சாந்தாவிற்கு சர்ப்ரைஸ்... உங்களுக்கு எப்டியோ ...😅😅🙏🙏

  Рет қаралды 372,317

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 1 900
@jayasundari2180
@jayasundari2180 7 ай бұрын
அழகு🥰❤️ தீர்க்க சுமங்கலியா, தீர்க்க ஆயுசோடு, குடும்பமாய் வாழ வாழ்த்துகிறேன்🙌🙌🎊🎉💖❤️
@SanjanaJaya2308
@SanjanaJaya2308 7 ай бұрын
Inaika netha b'day?
@nagalakshmiv659
@nagalakshmiv659 7 ай бұрын
பொறாமையாக இருக்கு.சந்தோசமாகவும் இருக்கு.இப்படி ஒரு கணவர் கிடைக்க சாந்தா அக்கா பல ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.வாழ்க பல ஆண்டுகள்.வாழ்த்துக்கள்
@PadminiBalamurugan
@PadminiBalamurugan 7 ай бұрын
மகராசி ஆக நூறாண்டு காலம் வாழ வேண்டும் சாந்தா....❤
@rajeshwarimuthusamy7056
@rajeshwarimuthusamy7056 6 ай бұрын
Valthukal both wish you a happy birthday
@mahakalai1838
@mahakalai1838 6 ай бұрын
My name maharasi
@allinonechannel2012
@allinonechannel2012 7 ай бұрын
சாந்தா அக்காவிற்கு பல கஷ்ட ங்களை கடந்த பிறகுதான் இவையெல்லாம் கிடைத்துள்ளது வாழ்த்துக்கள் அக்கா and அண்ணா 🎉😂
@mathuvanthimathu1776
@mathuvanthimathu1776 6 ай бұрын
சாந்தா அக்காவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் மேலும் இதுபோன்ற கணவன் வாய்ப்பது மிகவும் அரிது நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இன்று போல் என்றும் வாழ எனது மனமார வாழ்த்துகிறேன்
@jayakumar3501
@jayakumar3501 7 ай бұрын
கட்டுன மனைவிக்கு இதைவிட ஒரு புருஷன் சந்தோஷத்தை கொடுக்க முடியாது😊😊 சரியான கிப்ட் சரியான அன்போடு😊😊
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 7 ай бұрын
Vaila48 pallu theriyuthu.
@manjurajan3384
@manjurajan3384 7 ай бұрын
Many more happy returns of the day sister god bless you
@SaravanandriverS.S
@SaravanandriverS.S 6 ай бұрын
000⁰😅​@@manjurajan3384
@Sampath-u8z
@Sampath-u8z 6 ай бұрын
Wish you happy birthday to you 🎉🎉🎉🎉🎉may god bless you sister in-law
@maheswarikulandhasamy3795
@maheswarikulandhasamy3795 6 ай бұрын
Valga valamudan
@margarets3107
@margarets3107 7 ай бұрын
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்க்கும் மிகப் பெரிய மனதுடைய உங்களுக்கு வாழ்த்துக்கள்
@SruthiS-hk3qj
@SruthiS-hk3qj 7 ай бұрын
வாழாத காதல் ஜோடி இம் மண்ணில் கோடியே வாழாத பேர்க்கும் சேர்த்து வாழுங்கள் very very happy birthday
@radhikaradhika9915
@radhikaradhika9915 7 ай бұрын
உங்களை பார்த்து இன்று பல பெண்கள் மற்றும் ஆண்கள் வாழ்க்கையில் மற்ற ஒரு நல்ல வழி...பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி...முத்து அண்ணா நீங்க ரொம்ப நல்ல மனிதன்❤
@challame
@challame 7 ай бұрын
சூப்பரா இருக்கு கண்ணு பட்டுட போகுது நல்ல கணவர் விட்டுட்டு போயிருவேர் சொன்னதும் உங்க வாயிலே அடிக்கிறார் நல்ல மனிதர் நீடுடி வாழ வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
