ரொம்ப நாள் கழிச்சு சாந்தி பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤❤
@sudhachellam57473 ай бұрын
சிரிச்சு வயிறே வலிக்குது😂😂❤👏🌺🤣
@Team_A.N3 ай бұрын
யார் எல்லா குளிங்கி குளிங்கி சிரிச்சவங்க 😂😂😂 நா துணி துவைக்காத வந்த சம்மந்தி😂😂😂
@CHINNAMANITN3 ай бұрын
பாக்கியம் அத்தா நாகரீக மாலா அக்கா எங்க சூப்பர் வேற லெவல் 😂😂😂😂😂😂😂
@revathi93183 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் சாந்தி வீடியோல தான் ரொம்ப சந்தோசமா இருக்கும்
@lalitharashik12773 ай бұрын
Semma but enga Amma va இப்படி விளையாட்டு குட சொல்லாதீங்க அவங்க 100 வருசம் நல்லா இருக்கணும்
@Chandru.93theni3 ай бұрын
நீங்க உமையா ட்ரை பண்ணிருங்க
@Sindhu-ln3ze3 ай бұрын
Ama😢
@mahalakshmichinnasamy22543 ай бұрын
கோவைகொங்கு தமிழ் பேசும் லட்சுமி ம்மாரொம்ப நாளைக்கு ப்பறம்பார்த்தில் சந்தோசம் ஜெயாம்மா அமுதம்மா கருக்கபல்லிசூப்பர் சூப்பர் நடிப்பு
@balaramraji79193 ай бұрын
வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யா அம்மா 100 ஆண்டு காலம் வாழ்க
@SinthiyaSinthiya-hy3tf3 ай бұрын
அழகி சாந்தி சூப்பர்❤❤❤
@nivethap.14013 ай бұрын
இந்த வீடியோவுல நாகரிகமாலா❤ இருந்திருந்தா இன்னும் அருமையா இருந்திருக்கும்😊 சாந்தி அக்கா , அமுதா அத்தை எல்லாத்தையும் பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ரொம்ப நாள் கழித்து வயிறு குலுங்க சிரித்தேன்❤❤
மிகவும் சூப்பர். ஏதாவது நடந்தால்தான் மற்றவர்களைப் புரிந்துகொள்ளமுடியும்.😅.
@govindarajgiri71733 ай бұрын
அம்மா ❤❤ நீங்க விளையாட்டுக்கு இப்படி போடாதீங்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@madhank70393 ай бұрын
மீர் அம்மா ரொம்ப கஷ்டமா இருக்கு இப்படி எல்லாம் வீடியோ போடாதீங்க உங்களுக்கு நூறு ஐஸ் கொடுக்கட்டும் கடவுள் ❤❤
@UthayaMariappan3 ай бұрын
ரொம்ப நாள் அப்புறம் சாந்தி அண்ணியை பாத்ததில சந்தோஷம் அமுதா மா ஜெயா மா எப்போதும் வேற லெவல் ♥♥♥♥கற்காப்பள்ளி சொல்றீங்க பின்ன இருக்காதா பின்ன 😂😂
@DivyaDivya-tx7ul3 ай бұрын
Santhi Akka your Acting super i love you santhi Akka ❤❤❤❤😊
@mpsuresh65043 ай бұрын
மீரா அம்மா என்ட்ரி சூப்பர் வேற லெவல்.... 🤣🤣😂😂
@VembarasiElangovan3 ай бұрын
இன்னிக்கு வீடியோவுல சாந்தி அக்கா பார்த்தது இல்ல ரொம்ப ரொம்ப சந்தோசம் இத்தனை நாள் கழிச்சு வீடியோ இன்னைக்கு சூப்பர்
@sathiyaseelan82763 ай бұрын
Amma super ❤️ shanti akka I love you 💕💕💕💕💕💗😘😘😘
@stephenraj-h1q3 ай бұрын
ஒரு வீட்ல பொணம் கிடக்கும்போது உனக்கு துணுமணி (21:54)😂😂😂
@UncoJ3 ай бұрын
கற்காபள்ளி 😂😂😂😂💖
@AlexAlex-j3b3 ай бұрын
Romba nall ku apparam santhi ya pathathil santhosam ❤❤❤❤ amutha amma lekshmi amma ❤❤❤❤ karukka palli eppati irukkinga ❤❤❤❤ love you kovai Meera family ❤❤❤❤
@rindhukrafitee3 ай бұрын
சாந்தி பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் 🎉🎉❤❤
@chavanthimadhan45173 ай бұрын
ரெஜினா அழகு❤❤❤❤❤❤❤
