрын
This is the best discussion I seen
@nAgA-ru4pk2 жыл бұрын
Super conversation ......❤️
@sathish53132 жыл бұрын
🎉🎉🎉thank for sharing your knowledge guys ❤️ 🔥🔥🔥
@arunraj76342 жыл бұрын
You guys are doing a great job, I dont know why your channel is not reached its level
@akashmadhavan7112 жыл бұрын
coz we are used to mainstream C R A P that this seems too original for us.
@jaiprakasham78322 жыл бұрын
Super Anna so simplified conservation
@sreemanr23122 жыл бұрын
Music is kind of distracting us from listening to the discussion bros
Na podhuva books vasikiradhu illa. Indha video pathadhuku piragu sila unmaigal theriya varudhu....adha na innum research panna ninga suggest panna booksuku romba nandri...nalladhoru thelivu kidaithadhu.....
@deepakbh29212 жыл бұрын
Nalla discussion 💗
@Mervin19922 жыл бұрын
Vijay Anna kindly add the name of the books you discuss in the description. It will be useful for the viewers....
@lakshmipathirajasekar65032 жыл бұрын
Semma video. Thanks for your recommendation
@rahulkv7701 Жыл бұрын
சிறப்பான பதிவு
@sidhusid82102 жыл бұрын
shajan vera level pieceu and thalaivan vijay as and always Authentic . knowledge speaks ,neenga rendu perum 💎💎 Andha inoru uncle inum free agalam Y So Serious
@bhalajhisubramanian77142 жыл бұрын
Wait Pani pathen worth ana padam 😍😍
@Mithunknr2 жыл бұрын
very nice ji.. book suggestions were extraordinary... thank you .... keep up the good work ....god bless you
@ravik2242 Жыл бұрын
Background la pora Anda track name enna brother trippy ah irku majava irku
@rb-tt4sz2 жыл бұрын
Tribute to Mullai People ✨❤️
@nithishrajkumar14712 жыл бұрын
Excellent video bois..... i hope you guys get the fame you deserve
@Venkatesh.Bala23 Жыл бұрын
great discussion! do more of this kind ❣
@Vishal08045 ай бұрын
I am the 4 th member in this conversation ❤
@prabakar89472 жыл бұрын
தாய் வழிச் சமூகம் - புத்தகம் பற்றி சொல்லுங்க
@kapilanarumugam61162 жыл бұрын
Semma nanbaaa thank you for the info.. Learning from malaysia!!!
@naveen_billa2 жыл бұрын
Very organic discussion...makes sense 👍
@a.kathirvelmurugan61472 жыл бұрын
Romba nalla irukku Anna s....
@mugilconstruction53872 жыл бұрын
மிக அருமை 👌🙏🏻
@perumalnarayanan29752 жыл бұрын
Excellent discussion
@keerthivasan6249111 ай бұрын
I loved this video when u guys noticed the song from virumandi (just a 3-4 secs song) 👌✨✨
14:20 wowww the way KPR understand.... That's why hero afraid when try to hunt pig
@tamilselvan.t52872 жыл бұрын
வடக்குல இருந்து தான் problem varuthu symbolic ah ottaringale
@kapilanarumugam61162 жыл бұрын
வணக்கம் நண்பா!! நீங்கள் பரிந்துரைத்த புத்தகத்தைப் படித்தேன்.. “சாமிகளின் பிறப்பும் இறப்பும்”.. 🎉🎉🎉🎉🎉 எனக்குள் சிறு வயது முதல் குழப்பமான பல விடயங்களை தெரிந்துக் கொண்டேன்… இதே போல் சிறந்த புத்தகங்களை எங்களுக்கு பரிந்துரைங்கள்… விஜய் அண்ணாவுக்கு தனி வணக்கம 😅 ❤ கபிலன்(மலேசியா)
@vigneshorthodoc2 жыл бұрын
Andha Forest and Spirit world discussion apdiya Legend of Korra la vara Avatar oda origin story maadhiriye irukku!!!
@stardust60032 жыл бұрын
Nalla iruku nea 😍❤️
@KaMaRiva6 ай бұрын
Sound is good use headphones its really good...I felt like watching movie
@ajithkumart732 жыл бұрын
Vijay anna ippo yen youtube recommendation fulla unga video than iruku (temple monkeys,meta monkeys,illakiya kurangukal and your interview videos) Kalanganuku kanum idam elam content 😅
@sundarmanoj2 жыл бұрын
Very insightful
@MANO-ww2it2 жыл бұрын
Maadathy: an Unfairy Tale Speak above this film bro....
@srihari55072 жыл бұрын
All the regional gods got aatayapotufied by brahmins .. they captured it those days pandaram used to do poojai fr saivam temples now brahmins captured it.. likewise most of the gods got converted to hinduism
@viyascruge7166 Жыл бұрын
வடக்கு தெய்வம் செம்ம .....
@aravinthb11452 жыл бұрын
Guys ever heard about Pollachi Maasani Amman ???
@senthilsomasudaram34172 жыл бұрын
உரையாடல் நல்லா இருந்தது ஆனால் கொஞ்சம் லைட்டிங். சத்தம் சரியா இல்ல இதை தொடர்ந்து செய்ங்க நிறைய நல்ல புத்தகங்கள் பத்தி பேசுங்க அருமையா இருந்தது இன்றைய காலத்திற்கு தேவை இது அருமை.......
@yalmaegadinesh17522 жыл бұрын
Arumai bro.. velpari la muluka muluka sirutheive Vali padi main aha kotravai koothu pathilam Thiru su. Vengadesan yeluthi irupar
@Naveen_Chandran2 жыл бұрын
Super Vijay bro.... Sema episode
@baashapetta8372 жыл бұрын
21:33 sariyana Point na 👏👏😂😂
@vadivel48462 жыл бұрын
Neraya ucch kodatheenvaa.. content is nice
@soundshankar262 жыл бұрын
This muthallamman festival is happening in many places in south tamil nadu till this date
@ragulviswanathan71653 ай бұрын
Atha pathi entha oorla nadakuthu nu theriyuma bro
@soundshankar263 ай бұрын
@@ragulviswanathan7165 i saw in ettyapuram, thoothukudi district.
@ragulviswanathan71653 ай бұрын
@@soundshankar26 Avunga sonna concept la iruka bro
@soundshankar263 ай бұрын
@@ragulviswanathan7165 ama bro oru sela senju adhukku 10 or 12 days festival panni2 ooruku veliya kondu poi udaipanga.
@ragulviswanathan71653 ай бұрын
@@soundshankar26 unga number kedaikuma
@ramlakhdio67862 жыл бұрын
Rishab and first 15 minutes actor acting and kishore acting nice one