@SangEetga-or7xi
@SangEetga-or7xi 7 ай бұрын
Wish you happy birthday sis ❤🎉
@Umarajalifestyle
@Umarajalifestyle 7 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்த அண்ணி. அண்ணி அண்ணா உங்களுக்கு பூ தந்தவுடன் நகையை கவனிக்கல உண்மை காதல். சாந்த அண்ணி நீங்க அண்ணா மேல உண்மையானா காதல் வச்சிருக்கது ரொம்ப அழகு 🥰🫶🏻 நீங்க ரெண்டு பேரும் எப்போதும் சந்தோசம இருக்கனும் 🥰💐
@arunvasanthi9228
@arunvasanthi9228 7 ай бұрын
இந்த ஜென்மம் மட்டும் இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாவே சேர்ந்து சந்தோஷமா நீண்ட ஆயுளோட வாழனும்னு கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் 👌👌👌
@vasanthi-yr7hg
@vasanthi-yr7hg 7 ай бұрын
சாந்தா பல்லாண்டு குடும்பத்துடன் வாழ இறை வரை வேண்டுகிறேன் பா. வசந்தி அம்மா
@prasannasa9242
@prasannasa9242 7 ай бұрын
சாந்தா அக்கா நீங்க நீண்ட ஆயுள்ளோடு தீர்க்காசிசாகவும், தீர்க்கசுமங்கலியாகவும் என்றுறென்றும் மகிழ்ச்சியாக வாழ எங்களுடைய வாழ்த்துக்கள்ளூடன்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தாஅக்கா❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sanjaysudha9784
@sanjaysudha9784 7 ай бұрын
சூப்பர் மாமா நேத்து என் பிறந்தநாள் நான் பிரேஷ்லெட்தான் கேட்டேன் . ஆனா கேட்டது ஒன்னு அவர் கொடுத்தது ஒன்று ஆனாலும் நான் சந்தோஷமா இருக்கேன். இன்னைக்கு அக்காவுக்கு நீங்க வாங்கிக்கொடுத்தது அதைவிட சந்தோசம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாந்தாராஜா ❤❤❤❤🎉🎉🎉
@jayakumar3501
@jayakumar3501 7 ай бұрын
இறைவன் கொடுத்த முதல் சொத்து.. என் அன்புத் தங்கைக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..!💐🎊🎉💖❤️💞✨🎈🌹
@Priya-oy8zp
@Priya-oy8zp 7 ай бұрын
Happy birthday🎉🎉to
@Amutha-v3p
@Amutha-v3p Ай бұрын
Happy birthday my smiling sis
@anandhisurya1841
@anandhisurya1841 7 ай бұрын
பச்சபிள்ளை இப்படி வெயில் கூட்டிட்டு போறீங்க...பாவம் பட்டு குட்டி. ❤❤ அழகு செல்லம் .. சாந்தா என்றும் எப்போதும் இதை போலஆனந்தமாய்❤❤ இருக்க வாழ்த்துகிறேன்
@leobeemrao494
@leobeemrao494 7 ай бұрын
அன்புக் கணவரின் அழகிய பரிசு.! ஆசை மனைவிக்கு பிறந்தநாள் மகிழ்வு.! இல்லறம் போற்றி நல்லறம் காணும் தம்பதி நீவீர் நீடு வாழ்க.! நலம்சூழ, வளமுடன் வாழ்க.! வாழ்க.!! 💐🎂🍧 - பீம்ராவ், திருச்சி.
@shanthamanivijay277
@shanthamanivijay277 5 ай бұрын
சாந்தாப் பொண்ணு தீர்க்க சுமங்கலியா இன்னைக்கு போலவே என்னைக்குமே சந்தோஷமா 100 வருஷம் வாழனும்.வாழ்க வளமுடன்.ஒரு வீட்டில் குடும்பத் தலைவி தான் கிருஹ லட்சுமி.அவ சந்தோஷமா திருப்தியா இருந்தா தான் குடும்பம் செழிக்கும்.சாந்தா பொண்ணு முகத்தில சந்தோஷமும் சிரிப்பும் இறைவன் கொடுத்த வரமா அமைஞ்சிருக்கு.எனவே உங்களுக்கு எல்லா நாளும் திருநாளா தான் இருக்கும். வாழ்க வளமுடன்.
