சாந்தி தவம் அல்லது மூலாதாரத்தில் மனம் குவிதலுக்கான பயிற்சி. iraithedal _029

  Рет қаралды 55,276

Irai Thedal

Irai Thedal

Күн бұрын

Пікірлер: 137
@vinothcena5829
@vinothcena5829 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@abiramip1740
@abiramip1740 6 жыл бұрын
I'm undergoing foundation course. I found this video very useful. Thank you 🙏 Vazhga Valamudan 🙏
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
Thanks for the comments. Vazhga valamudan.
@ayeshasiddiqua3754
@ayeshasiddiqua3754 3 жыл бұрын
Very useful... I can able to do shanthi more effectively after this video. Thank u.. Vazhga valamudn
@ridhunveda2675
@ridhunveda2675 3 жыл бұрын
Arumai valha valamudan
@kalaiselviselvarasu01kalai12
@kalaiselviselvarasu01kalai12 Жыл бұрын
மிகவும் நன்றி தங்களுக்கு
@MrPetchiram
@MrPetchiram 4 жыл бұрын
ஐயா, நான் ஏழு வருடங்கள் முன்பு ஆக்கினை தீட்சை பெற்றிருந்தேன். அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். தீட்சை பள்ளியில் ஒரு குரு அளித்தார். ஐந்தாறுமுறை மட்டுமே தவம் செய்துள்ளேன். பிறகு சூழல் காரணமாக விட்டுவிட்டேன். தற்பொழுது மீண்டும் தவத்திற்கான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஆக்கினையில் தவம் செய்து பார்த்தேன். உணர்வு கிடைக்கிறது. ஆக்கினை தவத்தோடு சேர்த்து சாந்தி தவமும், துரிய தவமும் செய்ய விரும்புகிறேன். அதற்கான தீட்சை நான் இன்னும் பெறவில்லை. தற்போதைய சூழல் காரணமாக தவமையங்கள் இயங்கவில்லை என்று நினைக்கிறேன். தீட்சை பெறாமல் சாந்தி மற்றும் துரிய தவம் செய்யலாமா ??
@Accsys1319
@Accsys1319 3 жыл бұрын
Thedchai peramal seyya kudathu sir
@palanimuthuayyappan7925
@palanimuthuayyappan7925 6 жыл бұрын
Vaazhga vaiyagam....vaazhga valamudan. ...nanrigal kodi samarppanam prabanchathirku
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
Thank you. Vazhga valamudan🙏 sir
@varshuradha4026
@varshuradha4026 3 жыл бұрын
Valga valamudan😍
@selvis4106
@selvis4106 3 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி . நித்யானந்தம் தவத்தில் மூச்சை இழுத்துக் கொண்டே துரியம்.விட்டுக்கொண்டே மூலாதாரம்.என்று தூறு முறை சொல்ல கூடிய ஒரு பதிவை தரமுடயமா.என்னை போன்றவர்களுக்கு அந்த பதிவு உதவியாக இருக்கும்.
@dineshkumarv7908
@dineshkumarv7908 3 жыл бұрын
🙌வாழ்க வளமுடன் ஐயா🙌
@pavithragh1596
@pavithragh1596 2 жыл бұрын
Vazgha valamudan
@shaliniramesh1735
@shaliniramesh1735 2 жыл бұрын
Thank u so much sir..useful tip to get shanthi..will try n let u know sir
@SugaD_2006
@SugaD_2006 3 жыл бұрын
நன்றி அண்ணா.. நல்ல பதிவு 😊👌
@SivaKumar-pr2ie
@SivaKumar-pr2ie 3 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் 🙏
@pavithragh8032
@pavithragh8032 5 жыл бұрын
Vazgha valamudan.....
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Vazhga valamudan🙏
@pavithragh8032
@pavithragh8032 5 жыл бұрын
Hpy tamil new year to u d ur family vazgha valamudan....
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
நன்றி, இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். குரு அருளும் திரு அருளும், நம்மை வழிநடத்துமாக. வாழ்க வளமுடன்🙏
@nhjewelleryinpondicherry9674
@nhjewelleryinpondicherry9674 Жыл бұрын
Vazhga valamudan
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Valgha valamudan 🙏
@chinnathambichinnathambi1790
@chinnathambichinnathambi1790 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@padmapriya7503
@padmapriya7503 5 жыл бұрын
VAZHGA VALAMUDAN!Mikka nandri..Mikka magizhchi.
