Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@dpi03_4 ай бұрын
நம்பல்லனா டாக்டராகி சாகுங்கடா,ஆண்டவனால கூட காப்பத்த முடியாது.
@kasthurimurugan41843 ай бұрын
Nurse kku work adhigam aana salary kammi
@avinashtamilan61582 ай бұрын
Ó9oo@@kasthurimurugan4184
@drgps0073 ай бұрын
அது ஏன் மருத்துவர்கள் மட்டும் 5 ரூபாய்க்கு பார்க்கனும் . அப்படி நடிக்கும் நடிகர்கள் மட்டும் 100 கோடி சம்பளம். என்ன ஒரு முரண் ?
@comman_man3890Ай бұрын
Both education and healthcare is service not the acting.. for actors its not service.
@vigneshvicky7777Ай бұрын
@@comman_man3890 there is no such thing as a service if u are poor or middle class ...if a middle class or poor person works as a 5 rs doctor then how will he take care of his family and him ..will u work as a 5 rs doctor??
@sivadevendiran6793Ай бұрын
Apo unga paiyanna padika vachu freeah service panna sollunga@@comman_man3890
@MrKarthikeyan69Ай бұрын
ஏனெனில் மருத்துவம் ஒரு சேவைத் தொழில். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழ்வாதாரம் ஒரு பிரச்சினையாக இருப்பதால். 5 ரூபாய் சாத்தியமில்லை. சென்னையில் புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டர் கூட முழு நேர 5 ரூபாய் சேவை செய்யவில்லை. பகலில் வாழ்வாதாரத்திற்கு அரசு மருத்துவர். மாலையில் 5 ரூபாய் சேவை மருத்துவம். இது சாத்தியம் தான். ஆனால் அனைவரும் இன்றைய காலகட்டத்தில் தயாராக இருப்பதில்லை.
@Vasan895Ай бұрын
@@comman_man3890you will get salary 20000 thousands any girl are marry you???? Life is running for money not humanity
@Karthika-cp8lp3 ай бұрын
நல்ல பையன பெத்து நல்ல வளத்திய அவர் அப்பா அம்மாக்கு வாழ்த்துக்கள்.... ❤❤❤
@DRDON273 ай бұрын
❤❤❤nanrigal
@Karthika-cp8lp3 ай бұрын
@@DRDON27 happy bro
@thalamahesh39193 ай бұрын
🎉🎉🎉
@ibnmohdfaris13 күн бұрын
@@DRDON27 வீரன் தான் edho பெரியதாக pidungivittadhai pol உணர்கிறார்
@gunasekaranpalanisamy55273 ай бұрын
IT துறையில் 40 வயதுக்கு மேல் எப்படா வேலை போயிடும் என்ற பயத்தோட இருக்கனும்.. ஆனால் 40 வயதுக்கு மேல்தான் டாக்டர்கள் ஷைன் ஆக ஆரம்பித்து உடலில் உயிர் உள்ளவரை சம்பாத்தியம்தான்.. அனுபவம் அதிகம் ஆக ஆக அதிக சம்பாத்தியம்..
@VikramVikram-ui9ly3 ай бұрын
ஐயா,ஆனால் அவன் IT இல் குறுகிய ஆண்டுகளில் எவ்வளவோ பணம் சம்பாதித்து இருந்திருப்பான்.😅😅😅
@songsofpriyadharshini2 ай бұрын
Nan solla nenachen pa 👍
@LoosuLoosu-bb6wb2 ай бұрын
Hand nadunga nadunga injection podurar 80age la😊last year death agitanga,sema doctor ellarumey family la doctor
@sathishkumar-gi2qxАй бұрын
Very true...he is talking at his age point..I think he is comparing to his fellow friends..no one is getting 2.5 lkhs per month at t age of 25..Dr is always worth till his death..kastam irukka thaan seiyum.ella velayum kastam irukku...
@worldisnotonlyforhuman7784Ай бұрын
@@VikramVikram-ui9lysami athavida ivanga vanguranga ...oru consultation minimum general doctor 300... specialist 1500...
@hava48334 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன Dr . தம்பிக்கு வாழ்த்துக்கள்
@mahalakshmiprinters61383 ай бұрын
நான் என் மகளுக்கு சொன்னது.. உனக்கு சர்வீஸ் மைண்ட் இருந்தா மட்டும் mbbs choose பண்ணு... இல்லைன்னா வேற பீல்ட் choose பண்ணு.. உடல் உறுப்புகளை பார்த்து அருவருப்பு வரலைன்னா மட்டும் டாக்டர்க்கு படி...