@judemervin451
@judemervin451 7 ай бұрын
கிப்ட் கொடுக்கறதுக்கு முன்னாடி அது மேல ஒரு ரோஸ் ஒன்னு வச்சு கொடுத்தாங்க பாருங்க அதான் பெரிய ஹைலைட்🎉🎊🥰💖💖💖 லைஃப் லாங் இதே ஹேப்பியோட இருங்க😊😊🥰💖❤️🎊🎉
@amuthag1681
@amuthag1681 6 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்க ம்
@premasriram96
@premasriram96 7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி நீங்க ரெண்டு பேரும் இதே மாதிரி சந்தோஷமா நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் 💖💖💖
@jayakumar3501
@jayakumar3501 7 ай бұрын
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும் உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் உன் கனவுகள் வானைத் தொடட்டும் உன் வெற்றியோ உன்னை முத்தமிட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐❤️🎊🎉✨🎈🌹💝🥰🎊🎉🙌
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 7 ай бұрын
அருமையான வாழ்த்து
@sathyasathya6
@sathyasathya6 7 ай бұрын
Kandippa neenga eppavum 100years onna sernthuvalanum. Piranthanal valthukkal santha.
@chithraravi7826
@chithraravi7826 7 ай бұрын
சாந்தா இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ வாழ்த்துகள் 🥰🥰🥰🥰🥰🥰
@purushothamancmc4223
@purushothamancmc4223 7 ай бұрын
இந்த நல்ல நாளில் என்றென்றும்மகிழ்வாகவும்சிறப்பாகவும்இருவரும்வாழவாத்துகினேன்
@jayasundari2180
@jayasundari2180 7 ай бұрын
ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும் புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறேன் இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன் பல்லாண்டு காலம் வாழ்க🙌 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா💐🌹❤️💫💖🎊🎉🎈✨
@asubramaniagri9072
@asubramaniagri9072 7 ай бұрын
என் கணவர் இது போலவே தான் ஓரு மடங்கு அதிகமாகவே இருப்பார் என் அம்மு பைய
@jayakumar3501
@jayakumar3501 7 ай бұрын
ஏலே பிரகதி நகைக்கடைக்கு போறதுக்கு லஞ்சமா🤪😆🥰🤣🤣🤣
@thanark2375
@thanark2375 7 ай бұрын
Unga rendu peraiyum parkumbothu ennode kan kalanguthu😳 Manasare soldren sis nenga rendu perum oru koraiyum illame 100ru varusham ondranga serthu nooi nodi illame, yella selvathodum nalama vazlanum🙏❤ Happy birthday santha dear God bless you 🎂🍫💐🎉🎉🎉
@jayasundari2180
@jayasundari2180 7 ай бұрын
ஒரு தங்கத்துக்கே ஒரு தங்கம் பரிசா அடடே🤪😝🥰💖❤️❤️ நல்ல கிப்ட் லைஃப் லாங் இதே ஹேப்போடு இரு தங்கச்சி😊😊🥰🎊🎉💖❤️
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 7 ай бұрын
உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. அதுமட்டுமின்றி பொறாமையாக வரும் இருக்கு. நமக்கும் இது போன்ற வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 💯 ❤❤
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l 7 ай бұрын
காலையில எழுந்தவுடன் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன் அண்ணி உண்மையாகவே சொல்கிறேன் எல்லா தெய்வங்களும் எங்கள் உறவான உங்களை எந்த குறையும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் இன்பமாக இருக்க துணை இருப்பாங்க 🎉பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிங்க பெண்ணே சீர்காழி மணிமேகலை
@gowrishanmugamshanmugam