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Vazhga valamudan🙏
@banurajamani1197
@banurajamani1197 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 5 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி...தம்பி....நான்...துரியம்வரை...தவம் செய்து பழகி வந்தேன். இடையில்...வீட்டில் ஒரு பிரச்சனை காரணமாக...அதிகம் உணர்ச்சிவசப்பட்டு கத்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பின் பழைய மாதிரி...டென்ஷன் நிறைந்த மனுஷியாகவே மாரிவிட்டேன்...தவத்தின்போது இருந்தத அமைதி...நிதானம்..எதுவுமே என்னிடம் இல்லை. தவமும் சரியாக வரவில்லை.எதையோ இழந்து .தனிமைபடுத்தப்பட்டதுபோல் உணர்கிறேன்.நான் என்ன செய்ய வேண்டும்..புரியவில்லை....தயவுசெய்து எனக்கு ஏதும் விளக்கம் சொல்லுங்கள்...எதிர்பார்க்கிறேன்...நன்றி
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
இது பெரும்பாலானோர், தவ பாதையில் ஏற்படும் ஒரு தடையே... மீண்டும் அருகில் உள்ள மன்றத்திற்கு சென்று மாரு தீட்சை பெற்றுக்கொள்ளவும், ஒரு சில வாரம் முறையான முயற்சி இருந்தால் போதும், நிச்சயமாக மீண்டும் தவத்தில் மனதை நிலைக்கச் செய்யலாம். குரு அருள் துணை நிற்குமாக. வாழ்க வளமுடன்🙏
@gayathriragulkumar5102
@gayathriragulkumar5102 4 жыл бұрын
Enakum ipdi aanathu..athu ena endru kuda theriyamal naan irunthen...shanti thavam katayam vendum...kandipa nenga marupadium follow panunga..class poi again mulu manasoda thavam seinga...nanum romba kathi sandai poda arambithu vitten
@praveen9273
@praveen9273 4 жыл бұрын
ஐயா , நான் யோகா டிப்ளமோ 2008ல் முடித்தேன். புத்தகத்தில் சாந்தி யோகம் விளக்கத்தில் நினைவை அல்லது கவனத்தை அல்லது உட்புறமாக கவனிக்க வேண்டும் என்று வருகிறது. இதற்கு வகுப்பில் நான் சந்தேகத்தைக் கேட்டேன் அதற்கு சம்மந்தம் இல்லாத பதில் கிடைத்தது. அதன் பிறகு நானாக இப்படிதான் இருக்குமென்று ஒன்றை நினைத்துக் கொண்டு தவம் செய்தேன். பிறகு பல வருடங்கள் செய்யவேயில்லை. இப்போது செப்2020 விருந்து நேரம் கிடைக்கும்போது செய்கிறேன். ஆனால் சாந்தி தவம் செய்யும் போதெல்லாம் இந்த சந்தேகம் வருகிறது. விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.Vennila chennai.
@muthupandian724
@muthupandian724 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்கள் ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு மனவளக்கலை மன்றத்தை தொடர்பு கொள்ளுங்கள் நல்ல முறையில் உங்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கு உதவி புரிவார்கள் வாழ்க வளமுடன்
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 жыл бұрын
Bro மூலதாரத்தில் கவனம் வைத்து செய்யும் தவம் வீட்டில் நம்மளாகவே முயற்சி செய்யலாமா? பாதுகாப்பானாதா?
@gopip7631
@gopip7631 4 жыл бұрын
Super sir.good explanation
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@muhilraj4250
@muhilraj4250 6 жыл бұрын
valzhga valmudan
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
Vazhga valamudan🙏
@jayanthipandiyan8811
@jayanthipandiyan8811 4 жыл бұрын
Thanks Anna valzha valamudan
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@kalimuthunataraj4364
@kalimuthunataraj4364 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@manjurajesh2798
@manjurajesh2798 5 жыл бұрын
Valga valamudan
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Vazhga Valamudan🙏
@jyothimahesh8371
@jyothimahesh8371 5 жыл бұрын
Nalla pathivu en doubt clear agiduchu nanri anna Vaalka Valamudan
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Thanks for the comments. share with friends also, thanks. vazhga valamudan🙏
@jyothimahesh8371
@jyothimahesh8371 5 жыл бұрын
@@iraithedal Vaalka Valamudan na surea share panren
@annamalaielumalai704
@annamalaielumalai704 3 жыл бұрын
While doing dhuriyam thavam my head is slightly getting turned to avoid such problem what i have to do sir valga valamudan
@tomgaming2285
@tomgaming2285 Жыл бұрын
ஆக்கினை,துரியம்,சாந்தி,துரியாதிதம் காயகல்பம், சிந்தனைகள் மனவளகலையில் இணைந்து கற்கலாம், கற்றவர்களும் இந்த பதிவுகளை காண்கிறோம் நம் குருவின் பதிவுகள் ஏத்தனை அன்பர்கள் பயனுள்ளதாக பதிவிடுகிறார்கள் அது போல் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறோம் அல்லது சிந்தனை, தற்சோதனை,அகத்தாய்வு, ஆசை சீரமைத்தல், எண்ணம் ஆராய்தல்,கவலைஒழித்தல், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
@ersrinivasanr5365
@ersrinivasanr5365 6 жыл бұрын
iyya mika nandri 😊
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@deadpoolalive5368
@deadpoolalive5368 5 жыл бұрын
VaZhga valamudaN♥️♥️♥️
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Vazhga Valamudan🙏
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 4 жыл бұрын
வாழ்க வளமுடன்..தம்பி ..இருதய துடிப்பு சீராக மருந்து சாப்பிட்டு வருகிறேன். நான் காயகல்பம் பயிற்சி செய்யலாமா..நன்றி வாழ்க வையகம்
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
மன்னிக்கவும், அருகில் உள்ள மனவளக்கலை மன்ற ஆசிரியரை நேரில் சந்தித்து விளக்கம் பெறுவது நல்லது. வாழ்க வளமுடன்🙏
@sivakamisundari4612
@sivakamisundari4612 5 жыл бұрын
நன்றி ஐயா
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@Accsys1319
@Accsys1319 3 жыл бұрын
Sir thuriyam active anal epdi syntom irukum atha oru vidio podunga sir🙏
@tomgaming2285
@tomgaming2285 Жыл бұрын
வணக்கம் தங்கள் பதிவில் பயனுள்ள தகவல் என்ன??? எந்த ஒர் பயிற்சி ஆயினும் இதை முழுமையாக கூறமுடியாது ஏன்றால் இந்த பதிவுகளை பார்ப்பவர்களுக்கு என்ன பயன்??
@n.arunkumar
@n.arunkumar Жыл бұрын
பயிற்சி பெற்று அதில் விளக்கமும் தீர்வும் தேவைப்படுபவர்களுக்கு தேவையான தகவல் இதில் இருக்கிறது. பயிற்சி பெறாதவர்கள் இதை முயற்சிப்பது அவர்கள் உடலுக்கும் மனதிற்கும் நல்லதல்ல. அதனால் இவர் கூறாமல் தவிர்த்திருக்கிறார்.🙏
@mathiarasu6887
@mathiarasu6887 2 жыл бұрын
Thanks sir
@propheticbrightness5294
@propheticbrightness5294 3 жыл бұрын
காய கல்ப தவம் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை அதிகம் ஆகுமா. உடல் எடை அதிகரிக்க வேறு எதுவும் பயிற்சி உண்டா?
@gopip7631
@gopip7631 4 жыл бұрын
Sir give the details about our mandram near thalavasal.salem district.i like to learn lot.thank you sir
@gokulakrishnan2228
@gokulakrishnan2228 5 жыл бұрын
வாழ்க வளமுடன் சாந்திதவம் செய்யும்போது கண்ணீர் வருகிறது .என்ன காரணம் ஐயா?
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
உடலில் அதிகப்படியான சோர்வு(தூக்கமின்மை) உள்ளபொழுது கண்ணில் நீர்வருவதற்கு வாய்ப்பு உள்ளது, எனினும் தொடர்ச்சியாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நலம். வாழ்க வளமுடன்🙏
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 2 жыл бұрын
🙏🙏🙏
@naratharrishirishi5923
@naratharrishirishi5923 4 жыл бұрын
Arumai
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@naratharrishirishi5923
@naratharrishirishi5923 4 жыл бұрын
@@iraithedal vazhga valamudan
@sampathkumarsmart930
@sampathkumarsmart930 2 жыл бұрын
எதிர்மறை எண்ணங்கள் போக்க வழி விடியோ share பண்ணுங்க
@senthilraj4951
@senthilraj4951 5 жыл бұрын
Vazga vazamudan IYYA
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Vazhga Valamudan iyya🙏
@padmapriya7503
@padmapriya7503 5 жыл бұрын
VAZHGA VALAMUDAN! Enakku mooladhharathil,thavam seiyum bodhu,Oru vidha azhutham unara mudiyudhu...but aaginai mattrum thiriyathil,Oru vidha thudippu unargiren.. ( miga miga lesaaga),like heart beat....aanaal neengal symptoms sollumbodhu, azhutham,soodu,kulirchiyaana unarvu sonninga..naan sariya seigrenaa? Nu Oru sandhegam..pls tell me.. waiting for your reply..
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
நீங்கள் சரியான பாதையிலேயே பயணிக்கிறீர்கள். நீங்கள் உணரக்கூடிய லேசான துடிப்பும் சரியான நிலையே, இந்த உணர்வு நிலையானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நன்றி, வாழ்க வளமுடன்🙏
@shanmugavilass9761
@shanmugavilass9761 4 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோ... எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். சகஸ்ர சக்ரா... ஆக்கினை ... விசுத்தி... இந்த மூன்று சக்ராவை தவிர மீதம் உள்ள அனாகதம்... மணிப்பூரகம்... சுவாதி ஸ்டானம்... மூலாதாரம்... இந்த நான்கு சக்ராவை பற்றிய தெளிவாக அதனுடைய இருப்பிடம் (point )பற்றி யாரும் குறிப்பிடவில்லை உதாரணமாக மணிப்பூரகம் சக்ரம் தொப்புள் பகுதியில் உள்ளது என்றும் இன்னும் சிலர் தொப்புளுக்கு கீழே உள்ளது என்றும்... அதே போல அனாகத சக்ரம் மார்பு குழியில் உள்ளது என்றும் ஒரு சில ஆசான்கள் தொண்டை குழியில் இருந்து 4 இஞ்ச்க்கு கீழே உள்ளது என்றும் கூறுகின்றனர் .ஏன் இந்த வேறுபாடு தயவு செய்து இதற்க்கான தெளிவான விளக்கம் வேண்டும். சகோ நன்றி வாழ்க வளமுடன்
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
மன்னிக்கவும், தாங்கள் தங்கள் பகுதியில் உள்ள மனவளக்கலை மன்றத்தை சார்ந்த ஆசிரியரை நேரில் சந்தித்து ஐயம் தெளிதல் நலம். நன்றி. வாழ்க வளமுடன்🙏
@natrayann.7730
@natrayann.7730 3 жыл бұрын
Sir, dhiyanam seivadhukana neram edhu sariya irrukum
@sivakamisundari4612
@sivakamisundari4612 5 жыл бұрын
நான் எந்த தவத்திலும் மனம் ஒன்றிதான் தவம் செய்கிறேன் ஆனால் தூங்கவில்லை தூங்குவது போல் கீழே விழுகிறேன் 1வருட காலமாக இதுபோல் இருக்கிறதுகாரணம் தெரியவில்லை தயவுகூர்ந்து காரணம்கூறுங்கள்
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
பயிற்சியில் முதுகுத்தண்டு, கழுத்து, தலை இவை நேர்கோட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்வதின் மூலமும், மேலும் தவ பயிற்சியில் எண்ணத்தின் வழி சென்று மனம் ஒரு மயக்க நிலையை அடைவதை போன்ற நிலையை தவிர்த்து விழிப்போடு இருந்தால், இப்படி சொக்கும் தன்மையை தவிர்க்கலாம்... வாழ்க வளமுடன்🙏
@Story_nowYT
@Story_nowYT 3 жыл бұрын
Enthentha natkalil entha thavam seyya venum sir?
@mahisflow1165
@mahisflow1165 4 жыл бұрын
Can we practice both thuriyadheedham and santhi in friday
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
in daytime thuriyadheedham and before sleep santhi thavam best. Vazhga Valamudan🙏
@m.harivarman3145
@m.harivarman3145 6 жыл бұрын
Shanthi thavam seithaal ,,,, என்் கவன சக்தியும் ஞாபம சக்தியும் குறைந்து விடுகிறது.. என்ன காரணம் ? Plz help me I m feeling stress coz of this ..
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
சாந்தி தவத்தை தொடர்ந்து செய்தால் நல்ல உடல் நலமும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகும் என்பது மஹரிஷியின் கூற்று. வாழ்க வளமுடன்.
@jayakumarnatarajan7101
@jayakumarnatarajan7101 5 жыл бұрын
It’s not because of Shanthi thavam try to do shanthi thavam weekly twice
@skkjip
@skkjip Жыл бұрын
சாந்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாமா வாழ்க வளமுடன் ஐயா!
@ragavendiranr2301
@ragavendiranr2301 6 жыл бұрын
உடல் நலம் வேண்டி சாந்தி தவம் செய்யலாமா ஐயா?
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
உடல் நலத்தை பேணுவதற்கு சாந்தி தவம் மிக சிறப்பான ஒன்று. சாந்தி தவம் செய்யும் பொது நம்முடைய தவ ஆற்றலை உடல் சக்தியாக மாற்றி மிக சிறப்பான பயனை கொடுக்கும். Refer this link also: kzbin.info/www/bejne/a2exhmujgJKhi5I வாழ்க வளமுடன்.
@ragavendiranr2301
@ragavendiranr2301 6 жыл бұрын
iraithedal மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
Vazhga valamudan.
@kiddyfungames9883
@kiddyfungames9883 6 жыл бұрын
where is your training class?
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
Its available in all district.. Vethathiri Maharishi "Manavalakalai mandram" as known as "SKY Yoga center". Kayakalpa yoga 1 day course. Basic class 12 days and also available university courses. Thanks.
@MURUGANSGAN-sq8xi
@MURUGANSGAN-sq8xi 3 жыл бұрын
Saanthi yogam feel epdi erukum ayya
@ravikrishnanravikrishnan8958
@ravikrishnanravikrishnan8958 4 жыл бұрын
VAALGA VALAMUTAN SIRU KELVI? ENTHA ENTHA KILAMAIYEL ENA ENA THAVAM SEYAVENDUM ANTHA LIST ENAKKU ANUPUNGA ANBARE EPOTHU NAAN DUBAIYEL VELAY SEYKIREN KONJAM ANUPPUNGA ANBARE RAVI DUBAI
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
I'll try to share in our community. Vazhga Valamudan🙏
@karthikeyanramanand4862
@karthikeyanramanand4862 5 жыл бұрын
Sometimes whn Iam loely I develop certain sexual desires like want to do masturbation etc., at that time what is preferred to do? Vazhga Valamudan
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
i will post a video for this one. Vazhga Valamudan🙏
@Govardhan23821
@Govardhan23821 3 жыл бұрын
In pregnancy.. can we do Santhi dhavam
@iraithedal
@iraithedal 3 жыл бұрын
Yes, We can do. Vazhga Valamudan🙏
@Govardhan23821
@Govardhan23821 3 жыл бұрын
@@iraithedal நன்றி
@kavisspace9534
@kavisspace9534 3 жыл бұрын
@@iraithedal Thank you
@dhamotharan5384
@dhamotharan5384 4 жыл бұрын
Iya thavam varavillay enna karanam
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
சரியான ஆசிரியரின் வழிகாத்துதலின்படி தொடர்ந்து முயற்சியுங்கள். நன்றி, வாழ்க வளமுடன்🙏
@thirupurasundari9668
@thirupurasundari9668 4 жыл бұрын
Vazhgavalamudan
@ramprasath106
@ramprasath106 5 жыл бұрын
Enaku aginai,dhuriya thavam,shanthi thavam vankikren guru Vidam irunthu..but enaku shanthi thavam vangunathula irunthu na atha seiya seiya romba Thokam ah varthu..ethunala nu konjam solunga pleasd
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
உடலில் சோர்வு அதிகமாகவோ, அல்லது நமது மனம் விழிப்பு நிலையில் இருந்து விலகுவதால் ஏற்படும் நிலை, இது நம்மில் பலருக்கும் ஏற்படுவதுதான். தொடர்ந்த முறையான பயிற்சியும், விழிப்பு நிலையையும் கடைபிடித்தால் சரியான பாதையில் பயணிக்கலாம். வாழ்க வளமுடன்🙏
@ramprasath106
@ramprasath106 5 жыл бұрын
@@iraithedal thank you bro
@avakkachieffect2771
@avakkachieffect2771 5 жыл бұрын
மனவளக்கலை அன்பர்கள் விரல்களில் மோதிரம் அணியலாமா.செம்பு? வெள்ளி?
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
இது போன்று எந்த ஒரு குறிப்பும் நமது மன்றங்களில் சொல்லப்படுவதில்லை. நன்றி வாழ்க வளமுடன் 🙏
@avakkachieffect2771
@avakkachieffect2771 5 жыл бұрын
@@iraithedal நன்றி
@jagadheesh6137
@jagadheesh6137 5 жыл бұрын
Udalil katti ponru naraya place la varuthu enna panrathu Kayakalpam seythathanaal irukumo..plz reply me..
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
As of my knowledge its not by kayakalpa yoga. Considered with senior masters or professor at sky yoga center. Vazhga valamudan🙏
@jagadheesh6137
@jagadheesh6137 5 жыл бұрын
@@iraithedal na oru audio ketan maharishi itha pathi solli irkaru...sakthi otta pathaiel air bubbles irukumnu sonnaru...ithai patri theliva solla mutiyuma bro...for my health issue
@jagadheesh6137
@jagadheesh6137 5 жыл бұрын
@@iraithedal yoga centre poiu kathukala school la vanthu solli kututhanga apa kathukittathu bro... Apa iruntha time kataikum pothu pannuvan...so plz reply
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
@jaga dheesh மன்னிக்கவும் நன் அதுபோன்று மஹரிஷியின் பதிவு கேட்டதில்லை... சக்தி ஓட்டம் என்பது கந்த ஆற்றலை குறிக்கும், என்பது சிறிய காற்று குமிழிகள், இதைப்பற்றி என்னால் யூகிக்க முடியவில்லை.. தயவுசெய்து நல்ல மருத்துவர் அல்லது முத்த பேராசிரியர் ஒருவர் அறிவுரையை கேட்கவும். வாழ்க வளமுடன்🙏
@jagadheesh6137
@jagadheesh6137 5 жыл бұрын
Ok....
@rajeswaripichu3914
@rajeswaripichu3914 4 жыл бұрын
I am recently got theetsai for angini thavam, I teacher said I have to practise this thavam at least 21days after that she start next thavam like thuriyai but my best friend who is practice valgavalamudan since 3 years said once we have stated agkinai thavam our teacher has to teach shanthi thavam with in 3 days else the headpain and nervous will start. Please clear my doubt.
@iraithedal
@iraithedal 4 жыл бұрын
Kindly follow the masters advice who's in our sky yoga centers. Vazhga Valamudan🙏
@rajeswaripichu3914
@rajeswaripichu3914 4 жыл бұрын
Thank you, can you give their contacts
@pavithragh1596
@pavithragh1596 3 жыл бұрын
Vazgha valamudan
@keerthimano1879
@keerthimano1879 5 жыл бұрын
Vazga valamudan 🙏
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Vazga valamudan 🙏
@maheshramgrade6849
@maheshramgrade6849 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🏻
@sudervizhinatarajan3216
@sudervizhinatarajan3216 5 жыл бұрын
Vazhga valamudan
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Vazhga valamudan🙏
@priyadharshiniari5436
@priyadharshiniari5436 4 жыл бұрын
🙏🙏🙏
@PravinKumar-xm9zr
@PravinKumar-xm9zr 5 жыл бұрын
Valga valamudan
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
Vazhga valamudan🙏
@mynambalvasantharajan4290
@mynambalvasantharajan4290 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@pks1644
@pks1644 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@iraithedal
@iraithedal 5 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@rvraja6733
@rvraja6733 6 жыл бұрын
வாழ்க வளமுடன்
@iraithedal
@iraithedal 6 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 32 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 60 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
WHAT IS MEDITATION  VETHATHIRI MAHARISHI
22:58
GNANAKKAN ஞானக்கண்
Рет қаралды 252 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20