@subburam24794 ай бұрын
மிக மிக அருமையான தெளிவான பேட்டி டாக்டர். வாழ்க வளமுடன்.
@RishiKumar-yo9yl4 ай бұрын
Everything you said in this video is 100% true...
@guruprabakaran82084 ай бұрын
He is Working in Government medical College so he is getting 27k per month. But I'm working in Sathya Sai Medical College which gives 1000 rupees as stipend for 3 months. This is the current situation in all private Medical College in Tamil Nadu.
@idanm75104 ай бұрын
Ss
@TERMINATOR_XD073 ай бұрын
I get 49600 including allowances FOR RESEARCH , from AIIMS , NAGPUR .
@Sana_003_3 ай бұрын
@@TERMINATOR_XD07 Can you tell me what research u have studied that would be useful for my higher studies
@TERMINATOR_XD073 ай бұрын
@@Sana_003_ study Adcr course [ advanced diploma in clinical research ] from BCRI in Bangalore. [ 6 month course , 5 month online , 1 month offline in lab [ OD leave from college } after that i wrote prime minister scholarship exam in icmr [ aiims Delhi ] got probationary job . 18k per month , my mbbs stipend 31600 ,total 49.6 k After mbbs i will get 1.5 lakh Job permanentaley in icmr as senior research associate . And. It will be my wish only .
@sanjeevanimayam22013 ай бұрын
Kastama iruku pa
@DRDON274 ай бұрын
Thank u for your love and support behind woods team ❤❤❤❤
@nareshkumare98624 ай бұрын
❤
@Gladviews4 ай бұрын
Bro now you can earn less but surely you will do the PG or Speciality because of that you will be getting more salary than your other friends
@sathyaanbu82994 ай бұрын
❤❤
@sindhuja15744 ай бұрын
Super speech Dr.... Wish you all success for your future 👍👍👍
@PBKiruthikab4 ай бұрын
Sir ,u r really an inspiration for me...I wish definitely u will achieve the greatest heights in ur life
@devianju19892 ай бұрын
தம்பி உன்னை வாழ்த்த எனக்கு வார்த்தை இல்லை... நீ நல்லா இருக்கணும் தங்கம்... தங்க பிள்ளை... ❤❤❤❤❤
@தமிழினி124 ай бұрын
Chella kutty இங்கயும் வந்துட்டியா?? God bless you bro..🎉🎉 acting and profession ரெண்டு துறையையும் கலக்கு தம்பி...👍👍
@x---xqcl---3 ай бұрын
Ada vaanavil 🌈 nathari 😂
@kimsspecial29714 ай бұрын
Actually உங்களை doctor ன்னு சொல்லணும். ஆனால் எல்லோரும் தம்பின்னு சொல்றங்க. ஏன்னா நீங்க பக்கத்து வீட்டு பையன் போல் இருக்குறீர்கள். உங்க MMC video பார்த்துதான் என் பொண்ணு MBBS படிக்க ஆசை படுகிறாள். Thankyou doctor. Neet exam preparation னுக்கு tips கொடுங்க doctor.
@DRDON274 ай бұрын
All the best for her ❤❤❤
@k.nandhininandhini10344 ай бұрын
Reality terinjuma ipdi😮 .
@manikandanmariswari82034 ай бұрын
Vj sir call him as doctor
@jayasankararcot16543 ай бұрын
கொஞ்சம் ஓவர் build up. கொஞ்சம் உண்மை, நிறைய build up. மருத்துவர் உதவி தொகை வேறு. சம்பளம் வேறு. எல்லா மருத்துவர்களும் எல்லா நேரமும் வேலை என்பது எப்போதும் இல்லை. அதே போல் மற்ற வேலையில் இருப்பவர்களும் வேலை முடிந்து திரும்பினாலும் அக்கடா என்று இருப்பதில்லை. இந்த இண்டர்நெட் யுகத்தில் எப்போதும் சம்பாதிக்க நினைக்கும் அனைவருக்கும் வேலை, டென்ஷன் உண்டு. மருத்துவர்களுக்கு தனி மரியாதை சமூகத்தில் உள்ளதை மறக்க கூடாது. அது விளங்காத கிரேஸ் மார்க் மருத்துவர்களுக்கும் பொருந்தும். எதோ மருத்துவத்தை தலைல கட்டிட்டாங்க என்பது போல இல்லாமல் மனித நேயத்தோடு செயல் படனும். 95 விழுக்காடு மருத்துவம் படிக்க வருபவர்கள் அந்தஸ்து, சம்பாதிக்க வராங்க. 5 விழுக்காடு தான் மருத்துவத்தில், மனித உயிர் காக்கும் களத்தில இருந்து முடிந்ததை மனித குலத்திற்கு சம்பளம் சலுகையோடு செய்யணும் எனும் நோக்கில் வறாங்க.