@gowrishanmugamshanmugam 7 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி நீடூழி வாழ்க இதேபோல் நூறு ஆண்டுகள் இருவரும் சந்தோசமாக வாழ வேண்டும் முருகன் துணை இருப்பார்💐🌹🌹🙌🙌🍰🍫
@vimalakandaswamy
@vimalakandaswamy 7 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே ..❤ உங்கள் குடும்பம் இன்று போல் நூறு வருடங்களுக்கு மனநிறைவுடன் வாழ இந்த அம்மாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉
@mmeenal6571
@mmeenal6571 7 ай бұрын
சாந்தா ராஜா. நீங்கள் நீடுழி வாழனும் என்று மனதாரவாழ்த்துகிறேன்ப்பா
@Mary-rh9iy
@Mary-rh9iy 7 ай бұрын
மல்லிகை பூ வாங்கி கொடுங்க அண்ணா.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தா.💐💐...🥰🥰
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 Ай бұрын
சகோதரா சகோதரி..நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் நிறைவான மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள்
@judemervin451
@judemervin451 7 ай бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் நான் வெயிட்டிங்ல இருந்தேன்😊🤪😝 சைக்கிள் கேப்ல மாறி மாறி கிஸ் வேற குடுத்துகிட்டீங்க😉😂🤣😅😅
@SrihariBala-m2t
@SrihariBala-m2t 6 ай бұрын
இதேபோல் கடைசி வரைக்கும் சந்தோசமா நிம்மதியா நீங்க ரெண்டு பேரும் கடவுள் ஆசீர்வாதத்தோடு நல்லா இருக்கணும்❤❤❤
@selviduraiarasan834
@selviduraiarasan834 7 ай бұрын
சூப்பர் ராஜா தம்பி . சாந்தாவுக்கு நீங்களே ஒரு gift தான்.நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள். 💐💐💐💐💐
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 7 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிஸ்டர் நீங்கள் இரண்டுபேரும் இப்படியே சந்தோசமாக இருக்கனும் 😊❤🎁💐💐💐💐
@sabinabegam9562
@sabinabegam9562 7 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் கொடுத்து வைத்த மகராசி நீங்கள் இருவரும் எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் சகோதரி
@eipfamilychannel796
@eipfamilychannel796 7 ай бұрын
என் கணவரும் இப்படித்தான் ஆனால் என்னையும் kutikittae poi வாங்கி குடுப்பாங்க surprise lam panna theriyathu அதுவும் 1 month before ae வாங்கி குடுப்பாங்க அந்த டைம் la காசு இல்லனா என்ன பண்றதுன்னு
@premalathaganesan4051
@premalathaganesan4051 7 ай бұрын
சாந்தா இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழவாழ்த்துகள் முருகன் துணை
@indiraindira6054
@indiraindira6054 2 ай бұрын
🎉🎉🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நீடோடி வாழ்க 🎉🎉🎉🎉
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 7 ай бұрын
சாந்தா தங்கச்சி சொன்ன மாதிரி அன்புக்கு ஈடு இனை ஏது அன்பே மிக பெரிய பரிசு
@அன்பகம்
@அன்பகம் 7 ай бұрын
Happy ahh irunga pakave alaga irukenga so cute ❤god bless u
@megalam9399
@megalam9399 7 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தா அக்கா உண்மையிலேயே நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி தான் அக்கா ராஜா அண்ணன் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைச்சதுக்கு ராஜா அண்ணாவுக்கு நீங்கள் பொக்கிஷம் உங்களுக்கு ராஜா அண்ணா பொக்கிஷம் ரெண்டு பேரும் எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும்னு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤ இந்த காதல் எப்பவும் இருக்கணும் ஒரு பர்சன்ட் கூட குறையாமல்
@ratharatha985
@ratharatha985 6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நாத்தனார் அவர்களே உங்கள் இருவரையும் பார்க்கும்போது உறவுமுறை மாதிரி தெரிகிறது எனக்கு சொல்வதில் ஒன்றும் தப்பில்லையே ❤❤🎉🎉
@saralas7431
@saralas7431 7 ай бұрын
உங்களை happy ah பார்கும் போது நான் ரொம்ப happy ah இருக்கேன். Happy birthday akka 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@selvaraneebalakrishnan7821
@selvaraneebalakrishnan7821 7 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை 💯❤️❤️
@renugasoundar583
@renugasoundar583 7 ай бұрын
பிரகதி கலக்கிட்டடா👍👌👏👏👏💐💐💕💕
@nrtnrt3836
@nrtnrt3836 7 ай бұрын
Santha indru romba ALAZHU 😊
@Mallika123-fq9yu
@Mallika123-fq9yu 7 ай бұрын
romba alaga irukunga breaslet and ring seamanga happy birthday santhaka vazlga valamudan❤🎉🎉🎉
@rkalpana6552
@rkalpana6552 6 ай бұрын
கரெக்டா சொன்னீங்க தங்கம் தான் வாங்கி தரணும் என்றது இல்ல ஒரு கணவன் நல்லபடியா வச்சு இருந்தாலே போதும் ஒரு மனைவிக்கு
@rajivaithyrajivaithy9727
@rajivaithyrajivaithy9727 7 ай бұрын
Neega rendu perum oru ideal couple for this new generation married couples ku esply santha sister avunga evolo economical la well planned ah money matter la இருகாங்க athu ellorum learn பண்ணிக்கணும்
@ranjithkumar9666
@ranjithkumar9666 7 ай бұрын
Super bro semma 👌santha akkavukku kodutha kifta vida neenga than periya gift
@swathikrishh
@swathikrishh 7 ай бұрын
Romba azagana jodi.. always delight to watch you dear santha
@ishasekaran
@ishasekaran 2 ай бұрын
வாழ்த்துக்கள்.சாந்தா.கடவுளின்அருள்ஆசியுடன்.வாழ்கநலமுடன்வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethalakshmi8513
@geethalakshmi8513 7 ай бұрын
Happy birthday Akka இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறோம் வாழ்த்துக்கள் அக்கா
@ExcitedLemonZester-ct3un
@ExcitedLemonZester-ct3un 7 ай бұрын
சாந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் பிறந்தநாளை எனக்கும் மறக்காது என்னுடைய பிறந்த நாளும் அன்றுதான் உன்னுடைய காதல் கதையும் உன்னுடைய வாழ்க்கையும் என்னை பிரம்மிக்க வைக்கிறது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் ராஜாவுடன் அன்பான வாழ்க்கை தொடரும் 🎉🎉🎉🎉🎉🎉
@ManoWithMenaka
@ManoWithMenaka 7 ай бұрын
Anne Rock nangayellam shock.....❤happy birthday akkaa❤❤🎉
@arjunarumugasamy472
@arjunarumugasamy472 7 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள், நிறைவான செல்வம்,, நோய் நொடி இல்லாமல் , ஆரோக்கியமாக, அனைத்து புகழுடன், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் அக்கா.
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 7 ай бұрын
பிரகதி நீ மாஸ் டா 🤣🤣🤣🤣🤣
@JoeJudah
@JoeJudah 7 ай бұрын
Neethan....RAJA....true GIFT to. ..our true loving santha💖🙋🤝✝️
@prasannasa9242
@prasannasa9242 7 ай бұрын
ராஜா அண்ணா உங்க gift superரா இருக்குன்னா.❤🎉
@punithavathi36
@punithavathi36 7 ай бұрын
Ethai vida oru ponnukku veru enna vendum. Happy Bith day Santha.
