திருச்சிற்றம்பலம் 🙏🏼 இன்றைய பதிவு மிகவும் அழகான விளக்கத்துடன் ஆழமான பயிற்சியாக மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அதற்காக தங்களுக்கு நன்றி.. இப்பதிவை எனக்கு காண்பித்த இறை ஆற்றலுக்கும், என் ஆன்மாவிற்க்கும் நன்றி கூறிக் கொண்டு... தங்களிடம் ஒரு வேண்டுகோள்.. தமிழில் ல, ள, ழ வேறுபாட்டிற்காக அதை அட்டை படமாக காண்பித்து கற்றுக்கொடுப்பார்கள் நம் தமிழ் ஆசிரியர்கள்... அந்த மாதிரியான அட்டை படங்களில் நாவை எவ்வாறு மடித்து வைப்பது என்று காண்பித்தால் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்... சிவாய நம 🙏🏼 திருச்சிற்றம்பலம் 🙏🏼
@MethagusportsAcedamyAbinash360Ай бұрын
மிக்க நன்றி 👍💥❤️
@poojaarora88352 ай бұрын
One of the best video 🙏
@srividya_78733 ай бұрын
𝘚𝘶𝘱𝘦𝘳. அருமை. ஆழமான விக்ஷயத்தை எளிமையாக சொல்லிகிறிர். வாழ்க வளமுடன். ❤
@somassritharan81413 ай бұрын
உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது தயவு செய்து அறியதரவும் நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி... எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக...பெருந்தயவு...🙏🏻
@TamilSelvi-ph3lj3 ай бұрын
வணக்கம் சகோதரா 🙏
@dinedhh3 ай бұрын
This is great.. this is enough to attain highest level..🎉.. but process this daily but very slow phase..as per my understanding
@sumie33413 ай бұрын
மிக தெளிவான பதிவு....🙏நன்றி..
@asodakrishnan81103 ай бұрын
Very Valuable information thambi thanks take care thambi frm Penang Malaysia
@HT-su9xp3 ай бұрын
Thank you Nithilan, searching this topic, got answer, so grateful to you
@MyLife-zi1st3 ай бұрын
Really very helpful n benefit info Thank you Nithila🙏
@thilagaraj83163 ай бұрын
வணக்கம் 🙏🏻
@mahesselvi60953 ай бұрын
Vanakkam nithilan thampi Super a ivlo easy ya entha chrge m illamal normal a solli kuduthathukku thanks ya regular a practice pannanum engha nallathukkagha thank you😊
Anna na regular panna na enna A 360dr la enna naney pathan athu kapparam ennala antha neliku poga mudiyala athu mattum illama ennaku na pakurathu la oru payam en kannuku mattu theriuthu yaro pesura mathari iruku na continue pannala
@saisaranya11093 ай бұрын
Hi, I wanted to share my life experience and want to decide my future life, spiritual or family life not sure, so want to talk u once before any decision
@selvibm62933 ай бұрын
🙏🙏🙏
@tnpsclibrary28443 ай бұрын
Hi Nithilan. கடவுள் மனித வடிவம் என்பார்கள், அந்த கடவுள் பார்கிறேன்... Entha உலகத்து அற்புதமான msg செல்லும் நீங்கள் நல்ல இருக்கணும், தானம் செய்வது புண்ணியம் என்பது தான், அறிவை தெளிய வைத்து அறிவுக்கு ஞானம் கொடுத்து, ஞான பாதையில் மக்களை கூட்டி கொண்டு செல்வது அதை vida புண்ணியம். நீர் வாழ்க, நீர் குடும்பம் வாழ்க என வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤
@PravinKumar-xm9zr3 ай бұрын
Can we use this technique with Dattatreya meditation you mentioned earlier
@NDTalks3 ай бұрын
Yes you can
@PravinKumar-xm9zr3 ай бұрын
🙏
@manohar86083 ай бұрын
Bro sambhavi mudra ? Sitting position or watching forehead position ?? Coz I watched thrice ur videos now, didn't hear clear on video bro.. plz explain bro.. which is sambhavi?
@binukumarv57723 ай бұрын
Hi Nithilan. Any Gurus here in Kovai to teach Kriya yoga
@ondrekulamoruvanedevan3 ай бұрын
Sir... period appo seiyalama?
@NithilanDhandapani3 ай бұрын
No nga
@ondrekulamoruvanedevan3 ай бұрын
@@NithilanDhandapani Thank-you sir
@thilagaraj83163 ай бұрын
தமிழ் chonna கேசரி முத்திரை
@umauma17023 ай бұрын
Enaku sivan sithargal annmegamm ellam nambikai iruku. But ipo kolkata oru doctor rape pani savadichi irukanga . Apo kadavul enga ponaga😢
@@NDTalksrecent ah oru vid la krishnar avaroda devotee ah protect panna povaru..puli kitta irunthu..aana avan pakathula iruntha oru weapon ah edupan(avana protect pannika) so...krishnar protect panna pogamataru..becoz avana kapathika avaney oru stick ah eduthutan nu..intha case la yen god protect panna varakoodathu..? Sir😊😊