@raochenji69953 ай бұрын
Super Super thambi
@dr.rameshbdsramveerma31593 ай бұрын
இந்த மருத்துவர் தம்பி கூறுவது 100% உண்மை. பணம் உள்ளவர்கள், பெற்றோர்கள் மருத்துவராக இருந்து சொந்த மருத்துவமனை இருந்தால் மட்டுமே பிரச்சனை இல்லாமல் வாழ முடியும். ஏனெனில் சொந்த மருத்துவமனை தொடங்குவதற்கான செலவு, அரசு ஒப்புதல் மேலும் மருத்துவ தவறுகள்( medical negligence) இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் எந்த ஊரில் மருத்துமனை தொடங்குகிறோமோ அந்த ஊரில் 30 வருடம் பிரபலமாக உள்ள மருத்துவரிடம் போட்டி போட வேண்டும். இதையும் தாண்டி அவர் பிரபலமான மருத்துவர் ஆக 10 முதல் 15 ஆண்டுகள் ஆகிவிடும். சேவை நோக்கம் இருந்தால் மட்டுமே மருத்துவ படிப்பு எடுங்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கில் படித்தால் ஏமாற்றம், வெறுப்பு மட்டுமே ஏற்படும்.
@geethakumar43613 ай бұрын
💯crct
@manikandanmariswari82033 ай бұрын
இதைக் கூறும் நபரும் மருத்துவர்
@Lang.3163 ай бұрын
Ha ha enada oru Dr ala avaroda valiya Koda solla mudiyala😅
@lathashanmugam56503 ай бұрын
Very true
@VikramVikram-ui9ly3 ай бұрын
Tq sir🙏🙏🙏🙏
@arbitrandomup72074 ай бұрын
He exposed another face of medical field💯💯....But some private medical clg interns ku stipend eh thara matanga... Im the student from that clg 😢
@JaviThom-ui4yg4 ай бұрын
Entha clg na?
@Unakuthevaiilla123454 ай бұрын
All private medical colleges don't give stipend.Even during internship full fees have to be paid🙃
@arbitrandomup72074 ай бұрын
Not all pvt collages... But most of the private collages @@Unakuthevaiilla12345
@idanm75104 ай бұрын
Sss well said that's true ....nanga ipdi than internship irukum
Thank you for exposing the harsh reality of medical field 😭😭😭😭
@gmovap79274 ай бұрын
Dr.Indrajith,you are a v wonderful soul.You are a multi-talented personality.U hv a v v wonderful future.All your dreams and desires will soon come true.You are in fact a great inspiration to the whole of the MMCians as well as the younger generation.God bless you in abundance with all virtues of life.All the v best for all of your upcoming steps.Keep rocking Doctor Actor... 👌👌👍👍👍
@krishnapriyapk5303 ай бұрын
Excellent open speech all facts if you are having empathy you will be rejected and thrown to "Thani illa kadu" self experience !
@jesril31724 ай бұрын
Actor Ajmal, Vasanth Ravi, Rajsekhar, and his daughter Shivani, Sai Pallavi...All are doctors and Actors too
@Chinnaponnu1988-zw9vy4 ай бұрын
எதார்த்த நிலையை சொல்றீங்க உண்மையை சொல்றீங்க
@blinkyy1604 ай бұрын
I'm neet 2025 aspirant . I'mma middle class child and i want to serve others 🙃 kolanthaila erunthu orey ambition now I'm working for it . I know the pain of doctors but I want to be a doctor. I don't care about my age or money
@rohinivelu7694 ай бұрын
All the best ma❤
@thangamganesh20463 ай бұрын
That's the spirit, all the best
@Karuna1981s4 ай бұрын
இப்போ வரை நீங்க சொன்ன டியலாக் "என்ன நேர பொழப்பு டா டேய்" எனக்கு ரொம்பவே பிடிக்கும் அல்டிமெட்
@DRDON274 ай бұрын
Nanrigal ❤kanna keep supporting
@Karuna1981s4 ай бұрын
@@DRDON27 instagram la ungaluku msg kooda pannen ungakita pesa try pannen doctorey
@karthikachandran26134 ай бұрын
Dr.indrajith favorite guy❤
@tejusaran92004 ай бұрын
His confidence level📈
@thilkumar1004 ай бұрын
தமிழ் நாட்டில் அதிகம் கவராதுக்காக தான் டாக்டர் ku படிக்க வைக்குறாங்க.. நீட் ரிசல்ட் வந்துருச்சு இங்க நெறைய அப்பா அம்மா புள்ளை எல்லாம் வருத்தத்தில் இருக்கிறார்கள்.. குழந்தை வாழ்க்கையை திணிக்க வேண்டாம் pls..