@mehrunnisha8356
@mehrunnisha8356 7 ай бұрын
இன்று போல் என்றும் சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள் அக்கா அண்ணா ❤
@pazhanivelvaijayanthi2335
@pazhanivelvaijayanthi2335 7 ай бұрын
சாரிக்கா கொஞ்சம் லேட் விஷஸ் தான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நான் முதல் முறையே சப்ஸ்கிரைப் பண்ணதுன்னா உங்க யூடுப் சேனல் தான் உங்கள போல ஒரு சந்தோஷமான கப்பல் இன்னைக்கு போல என்னைக்குமே நூறு வருடம் சந்தோசமாக வாழ வேண்டும்
@ponrajee3681
@ponrajee3681 7 ай бұрын
Happy birthday to santha akka🎉🎉🎉
@SMurugeswari-i4t
@SMurugeswari-i4t 7 ай бұрын
கடலில் இகிடைக்கும்முத்துக்களுக்கு விலைமதிப்புஅதிகம்அதுபோல்எங்கண்ணன்முத்துவிற்குமதிப்புஅதிகம்கூடவேநீங்களும்இருப்பதனால்பிரகாஷம்அதிகமாகவுதெரிகிறது..வாழ்த்துக்கள்
@farufaru5144
@farufaru5144 7 ай бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்கள் கணவன் மனைவியாகவே பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கிறேன் உங்கப் பிள்ளைகள் இரண்டு பேரும் உங்களுக்கு கிடைத்த வரம்
@vijaybaskar5405
@vijaybaskar5405 7 ай бұрын
நீண்ட ஆயுளுடணும் ஆரோக்கியத்துடணும் வாழ்த்துக்கள் ஹாப்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 🎉❤❤❤❤❤
@ThainesraniTamilarasan-hb9gx
@ThainesraniTamilarasan-hb9gx 7 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாந்தா ❤
@nithiyamasala673
@nithiyamasala673 7 ай бұрын
முத்து முத்தான தம்பிமா நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா எல்லா செல்வங்களும் கிடைக்க வாழ்த்துக்கள்❤
@rajalakshmi8416
@rajalakshmi8416 7 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்🍧🍧🍧🍧🍧🍧 அண்ணி🌹🌹🌹🌹🌹🌹இதே சந்தோஷத்தோடும் குறையா பாசத்தோடும் அண்ணாவும்💝அண்ணியும் பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤
@ManisudhaManisudha-e6b
@ManisudhaManisudha-e6b 7 ай бұрын
அருமை அருமை அக்கா அண்ணா நீங்கள் ரொம்பாள் நாள் சந்தோஷமா இருக்கனும் சூப்பரா இருக்கு. என் கனவர் இப்படி இல்ல அக்கா நானும் உங்கள மாதிரி இவர் தான் வேணும்ன கல்யாணம் பண்ணி கஷ்டம் படுரா கஷ்ட்ப்பட்டாலும் பரவல பாசம் அன்பு பேச்சு எதுவும் இல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு
@yogaprasad5297
@yogaprasad5297 7 ай бұрын
எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤🎉💐
@smurugan9392
@smurugan9392 7 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தாராஜா வாழ்க வளமுடன் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ❤❤
@Masthan-lj2uz
@Masthan-lj2uz 7 ай бұрын
காதலோடு வாழ்க...கவிதையாக வாழ்க...காதலே கவிதையாகட்டும்... கவிதையே காதலாகட்டும் காதல் தம்பதிகளே கடல்கடந்து உங்களை வாழ்த்துகிறேன்....!
