சேப்பாக்கத்தில் இதுவரை நடந்திராத சம்பவம். Ind Vs Ban 1st Test 2nd Day.| Tamil | SITHAN DIARY | SS

  Рет қаралды 338

SITHAN DIARY

25 күн бұрын

Welcome to SITHAN DIARY KZbin channel.This is from SK.
பங்களாதேஷ் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20 போட்டிகள் ஆட இந்தியா வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த இந்தியாவை அஸ்வின், ஜடேஜா கூட்டனி 195 ரன்கள் பார்ட்ர்ஷிப் போட்டு காப்பாற்றினர் இதில் அஸ்வின் சதமடித்து சாதனை படைத்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 339 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
இதன் பின் இந்தியா 376க்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து 2வது இன்னிங்க்ஸ் ஆடிய இந்தியா 81 ரன்களுக்கு மூணு விக்கெட்டை இழந்துள்ளது இரண்டாவது நாள் முடிவில். 2ஆம் நாளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இந்த வீடியோவில் பார்ப்போம்.
selection committee of indian cricket team
Gambhir,Agarkar press conference
Gambhir,Agarkar Press meet
India tour of Srilanka 2024
sri lanka tour of india 2024 schedule
GouthamKambir
Indian Best Playing 11
Ruthuraj keykwad
Ajith Agargar
why cancelled indian selection committee sacked
india tour of Srilanka 2024 schedule cricbuzz
india t20 captain issues today
bcci with gambhir issues today
In this SK review segment , we will talk about Bangaladesh Tour of India to play two Test Matches and three T20 Matches.
Join with us SITHAN DIARY
#SITHANDIARY
#IndvsBanTestSeries2024
#Review

Пікірлер