@shanthia24954 ай бұрын
Super
@santhis96814 ай бұрын
True
@vaidehijayenthiran48373 ай бұрын
உண்மை
@aghiljayavardhana11904 ай бұрын
True kanna ,middle class first doctor reality
@IndradeviIndradevi-br1tc4 ай бұрын
Very good Dr. Sweet speach...
@greenmatstudio72954 ай бұрын
Foreign la MBBS padikavaikathinga adhukaprm FMG Exam one of the most toughest exam in India, passing Rate romba kammi, adha mudichalum internship kedaika nearly one year aagum, adhukaprm internship kedachu state medical council la license vanga 6 months aaga motham apdi ipdi nu 10yrs aagirum MBBS degree mattum mudikka adhukaprm PG Vera panniye aaganum, marriage pannanum so yosichu paarunga💯, "agencies" wordings ah nambi pillainga vaazhkaiya mudichurathinga, apdi MBBS foreign la padika vaikanum nu nenacha US,UK, AUSTRALIA indha madhiriyana countries la pillaingala serthu vidunga, illaina kadana vaangi kooda Indian private serthu vidunga adha vittutu " Russia, Philippines, china, Armenia, Georgia ,Kyrgyzstan, Kazakhstan, Uzbekistan,Tajikistan etc indha Mari economy la down ah iruka countries ku pillaingala anupathinga, agencies wordings ah nambi pillainga vazhkaiya keduthurathinga🙏💯
@Anjurubhabiriyani4 ай бұрын
True words bro. Naanum mbbs than Russia Anga padichutu iruken. Indha last year appo than engaluke teriyudhu 10yrs aairum nu. But Meg first attempt ae clear pannadha 10yrs oru vela miss achuna avlo dhan 😢😢😢. En friends laam work poi start pannitanga😢😢😢
@greenmatstudio72954 ай бұрын
@@Anjurubhabiriyani FMGE ku talent ah vida hard work,consistency,mentally strong aavum irukanum bro,temporary ah work ku polam bro but Official ah India la practice panna license vaangiye aaganum so namakku vera vazhiye illa evlo naal aanalum pAss pannitha aaganum once job ku poga start pannitom na thirumbi vanthu again padika start panrathu Romba kastamagidum bro so mudinja alavu pAss pannitu work ku poradhu Better nu naa nenaikiren, Idhu ennoda opinion. silar work pannitum preparation panranga thirumba vanthu pAss panravanga irukanga but ratio kammi.
@karanrajan984 ай бұрын
@@greenmatstudio7295i cleared in first attempt jan24 batch still waiting for internship in tnmc 😢 sad part is im graduated from war torn country ukraine so i have to do 3yrs internship imagine for getting 3yr without pay im waiting more than 7 months 😓😷🤧
@usharetnaganthan3023 ай бұрын
@@AnjurubhabiriyaniYou are writing Tamil in English, how could you survive?
@Tinamarvels072 ай бұрын
Mbbs inga finish pannittu PG(MS,MD) foreign countries le panna ok va bro??
@jeethkumarj2 ай бұрын
நண்பா நீ எதற்கும் கவலைப்படாதே உன் விருப்பம் போல் எதை விரும்புகிறாயோ அதை செய்❤🎉
@sudalaimani54944 ай бұрын
SUPER thalaiva ..Ithu varaikkum yarume sollala..guts venum...so practical message...
@selvasudhi25593 ай бұрын
Hi junior correct da.....நம்மை போன்றவர்களின் மனதில் இருக்கும் வலிகளை சரியாக சொன்னதுக்கு வாழ்த்துக்கள் junior doctor....
@Brilliantideas194 ай бұрын
True…middle class ku kastam tha and sahiputhanmai must
@nachiappanthirunavukarasu85163 ай бұрын
உண்மையான வார்த்தை நடுத்ரவர்த்தகர்கான தளம் மருத்துவமில்லை
@vijayagovindaraj3934 ай бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் என் மகள் டாக்டர் எங்கள் வாழ்க்கையில் நடப்பது அப்படியே சொல்றிங்க தம்பி அனைத்தும் உண்மை ❤❤❤
@ammabanumakitchenvlog91143 ай бұрын
ஆமாம் எங்கள் மகனும்தான் மனதுற்குள் தினம் தினம் அழுகிறேன் பார்ப்பவர்கள் கண்களுக்கு பயங்கர வசதிபோல தெரிகிறது
@manonmanikandhasamy82213 ай бұрын
என் மகன் டாக்டர்😢. ஆனால் நாங்கள் படும் மன அழுத்தம்... அவனும் தான்..
Adhu enna pa verum mbbs adha mudikave 6 varusam aagudhu
@134clar3 ай бұрын
@@sameer1176adhuku aprom PG panna dhan worthu
@pisaasukutty3 ай бұрын
@@sameer1176 மக்கள் தொகை / வேலை இன்மை காரணமா ஏற்கனவே பல படிப்புகள் தேவை இல்லாமல் 5 வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. B.L, / B.Ed / Nursing போன்றவை
@biggboss36134 ай бұрын
Very valid and truepoints da thambhi Only who are in medical field know the reality that is happening.. Public will never understand what hardships happen All points are true
@DRDON274 ай бұрын
Nanrigal ❤
@akilababu10824 ай бұрын
@Shhs-v7x apo treatment ku varaathenga
@134clar3 ай бұрын
Neenga purinjukama pesaringa... Doctors ah nadikara actors ku crores la earn panranga .. but real doctors ???@Shhs-v7x
@aarthysenthilkumar27283 ай бұрын
Apidi ninacha doctors yaru irruka mattanga... treatment panna yaru irruka mattanga...athu ok va ungaluku...even now u ppl will never understand the pain of this field...
@smartlifetamil77503 ай бұрын
Well said@@akilababu1082
@sivamusic13 ай бұрын
Government has to give best salary for doctors better than the other profession.
@ARaj52614 ай бұрын
Hii doctor Doctor mattum intha problems face pannurathu illa nursesum than but nurses pathi yarumey kandukirathu illa avanga work pannurathukku correct ana salary kidaikurathu illa even respect also
@ksrajan72384 ай бұрын
Super Dr., very nice interview. myself and my family enjoyed. God will bless you Dr.Mr. Indrajith. 👌👏👏
@JayaLakshmi-go6qc3 ай бұрын
IT field மட்டும் தான் salary அதிகம் bro
@kavisharon36873 ай бұрын
Doctor and staff nurse life romba kastam dr salary 48000. Nurse ku 18000 but 12hrs 24hrs duty inadequate staff, 5member duty 1 person pakanum, oru happy patient nalkum podu kidaikum happy matum than. Nurses motion clean panitu, dressing panitu next sapdanum, konjam kastam govt job kaikurathu kastam, job vangita salary increase agurathu kastam. Drs veliya vanthu pesa mataga, hatsoff u sir.
@yukesh20243 ай бұрын
He is voice of every medical/ dental doctors and students . He really kept all facts at point ! 😢
@revathyprakasam4 ай бұрын
His pain reflects in his eyes❤
@mothergreenremedies17604 ай бұрын
Very true engaluku naraya kashtam iruku athu purinchukonga
@KuttymaEntertainment-o7u3 ай бұрын
நீங்கள் தெய்வம் தான் எனக்கு இதய ஆபரேஷன் பன்னி 3 வருஷம் உயிரோடு இருக்கிறேன். நான் வணங்கும் தெய்வம் நீங்கள்
@enpasathirkuriya4 ай бұрын
இங்கு நிறைய பேருக்கு நடிப்பதற்கும் புகழ் பெறுவதற்கும் ஆசை இருக்கிறது முக்கியமாக மீடியா உலகில் காலூன்ற வேண்டும் என ஆசை இருக்கிறது ஆனால் அவர்கள் இருக்கிற துறை வேறு வகையாக இருப்பதால் இந்த மாதிரியான பிரச்சினைகள் நிறையவே வருகிறது தயவு செய்து அனைவரும் அந்த தொழிலை தேர்ந்தெடுக்காமல் மீடியா தொழிலை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் நீங்கள் எந்த துறையை சார்ந்து வீடியோ போட போகிறீர்களோ அந்த துறையை அதற்காக மட்டும் படியுங்கள்
@successmedia81604 ай бұрын
வண்டிக்கடை போடுற நானே மாசம் 2 லட்சம் சம்பாதிக்கிறேன்...பாவம் இந்த டாக்டர்தம்பி
@vennilasvilayattu72043 ай бұрын
2 lakhs ah saapadu kadai ya na
@k.nandhininandhini10343 ай бұрын
@@successmedia8160 ada Yen na ipdi? How possible
@mageshjayaraman18733 ай бұрын
Don't discourage. Doctors can earn more after some years. They are always superior than other fields. Even if he gets less now, his salary will be high after some years.
உங்க கஷ்டம் புரியுது... ஆனா கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் சரியாயிடும்... அப்புறம் ஓஹோ ன்னு வாழுவீங்க...😂😂 விடுங்க பா...
@LakshmiKrish114 ай бұрын
Huge respect for you man👏
@DRDON274 ай бұрын
Nanrigal ❤
@sukalbasha21444 ай бұрын
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கவர்மெண்ட் ஹாஸ்பிடல் ஆர்த்தோ டாக்டர் விக்னேஷ் சார் மிகவும் சிறந்த மனிதர் எனக்கு பிடித்த டாக்டர் அவரைப் பார்த்தாலே மரியாதை மட்டுமல்ல அன்பும் சேர்ந்து வரும் எனக்கு பிடித்த அன்பான டாக்டர் அண்ணன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sobiyajayapal3 ай бұрын
Namma area, very patience person pa avaru.
@srivarshansatya57224 ай бұрын
IT field 5 years exp get minimum 12 LPA.. Some get more than 16 based on technology he choose..there are many college like NIT, IIT, top college,they pay well for freshers, some where around 12 lpa for freshers...... Money vantha intha society la automatically respect varum.. Service panna 5 rs doctor ah irunga mersal padam mathiri peru nalla kidaikum ... My friend MBBS, MD ortho, 42 age working on government hospital as ortho surgery.. His salary is 92 k, same IT industry 43 age get 3 lakhs per month..if lucky gets onsite for 5 years, he is done he can retirement by 50..
@VikranthLionship4 ай бұрын
It field earn from americans in dollars ... but doctors customers are indians.. thats why salary difference. If indians are customer softwares ppl wont earnt more than 20000
@MuraliOnYouTube3 ай бұрын
If the same doctor goes to us... Then it's twice thrice the salary of a it person
@spiritualsoulsinfinite3 ай бұрын
Doctor have heaven as kaarmat, not It
@sathishkumar-gi2qxАй бұрын
Ur friend Dr is professional .u shouldn't conpare with IT friend..ur Dr friend will earn till his last age..if he sits in aprivate clinic in t eve itself he will earn around 30k per day...Dr is Dr..slow pickup thaan ana Kadasi varikum ninu pesum...thambi chinna payen etho video pothu famous anathala pesuthu..
@rahul_efgh4 ай бұрын
36 hours duty is inhumane and should be banned.
@vanarajeswari4 ай бұрын
தம்பி மனசுல இருக்கிறதெல்லாம் சொல்லிட்டிங்க எங்க நிலைமையும் இது தான் நீங்க சொல்றீங்க நாங்க சொல்ல முடியவில்லை
@rbkaarunya4 ай бұрын
Amma mathavanga ellarum vaanga kashtatha already sollitaanga..Aana ipodhaan nanga pesa aarambikirom..so pesa vidunga engala
@ArasuKevinsudha4 ай бұрын
True doctor and nurses situation 😢ithuthan being nurse I felt the same situation
@nivethamknive84254 ай бұрын
Nurse la avanga pesa matanga nurse Avangaluku kela. Yedupodi velaiku vachudu ipdi pesuvanaga
@Snowdrop79743 ай бұрын
@@nivethamknive8425 Crt . Nurse nu ila Ela Paramedic um ivangalku adimai mari tha treat panuvanga 🤦 Yaru mela iruka kovam elamee nama mela tha vandhu vilum 🙂
@134clar3 ай бұрын
All NEET aspirants!!! Ipo neet padika start panni , first attempt laye clear aana kuda 2030-31 aagum UG mudikka.., indha 6 years la 70000 doctors vandhurvanga , already iruka doctors kita dha people adhigam povanga..ipo engineering maadhiri irukum... So adhuku sprom pg panna dhan effective ah irukum ..PG mudikka again NEET eluthanum 2033-34 aagidum... Apo dhan worth ah irukum... Idhukula nama friends ku mrg aagi , settle aaiduvanga.... So yosichu pre-planned ah proper decision edunga.... Provided ; first attempt laye kedaikardhu hardwork romba venum❤
@freekicktime98593 ай бұрын
bro already 4 attempts kedaikala ippa enna panradhunu therla , coaching centre pogama self study pannadhu dhan ennoda mistake.
@134clar3 ай бұрын
@@freekicktime9859 vera course edhachu join panningala
@134clar3 ай бұрын
@@freekicktime9859 vera course join panningala
@rajkumarj82192 ай бұрын
@@freekicktime9859 Le me : doing 6th attempt NEET with single parent 😂😢
@PruthivirajanMR4 ай бұрын
Semma truth ,Doctors Respect button ❤❤ Doctors are to be treated well both financially and mentally❤❤
@DRDON274 ай бұрын
❤❤❤yes keep supporting
@PruthivirajanMR4 ай бұрын
@Shhs-v7x doctor life save than pannuvanga Ungaluke nalaiku heart attack illa road traffic accident ayiduchuna yar save pannuva doctor dhana Illa na money save pannanum nu life a loose pannuvingala
@PruthivirajanMR4 ай бұрын
@Shhs-v7x ac room la iruka IT Techies 2.5 lakhs per month ana life savers doctors are doing well even with than 30-50k worthy
@rajeshkumar-uw1el2 ай бұрын
அருமை டாக்டர் அருமை நீர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி அன்புடன் விழைகிறேன்
@jerozitapunitha13314 ай бұрын
Absolutely he is right I am undergoing treatment in rajiv ghandhi govt hospital at rheumatology dept really wonderful and dedicated doctors team royal salute to them
@Sandy-cv2ns3 ай бұрын
Rheumatology op days epo la iruku sister
@Gladies-p5m4 ай бұрын
Super Dr...Very good interview, all the very best for ur all success
@RealSiva194 ай бұрын
Thambi 😂😂 well described...innum irukku u r just intern. Welcome on board,
@dhyadhya38154 ай бұрын
Nalla thelivaana pechu good👍
@jeganathan77324 ай бұрын
Doctor thambi 👍
@megha-sc9xg3 ай бұрын
Dr bro madurai gh than ennoda uyira kapathi kuduthanga. Treatment superb ah iruku. Ennoda experience la sollren. Enna patha Dr's ellam apd care panni pathanga. Avanga ellarukkum enoda nandrigal❤❤.
@DRDON273 ай бұрын
❤❤❤❤
@impartial75904 ай бұрын
Doctor field has great potential to make money. Everyone wish to earn more but doctors who acquired new skills and good in communication earns quite a big money.
@aslanpuppylab37584 ай бұрын
You will shine in any field without any doubt.
@renugarengasamy57693 ай бұрын
Kovai medical college and hospital la delivery ku super ah pakuranga incubator speciality lam sema private la mudila nu elarum kovai gh ku than varanga baby kum treatment semaiya panranga
@srivarshansatya57224 ай бұрын
Doctor use panna car nalla resale pogum, even maruthi car.. That is the only benefit for doctor😢😮
@vignesh43603 ай бұрын
😂😂
@vignesh43603 ай бұрын
😂😂
@subhashinimohanraj4444 ай бұрын
Atleast they should increase the stipend for crris and pgs...but they won't
@134clar3 ай бұрын
Veterinary doctors ku 10000 dhan 😢
@kalaiarasir79382 ай бұрын
14:22 sir exactly mind stress nguradhu vera level irukkum. Adha sondha family yeah purinjukkadhu
@divyashri21493 ай бұрын
Ithu thann engaloda valkai🥲but proud of iam nurse ❤😊
@LoosuLoosu-bb6wb2 ай бұрын
Govt nurse ah
@shrikaarthiksir8315Ай бұрын
உங்கள் தனித்திறமை ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
Iam the cardiologist in chennai.. Earning in lakhs.. He is the guy mostly house surgeon or duty doctor. Study hard and passion. U will reach heights,
@dhanya85563 ай бұрын
Pls tell me ur age sir
@Mac_MS3 ай бұрын
Lol 😂
@cbccbccbc3 ай бұрын
Please tell ur name , UG ,PG college, and batch sir!!!
@muthamizhselvanpurushotham22373 ай бұрын
It seems like a fake account...
@jayanthi44403 ай бұрын
Are you a first generation doctor?
@rajammalr84624 ай бұрын
Super docter unnai ellorukum pidikum
@tamilfoodmad26414 ай бұрын
Dr. Don anna ❤💥✨
@pp39194 ай бұрын
Dr speech is 100 percent true❤
@maheswarid46944 ай бұрын
Government hospital doctors is one of the best doctor
@JayGanesh27N3 ай бұрын
I love this cutie thambi❤️☺️. He is speaking open heart
@jaygopi65733 ай бұрын
10.09sec Brother solradhelam na intern panna GH la asingapattu adipattu salary vangama panen , as a poor prouded 😊FMG crmi,yes now am a DOCTOR
@priyaraja9944 ай бұрын
எங்க ஊரு டாக்டர் 1 நிமிடத்திற்கு 200 ரூபாய் வாங்குகிறார். வாங்குற காசுக்கு என்ன பிரச்சினை என்று பொறுமையா சொல்ல கூட மாட்டாங்க. நம்மளை பார்த்த உடனே மருந்து எழுத ஆரம்பித்து விடுவார்.😅
@nandhinim39624 ай бұрын
Namma odambu enna problem kudukuthunu sonna kooda keka maatanga
@sxthiagu4 ай бұрын
Hi plumber is getting for five minutes rs 200to300 and one hour rs1500
@idanm75104 ай бұрын
@@sxthiagu well said 😊
@itsmevd99164 ай бұрын
Neenga thara 200rs ku 12 years padichutu 1 hour ah explain panuvanga sister? America la Op consultation fees itself is 100dollars (8400rs) and so they spend 15-30mins for each patient If u pay like that,we are ready to explain A-Z of ur disease. Problem is with patients side and not from our side sister✌️
@arch44723 ай бұрын
Sonna matum ungaluku purinniduma, sonalum bayathula inum adigam thana aagum, veliya poi dress snacks nu selavu panna kanaku pakka matinga, dress ku avlo importance kuduka therinja ungaluku unga odambuku kuduka therila, athunala tha neenga doctor kita varinga, Avloo kastam doctor ku fees kuduka matum, athuku enna varinga, gh la free treatment pakalamay
@subramaniapandian59193 күн бұрын
Very smart பேட்டி....❤🎉🎉🎉🎉🎉
@Princy-rc4kv3 ай бұрын
Saddest point is people outside this field doesn't know anything about this. I want more share count than likes for this vedio🤞🏻🤞🏻 Let's hope for a change
@Mahe153 ай бұрын
True healthcare professional la new va work pandra ellarukum kammi salary keta ithu service oriented job nu namma seniors manager ellam solluvanga but avunga nalla earn pannuvanga
@Lachimolala_144 ай бұрын
Indhar anna....well spoken..✨❤️
@Sathiyavathykarthikeyan9614 ай бұрын
Well said🎉 Don't worry anna, definitely you will reach the height that know one can touch. Keep rocking,your acting is too good anna . Thank you for motivating the school students and neet aspirants to work hard✨
@dr.shyamu74 ай бұрын
Doctors are sacrificing person. People are not understanding doctor.
@idanm75104 ай бұрын
Ss well said
@miruthulanagarajan5127Ай бұрын
நல்ல வளர்ப்பு நல்ல பெற்றோர்கள்🎉🎉🎉
@manjunathan.cmanju51634 ай бұрын
Don eppavum vera level tha 👍avanga sollurathellam facts tha
@priyam91334 ай бұрын
Super interview thank to behind Woods and dr don
@Sathyananthi-q5c4 ай бұрын
Not only doctors suffering nurses also suffering OK
@Sathyananthi-q5c4 ай бұрын
Nurses are only backbone all over the world OK
@CriticsYouBOY3 ай бұрын
As a doctor , 100 percent_TRUE NEET ASPIRANTS RETHINK YOUR CHOICE ; ❤
@dazzlingdd30893 ай бұрын
Even in Teaching, the salary is too low but respect and job satisfaction vl b there
@Alliswell12-u9p3 ай бұрын
True.. especially private teachers nilamai romba mosam
@imvictor223 ай бұрын
True
@arasri_-3 ай бұрын
Private teacher ku mattum dha paavam.......... no government teacher
@vinithajenil3 ай бұрын
உண்மையான நிலைமை இது தான்
@loke_dash3 ай бұрын
Very neat & good interview, nice motivational speech, God bless you Dr.
@SudhahNandha3 ай бұрын
Such a innocent 🕉️
@SharmilapriyaSankar4 ай бұрын
Still u want us to do treatment for 5rs..... Ipo oru strip 5rs ku tab kooda varadhilla....ennna nenachitrukinga....still need free treatment at private hospital or clinic......
@akilanbal66043 ай бұрын
இவ்வளவு மனகசப்போடு ஏன் படிக்கனும் சேவை மனப்பான்மை உள்ள ஒரு மணவருக்கு அந்த சீட் கிடைக்கட்டுமே ஒரு மருத்துவரை உருவாக்க அரசு எவ்வளவு செலவு செய்கிறது தனியார் கல்லூரி கட்டணத்தை கணக்கிடு செய்த தலை சுற்றும்
@NEETMASTER4 ай бұрын
Super da, Valthukkal 🎉
@amalaprabha47272 ай бұрын
Great salute to all doctors . . .I truly appreciate your words