@devakumaridevakumari1720
@devakumaridevakumari1720 6 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.... நீங்கள் குடும்பமாக எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.... ❤❤❤❤
@kumarisomasundaram2892
@kumarisomasundaram2892 6 ай бұрын
சாந்தா உங்க சிரிப்பு அவ்வளவு அழகு சகோதரி
@supermeena2122
@supermeena2122 7 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா நீங்க. இரண்டு பேரும் எப்பவுமே சந்தோஷமா இருங்க ❤🎉
@lathatvr4840
@lathatvr4840 7 ай бұрын
இதே போல் சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள் ❤️
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 7 ай бұрын
நம்மை நேசிக்கும் உண்மையான அன்புக்காக நாம் அவர்களுக்கு எதை வேண்டும் என்றாலும் கொடுக்கலாம❤
@abirami4750
@abirami4750 7 ай бұрын
Ungala parthu niraiya husband and wife sernthu vazhvaanga nu ninaikaraen...God bless😊
@logeswari3436
@logeswari3436 7 ай бұрын
Anna ungloda anbha pakumpodhu intha nagayavida unga pasamdhan first gift. Ella manaivigalum idhukagatha vazhthukitrukanga ippa unmaya ungala pakkumpodhu rombha rombha mansukku sandoshma irukku konjam poramayaum irukku veetuku pondum suthi potukonga❤❤❤😂😂😂
@vallimurugan9401
@vallimurugan9401 7 ай бұрын
Unga nalla manasuku neenga renduperum nalla irupinga.all the best
@HemdharshanS
@HemdharshanS 7 ай бұрын
Epaiyume ithe pol happy a irukanum....
@MangaiRaja-oj5bm
@MangaiRaja-oj5bm 7 ай бұрын
சூப்பர் அண்ணா நீங்க இரண்டு பேரும் எப் பரவும் இதே மாதிரி சந்தோசமா இருப்பிங்க வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉
@lathasriram33
@lathasriram33 7 ай бұрын
Ungala mari nanu ye husband ah vidama love panni kalyanam pannite.. Yanaku guruve neengatha.. Happy birthday amma🎉❤ Happy birthday Amma🎂🎉🎁
@balageetha7019
@balageetha7019 7 ай бұрын
சாந்தா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@suganyaselva3987
@suganyaselva3987 3 ай бұрын
Happy birthday sister நல்ல கணவர்
@balamalar17
@balamalar17 7 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி எப்பவும் இது போல் சந்தோஷமாக இருக்கவும்
@ammaappa5886
@ammaappa5886 2 ай бұрын
வாழ்க வளர்க அண்ணி எண் பிறந்த நாள் எப்ப என்று எண் கணவருக்கு தெரியாது இதுவரை அவங்க எனக்காக வாழ்த்தியது இல்லை 😢😢😢 உங்களுடைய கணவரான எண் அண்ணா உண்மையாக கணவராக உள்ளார் ❤❤❤❤❤❤
@ammu8799
@ammu8799 7 ай бұрын
உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா நீங்க என்னைக்கும் நீங்க ஆயுசோடா நல்லா இருக்கணும் குடும்பத்தோட❤
@vichuragul293
@vichuragul293 7 ай бұрын
சூப்பர் இருக்கு பா உங்க ரெண்டு பேரும் பாக்க எப்படி பாக்கறதுக்கு இல்ல லைவ் யூ சாந்த முத்து அண்ணா ❤️❤️❤️🌹🌹🌹👌👌👌👍👍👍
@Kanimozhi.R-h5o
@Kanimozhi.R-h5o 7 ай бұрын
அக்கா அண்ணா நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் நீடூழி வாழ வேண்டும். இன்று போல் என்னைக்கும் நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 🌹🌹💙💚❤️💜🌹🌹💞💞💞💞🌹🌹🌺🌺🌺
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr 7 ай бұрын
En veettukkarar romba edhirpakkamattaen aanaa pona birdhdaykku full day tension pannittu evening surprise AA kovilukku koottipoanaar
@SivaSiva-ml9gs
@SivaSiva-ml9gs 7 ай бұрын
வாழ்த்த வயதில்லை இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா அப்பா ❤❤❤
@amsaveniamsa9136
@amsaveniamsa9136 7 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்த அக்கா நீங்களும் அண்ணாவும் லைப் லாங் ஹாப்பி யா இருக்கணும் 🍫🍫🎂💐💐💐
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 76 МЛН
My Dream House Tour 🏚️ | Priya Pal (Tamil)
30:54
Priya Pal (Tamil)
Рет қаралды 248 М.