@batchanoor24433 ай бұрын
அண்ணே எப்போ போவான் ,தின்ன எப்போ காலியாகும் என்கின்ற உலகம் தான். நாடகம் என்றாலும் நிதர்சனமான உண்மை.👍
@EshwaranEshwaran-zp5ss3 ай бұрын
கலகலப்பு நாயகிகள் ஜெயா அம்மா லட்சுமி அம்மா கர்க்காபல்லி அக்கா அமுதா அம்மா சாந்தி அக்கா நீங்கே உங்கே எல்லாவற்றையும் பாத்ததுலே எங்களுக்கு ரெம்பே ரெம்பே சந்தோஷமா இருக்கு ஐ லவ் யூ மீரா அம்மா பேம்லி 💚💚💚💚💚💚💚💚💚💚💚💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💛💛💛💛💛💛💛💛💛💛💘💘💘💘💘💘💘💘💘💘💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@SanthoshAnish3 ай бұрын
Karukkapalli supr❤
@arukmaniarukmani81343 ай бұрын
நீண்ட நாட்களுக்கு அப்புறம் மீராம்மா சம்பந்தி லட்சுமிஅம்மா மருமகள் சாந்தியை பார்த்ததில் சந்தோஷம் ஆனா என் மகள் மீராம்மாவை அப்படி பார்க்க முடியவில்லை வீடியோ சூப்பர்மா வாழ்க வளமுடன்
@manic_crush_offical3 ай бұрын
Enga Amma nadipu vera level ❤❤❤❤
@kumaresanmarimuthu073 ай бұрын
semma romba nal kalichu nama familoda ultimate comedy ithutgan❤❤❤❤❤😅😅😅😅😅
@யோசுந்தர்3 ай бұрын
அருமையான கதை மீரா அம்மா சிறப்பு❤❤❤❤
@aishwaryaaishu12913 ай бұрын
Vanga vanga santhi chellak akka ❤❤😂😂
@boomabharathi553 ай бұрын
சாந்தி அக்கா Vera level Comedy😂😂 But இந்த வீடியோ ரொம்ப கஷ்டமாக இருக்கிறது Amma 😔😔😔😔😔😭😭😭😭
@prabhasingu10483 ай бұрын
லஷ்சுமி அம்மா உங்க பாசை சூப்பரோ சூப்பர்...சிறுச்சு சிறுச்சு வயிறு வலிக்குது மா...இனிமே எங்களுக்காக இதேமாதிரி நிறைய வீடியோ மீரா அம்மா கூட போடுங்க...மீரா அம்மா... ல வ் யு💝😍😻🤗👏👏
மீரா அம்மா அருமையான பதிவு நாட்டில் நடக்கும் அவலத்தை அருமையாக நடித்துக்காட்டிர்கள் வாழ்த்துக்கள்
@Sarathmenaga3 ай бұрын
காமெடி vera leval 😂😂😂
@nishanishanishanisha77433 ай бұрын
மீராஅம்மா இப்படி ஒரு விடியே போடதிங்கே❤❤❤
@KarthikPriya-v6c3 ай бұрын
Vanga vanga santhi chellak sis ❤❤❤❤❤
@kavyasworld95303 ай бұрын
Shanti Akka super comedya eruku ❤❤❤❤
@deeparamakrishnan20063 ай бұрын
வேற லெவல் வீடியோ😂😂😂. But நீங்க அப்படி செய்தது கொஞ்சம் கஷ்டமா இருக்கு😢😢😢. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நீங்க விளக்கமாறோட வந்து நின்னீங்களே அதுதான் மாஸ்😍😍😍. கெத்தா இருந்துச்சு 😊😊😊. Lots of love to meera amma ❤❤❤
@MoorthiMoorthi-lo6gb3 ай бұрын
எல்லாருடைய நடிப்பும் சூப்பர்.அம்மா
@arivalaganari31893 ай бұрын
மீரா அம்மா 💓💓💓👌👌👌
@UthraU-e9m3 ай бұрын
மீரா அம்மா சாந்தி அம்மா ஜெயா அம்மா அமுதா அம்மா இவங்கள பார்த்ததுக்கு ரொம்ப சந்தோசம் செம காமெடி இந்த வீடியோ வேற லெவல் 😂😂😂👌👌👌
@kmadhavi-cw3dq3 ай бұрын
மீராம்மா இப்படி போடாதீங்க பாக்கவே கஷ்டமா இருக்கு நீங்க எப்பவும் நல்லா இருக்கனும்
@Chandru.93theni3 ай бұрын
பாக்க முடியலைன்னா செத்துருங்கடி
@ShanmugavaliShanmugavali-so8tc3 ай бұрын
மீரா அம்மா சந்தி அக்கா அமுதா அம்மா சூப்பர் சந்தோஷமாக இருக்கு 😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂😂